புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_c10காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_m10காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_c10 
5 Posts - 71%
Manimegala
காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_c10காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_m10காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_c10காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_m10காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_c10காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_m10காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_c10காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_m10காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_c10காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_m10காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_c10 
11 Posts - 4%
prajai
காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_c10காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_m10காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_c10 
9 Posts - 4%
Jenila
காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_c10காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_m10காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_c10 
4 Posts - 2%
Rutu
காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_c10காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_m10காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_c10 
3 Posts - 1%
jairam
காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_c10காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_m10காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_c10காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_m10காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_c10காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_m10காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_c10காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_m10காதல் செய்ய ஏற்ற இடம்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் செய்ய ஏற்ற இடம்?


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 12:38 am

காதல் செய்ய ஏற்ற இடம்?

***************************
நேத்து நைட் என் மனசாட்சி என்கிட்ட வந்து ஒரு கேள்வி கேட்டுச்சு...
மீனு கண்ட கண்ட மொக்கை பதிவலாம் போடுறியே,
நாலு பேருக்கு நல்லது செய்யுற மாதிரி எப்ப பதிவு போட போற ...."
என்று கேட்டது.

"சரி காதலர்களுக்கு உதவியா இருக்குற மாதிரி ஒரு பதிவு போடுறேன்" அப்படின்னு சொன்னேன்.


தீடிர்னு அவள்(மீனு மனசாட்சி) சிரிக்க ஆரம்பிச்சு
"மீனு செல்லம் உனக்குதான் காதலும் பிடிக்காது, காதல் செய்ரவங்களையும்
பிடிக்காதே. நீ என்ன உதவி செய்ய போற".

அவளை (மனசாட்சி) விடுங்க, அதற்காக தான் இந்த பதிவு... ஸ்பெஷல் காதலர்கள் பதிவு.



***********************

# முதல்ல நீங்க இந்த குழந்தைகள் பூங்கா, வண்டலூர் ஜூ
போன்ற இடங்களுக்கு போவதை தயவு செய்து நிறுத்தி கொள்ளுங்கள்.

சின்ன பசங்களை கூட்டிட்டு பாம்பு, பறவையை
பாக்க வந்த நீங்க கண்டதையெல்லாம் பாக்க வைக்கிறிங்க.


#அப்புறம் இந்த அண்ணா நகர் டவர் பூங்கா பக்கம் போக
முடியுல, அப்படி போனாலும் அந்த டவரை சுத்தி பாக்க
முடியுல. செவுரு புல்லா ஒரு காதல் வசனம் பிளஸ்
முகம் சுளிக்கும் வசனம். அந்த டவர் ஏறுறதுக்கு குள்ள
ஒரு பத்து காதல் ஜோடி வழியை மறைச்சி உட்காரிங்க.
நாங்கலாம் டவர் பாக்க வந்தோம் நீங்க என்னன்ன எங்களுக்கு
ஓசியில மலையாளம் படம் காட்றிங்க. அப்புறம் ஏன் mms
எல்லாம் வராது.



மீனு செல்லம் என்னடா லவ்வர்ஸ்க்கு ஹெல்ப் பண்றேன்
சொல்லி டிப்ஸ் கொடுப்பேன்னு பார்த்தா நீ எங்களையே
கலாய்க்கிரியா என்று நீங்கள் கூறுவது என் காதில் விழுகிறது.
இதோ வரேன் இருங்க அடுத்தது அதான்........


(பின்வரும் சம்பவம் அனைத்தும் நான் பார்த்தவையே,
எனக்கு இது மாதிரி எதுவும் அமைந்ததில்லை, நான் ஒரு
பார்வையாளர் மட்டுமே)

சரி அப்போ காதலர்களுக்கு ஏத்த இடம் எது அப்படின்னு பார்த்தா


# தியேட்டர் தாங்க, யாருக்கும் எந்த வித பிரச்னையும் இல்ல.
ஆனா தயவு செய்து புது படம் மற்றும் கூட்டமான தியேட்டர்க்கு
எல்லாம் போகாதிங்க,ஏன்னா திருப்பியும் அது உண்மையாக படம்
பார்க்க வந்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும். மொக்கை படம்
போன கூட்டம் இருக்காது இருந்தாலும் உங்க காதல் வேலையை நீங்க சவுண்ட் இல்லாம பண்ணா நல்ல இருக்கும்.இப்படிதான்
பாருங்க நம்ம தமிழன் அண்ணே , ராகவன் படத்துக்கு போய் ரொம்ப பயந்துட்டார்.



# சென்னை பக்கத்தில் இருக்கும் மாயாஜால் யாரை நம்பி
கட்டிவச்சிருகாங்க நினைச்சிங்க, காதலர்களின் சொர்க்க பூமிங்க
அது.ஆனா காதலன் பர்ஸ் காலி ஆயிடும்.இங்கே போய் படம் பார்த்தா,ஹோ ஸாரி நீங்க படம் பாக்க மாட்டிங்க இல்ல.
இங்கே போய் உட்கார்ந்த யாருக்கும் எந்த வித தொந்தரவும்
இருக்காது.சில மொக்கை படம் ஒரு ஷோ மட்டும் ஓடும் அது
தான் நீங்க தேர்ந்து எடுக்க பட வேண்டிய படம். ரெண்டு பேர் இருந்தா கூட புல் ஏ.சி போட்டு படத்தை போடுவாங்க.

எப்படி நம்ம டிப்ஸ் யூஸ்புல்லா இருந்ததா?.....

இந்த விஷயத்தை அனைவரும் படிக்க, நீங்க ஒரு சின்ன
விஷயம் பண்ணுங்க.... ஒட்டு போட்டு போங்க. ஒன்னும் புரியல



avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Tue Oct 20, 2009 4:31 am

[i][color=blue][b][color=green]மீனு[/color][/b] செல்லம் நீ சொல்லுறது இந்தியா காதலர்களுக்கு!
என்னை போல ஐரோபாவில் இருக்குறவங்களுக்கு எங்கே போகலாம் என்று நமக்கும் ஒரு இடம் சொன்னா நல்ல இருக்குமே!!! [/color][/i]
[color=blue][i]என்ன [b][color=green]செல்லம்[/color][/b] நான் சொல்லுறது[/i].[/color]

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 20, 2009 10:17 am

எப்படி நம்ம டிப்ஸ் யூஸ்புல்லா இருந்ததா?.....

காதல் செய்ய ஏற்ற இடம்? Icon_eek காதல் செய்ய ஏற்ற இடம்? Icon_eek



யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Tue Oct 20, 2009 11:24 am

ஆம் காதல் பன்றவர்களுக்கு ரொம்ப useful

யமுனா

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Oct 20, 2009 2:07 pm

நல்ல விஷயம் தான் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இடம் o.k ஆனா........... ஒன்னும் புரியல

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 2:10 pm

முதல்ல யார் யாருக்கு எப்படி இடம் வேணும் என்று சொல்லுங்கப்பா...அதன் படி அழகா இடம் சொல்றேன்..
இளவரசன் ..என்ன ஆனா ..காதலிக்கு எங்கு போறது என்று தானே இந்த முழி.



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Oct 20, 2009 2:10 pm

நம்ம இளவரசனுக்கும் காதல் வந்திருச்சு காதல் செய்ய ஏற்ற இடம்? 806360

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Oct 20, 2009 2:11 pm

மீனு wrote:முதல்ல யார் யாருக்கு எப்படி இடம் வேணும் என்று சொல்லுங்கப்பா...அதன் படி அழகா இடம் சொல்றேன்..
இளவரசன் ..என்ன ஆனா ..காதலிக்கு எங்கு போறது என்று தானே இந்த முழி.


🐰

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Oct 20, 2009 2:12 pm

ரூபன் wrote:நம்ம இளவரசனுக்கும் காதல் வந்திருச்சு காதல் செய்ய ஏற்ற இடம்? 806360

யாருப்ப இது.... சும்மா கடுப்புகல கிளப்புக்கிட்டு...........................

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 2:13 pm

சரி சொல்லுங்கள்..வரும் காதலி எப்படி இருக்கணும் என்று சொல்லுங்கள்..இளவரசன்.. என்கிட்டே அவை எல்லாம் இருக்கா என்று டெஸ்ட் பண்ண தான்.. ஒன்னும் புரியல



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக