ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 T.N.Balasubramanian

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 T.N.Balasubramanian

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 T.N.Balasubramanian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஜில்லா எனக்கு இன்னொரு கில்லி: விஜய் பேட்டி

View previous topic View next topic Go down

ஜில்லா எனக்கு இன்னொரு கில்லி: விஜய் பேட்டி

Post by Powenraj on Sun Mar 17, 2013 9:21 am

http://yarlcnn.com/epanel/uploads/news/thumbs/67457253images%20(4).jpg
விஜய் தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் "தலைவா" படத்தில் நடிக்கிறார். அடுத்து அவர் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் "ஜில்லா" படத்தில் நடிக்கிறார். இதற்கான முறையான அறிவிப்பு இன்னு வெளியிடப்பட்டது. ஆர்.பி.சவுத்ரி அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆர்.பி.சவுத்திரி இதனை முறைப்படி அறிவித்தார்.
"ஜில்லா"வில் விஜயக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பூர்ணிமா பாக்கயராஜ் விஜய்க்கு அம்மாவாக நடிக்கிறார். இவர்களுடன் தம்பிராமையா, பிரமானந்தம், பரோட்டா சூரிஆகியோரும் நடிக்கிறார்கள்.தெலுங்கு நடிகர் மகத் வில்லனாக நடிக்கிறார்.
http://3.bp.blogspot.com/-qx6H3AidxCk/UUU64rHqoMI/AAAAAAAAECg/KL2p2Eb-S2E/s1600/new_1363341141.jpg
டி.இமான் இசை அமைக்கிறார் நட்ராஜ் சுப்பிரமணி ஒளிப்பதிவு செய்கிறார். என்.பாஸ்கர் வசனம் எழுதுகிறார். தாமரை, யுகபாரதி, மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார்கள்.
அனல் அரசு சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். ப்ரவீன்&ஸ்ரீகாந்த் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார்கள். ஆர்.டி.நேசன் இயக்குகிறார்.மே மாதம் படப்பிடிப்புகள் சென்னையில் துவங்குகிறது.
அறிவிப்புக்கு பிறகு விஜய் அளித்த பேட்டி: சினிமாவில் என்னை உருவாக்கிய முக்கிய நிறுவனம் சூப்பர்குட் பிலிம்ஸ். பூவே உனக்காக, லவ் டுடே, ஷாஜஹான், துள்ளாதமனமும் துள்ளும், திருப்பாச்சி படங்களில் நடித்தேன். எல்லா படங்களுமே ஹிட் படங்கள். சூப்பர்குட் பேனரில் 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பாக மோகன்லாலுடன் இணைந்து நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
வேலாயுதம் படத்தின்போதே அதில் அசோசியேட் இயக்குனராக இருந்த நேசன் இந்தக் கதையை எனக்குச் சொல்லியிருந்தார். கதை பவர்புல்லாக இருந்ததால் விரைவில் சேர்ந்து பணியாற்றுவோம் என்று சொல்லியிருந்தேன்.
http://2.bp.blogspot.com/-1KgjzxTKzE4/UUU64-GFhXI/AAAAAAAAECo/TOooIOlKSDo/s1600/thalapathy+vijay+stills+jilla+kd+tamil+movie+latest+stills.jpg
அது இப்போது சூப்பர்குட் மூலம் நிறைவேறி இருக்கிறது. ஜில்லா என்பதுஒரு பகுதியை குறிக்கும் சொல்லாக இருந்தாலும் படத்தில் என்னை நண்பர்கள் அழைக்கும் செல்லப் பெயராக பயன்படுத்தப்படுகிறது.
மதுரையை பேக்ட்ராப்பில் நடக்கும் கதை. செண்டிமெண்டும், ஆக்ஷனும் நிறைந்த கதை. இந்தப் படம் எனக்கு இன்னொரு"கில்லி"யாக அமையும்னு நம்புகிறேன் என்றார்.
-
யாழ்CNN
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: ஜில்லா எனக்கு இன்னொரு கில்லி: விஜய் பேட்டி

Post by றினா on Sun Mar 17, 2013 7:19 pm

ஜில்லா வெற்றி பெற வாழ்த்துக்கள்.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2956
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum