புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Poll_c10 
48 Posts - 41%
prajai
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen

Jenila
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Poll_c10 
2 Posts - 2%
kargan86
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Poll_c10 
1 Post - 1%
jairam

Ammu Swarnalatha

D. sivatharan

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Poll_c10 
97 Posts - 56%

48 Posts - 28%

8 Posts - 5%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Poll_c10 
3 Posts - 2%
Baarushree
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 5:00 pm

ரஷிய குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுக்கத் தடை: சட்டம் நிறைவேற்றம்!

ரஷிய நாடாளுமன்றத்தின் மேல் சபை புதன்கிழமை இன்று ஒரு முக்கியமான சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. ரஷியக் குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுப்பதைத் தடை செய்யும் வகையில் இந்த சட்ட வடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரஷியர்கள் சிலருக்கு அமெரிக்க சட்டத்தின் படி தண்டனை பெற்றுத்தரும் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டதற்கு பதிலடியாக இந்த சட்ட வரைவு ரஷியாவால் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகக் கருதப் படுகிறது.

இந்த மசோதா குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் கூறும்போது, இந்த சட்டத்துக்கு தான் கையெழுத்திடுவதாகவும், அமெரிக்க நிதியுதவியில் ரஷியாவில் செயல்படும் அரசு சாரா அமைப்புகளுக்கு விசா தடை விதிப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.

தினமணி

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 5:04 pm

சேவைத் துறை​யில் அன்​னிய நேரடி முத​லீடு ரூ.24 ஆயி​ரம் கோடி​யாக அதி​க​ரிப்பு

இந்த நிதி​யாண்டு ஏப்​ரல்-​அக்​டோ​பர் கால அள​வில் அன்​னிய நேரடி முத​லீடு ரூ.​ 24 ஆயி​ரம் கோடி​யாக இருந்​தது என மத்​திய தொழில்​துறை அமைச்​ச​கம் வெளி​யிட்​டி​ருக்​கும் அறிக்கை தெரி​விக்​கி​றது.​

மத்​திய தொழி​ல் துறை​யின் தொழி​லகக் கொள்கை மற்​றும் மேம்​பாட்​டுப் பிரிவு வெளி​யிட்​டி​ருக்​கும் அறிக்​கை​யில் இத்​த​க​வல் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.​

நடப்பு நிதி ஆண்​டில் பல்​வேறு தொழில்​க​ளின் சேவைத் துறை​யில் செய்​யப்​பட்​டுள்ள அன்​னிய நேரடி முத​லீட்​டின் மதிப்பு சுமார் ரூ.24 ஆயி​ரம் கோடி​யா​கும்.​ இத்​து​றை​யில் சென்ற ஆண்​டைக் காட்​டி​லும் இது 5 சத​வீத வளர்ச்​சி​யா​கும்.​ நிதி சார்ந்த சேவை​க​ளில் செய்​யப்​பட்​டுள்ள முத​லீட்​டின் மதிப்பு மட்​டுமே சுமார் ரூ.20 ஆயி​ரம் கோடி​யா​கும்.​ ​

2012-2013 நிதி ஆண்​டில் ஏப்​ரல் முதல் அக்​டோ​பர் வரை​யி​லான ஏழு மாதங்​க​ளில் ஒட்​டு​மொத்த அன்​னிய நேரடி முத​லீட்​டின் மதிப்பு சுமார் ரூ.82 ஆயி​ரத்து 500 கோடி.​ ஆனால் கடந்த நிதி ஆண்​டின் இதே கால அளவை ஒப்​பி​டும்​போது இது 27 சத​வீத வீழ்ச்​சி​யா​கும்.​ 2011-2012 நிதி ஆண்​டில் ஏப்​ரல் முதல் அக்​டோ​பர் வரை​யி​லான ஏழு மாதங்​க​ளில் செய்​யப்​பட்ட அன்​னிய நேரடி முத​லீட்​டின் மதிப்பு ஏறத்​தாழ ரூ.1 லட்​சத்து 10 ஆயி​ரம் கோடி​யாக இருந்​தது.​ கடந்த நிதி ஆண்​டில் இந்​தி​யா​வின் மொத்த உள்​நாட்டு உற்​பத்தி அள​வில் சேவைத் துறை​யின் பங்கு 50 சத​வீ​த​மாக இருந்​தது.​

நடப்பு நிதி​யாண்​டில் அதிக அள​வில் அன்​னிய நேரடி முத​லீடு பெற்​றுள்ள இதர துறை​க​ளில் ஹோட்​டல் மற்​றும் சுற்​றுலா துறை முன்​னி​லை​யில் உள்​ளது.​ ஏறத்​தாழ ரூ.15 ஆயி​ரம் கோடி மதிப்​பில் இத்​து​றை​யில் முத​லீ​டு​கள் வந்​துள்​ளன.​ அடுத்​த​ப​டி​யாக,​​ உலோ​கம் சார்ந்த துறை அதி​கப்​ப​டி​யான முத​லீ​டு​க​ளைப் பெற்​றுள்​ளது.​ இத​னைத் தொடர்ந்து,​​ கட்​டு​மா​னத் துறை​யி​லும் ஆட்​டோ​மொ​பைல் துறை​யி​லும் அதிக அள​வில் முத​லீடு செய்​யப்​பட்​டி​ருக்​கி​றது.​

நாடு​வா​ரி​யா​கக் காணும்​போது மோரீ​ஷஸி​லி​ருந்து அதி​க​பட்​ச​மாக அன்​னிய நேரடி முத​லீடு செய்​யப்​பட்​டி​ருக்​கி​றது.​ ஏறக்​கு​றைய ரூ.35 ஆயி​ரம் கோடி மதிப்​பி​லான முத​லீ​டு​கள் மோரீ​ஷஸி​லி​ருந்து செய்​யப்​பட்​டுள்​ளன.​ அடுத்​த​ப​டி​யாக ஜப்​பானி​லி​ருந்​தும் மூன்​றா​வ​தாக சிங்​கப்​பூரி​லி​ருந்​தும் முத​லீ​டு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.​ நெதர்​லாந்து,​​ பிரிட்​டன் ஆகிய நாடு​களி​லி​ருந்​தும் சுமார் ரூ.10 ஆயி​ரம் கோடி மதிப்​பி​லான நேரடி முத​லீடு செய்​யப்​பட்​டுள்​ளது.​ அடுத்த ஐந்து ஆண்​டு​க​ளில் இந்​தி​யா​வில் ரூ.​ 55 லட்​சம் கோடி மதிப்​பி​லான அன்​னிய நேரடி முத​லீடு தேவைப்​ப​டும் என கணக்​கி​டப்​பட்​டுள்​ளது.​ துறை​மு​கங்​கள்,​​ விமான நிலை​யங்​கள்,​​ நெடுஞ்​சா​லை​கள் ஆகி​ய​வற்​றின் மேம்​பாட்​டின் மூலம் ஒட்​டு​மொத்த பொரு​ளா​தார வளர்ச்​சிக்கு இந்த முத​லீடு மிக முக்​கி​ய​மா​னது.​ வெளி​நா​டு​க​ளு​ட​னான வர்த்​த​கம் உள்​ளிட்ட விவ​கா​ரங்​க​ளில் அன்​னிய நேரடி முத​லீ​டு​கள் முக்​கிய பங்​காற்​று​கின்​றன.

தினமணி

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 26, 2012 5:04 pm

நல்ல பகிர்வுகளை தொடருங்கள் முகம்மத் தினமும்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 5:07 pm

கண்டிப்பாக துடருவேன் இனியவரே

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Dec 26, 2012 5:10 pm

Muthumohamed wrote:கண்டிப்பாக துடருவேன் இனியவரே

நல்லா துடருங்கோ முத்துமுஹமத்

ஈகரை தமிழ் களஞ்சியம் தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Dec 26, 2012 5:58 pm

சுட்டு சுட்டு கொல்வதே ஆசை எ‌ன்‌கிறா‌ர் யு.எஸ் கொலையாளி.................

'தனது வாழ்நாளில் சுட்டு சுட்டு கொல்வது தான் மிக பெரிய ஆசை, இ‌ன்னு‌ம் நிறைய சுட வேண்டும்'' என்று அமெ‌ரி‌க்கா‌வி‌‌ல் உ‌ள்ள நியூடவுன் தொடக்க பள்ளி‌யி‌ல் 27 பேரை சு‌ட்டு‌க் கொ‌ன்ற கொ‌லையா‌ளி இ‌ப்படி கூறியுள்ளது அ‌ந்நா‌ட்டையே அ‌தி‌ர்‌ச்‌சியடைய வை‌த்து‌ள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஒரு வருடமாக மர்ம நபர்களின் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இருப்பினும் சின்னஞ்று குழந்தைகளை கண்மூடித்தனமாக அடுத்தடுத்து சுட்டு கொன்ற சம்பவத்திற்கு உலக நாடுகள் பலவும் இர‌ங்க‌ல் தெரிவித்தன. தியேட்டர், கே‌ளி‌க்கை ‌வளாக‌ம், மருத்துவமனைகள் என எதிர்பாராத இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று நியூயார்கில் ஒரு வீடு திடீரென பற்றி எரிந்தது. அப்போது அதனை கட்டுப்படுத்த வந்த தீயணைப்புதுறை‌ ‌காவலர்கள் இருவரை மர்ம மனித‌‌‌ர் சுட்டு வீழ்த்தினா‌ர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு அவரது துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

அப்போது அவரது துப்பாக்கி ரகமும், நியூடவுன் சம்பவத்தில் உபயோகப்படுத்தப்பட்ட துப்பாக்கியின் தோட்டக்களும் ஒன்றாகவே கண்டறியப்பட்டது. விசாரணையின்போது அவர், ''துப்பாக்கியால் சுடுவதே வாழ் நாள் ஆசை, இன்னும் அதிகமாக சுட வேண்டும்'' என்று கூறியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

முதல் கட்ட விசாரணையில், மர்ம நபரின் பெயர், வில்லியம் ஸ்பெங்ளர் எனவும், அவர் நியூயார்கை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இவர் 1981 ஆம் ஆண்டு அவரது 92 வயது பாட்டியை சுட்டு கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு 19 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் என தெரியவந்துள்ளது.

மேலும் அவரது வீட்டில் ஆயுத கிடங்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றும் அவரது சகோதரி ஒருவர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது ...........

வெப்துனியா

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Dec 26, 2012 6:36 pm

தமிழுக்கு ரூ.1000, தெலுங்கு, இந்திக்கு ரூ.500 :'விஸ்வரூபடம்' படத்தின் டிடிஎச் கட்டணம் ......

சென்னை,டிச.26(டி.என்.எஸ்) தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் வரும் ஜனவரி 10ஆம் தேதியன்று 'விஸ்வரூபம்' வெளியாகிறது.

திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் எதிர்ப்புகளையும் மீறி கமல், இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறார். ஜனவரி 10ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு 'விஸ்வரூப்ம்' படத்தை டிடிஎச் மூலம் இந்தியா முழுவதும் பார்க்கலாம். தமிழ்ப் படத்துக்கு ரூ.1000, தெலுங்கு மற்றும் இந்திக்கு ரூ.500 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் மற்றும் வீடியோகான் டிடிஎச்சில் விஸ்வரூபம் வெளியாவதைப் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ள கமல், "ஏர்டெல்லுடன் இணைந்து நாட்டிலேயே முதல் முறையாக புதிய முறையில் விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தொழில்நுட்பமும் பொழுதுபோக்கும் கைகோர்த்தார் மேலும் பெரிய உயரங்களை அடைய முடியும் என்பதற்கு உதாரணமாக விஸ்வரூபம் திகழும். அதிக பார்வையாளர்கள் அவர்கள் தங்களது வீடுகளிலிருந்த்படியே வசதியாக விஸ்வரூபம் படத்தைப் பார்க்கலாம்." என்று கூறியுள்ளார்...........

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Dec 26, 2012 7:26 pm

பெரிய விபத்திலிருந்து மீண்டு வந்த T20 உலகக் கோப்பை ஹீரோ ஜொஹிந்தர் சர்மா!.....

தோனி தலைமையில் இந்தியா சாம்பியன்களான முதல் T20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில், குறிப்பாக இறுதிப் போட்டியில் அந்த டென்ஷனான ஓவரை மிஸ்பாவுக்கு வீசி வெற்றியை சாதித்த வேகப்பந்து வீச்சாளர் ஜொகிந்தர் சர்மா கார்விபத்தில் கடந்த நவம்பரில் சிக்கி மீண்டும் கிரிக்கெட் உலகிற்குள் நுழைய ஆயத்தமாகி வருகிறார்.

கடந்த நவம்பரில் ஏற்பட்ட கார் விபத்தில் ஜொஹிந்தர் சர்மாவின் கிரிக்கெட் வாழ்வே முடிவுக்கு வந்திருக்கும். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு மற்றும் ரத்தக் கட்டு ஆகியவற்றினால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று அறுவை சிகிச்சை செய்து சுமார் 40- 45 தையல்களை தனது மண்டையில் தாங்கியுள்ளார் ஜொகிந்தர் சர்மா.

தற்போது அவருடன் அமித் தியாகி என்ற ஃபிசியோ அபாரமாக பணியாற்றி அவரை கிரிக்கெட் ஆடும் நிலைமைக்கு கொண்டு வந்துள்ளார்.

ஜொஹிந்தர் சர்மாவும் அபாரமான உற்சாகத்துடன் காணப்படுவதாக இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.

முதல் ட்20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் யாரென்று அதிகம் அறியாத ஒரு புது முகத்துடனும் உத்வேகத்துடனும் பங்கேற்ற அவர் பாகிஸ்தானுக்கு எதிராக அதுவும் கடைசி ஓவரை வீச தைரியமாக ஒப்புக் கொண்டது யாராலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும். அன்று அவர் பந்தில் மிஸ்பா வெற்றி பெற்றிருந்தால் அவ்வளவுதான் அவரது கிரிக்கெட் வாழ்வே கூட அஸ்தமித்திருக்கலாம்.

ஆனால் அவர் அபாரமான தைரியத்துடன் வீசி கோப்பையை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்தார். அதுதான் அவரது கடைசி சர்வதேச கிரிக்கெட் என்பது இந்தியாவில் மட்டும்தான் நடைபெறும் ஒன்று.

அவருக்கு மேலும் வாய்ப்புகளை அப்போதே வழங்கியிருந்தால் அவர் இன்று ஒரு புறக்கணிக்க முடியாத ஒரு வீச்சாளராக கூட மாறியிருக்கலாம்.

தற்போது ஹரியானாவிற்கு ஆடி வரும் ஜொஹிந்தர் சர்மா விரைவில் உள்நாட்டு கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிவர அவரை வாழ்த்துவோம்.

வெப்துனியா

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Dec 26, 2012 7:31 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா.

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 26, 2012 7:40 pm

சூப்பருங்க .தொடருங்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக