ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்திய சினிமா-100 ஆண்டு

View previous topic View next topic Go down

இந்திய சினிமா-100 ஆண்டு

Post by Powenraj on Mon Mar 11, 2013 10:26 pm

http://mykitchenpitch.files.wordpress.com/2010/11/kamal-hassan.jpg
தற்போது" இந்திய சினிமா- 100 ஆண்டு "விழா கொண்டாட ஏற்பாடுகள் நடக்கிறது. இவ்விழா சென்னையில் நடைபெறும் .
இவ்விழாவில் கமல்ஹாசன்,அமிதாப்பச்சன், ரஜினி, மோகன்லால், மம்முட்டி, சீரஞ்சிவி ஆகியோர் கலந்து கொள் கின்றனர்.
விழாவை முன்னிட்டு " 100 ஆண்டு கால இந்திய சினிமா"வில் சிறந்த நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வரு கின்றனர்.
இதற்காக இணையத்தளம் மூலம்வாக்கெடுப்பும் -அவர்களை தேர்வு செய்த காரணமும் கேட்கப்பட்டது.
இதற்கு இந்திய சினிமாவின் உலகளாவிய ரசிகர்கள் இணையம் மூலம் தங்கள் வாக்குகளை அளித்தனர்.
இதில் சிறந்த நடிகருக்கானமுதல் இடம் மறைந்த தெலுங்கு நடிகர் என்.டி.ராமராவுக் கு பெற்றார்.அவருக்கு 53 சதவீதம் பேர் வாக்களித்துஉள்ளனர்.
[வாக்களித்தவர்களில் ஆந்திர ரசிகர்கள் அதிகமாக இருக்குமோ?]
ராமர், கிருஷ்ணர், கர்ணன், அர்ஜுனன், திருப்பதி வெங்கடாஜலபதி போன்றதோர் கேரக்டர்களில் நடித்து அதிக அளவு ரசிகர்களை பெற்றுள்ளதாக கருத்து கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. கடவுள் வேடங்களில்என்.டி.ராமராவுக்கு கச்சிதமாக பொருந்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
சிறந்த நடிகருக்கான இரண்டாவது இடம் "கமல் ஹாசனு" க்கு கிடைத்துள்ளது.
இவர் 44 சதவீதம் பெற்றுள்ளார்.
மலையாள நடிகர் மோகன்லால்,மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.இருவரும் தலா 1 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளனர்.மற்றவர்கள் மிச்சம் இருக்கும் ஒரு சதவீதத்தை பங்கிட்டுக்கொண்டுள்ளனர்.
http://www.gtamilcinema.com/wp-content/uploads/2013/02/kamalhassan14.jpg
நடிகைகளில் 39 சதவீதம் பெற்று சிறந்த நடிகையாக ஸ்ரீதேவி தேர்வாகியுள்ளார்.
இவர் தமிழ், தெலுங்கு, இந்திப்படங்களில் முன்னணிகதாநாயகியாக இருந்தார். ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் வர்ணிக்கப்பட்டார்.
இரண்டாவது இடத்தை மாதுரி தீட்சித் பெற்றுள்ளார் . இவருக்கு 16 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.
மூன்றாம் இடம் மறைந்த நடிகை சாவித்திரிக்கு கிடைத்துள்ளது. இவருக்கு 12 சதவீதம் பேர் வாக்களித்து உள்ளனர்.
நான்காவது இடத்தை ஐஸ்வர்யாராய் பெற்றுள்ளார்.8 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.
http://1.bp.blogspot.com/-ABoM4eg5O5M/UIape-tUSdI/AAAAAAAAAv8/m89hGK7HTbs/s200/movieposter.jpg
அதேபோல் இந்திய அளவில் சிறந்த படமாக கமல்ஹாசன் ந டித்த
"நாயகன் " தேர்வாகி உள்ளது.
இப்படத்தை 32 சதவீதம் பேர் வாக்களித்து தேர்ந்தெடுத்துள்ளனர்.
இரண்டாவது இடம் இந்திப்படமான ஷோலேவுக்கு கிடைத்திருக்கிறது.
24 சதவீதம் பேர் வாக்களித்து உள்ளனர்.
இந்தப்படத்தில் அமிதாப்பச்சன், தர்மேந்திரா இணைந்து நடித்திருந்தனர்.
https://2img.net/h/i92.photobucket.com/albums/l12/sudg/Mirror_2006_10_10_2_101020060927500.jpg
இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடியது.
இந்திய அளவில் சிறந்த இயக்குனராக மணிரத்னம் தேர்வாகியுள்ளார்.
இவருக்கு 29 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.
------------------------
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum