புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Poll_c10இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Poll_m10இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Poll_c10 
102 Posts - 53%
heezulia
இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Poll_c10இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Poll_m10இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Poll_c10 
76 Posts - 40%
mohamed nizamudeen
இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Poll_c10இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Poll_m10இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Poll_c10இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Poll_m10இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Poll_c10இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Poll_m10இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Poll_c10இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Poll_m10இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Poll_c10இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Poll_m10இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Poll_c10இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Poll_m10இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Poll_c10 
42 Posts - 63%
heezulia
இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Poll_c10இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Poll_m10இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Poll_c10இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Poll_m10இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue Apr 02, 2013 4:36 pm

சென்னை: இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் இன்று உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ரஜினி, அஜீத், சரத்குமார், சூர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இலங்கை தமிழர் பிரச்னைக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை ஹபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதற்காக 160 அடி நீளம், 60 அடி அகலத்தில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்கி உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.

இதில் ரஜினி, அஜீத், சிவகுமார், சத்யராஜ், சூர்யா, கார்த்தி, தனுஷ், ராதாரவி, வாகை சந்திரசேகர், கருணாஸ், சார்லி, விஜயகுமார், மன்சூர் அலிகான், கே.பாக்யராஜ், பாண்டியராஜன், பிருத்வி, அருண் விஜய், மனோபாலா, கே.ராஜன், எம்.எஸ்.பாஸ்கர், வி.எஸ்.ராகவன், ராஜேஷ், ஹரிகுமார், ஜி.சேகரன், உதய்கிரண், சரவணன், டெல்லி கணேஷ், தியாகராஜன், தியாகு, ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, எஸ்.வி.சேகர், ‘தலைவாசல்‘ விஜய், அபிஷேக், நடிகைகள் தேவயானி, தன்ஷிகா, நளினி, சத்யப்ரியா, ‘பசிÕ சத்யா, கும்தாஜ் உள்ளிட்ட பலரும் மற்றும் பிலிம்சேம்பர், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் சங்கத்தினர், பெப்சி மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர்.

ஆஸ்திரேலியாவில் ‘தலைவா' படப்பிடிப்பில் இருக்கும் விஜய், நடிகர் சங்க தலைவர் சரத்குமாருக்கு உண்ணாவிரதத்துக்கான ஆதரவு கடிதம் அனுப்பி இருந்தார். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போராட்டத்தையொட்டி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

-- தினகரன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 02, 2013 4:41 pm

சஞ்சய் தத் ஆதரவு போராட்டம் இவங்க நடத்த போறாங்களோ?
அதுக்கு மாணவர்களின் சப்போர்ட் வேணுமோ?

இவங்க பண்றத நம்ப முடியலையே!!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 02, 2013 5:12 pm

இது இவர்களின் நடிப்பு. உண்மையான போராட்டம் அல்ல! இதற்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை!

இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Apr 02, 2013 7:14 pm

நடிப்பா, சொல்லவே இல்ல. இப்படியும் செய்வாங்களா இந்த நடிகர்கள்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Apr 02, 2013 7:43 pm

சிவா wrote:இது இவர்களின் நடிப்பு. உண்மையான போராட்டம் அல்ல! இதற்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை!

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

உண்ணாவிரதம் ஓகே மாணவர்களின் போராட்டத்திற்கு இந்த நடிகர்களில் யாராவது ஆதரவு கொடுத்துள்ளார்களா?

இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Mஇலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Uஇலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Tஇலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Hஇலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Uஇலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Mஇலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Oஇலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Hஇலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Aஇலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Mஇலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Eஇலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Apr 02, 2013 9:55 pm

இது நடிகர்களின் நடிப்பு போராட்டம் மட்டுமே.

இத்தனை நாளா எங்கே போனாங்க ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 02, 2013 9:58 pm

ஷூட்டிங்கில் இறந்த தமிழர்களுக்கு
ஷூட்டிங் இருந்ததால் நடிகர்கள்
இம்புட்டு நாளும் வரலியாம் ராஜூ

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக