ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

விஸ்வரூபம்: விடுபட்ட காட்சிகளை 2ஆம் பாகத்தில் காணலாம்!

View previous topic View next topic Go down

விஸ்வரூபம்: விடுபட்ட காட்சிகளை 2ஆம் பாகத்தில் காணலாம்!

Post by krishnaamma on Tue Mar 12, 2013 8:12 pm



ஒருவழியாக விஸ்வரூபம் சர்ச்சை முடிவுக்கு வந்து அதன் பலாபலன்களை கமல் அனுபவித்து வரும் நிலையில் முதல் பாகத்தில் விடுபட்ட காட்சிகளை 2ஆம் பாகத்தில் காணலாம் என்று கமல்ஹாசன் புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

விஸ்வரூபம் படம் முதல் பாகத்தில் முழுமையாக வைக்க முடியாமல் போன காதல், தாய்-மகன் பாசம், போர்க்களக் காட்சிகளை 2ம் பாகத்தில் காணலாம் என்று கூறியுள்ளார் கமல்.

படம் தேறுமா தேறாதா, ஓடுமா, ஓடாதா என்று கடும் சஞ்சலத்தில் டீ.டி.எச். என்றெல்லாம் சர்ச்சைகளில் சிக்கி பிறகு இஸ்லாம் சமயத்தினரின் கோபத்திற்கு ஆளாகி படம் ஒருவழியாக ரிலீஸ் ஆகி அமோக லாபத்தை பெற்றுத் தந்துள்ளது.

இந்த நிலையில் விடுபட்ட காட்சிகளை 2ம் பாகத்தில் காணலாம் என்று கூறியுள்ளார் கமல்.

இந்த படத்தில் மேலும் சில காட்சிகளை சேர்த்து போஸ்ட் புரொடக்சன் பணிகளை முடித்து விட்டால் படம் ரிலீசுக்குத் தயார்.

இரண்டாம் பாகம் பற்றி கமல் கொடுத்த பேட்டியில், விஸ்வரூபம் படத்தினால் லாபம்தான். படத்தின் இணைத் தயாரிப்பாளரான எங்கள் அண்ணன் என்னை கேள்வி கேட்க வேண்டிய நிலை ஏற்படவில்லை.

2ஆம் பாகத்தில் போர்க்களக் காட்சிகள் பிரதானமாக இடம்பெறும். மேலும் முதல் பாகத்தில் மிஸ் ஆகி விட்டதாக ரசிகர்கள் நினைத்த ரொமான்ஸ் காட்சிகள் 2ஆம் பாகத்தில் நிச்சயம் இடம்பெறும்.

அதேபோல் தாய்ப்பாசம் தொடர்பான காட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன என்றார் கமல்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: விஸ்வரூபம்: விடுபட்ட காட்சிகளை 2ஆம் பாகத்தில் காணலாம்!

Post by றினா on Tue Mar 12, 2013 8:35 pm

நல்லது.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: விஸ்வரூபம்: விடுபட்ட காட்சிகளை 2ஆம் பாகத்தில் காணலாம்!

Post by ராஜு சரவணன் on Tue Mar 12, 2013 8:36 pm

போன சனிகிழமை தான் சத்யம் அரங்கத்தில் பார்தேன்.

படம் அருமையிலும் அருமை,

ஹாலிவுட் தரத்தில் இருக்கும் படம்.
சிறந்த பின்னணி இசை.
அலுப்பு ஏற்படாத திரைகதை.
அல்கைத இடத்திற்குள் நாம் இருந்தது போன்ற உணர்வு.
சிறந்த சண்டை கட்சிகள்.

ஒரே ஒரு குறை கிளைமாக்ஸ்-சில் சண்டையை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தி இருக்கலாம்(விரு விருப்பு குறைத்து விட்டது)

மொத்ததில் நமது இந்திய திரைப்பட துறைக்கு ஒரு மைல் கல்.

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: விஸ்வரூபம்: விடுபட்ட காட்சிகளை 2ஆம் பாகத்தில் காணலாம்!

Post by செம்மொழியான் பாண்டியன் on Wed Mar 13, 2013 6:28 am

காத்திருக்கிறோம்
avatar
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1277
மதிப்பீடுகள் : 369

View user profile

Back to top Go down

Re: விஸ்வரூபம்: விடுபட்ட காட்சிகளை 2ஆம் பாகத்தில் காணலாம்!

Post by பாலாஜி on Wed Mar 13, 2013 1:00 pm

@ராஜு சரவணன் wrote:போன சனிகிழமை தான் சத்யம் அரங்கத்தில் பார்தேன்.

படம் அருமையிலும் அருமை,

ஹாலிவுட் தரத்தில் இருக்கும் படம்.
சிறந்த பின்னணி இசை.
அலுப்பு ஏற்படாத திரைகதை.
அல்கைத இடத்திற்குள் நாம் இருந்தது போன்ற உணர்வு.
சிறந்த சண்டை கட்சிகள்.

ஒரே ஒரு குறை கிளைமாக்ஸ்-சில் சண்டையை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தி இருக்கலாம்(விரு விருப்பு குறைத்து விட்டது)

மொத்ததில் நமது இந்திய திரைப்பட துறைக்கு ஒரு மைல் கல்.


சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: விஸ்வரூபம்: விடுபட்ட காட்சிகளை 2ஆம் பாகத்தில் காணலாம்!

Post by பாலாஜி on Wed Mar 13, 2013 1:01 pm

விஸ்வரூபம் 2 வெற்றி பெற வாழ்த்துகள் சூப்பருங்க சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: விஸ்வரூபம்: விடுபட்ட காட்சிகளை 2ஆம் பாகத்தில் காணலாம்!

Post by ஹர்ஷித் on Wed Mar 13, 2013 1:02 pm

@பாலாஜி wrote:விஸ்வரூபம் 2 வெற்றி பெற வாழ்த்துகள் சூப்பருங்க சூப்பருங்க
ஆமோதித்தல்
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8092
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: விஸ்வரூபம்: விடுபட்ட காட்சிகளை 2ஆம் பாகத்தில் காணலாம்!

Post by mbalasaravanan on Wed Mar 13, 2013 1:16 pm

நன்றி
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: விஸ்வரூபம்: விடுபட்ட காட்சிகளை 2ஆம் பாகத்தில் காணலாம்!

Post by penamunaibharathy on Wed Mar 13, 2013 2:16 pm

@ஹர்ஷித் wrote:
@பாலாஜி wrote:விஸ்வரூபம் 2 வெற்றி பெற வாழ்த்துகள் சூப்பருங்க சூப்பருங்க
ஆமோதித்தல்
அருமையிருக்கு
avatar
penamunaibharathy
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: விஸ்வரூபம்: விடுபட்ட காட்சிகளை 2ஆம் பாகத்தில் காணலாம்!

Post by கார்த்தி on Wed Mar 13, 2013 2:31 pm

விஸ்வரூபம் 2 வெற்றி பெற வாழ்த்துகள் சூப்பருங்க அருமையிருக்கு :suspect:
avatar
கார்த்தி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 237
மதிப்பீடுகள் : 89

View user profile

Back to top Go down

Re: விஸ்வரூபம்: விடுபட்ட காட்சிகளை 2ஆம் பாகத்தில் காணலாம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum