புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு நிறப் பார்வைக் குறைபாடு (color blindness) இருக்கக் கூடுமா? Poll_c10உங்களுக்கு நிறப் பார்வைக் குறைபாடு (color blindness) இருக்கக் கூடுமா? Poll_m10உங்களுக்கு நிறப் பார்வைக் குறைபாடு (color blindness) இருக்கக் கூடுமா? Poll_c10 
62 Posts - 57%
heezulia
உங்களுக்கு நிறப் பார்வைக் குறைபாடு (color blindness) இருக்கக் கூடுமா? Poll_c10உங்களுக்கு நிறப் பார்வைக் குறைபாடு (color blindness) இருக்கக் கூடுமா? Poll_m10உங்களுக்கு நிறப் பார்வைக் குறைபாடு (color blindness) இருக்கக் கூடுமா? Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
உங்களுக்கு நிறப் பார்வைக் குறைபாடு (color blindness) இருக்கக் கூடுமா? Poll_c10உங்களுக்கு நிறப் பார்வைக் குறைபாடு (color blindness) இருக்கக் கூடுமா? Poll_m10உங்களுக்கு நிறப் பார்வைக் குறைபாடு (color blindness) இருக்கக் கூடுமா? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
உங்களுக்கு நிறப் பார்வைக் குறைபாடு (color blindness) இருக்கக் கூடுமா? Poll_c10உங்களுக்கு நிறப் பார்வைக் குறைபாடு (color blindness) இருக்கக் கூடுமா? Poll_m10உங்களுக்கு நிறப் பார்வைக் குறைபாடு (color blindness) இருக்கக் கூடுமா? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு நிறப் பார்வைக் குறைபாடு (color blindness) இருக்கக் கூடுமா? Poll_c10உங்களுக்கு நிறப் பார்வைக் குறைபாடு (color blindness) இருக்கக் கூடுமா? Poll_m10உங்களுக்கு நிறப் பார்வைக் குறைபாடு (color blindness) இருக்கக் கூடுமா? Poll_c10 
104 Posts - 59%
heezulia
உங்களுக்கு நிறப் பார்வைக் குறைபாடு (color blindness) இருக்கக் கூடுமா? Poll_c10உங்களுக்கு நிறப் பார்வைக் குறைபாடு (color blindness) இருக்கக் கூடுமா? Poll_m10உங்களுக்கு நிறப் பார்வைக் குறைபாடு (color blindness) இருக்கக் கூடுமா? Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
உங்களுக்கு நிறப் பார்வைக் குறைபாடு (color blindness) இருக்கக் கூடுமா? Poll_c10உங்களுக்கு நிறப் பார்வைக் குறைபாடு (color blindness) இருக்கக் கூடுமா? Poll_m10உங்களுக்கு நிறப் பார்வைக் குறைபாடு (color blindness) இருக்கக் கூடுமா? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
உங்களுக்கு நிறப் பார்வைக் குறைபாடு (color blindness) இருக்கக் கூடுமா? Poll_c10உங்களுக்கு நிறப் பார்வைக் குறைபாடு (color blindness) இருக்கக் கூடுமா? Poll_m10உங்களுக்கு நிறப் பார்வைக் குறைபாடு (color blindness) இருக்கக் கூடுமா? Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு நிறப் பார்வைக் குறைபாடு (color blindness) இருக்கக் கூடுமா?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Mar 28, 2013 6:02 pm

வண்ணங்கள் இல்லாத உலகில் வாழ்வது பற்றி கற்பனை பண்ணவே முடியவில்லை. நீல வானம், வெண் மேகங்கள், பசுமைபோர்த்திய தாவரங்கள், மாலையில் சூரியன் தாழும்போது மஞ்சள் சிகப்பு எனப் பரவும் நிறக்கலவைகள்.
http://4.bp.blogspot.com/-mnTjDo5AWDY/USUC0Y3hfII/AAAAAAAAH3I/KJ1IX9kVMC0/s400/Colourful-sky-and-sea.jpg
ஆகா! என்ன தவம் செய்தோம் இந்த வையகத்தில் மானிடராய் பிறப்பதற்கே!
வானவில் காட்டும் வண்ண ஜாலத்தில் ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்ற ஏழும் உள்ளத்தைக் களிகொண்டு ஆடச்செய்கிறது. ஆனால் சிவப்பு , நீலம், பச்சை ஆகியமூன்று மட்டுமே அடிப்படை வண்ணங்கள் ஆகும்.
http://1.bp.blogspot.com/-YJjIoB2cDRs/UVPU2tfq0gI/AAAAAAAAIKk/J1XrqdtTHV8/s320/bharathiar+-+Bharathi+yaar.jpg
பாரதியின் உள்ளத்தையும் வண்ணஙகள் கிளந்தெறச் செய்தன.
"என்னடி இந்த வண்ணத்தியல்புகள்!
எத்தனை வடிவம்!எத்தனை கலவை!
தீயின் குழம்புகள்!செம்பொன்காய்ச்சிவிட்ட ஓடைகள்!
வெம்மை தோன்றாமே எரிந்திடும் தங்கத் தீவுகள்!
நீலப் பொய்கைகள்!அடடா நீல வண்ணமொன்றில் எத்தனை வகை!
எத்தனை செம்மை! பசுமையும் கருமையும் எத்தனை!
நீலப் பொய்கையின் மிதந்திடும் தங்கத்தோணிகள்
சுடரொளிப் பொற்கரையிட்ட கருஞ்சிகரங்கள்
ஆங்கு தங்கத்திமிங்கிலம் தான் பல மிதக்கும்.
எங்கு நோக்கிடினும் ஒளித் திரள் ஒளித் திரள்
வண்ணக்களஞ்சியம்!"
ஆம் வண்ணம் நிறைந்த உலகு ரம்மியமானது. ஒளித் திரள் இல்லாத வாழ்வு சோபையிழந்தது. ஆனால் இந்த வண்ணங்களை முழுமையாக் கண்டு கொள்ள முடியாத மனிதர்களும் இருக்கிறார்கள். அதில் பலர்தங்களுக்கு அக் குறைபாடு இருப்பது தெரியாமலே இருக்கிறார்கள்.
நீங்களும் ஒருவரா?
-
வண்ணக் குருடு அல்லது நிறக்குருடு என்பது என்ன?
நிறக்குருடு பிரச்சனையில் அடிப்படை நிறங்களான சிவப்பு, பச்சை, மற்றும் நீலநிறங்களை அல்லது அவற்றின் கலப்பால் உருவாகும் வண்ணங்களைக் பார்த்து உணர்வதில் உள்ள பிரச்சனையாகும்.
http://3.bp.blogspot.com/-hyUl7zc-e-g/USEaxFB5xWI/AAAAAAAAH1o/V-qrkJUWn1U/s320/color-blindness-types.jpg
நிறக் குருடு (color blindness) என்று பொதுவாகச் சொல்லப்பட்டபோதும் அது மிகச் சரியான பதம் என்று சொல்ல முடியாது. நிறப் பார்வைக் குறைபாடு என்று சொல்வதே சரியான பதமாகும்.
ஒருவர் நபர் எந்த நிறத்தையம் பார்க்க முடியாதிருத்தல் மிக அரிதாகும். அவ்வாறான மிகக் கடுமையான நிலையில் ஒருவரால் கருப்பு, சாம்பல், வெள்ளை போன்றே உருவங்கள் தோன்றும்.
-
அறிகுறிகள்:
பெரும்பாலானவர்களுக்கு அதுகுறைந்த அளவிலேயே இருக்கும். அவர்களில் பலர் தங்களுக்கு அக் குறைபாடு இருப்பதை அறியாமலே இருக்கக் கூடும். உண்மையில்இதனை ஒரு பெரிய பாதிப்பு என்று சொல்ல முடியாது.
இவர்களால் சில நிறங்களை மட்டுமே பொதுவாக பார்க்க முடியாதிருக்கும். ஒருவரது வழமையான பார்வையில் பல வண்ணங்கள் தெரியக் கூடும். ஆனால் மற்றவர்கள் காணும் அத்தனை நிறங்களையும் பிரித்தறிய முடியாதிருக்கலாம்.
-
உதாரணத்திற்கு ஒருவரால் சிவப்பு நிறத்தையும் பச்சை நிறத்தையும் வேறுபடுத்தி அறிய முடியாதிருக்கும். ஆனால் நீலத்தையும் மஞ்சளையும் பிரித்தறியும் ஆற்றல் இருக்கக் கூடும். இதன் காரணமாக ஆயிரக் கணக்கான வண்ணங்களால் உலகம் பிரகாசித்துக் கொண்டிருக்கையில் இவர்களால் குறைவான அளவு வண்ணங்களையே காணக் கூடியதாக இருக்கும்.
-
நிறப் பார்வைக் குறைபாடு ஏன் ஏற்படுகிறது?
பெரும்பாலும் இது பிறவிக் குறைபாடுதான். பரம்பரை அம்சம் கொண்டது. மரபணுக்கள் (X chromosome) மூலம் பெற்றோரிலிருந்து பி்ள்ளைகளுக்கு கடத்தப்படுகிறது.
எனவேதான் பெரும்பாலும் ஆண்களையே பாதிக்கிறது. ஆண்களில் பத்துப் பேரில் ஒருவருக்கு சிறிய அளவிலேனும் நிறப் பார்வைக் குறைபாடு இருக்கிறது எனக் கணித்திருக்கிறார்கள்.
http://1.bp.blogspot.com/-wDQQQcOh_Ww/USEX3DfxeJI/AAAAAAAAH1Q/m1SDkfQlYPs/s400/220px-XlinkRecessive.jpg
ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களில் மிகக் குறைவாகவே (20ற்கு ஒன்று என்ற விகிதத்தில்) இருக்கிறது.
இருந்தபோதும் பெண்களுக்கு வண்ண உடைகளில் உள்ள பேரார்வத்திற்கு நிறப் பார்வைக் குறைபாடு அவர்களுக்கு பெருமளவு இல்லாதது மட்டும் காரணமாக இருக்க முடியாது.
நிறங்களைக் கண்டறிவதற்கு கண்ணில் உள்ள மூன்று வகையானகூம்புக் கலங்கள் (cone cells ) இருக்கின்றன. இவையே அடிப்படை நிறங்களான சிவப்பு , பச்சை , மற்றும் நீல வண்ணங்களைப் பிரித்தறியும் வல்லமை கொண்டவை. அதேபோல அவற்றின்கலவையான பல்லாயிரக்கணக்கானநிறங்களையும் காண வைக்கின்றன.
இந்தக் கூம்புக் கலங்களில் பெரும் பகுதி விழித் தரையின் நடுப்பகுதியில் உள்ள மக்கியூலாவில் ( macula) இருக்கின்றன. இவற்றில் ஏதாவது ஓரிரு வகை கூம்புக் கலங்கள் இல்லாதபோது அல்லது அவை சரியான முறையில் இயங்காதபோதே நிறப் பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது.
இத்தகைய நிலையில் ஒருவரால் சில நிறங்களைக் காண முடியாதிருக்கும். அவை வெறுமையாக இருப்பதில்லை. வேறு வண்ணமாக (Shade) இவர் உணர்வார்.
இவ்வாறான பிறவி நிறப் பார்வைக் குறைபாடு காலகதியில் மாற மாட்டாது. மருந்துகளாலும் மாற்ற முடியாது. வாழ்நாள் முழுவதும் தொடரும்.



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Mar 28, 2013 6:10 pm

வேறு காரணங்கள்:
பிறவியில் இல்லாதபோதும் பிற்காலங்களில் சிலருக்கு நிறப் பார்வைக் குறைபாடு தோன்றுவதுண்டு.
*. முதுமையடையும்போது
*. குளுக்கோமா, மக்கியூலர் பாதிப்பு, நீரிழிவு ரெட்டினோபதி, போன்ற கண் நோய்களும் காரணமாகலாம். இவற்றால் விழித்திரை மற்றும் மக்கியூலாவில் எற்படும் பாதிப்புகளால் நிறப் பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது.
*. கற்றரக்ட். இங்கு கண்வில்லை வெண்மையாவதால் ஒளித்தெறிப்புகள் காரணமாக நிறப் பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது. சத்திரசிகிச்சை செய்ததும் அது குணமாகும். .
*. கண்ணில் அடிபடுதல்
*. சில மருந்துகளின் பக்க விளைவுகளால்.
பாதிப்புகள்
பெரும்பாலும் பிறவிக் குறைபாடாக இருப்பதால் இப் பிரச்சனையுள்ள குழந்தைகள் கற்றை ஆற்றலைக் பாதிக்கலாம். வாசித்தல் பிரச்சனைகளையும் ஏற்படுத்தக் கூடும்.
-
இதனால்தான் குழந்தைகளின் கண்களைப் பரிசோதிப்பது அவசியம். பொதுவாக குழந்தைகள் 3 - 4 வயதாகும்போது கண்பரிசோதனை செய்வது அவசியம்.
பிறவி நிறப் பார்வைக் குறைபாட்டை மாத்திரமின்றி. தூரப் பார்வை கிட்டப்பார்வை, வாக்குக் கண் (மாறுகண்) போன்றவற்றையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குழந்தைகளின்கற்கை ஆற்றல் பாதிப்படையாது காப்பாற்றலாம்.
-
நிறப் பார்வைக் குறைபாடுள்ளவர்களால், சரியாக நிறங்களை இனங் காண முடியாத காரணத்தால் சில தொழில்களைச் செய்ய முடியாது. கலர் வயர்களை இனங்காண வேண்டிய அவசியம் இருப்பதால் மின்னியல் தொழில் (எலக்ரிசியன்) பிரச்சனையாகும். அதேபோல பேஷன் வடிவமைப்பாளர்களாலும் திறமையாக செயல்பட முடியாது.விமான ஓட்டிகளில் இதனை அவசியமாகப் பரிசோதிக்கிறார்கள்.
-
பரிசோதனை:
http://1.bp.blogspot.com/-c7fNPXIaYYA/USR1UbnW0BI/AAAAAAAAH2I/GcHCpUit9sA/s400/CBTest2.png
நிறப் பார்வைக் குறைபாட்டை இனங்காண பரிசோதனைகள் உள்ளன.பொதுவாக Ishihara color test எனப்படும் பல்வேறு நிறங்களிலான எண் பட்டியலைப் பயன்படுத்துகிறார்கள். கலர்புள்ளிகளால் நிறைந்த அட்டையில், குறிப்பிட்ட நிறமுடைய வண்ணத்தில் எண்கள் எழுதப்பட்டிருக்கும். இந்த எண்களை அடையாளம் காண முடிவதை வைத்தே குறைபாட்டைக் கண்டறிகிறார்கள்.
http://1.bp.blogspot.com/-tE8iECj6rMQ/USEYViN9feI/AAAAAAAAH1Y/nc3egZ7V49w/s400/color-blindness-test.png
சிறு குழந்தைகளில் எண்களைச் சொல்ல முடியாததால் வட்டம்,சதுரம், கார் குருவி, போன்ற சின்னங்களைக் கொண்ட நிறப் பட்டியலைப் பயன்படுத்துகிறார்கள்.
http://2.bp.blogspot.com/-Qh_tDPPvRcY/USEZYjbBLjI/AAAAAAAAH1g/SzQvXUxX1VI/s400/test_image_web.jpg
மேலேயுள்ள நிறப் பட்டியலில் மான், முயல், அணில், கரடி, வண்ணத்துப்பூச்சி போன்ற சின்ங்களைப் பயன்படுத்துவதைக் காணலாம்.
சிகிச்சைகள் பெரும்பாலும் உதவாது.
ஆனாலும் மனிதர்களாகிய நாம் பாக்கியவான்கள். எங்களால் பல வண்ணங்களைப் பார்க்க முடிகிறது.
பெரும்பாலான விலங்குகளுக்கு நல்ல நிறப்பார்வை இல்லை. குரங்குகள், அணில், பறவைகள்,பூச்சிகள், மற்றும் பல மீனகள் ஓரளவு நிறப் பார்வை கொண்டவையாகும். ஆயினும் பூனைகள் மற்றும் நாய்களது நிறப் பார்வை மோசமானது.
-
நன்றி-ஹாரம் தளம்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக