புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Poll_c10அதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Poll_m10அதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Poll_c10 
21 Posts - 66%
heezulia
அதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Poll_c10அதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Poll_m10அதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Poll_c10அதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Poll_m10அதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Poll_c10 
63 Posts - 64%
heezulia
அதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Poll_c10அதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Poll_m10அதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
அதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Poll_c10அதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Poll_m10அதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Poll_c10அதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Poll_m10அதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Mar 28, 2013 7:33 pm

http://1.bp.blogspot.com/-hggBqOpfRmg/UVQ79OfNtxI/AAAAAAAAB5c/sZ4NxSzeuEg/s320/ramadoss-jayalalitha.jpg
தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் கலையரசு, சமூகத்தின் மீதான அக்கறையுடன், தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைபாக்கிற்கு விலை சொல்வதைப் போல, கேட்கப்பட்ட கேள்வியை விட்டுவிட்டு, மாமல்லபுரத்தில் வன்னிய இளைஞர் பெருவிழா நடந்த போது அந்த பகுதியில் கூடுதலாக ரூ.50 லட்சத்திற்கு மது விற்பனை ஆனதாக எந்த அடிப்படையும் இல்லாத, ஓர் அவதூறை அவையில் கூறியிருக்கிறார்.
அதன்பின் மற்றொரு பா.ம.க. உறுப்பினர் கணேஷ் குமார் இப்பிரச்சினையை நேற்று சட்டப்பேரவையில் மீண்டும்எழுப்பியபோதும், இம்முறையாவது மாமல்லபுரம்இளைஞர் பெருவிழாவிற்கு வரும் இளைஞர்கள் மது அருந்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சாத்தான் வேதம் ஓதுவதைப் போல அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியிருக்கிறார். இதன்மூலம், உழைக்கும் பாட்டாளி சமுதாயத்தை குடிகார சமுதாயம் என்று அவர் அவமரியாதை செய்திருக்கிறார்.
அமைச்சரின் இந்த வாய்நீளப் பேச்சு கடுமையாக கண்டிக்கத் தக்கது. ‘‘பதவி வரும் போது பணிவும் வரவேண்டும்... துணிவும் வர வேண்டும்'' என்பது எம்.ஜி.ஆர். நடித்த ஒரு பாடலின் வரியாகும். ஆனால், எம்.ஜி.ஆரின் வழிவந்ததாகக் கூறிக் கொள்ளும் அ.தி.மு.கவினர் அவையில் காட்ட வேண்டிய பணிவும், மது ஒழிப்பில் காட்ட வேண்டிய துணிவும் இல்லாமல் நடந்து கொள்கின்றனர். இந்த இரண்டும் இல்லாதவர்களிடம்அவை நாகரீகத்தையோ அல்லது மக்களுக்கு நன்மை அளிக்கும் முடிவுகளையோ எதிர்பார்க்க முடியாது.
தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் , ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். எத்தனையோ குடும்பங்கள் சீரழிகின்றன. இதைத் தடுக்கமதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 24 ஆண்டுகளாக போராடி வருகிறது. இதனால் இன்று மதுவுக்கு எதிராக மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதை உணர்ந்து மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டிய தமிழக அரசு, இலக்கு நிர்ணயித்து மதுவை விற்பனை செய்துகொண்டிருக்கிறது.
அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு இல்லை. மேலும் மதுவிலக்கு கொண்டு வந்தால் கள்ளச் சாராயம் பெருகிவிடும் என்ற பொய்யான சாக்கிற்குள் ஒளிந்து கொண்டு, மக்களை மது என்ற சாத்தானுக்கு தமிழக அரசு இரையாக்கி வருகிறது. மதுவிலக்கு என்பது சாத்தியமில்லாத, வானத்தை வில்லாக வளைக்கும் செயல் அல்ல. தமிழக அரசு நினைத்தால், காவல்துறை உதவியுடன் ஒரு சொட்டு கள்ளச் சாராயம் கூடஇல்லாமல் மதுவிலக்கை நடைமுறைப் படுத்த முடியும். 1991-ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், கள்ளச் சாராயத்தை ஒழிக்க வேண்டியது அந்தந்த பகுதி காவல்நிலைய அதிகாரிமற்றும் கிராம நிர்வாக அதிகாரியின் பொறுப்பு; ஏதேனும் பகுதியில் கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டார்.
அதேபோன்ற ஆணையை இப்போதும் பிறப்பிப்பதன் மூலம் தமிழகத்தை மதுவோ அல்லது கள்ளச் சாராயமோ இல்லாத மாநிலமாக மாற்றலாம். ஆனால், தமிழகத்தில் மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு சிறிதும் இல்லை. மது, இலவசம், திரைப்படம் ஆகிய மூன்று தீமைகளுக்கு மக்களை அடிமைகளாக்கி, அவர்களை சிந்திக்கும் திறனற்றவர்களாக மாற்ற வேண்டும் என்பது தான் திராவிடக் கட்சிகளின் நோக்கமாகும்.
அதனால் தான் பொங்கல் திருநாளின் போது, பொங்கல் பரிசு என்ற பெயரில் வீட்டுக்கு வீடு ரூ.100 பணத்தைக் கொடுத்து, மக்களைகுடிக்க வைக்கும் அவலத்தை தமிழக அரசு அரங்கேற்றியது.இப்படிப்பட்ட அரசிடம் மதுவிலக்கை எதிர்பார்க்க முடியாது. அதேநேரத்தில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி 2016-ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சியைப் பிடித்த பின் பிறப்பிக்கும் முதல் உத்தரவு மதுக்கடைகளை மூடும் உத்தரவாகத் தான் இருக்கும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்', என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
தட்ஸ்தமிழ்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 28, 2013 7:40 pm

2016 ல் இவரு ஆட்சியைப் பிடித்து முதல் உத்திரவு மது விலக்கு ஆணையாமே!!!

இவரு சத்தியமா பயங்கர போதைல இருக்காரு - ராமதாஸ் அண்ணே குடிச்சிட்டு உளராம இருங்கண்ணே நீங்க முதலில்.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 28, 2013 8:11 pm

என்னதான் நடக்குது நம்ம தமிழ் நாட்ல?...அநியாயத்துக்கு ஆளாளுக்கு அரசியல் நாடகம் ஆடுறாங்க ?...அதுசரி...இளிச்சவாயங்களா நாம இருக்க வரைக்கும் இவங்கல்லாம் இப்டித்தானே இருப்பாங்க...



அதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி 224747944

அதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Rஅதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Aஅதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Emptyஅதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Rஅதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Mar 28, 2013 11:09 pm

யினியவன் wrote:2016 ல் இவரு ஆட்சியைப் பிடித்து முதல் உத்திரவு மது விலக்கு ஆணையாமே!!!

இவரு சத்தியமா பயங்கர போதைல இருக்காரு - ராமதாஸ் அண்ணே குடிச்சிட்டு உளராம இருங்கண்ணே நீங்க முதலில்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
ராமதாசே நிறைய பகல் கனவுகளை காணாதீர்கள் இப்படி அப்ப அப்ப உளற வேண்டி இருக்கும்




அதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Mஅதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Uஅதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Tஅதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Hஅதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Uஅதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Mஅதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Oஅதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Hஅதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Aஅதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Mஅதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி Eஅதுக்கெல்லாம ஜெயலலிதா சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ் பரபரப்பான பேட்டி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக