புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by ayyasamy ram Today at 5:09 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெல்லியில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் வந்து நகை திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள்.... Poll_c10டெல்லியில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் வந்து நகை திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள்.... Poll_m10டெல்லியில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் வந்து நகை திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள்.... Poll_c10 
16 Posts - 57%
heezulia

11 Posts - 39%
rajuselvam

1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டெல்லியில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் வந்து நகை திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள்.... Poll_c10டெல்லியில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் வந்து நகை திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள்.... Poll_m10டெல்லியில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் வந்து நகை திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள்.... Poll_c10 
294 Posts - 46%

278 Posts - 43%
mohamed nizamudeen
டெல்லியில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் வந்து நகை திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள்.... Poll_c10டெல்லியில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் வந்து நகை திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள்.... Poll_m10டெல்லியில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் வந்து நகை திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள்.... Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
டெல்லியில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் வந்து நகை திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள்.... Poll_c10டெல்லியில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் வந்து நகை திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள்.... Poll_m10டெல்லியில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் வந்து நகை திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள்.... Poll_c10 
16 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 1%
Guna.D

4 Posts - 1%
Jenila

Anthony raj

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லியில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் வந்து நகை திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள்....

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Mar 18, 2013 5:35 pm

திருவனந்தபுரம் புறநகர் பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வரும் திருடர்கள் நகை பறித்து செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்தன.

இதுபற்றி திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனருக்கு ஏராளமான புகார்கள் வந்ததையடுத்து நகை திருடர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நகர் முழுவதும் சுற்றி வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இலத்தூர் போலீசார் ரோந்து சுற்றி வந்தபோது, சந்தேகப்படும் படி நின்ற வடமாநில வாலிபர்கள் முகம்மது சாகில் (வயது 30). நவுசாத் அலி (24) ஆகியோரை பிடித்தனர். போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தபோது அவர்கள் இருவரும் வழிப்பறி திருடர்கள் என தெரிய வந்தது.

பிடிபட்ட முகம்மது சாகில், நவுசாத் அலி இருவரும் டெல்லி காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது:-

தென்மாநிலங்களில் குறிப்பாக கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் அதிகளவில் தங்க நகைகள் அணிவார்கள். எனவே நாங்கள் டெல்லியிலிருந்து கேரளாவுக்கு வந்து நகை திருட்டில் ஈடுபடுவோம்.

எங்களுக்கு தலைவராக இருப்பவர் ஹாஜிஜோனி. இவர் டெல்லியில் நகைக்கடை வைத்துள்ளார். கேரளாவில் திருடும் நகைகளை உடனே தங்கக்கட்டியாக உருக்கி விடுவோம். பின்னர் அதனை டெல்லி கொண்டு சென்று புதிய நகைகளாக மாற்றி விற்று விடுவோம்.

நகை திருடுவதற்கு நகையின் அளவுக்கு ஏற்ப சன்மானம் வழங்கப்படும். மேலும் ஊக்கப்பரிசுகளையும் எங்கள் தலைவர் வழங்குவார். எங்கள் கூட்டத்தில் இன்னும் பலர் உள்ளனர். அவர்களும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிகிறார்கள்.

மோட்டார் சைக்கிளில் 2 பேராக சென்று தனியாக செல்லும் பெண்களிடம் நகைகளை பறித்து விட்டு தப்பி விடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இருவரையும் கைது செய்த போலீசார் இவர்கள் யார்? யாரிடம் கைவரிசை காட்டினார்கள் என்பதோடு, இவர்களின் கும்பல் தலைவனையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மாலைமலர்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Mar 18, 2013 5:38 pm

அதிர்ச்சி

நகை திருடுவதற்கு நகையின் அளவுக்கு ஏற்ப சன்மானம் வழங்கப்படும். மேலும் ஊக்கப்பரிசுகளையும் எங்கள் தலைவர் வழங்குவார்

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக