ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

நான் தேனி.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

தமிழ் நேசன் !?
 sudhagaran

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!!

View previous topic View next topic Go down

கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!!

Post by அருண் on Thu Mar 28, 2013 11:47 am

சுப்ரீம் கோர்ட்டின் ஆணைக்கு இணங்க கண்டிப்பாக நான் சரண் அடைவேன் என்று நடிகர் சஞ்சய் தத் கண்ணீர் மல்க தெரிவித்தார். 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் அளவுக்கு அதிகமான ஆயுதம் வைத்தாக நடிகர் சஞ்சய் தத் மீது வழக்கு போடப்பட்டது. வழக்கை விசாரித்த தடா கோர்ட் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறை தண்டை விதித்தது. இதனையடுத்து சிறை சென்ற சஞ்சய் தத் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2007ம் ஆண்டு ஜாமினில் வெளியே வந்தார். இதனையடுத்து கடந்தவாரம் இவ்வழக்கு தொடர்பான இறுதிவிசாரணை சுப்ரீம் கோர்ட்டில் வந்தது.

அதில் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டு தண்டனை 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. ஏற்கனவே ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து விட்டதால் மீதமுள்ள 3.5 ஆண்டுகள் சஞ்சய் தத் கண்டிப்பாக சிறை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கு தொடர்பாக ஜாமினில் வெளியே வந்த சஞ்சய் தத் ஒரு மாத காலத்திற்குள் சரண் அடைய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டது. இதனையடுத்து சஞ்சய் தத் எப்போது சரண் அடைவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்தது. இதற்கி‌டையே நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் சஞ்சய் தத்துக்கு ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் ஆணைப்படி நான் சரண் அடைவேன் என்று சஞ்சய் தத் கூறியுள்ளார்.

மும்பையில் உள்ள தனது வீட்டில் இன்று(28.03.13) செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் தத், சுப்ரீம் கோர்ட் ஆணையை நான் மதிக்கிறேன். எனக்கென்று சில கடமைகள் இருக்கிறது. சில படங்களின் வேலைகள் உள்ளன. அதனை எல்லாம் முடித்துவிட்டு சுப்ரீம் ‌கோர்ட் விதித்துள்ள காலகெடுவுக்குள் கண்டிப்பாக நான் சரண் அடைவேன். இதுநாள் வரை எனக்கு கொடுத்து வந்த ஆதரவுக்கு ரசிகர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் எனது நன்றி. நான் எனது நாட்டை மிகவும் நேசிக்கிறேன். ஐ லவ் மை கண்ட்ரி, ஐ லவ் மை கண்ட்ரி என்று கூறியபடி, கண் கலங்க ஆரம்பித்து விட்டார். பின்னர் அனைவருக்கும் நன்றி கூறியபடி கண்ணீர் மல்க தனது வீட்டிற்குள் சென்றார்.

சினிமா மலர்!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!!

Post by யினியவன் on Thu Mar 28, 2013 11:54 am

இனியும் வெளியே வர முற்படாமல் தண்டனையை ஏற்று உள்ளே செல்வது தான் நல்லது.

தவறு செய்தவன் நடிகனை இருந்தாலும் யாராய் இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பக் கூடாது.

ஒரு சாதாரண மனிதன் இதுபோல் ஆறு ஆண்டுகள் ஹாயாக சுற்றிக் கொண்டு, படங்களில் நடித்தோ, தன் தொழிலை செய்து கொண்டோ இருந்திருக்க முடியுமா?


Last edited by யினியவன் on Thu Mar 28, 2013 12:14 pm; edited 1 time in totalavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!!

Post by பாலாஜி on Thu Mar 28, 2013 11:59 am

தன் வினை தன்னை சுடும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!!

Post by mbalasaravanan on Thu Mar 28, 2013 12:07 pm

இங்கேயும் நடிக்க கூடாது சரியா அழுகை அழுகை அழுகை
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3165
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!!

Post by DERAR BABU on Thu Mar 28, 2013 12:09 pm

பாவம் , வருத்தமான செய்தி . என்ன செய்ய செய்த செயல் அப்படி . இவர விட பெரிய தல எல்லாம் வெளில சுத்திக்கிட்டு இருக்கு . கருப்பு பூனை பாதுகாப்போட .
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1908
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!!

Post by ராஜா on Thu Mar 28, 2013 12:44 pm

டேய்.... போதும் நிறுத்துங்கடா உங்க நாடகத்தை, AK47 துப்பாக்கி எதுக்கு வைத்திருந்தாய் தீபாவளிக்கு வெடிக்குறதுக்கா?!


avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30931
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!!

Post by chinnavan on Thu Mar 28, 2013 12:58 pm

@ராஜா wrote:டேய்.... போதும் நிறுத்துங்கடா உங்க நாடகத்தை, AK47 துப்பாக்கி எதுக்கு வைத்திருந்தாய் தீபாவளிக்கு வெடிக்குறதுக்கா?!


கோபமெதுக்கு தல
avatar
chinnavan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1812
மதிப்பீடுகள் : 290

View user profile

Back to top Go down

Re: கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!!

Post by ராஜா on Thu Mar 28, 2013 1:04 pm

@chinnavan wrote:
@ராஜா wrote:டேய்.... போதும் நிறுத்துங்கடா உங்க நாடகத்தை, AK47 துப்பாக்கி எதுக்கு வைத்திருந்தாய் தீபாவளிக்கு வெடிக்குறதுக்கா?!
கோபமெதுக்கு தல
பின்ன என்ன chinnu , தீவிரவாதிக்கு உதவினான்னு கையும் களவுமா பிடிச்சிருக்காங்க , இவனுக்கு தண்டனை கொடுக்க கூடாதுன்னு அனைத்து முக்கிய புள்ளிகளும் அறிக்கை விடுறானுங்க
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30931
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!!

Post by பாலாஜி on Thu Mar 28, 2013 1:05 pm

@ராஜா wrote:டேய்.... போதும் நிறுத்துங்கடா உங்க நாடகத்தை, AK47 துப்பாக்கி எதுக்கு வைத்திருந்தாய் தீபாவளிக்கு வெடிக்குறதுக்கா?!

மிக சரி தல AK47 துப்பாக்கி வைத்து இருந்தவருக்கு மன்னிப்பு அளிக்கவேண்டும் என்று ஒரு கூட்டம் , இரண்டு பாட்டரி வாங்கிய ரசிது வைத்து இருந்தவருக்கு மரண தண்டனை .

உங்கள் கோபம் நியமானது தல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!!

Post by soplangi on Thu Mar 28, 2013 1:12 pm

@ராஜா wrote:டேய்.... போதும் நிறுத்துங்கடா உங்க நாடகத்தை, AK47 துப்பாக்கி எதுக்கு வைத்திருந்தாய் தீபாவளிக்கு வெடிக்குறதுக்கா?!அது AK 56 துப்பாக்கி

விக்கி :

சட்டவிரோத ஆயுதக் கடத்தல்

நீதிபதி கோப் கூற்றின் படி, தத் அவர்கள் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அன்சியா அவர்களால் டிசம்பர் 1992ம் ஆண்டு துபாயில் ரியாசி படப்பிடிப்பின் போது ஏற்பாடு செய்யப்பட்ட இரவு விருந்தில் கலந்து கொண்டார், இதில் நஃப்லா மற்றும் சுஃபியான் ஆகியோர் கலந்துகொண்டனர்.[6] 19 ஏப்ரல் 1993ம் ஆண்டு, தீவிரவாத மற்றும் தேசவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின் (TADA) கீழ் கைது செய்யப்பட்டார்.[6] அவர் இந்திய உச்ச நீதிமன்றம் மூலமாக அக்டோபர் 1995ம் ஆண்டு ஜாமீன் வழங்கப்படும் வரையில் 16 மாதங்கள் விசாரணைக் கைதியாக சிறைவாசம் அனுபவித்தார்.
நவம்பர் 1993 ம் ஆண்டு, 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் உள்ளிட்ட 189 குற்றவாளிகளுக்கு எதிராக 90,000 பக்க நீண்ட முதன்மைக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.[7]
மார்ச் 2006ம் ஆண்டு, 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் அபு சலீம் மற்றும் அவரது சக குற்றவாளி ரியாஸ் சித்திக் ஆகியோர் வெளிநாடு தப்பியதற்கு எதிராக முதார் குற்றம் சாட்டப்பட்ட போது, அரசு தரப்பானது சலீம் நடிகர் சஞ்சய் தத்திடம் 9 AK-56 துப்பாக்கிகள் மற்றும் கைக் குண்டுகளை அவரது பந்த்ரா வீட்டில் 1993 ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வழங்கியதாகக் கூறியது.[8]
13 பிப்ரவரி 2007ம் ஆண்டு, மும்பை காவல்துறையின் சிறப்புப் பிரிவானது, தாவூத் இப்ராகிமின் வலது கரமாக விளங்கியவரும் 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்புகளில் முக்கியப் பங்கு வகித்ததற்காக மும்பை காவல்துறையின் சிறப்புப் பணிப்பிரிவால் தேடப்பட்டு வந்த அப்துல் கய்யாம் அப்துல் கரீம் ஷேக்கை மும்பையில் கைது செய்தது.[9] சஞ்சய் தத் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் கய்யாம் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். சஞ்சய் அவர்கள் கய்யாமை செப்டம்பர் 1992ம் ஆண்டு துபாயில் சந்தித்ததாகவும் அவனிடமிருந்து கைத்துப்பாக்கியை வாங்கியதாகவும் கூறினார். சி.பி.ஐ, அந்தக் கைத்துப்பாக்கி சஞ்சய்யிடம் தாவூத்தின் சகோதரன் அனீஸ் இப்ராகிமின் கைமாறாக விற்கப்பட்டதாக கருதியது.[10]
31 ஜூலை 2007ம் ஆண்டு, சட்டவிரோதமான ஆயுதங்கள் வைத்திருந்ததற்காக தத்திற்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.[11] அதே நேரத்தில், 1993 குண்டுவெடிப்புகள் தொடர்புடைய "குண்டு வெடிப்புகளில் தீவிரவாதச் சதி தெளிவாகியது".[11] த கார்டியன் பத்திரிக்கையின் படி, "நடிகர் அந்த கொடூர "கருப்பு வெள்ளி" குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு தனது வாழ்க்கையைப் பற்றி பயம்கொண்டிருப்பதாகக் கூறினார், அந்த குண்டுவெடிப்புகள் சில மாதங்கள் முன்னதான மோசமான இந்து-முஸ்லீம் கலவரத்திற்குப் பழிவாங்கும் விதமாக மும்பையின் முஸ்லீம் ஆதிக்க மாபியாவினால் நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் நீதிபதி பிரமோத் கோத், இந்த தற்காப்பை நிராகரித்து மேலும் ஜாமீனை மறுத்தார்."[11] தத் உடனடியாக சிறைக்காவலில் கொண்டுவரப்பட்டு மும்பையின் ஆர்தர் ரோடு ஜெயிலிற்கு அனுப்பப்பட்டார். தண்டனை குறிப்பிடப்பட்டதால், தத் "அதிர்ச்சியடைந்து நடுங்கிவிட்டார், கைகளால் கண்களை மூடி கண்ணீர் விட்டார்".[6]
2 ஆகஸ்ட் 2007ம் ஆண்டு, சஞ்சய் தத் மும்பையிலுள்ள ஆர்தர் ரோடு சிறையிலிருந்து புனேவிலுள்ள எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார்.[12] 7 ஆகஸ்ட் 2007ம் ஆண்டு, தத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.[13] பின்னர் 20 ஆகஸ்ட் 2007ம் ஆண்டு, இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தத்திற்கு இடைக்கால ஜாமீன் அளித்தது. எரவாடா சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தின் ஜாமீன் ஆணையின் நகல் பெறப்பட்ட பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். அந்த ஜாமீனானது 31 ஜூலை அன்று தத்திற்கு தண்டனையளித்த சிறப்பு தடா நீதிமன்றத்தின் தண்டனைக்காலம் வரை செல்லுபடியானது, அது அவருக்கு அதன் தீர்ப்பின் நகலை வழங்கியது.[14] 23 ஆகஸ்டில் தத் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.[15] 22 அக்டோபர் 2007ம் ஆண்டு தத் திரும்பவும் சிறை சென்றார், ஆனால் மீண்டும் ஜாமீனுக்கு மனுசெய்தார். 27 நவம்பர் 2007ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தால் தத் ஜாமீன் பெற்றார்.[16] தற்போது அவர் குற்றத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான நிலுவையிலுள்ள முறையீட்டைக் கொண்டுள்ளார்.[17] ஜனவரி 2009ம் ஆண்டு, தத் சமாஜ்வாடி கட்சி சீட்டில் 2009 மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.[18] இருப்பினும், உச்ச நீதிமன்றம் அவரது தீர்ப்பை நிறுத்தி வைக்க மறுத்தைத் தொடர்ந்து, மார்ச் 2009ம் ஆண்டு அவர் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றுக்கொண்டார்.[19]

avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!!

Post by ராஜா on Thu Mar 28, 2013 1:15 pm

@பாலாஜி wrote:மிக சரி தல AK47 துப்பாக்கி வைத்து இருந்தவருக்கு மன்னிப்பு அளிக்கவேண்டும் என்று ஒரு கூட்டம் , இரண்டு பாட்டரி வாங்கிய ரசிது வைத்து இருந்தவருக்கு மரண தண்டனை .
உங்கள் கோபம் நியமானது தல
அதே தான் தல .... எத்தனை வருடம்சோகம் கிட்டத்தட்ட 20 வருடம் சிறையில் இருக்கிறார்கள் வேதனையா இருக்கு.இத்தனைக்கு அவர்களுக்கு மரணதண்டனை கொடுக்குறதுக்கு ஒரு கூட்டம் ஆர்வமா இருக்கானுங்க
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30931
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!!

Post by ansaralis on Fri Mar 29, 2013 12:15 pm

@ராஜா wrote:
@பாலாஜி wrote:மிக சரி தல AK47 துப்பாக்கி வைத்து இருந்தவருக்கு மன்னிப்பு அளிக்கவேண்டும் என்று ஒரு கூட்டம் , இரண்டு பாட்டரி வாங்கிய ரசிது வைத்து இருந்தவருக்கு மரண தண்டனை .
உங்கள் கோபம் நியமானது தல
அதே தான் தல .... எத்தனை வருடம்சோகம் கிட்டத்தட்ட 20 வருடம் சிறையில் இருக்கிறார்கள் வேதனையா இருக்கு.இத்தனைக்கு அவர்களுக்கு மரணதண்டனை கொடுக்குறதுக்கு ஒரு கூட்டம் ஆர்வமா இருக்கானுங்க
பாட்டரி வாங்கிய புண்ணியவர் யாரு தல.
avatar
ansaralis
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 65
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!!

Post by யினியவன் on Fri Mar 29, 2013 12:33 pm

@ansaralis wrote:பாட்டரி வாங்கிய புண்ணியவர் யாரு தல.
ராஜீவ் கொலை வழக்கில் 20 வருடங்களாக உள்ளே இருக்கும் தூக்கு தண்டனை கைதிகள் - விடுதலைப் புலிகள் தான் அன்சார்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!!

Post by Muthumohamed on Fri Mar 29, 2013 12:38 pm

@ராஜா wrote:
@பாலாஜி wrote:மிக சரி தல AK47 துப்பாக்கி வைத்து இருந்தவருக்கு மன்னிப்பு அளிக்கவேண்டும் என்று ஒரு கூட்டம் , இரண்டு பாட்டரி வாங்கிய ரசிது வைத்து இருந்தவருக்கு மரண தண்டனை .
உங்கள் கோபம் நியமானது தல
அதே தான் தல .... எத்தனை வருடம்சோகம் கிட்டத்தட்ட 20 வருடம் சிறையில் இருக்கிறார்கள் வேதனையா இருக்கு.இத்தனைக்கு அவர்களுக்கு மரணதண்டனை கொடுக்குறதுக்கு ஒரு கூட்டம் ஆர்வமா இருக்கானுங்க

இந்தியாவ நினைத்தால் சோகம் சோகம் சோகம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!!

Post by ஹர்ஷித் on Fri Mar 29, 2013 9:40 pm

சட்டம் தன கடமையை செய்யும்,செய்யணும் அது யாராக இருப்பினும்.
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!!

Post by ரா.ரா3275 on Fri Mar 29, 2013 9:43 pm

@யினியவன் wrote:
@ansaralis wrote:பாட்டரி வாங்கிய புண்ணியவர் யாரு தல.
ராஜீவ் கொலை வழக்கில் 20 வருடங்களாக உள்ளே இருக்கும் தூக்கு தண்டனை கைதிகள் - விடுதலைப் புலிகள் தான் அன்சார்.

அண்ணா...பாட்டரி வாங்கித் தந்ததாகக் 'கூறப்படும்' பேரறிவாளன் இயக்கத்தைச் சேர்ந்தவர் கூட இல்லை அண்ணா...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!!

Post by Aathira on Fri Mar 29, 2013 10:10 pm

அவர் வைத்திருந்தது ஏ கே 56 துப்பாக்கி.

கிளிசரின் இல்லாமலே நன்றாக அழுதார்.avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum