புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
21 Posts - 66%
heezulia
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
63 Posts - 64%
heezulia
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தான கருத்துக்கள் மூன்று

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 30, 2013 11:50 pm

ரசனை!

ரசிகமணி டி.கே.சி. தமிழ்ப்பாடல்களைத் தான் ரசித்து, மற்றவர்களையும் ரசிக்க வைத்ததால் மட்டும் ரசிகமணியாக விளங்கவில்லை. வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் ரசித்து வாழ்ந்தவர். அவ்வாறே பிறரும் வாழவேண்டும் என்று எண்ணி வாழ்ந்தவர்.

ஒருநாள் காலையில், ரசிகமணியிடம், கல்கியின் மகள் சிறுமி ஆனந்தி, ""மாமா, இன்று பரீட்சைக்குப் போகிறேன். பேனா வேண்டும்'' என்று கேட்க, தான் வைத்திருந்த விலையுயர்ந்த பேனா ஒன்றைக் கொடுத்து, ""நன்றாகப் பரீட்சை எழுதிவிட்டு வா...'' என்று கூறி அனுப்பி வைத்தார்.

மாலையில் அந்தச் சிறுமி அழுதுகொண்டே அவரிடம் வந்தாள். காரணம் கேட்டதற்கு, ""நீங்கள் கொடுத்த பேனா பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது தொலைந்து போய்விட்டது'' என்று கூறிவிட்டு மேலும் அழ ஆரம்பித்தாள்.

""பேனா என்றால் எதற்கெல்லாம் பயன்படும் தெரியுமா? ஒன்று எழுதுவதற்கு மற்றது தொலைப்பதற்கு'' என்று கூறி ரசிகமணி சிரிக்க, சிறுமியும் சிரித்துவிட்டாள்.

-ப.சோமசுந்தர வேலாயுதம், தென்காசி.

முத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Uமுத்தான கருத்துக்கள் மூன்று Tமுத்தான கருத்துக்கள் மூன்று Hமுத்தான கருத்துக்கள் மூன்று Uமுத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Oமுத்தான கருத்துக்கள் மூன்று Hமுத்தான கருத்துக்கள் மூன்று Aமுத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Eமுத்தான கருத்துக்கள் மூன்று D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 30, 2013 11:51 pm

நம்பிக்கை!

உலகின் பெரும்பகுதியை வென்று மாவீரனாகச் சரித்திரத்தில் நிலைத்துவிட்ட அலெக்ஸôண்டர் ஒருசமயம் படையெடுத்துச் செல்லப் புறப்படுவதற்கு முன், தனது அளவற்ற சொத்துகளையெல்லாம் நெருங்கிய நண்பர்களுக்கும் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய படைவீரர்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்.

தனக்கு என்று எதுவுமே வைத்துக் கொள்ளவில்லை.

இதைக் கவனித்தபடியே இருந்த அவருடைய தளபதி, ""உங்களுக்காக வைத்துக் கொள்ளப் போவது எது?'' என்று கேட்டார்.

அதற்கு அலெக்ஸாண்டர், ""நம்பிக்கை!'' என்று மகிழ்ச்சியுடன் பதில் அளித்தார்.

-கலவை பா.வரதன்

முத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Uமுத்தான கருத்துக்கள் மூன்று Tமுத்தான கருத்துக்கள் மூன்று Hமுத்தான கருத்துக்கள் மூன்று Uமுத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Oமுத்தான கருத்துக்கள் மூன்று Hமுத்தான கருத்துக்கள் மூன்று Aமுத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Eமுத்தான கருத்துக்கள் மூன்று D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 30, 2013 11:51 pm

சொல்நயம்!

ராஜேந்திரபிரசாத், இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஆவதற்கு முன்னதாக, ஒருநாள் பாட்னாவிலிருந்து தனது சொந்த ஊருக்குப் புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு எதிர்ப்புறமாக அமர்ந்திருந்த ஒரு இளைஞன், ஓயாமல் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டேயிருந்தான். அவன் வெளிவிடும் சிகரெட் புகை, ராஜேந்திரபிரசாத்தின் முகத்தை நோக்கியே வந்துகொண்டிருந்தது. அது அவருக்குப் பெருத்த சங்கடமாக இருந்தது.

அவர் அந்த இளைஞனை நோக்கி, ""தம்பி... நீ புகைக்கும் சிகரெட் உனக்குச் சொந்தமானதுதானே?'' என்று கேட்டார்.

இளைஞன் சிகரெட் புகையை வேகமாக இழுத்து வெளியே விட்டவாறே, ""நான் புகைக்கும் சிகரெட் எனக்குச் சொந்தமானது அல்லாமல் உங்களுக்குச் சொந்தமானதா?'' என்று எதிர்க்கேள்வி கேட்டான்.

""தம்பி, அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். சிகரெட் உனக்குச் சொந்தமானதாக இருக்கும்போது, அதன் புகையும் உனக்கு மட்டும் சொந்தமானதாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால், அதை எனக்குச் சொந்தமான முகத்தில் அல்லவா ஊதித் தள்ளுகிறாய்?'' என்று கோபப்படாமல் கேட்டார் ராஜேந்திரபிரசாத்.

அதன்பிறகு வண்டியை விட்டு இறங்கும் வரை அந்த இளைஞன் புகை பிடிக்கவே இல்லை!

-மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
சிறுவர்மணி

முத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Uமுத்தான கருத்துக்கள் மூன்று Tமுத்தான கருத்துக்கள் மூன்று Hமுத்தான கருத்துக்கள் மூன்று Uமுத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Oமுத்தான கருத்துக்கள் மூன்று Hமுத்தான கருத்துக்கள் மூன்று Aமுத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Eமுத்தான கருத்துக்கள் மூன்று D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 31, 2013 1:21 am

சூப்பருங்க

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Mar 31, 2013 1:09 pm

http://media.dinamani.com/article1523428.ece/ALTERNATES/w460/sm15.jpg
ரசனை!:
ரசிகமணி டி.கே.சி. தமிழ்ப்பாடல்களைத் தான் ரசித்து, மற்றவர்களையும் ரசிக்க வைத்ததால் மட்டும் ரசிகமணியாக விளங்கவில்லை. வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் ரசித்து வாழ்ந்தவர். அவ்வாறே பிறரும் வாழவேண்டும் என்று எண்ணி வாழ்ந்தவர்.
-
ஒருநாள் காலையில், ரசிகமணியிடம், கல்கியின் மகள் சிறுமி ஆனந்தி, ""மாமா,இன்று பரீட்சைக்குப் போகிறேன். பேனா வேண்டும்'' என்று கேட்க, தான் வைத்திருந்த விலையுயர்ந்த பேனா ஒன்றைக் கொடுத்து,""நன்றாகப் பரீட்சை எழுதிவிட்டு வா...'' என்று கூறி அனுப்பி வைத்தார்.
-
மாலையில் அந்தச் சிறுமி அழுதுகொண்டே அவரிடம் வந்தாள். காரணம் கேட்டதற்கு, ""நீங்கள் கொடுத்த பேனா பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது தொலைந்து போய்விட்டது'' என்று கூறிவிட்டு மேலும் அழ ஆரம்பித்தாள்.
""பேனா என்றால் எதற்கெல்லாம் பயன்படும் தெரியுமா? ஒன்று எழுதுவதற்கு மற்றது தொலைப்பதற்கு'' என்று கூறி ரசிகமணி சிரிக்க, சிறுமியும் சிரித்துவிட்டாள்.
-
நம்பிக்கை!:
உலகின் பெரும்பகுதியை வென்று மாவீரனாகச் சரித்திரத்தில் நிலைத்துவிட்ட அலெக்ஸôண்டர் ஒருசமயம் படையெடுத்துச் செல்லப் புறப்படுவதற்கு முன், தனது அளவற்ற சொத்துகளையெல்லாம் நெருங்கிய நண்பர்களுக்கும்பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய படைவீரர்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்.
-
தனக்கு என்று எதுவுமே வைத்துக் கொள்ளவில்லை.
இதைக் கவனித்தபடியே இருந்த அவருடைய தளபதி,""உங்களுக்காக வைத்துக் கொள்ளப் போவது எது?'' என்று கேட்டார்.
அதற்கு அலெக்ஸாண்டர்,""நம்பிக்கை!'' என்று மகிழ்ச்சியுடன் பதில் அளித்தார்.
-
சொல்நயம்!:
ராஜேந்திரபிரசாத், இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஆவதற்கு முன்னதாக, ஒருநாள் பாட்னாவிலிருந்து தனது சொந்த ஊருக்குப் புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு எதிர்ப்புறமாக அமர்ந்திருந்த ஒரு இளைஞன், ஓயாமல் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டேயிருந்தான். அவன் வெளிவிடும் சிகரெட் புகை, ராஜேந்திரபிரசாத்தின் முகத்தை நோக்கியே வந்துகொண்டிருந்தது. அது அவருக்குப் பெருத்த சங்கடமாக இருந்தது.
-
அவர் அந்த இளைஞனை நோக்கி,""தம்பி... நீ புகைக்கும் சிகரெட் உனக்குச் சொந்தமானதுதானே?'' என்று கேட்டார்.
இளைஞன் சிகரெட் புகையை வேகமாக இழுத்து வெளியே விட்டவாறே, ""நான் புகைக்கும் சிகரெட் எனக்குச் சொந்தமானது அல்லாமல் உங்களுக்குச் சொந்தமானதா?'' என்று எதிர்க்கேள்வி கேட்டான்.
""தம்பி, அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். சிகரெட் உனக்குச் சொந்தமானதாக இருக்கும்போது, அதன் புகையும் உனக்கு மட்டும் சொந்தமானதாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால், அதை எனக்குச் சொந்தமான முகத்தில் அல்லவா ஊதித் தள்ளுகிறாய்?'' என்று கோபப்படாமல் கேட்டார் ராஜேந்திரபிரசாத்.
அதன்பிறகு வண்டியை விட்டு இறங்கும் வரை அந்த இளைஞன் புகை பிடிக்கவே இல்லை!
-
சிறுவர்மணி

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 31, 2013 2:07 pm

ஏற்கனவே நேற்று இத பதிவை பதிந்து விட்டேன் பவுன்ராஜ்

http://www.eegarai.net/t97642-topic#945222 இங்கு சென்று பாருங்கள்

முத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Uமுத்தான கருத்துக்கள் மூன்று Tமுத்தான கருத்துக்கள் மூன்று Hமுத்தான கருத்துக்கள் மூன்று Uமுத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Oமுத்தான கருத்துக்கள் மூன்று Hமுத்தான கருத்துக்கள் மூன்று Aமுத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Eமுத்தான கருத்துக்கள் மூன்று D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Mar 31, 2013 2:12 pm

Muthumohamed wrote:ஏற்கனவே நேற்று இத பதிவை பதிந்து விட்டேன் பவுன்ராஜ்

http://www.eegarai.net/t97642-topic#945222 இங்கு சென்று பாருங்கள்

இணைக்கப்பட்டது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 31, 2013 2:16 pm

பாலாஜி wrote:
Muthumohamed wrote:ஏற்கனவே நேற்று இத பதிவை பதிந்து விட்டேன் பவுன்ராஜ்

http://www.eegarai.net/t97642-topic#945222 இங்கு சென்று பாருங்கள்

இணைக்கப்பட்டது

மிக்க நன்றி பாலாஜி அண்ணா

முத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Uமுத்தான கருத்துக்கள் மூன்று Tமுத்தான கருத்துக்கள் மூன்று Hமுத்தான கருத்துக்கள் மூன்று Uமுத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Oமுத்தான கருத்துக்கள் மூன்று Hமுத்தான கருத்துக்கள் மூன்று Aமுத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Eமுத்தான கருத்துக்கள் மூன்று D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக