புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாம் செய்யும் பணம்... Poll_c10எல்லாம் செய்யும் பணம்... Poll_m10எல்லாம் செய்யும் பணம்... Poll_c10 
74 Posts - 44%
heezulia
எல்லாம் செய்யும் பணம்... Poll_c10எல்லாம் செய்யும் பணம்... Poll_m10எல்லாம் செய்யும் பணம்... Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
எல்லாம் செய்யும் பணம்... Poll_c10எல்லாம் செய்யும் பணம்... Poll_m10எல்லாம் செய்யும் பணம்... Poll_c10 
6 Posts - 4%
prajai
எல்லாம் செய்யும் பணம்... Poll_c10எல்லாம் செய்யும் பணம்... Poll_m10எல்லாம் செய்யும் பணம்... Poll_c10 
6 Posts - 4%
Jenila
எல்லாம் செய்யும் பணம்... Poll_c10எல்லாம் செய்யும் பணம்... Poll_m10எல்லாம் செய்யும் பணம்... Poll_c10 
2 Posts - 1%
jairam
எல்லாம் செய்யும் பணம்... Poll_c10எல்லாம் செய்யும் பணம்... Poll_m10எல்லாம் செய்யும் பணம்... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எல்லாம் செய்யும் பணம்... Poll_c10எல்லாம் செய்யும் பணம்... Poll_m10எல்லாம் செய்யும் பணம்... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எல்லாம் செய்யும் பணம்... Poll_c10எல்லாம் செய்யும் பணம்... Poll_m10எல்லாம் செய்யும் பணம்... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
எல்லாம் செய்யும் பணம்... Poll_c10எல்லாம் செய்யும் பணம்... Poll_m10எல்லாம் செய்யும் பணம்... Poll_c10 
1 Post - 1%
M. Priya
எல்லாம் செய்யும் பணம்... Poll_c10எல்லாம் செய்யும் பணம்... Poll_m10எல்லாம் செய்யும் பணம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லாம் செய்யும் பணம்... Poll_c10எல்லாம் செய்யும் பணம்... Poll_m10எல்லாம் செய்யும் பணம்... Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
எல்லாம் செய்யும் பணம்... Poll_c10எல்லாம் செய்யும் பணம்... Poll_m10எல்லாம் செய்யும் பணம்... Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
எல்லாம் செய்யும் பணம்... Poll_c10எல்லாம் செய்யும் பணம்... Poll_m10எல்லாம் செய்யும் பணம்... Poll_c10 
10 Posts - 5%
prajai
எல்லாம் செய்யும் பணம்... Poll_c10எல்லாம் செய்யும் பணம்... Poll_m10எல்லாம் செய்யும் பணம்... Poll_c10 
8 Posts - 4%
Jenila
எல்லாம் செய்யும் பணம்... Poll_c10எல்லாம் செய்யும் பணம்... Poll_m10எல்லாம் செய்யும் பணம்... Poll_c10 
4 Posts - 2%
Rutu
எல்லாம் செய்யும் பணம்... Poll_c10எல்லாம் செய்யும் பணம்... Poll_m10எல்லாம் செய்யும் பணம்... Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் செய்யும் பணம்...

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Mar 11, 2013 8:53 am

குற்றம் செய்து விட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்வது இந்தியாவில் கஷ்டமான காரியமல்ல என கெட்டிக்காரத்தனமாக நிரூபித்திருக்கிறார் பிட்டி மொகந்தி. ஜெர்மனி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 7 ஆண்டு தண்டனை பெற்று, பரோலில் வெளியே வந்து 6 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் இவர்.
அத்தனை ஒரிஜினல் சான்றிதழ்கள் இருந்தாலுமே, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை டிரைவிங் லைசன்ஸ் வாங்குவது மிகவும் கஷ்டமான காரியம். ஆனால் ராகவ ராஜா என்ற போலி பெயரில், போலி அப்பா, போலி அம்மா, போலி சான்றிதழ்கள் துணையோடு வாழ்ந்த பிட்டியிடம் அத்தனையும் இருந்திருக்கிறது.
-
அரசு நிறுவனத்தில் வேலை செய்தால் பள்ளி சான்றிதழில் தொடங்கி, சம்பந்தப்பட்டவர் மீது போலீஸ் வழக்கு எதுவும் இருக்கிறதா என விசாரணை நடப்பது வழக்கம். ஆனால் இத்தனை போலி சான்றிதழ் வாங்கியவருக்கு அதொன்றும் பிரச்னையாகத் தெரியவில்லை. அதையும் சமாளித்து அரசு வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து வந்திருக்கிறார். பணம் பாதாளம் வரை பாய்ந்திருக்கிறது. முன்னாள் டிஜிபியின் மகன் என்பதால் அதிகாரமும் சேர்ந்து பாய்ந்திருக்கிறது. தனி ஒருஆளாக இத்தனை போலியையும் அவர் தயார் செய்திருக்க முடியாது. ஒரு கூட்டமே அவருக்காக வேலை செய்திருக்கிறது.
-
மகனுக்கு ஜாமீன் கையெழுத்திட்ட தந்தை பூஷன் மெகந்தி கைது செய்யப்பட்டிருக்கிறார். டிஜிபி வேலையும் பறிபோயிருக்கிறது. இருந்தாலும் பிள்ளைப் பாசத்தால் மகனை மறைத்திருக்கிறார். மகனுக்கு அத்தனை உதவியும் செய்திருக்கிறார். அவ்வப்போது லட்சக் கணக்கில் பணமும் அனுப்பி வந்திருக்கிறார். குடும்பத்தினரும் உறவினர்களும் அவ்வப்போது வந்து பிட்டியை பார்த்து விட்டுச் சென்றுள்ளனர். ஆனால் இது எதுவுமே தலைமறைவான பிட்டியை தேடி வந்த ராஜஸ்தான் போலீசாருக்கு தெரியவில்லை. காசு கண்ணை மறைத்திருக்கலாம்.
-
டெல்லி மாணவி பாலியல் பலாத்கார சம்பவத் தால் பிட்டி மாட்டிக் கொண்டார். அந்த சம்பவத்தை தொடர்ந்து
பாலியல் வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் பற்றிய விவரங்கள் போட்டோவுடன் டிவியிலும் பேஸ்புக்கிலும் யூடியூபிலும் பவனி வர அதனால் சிக்கியிருக்கிறார்.இல்லாவிட்டால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகியிருந்தாலும் பிட்டி சிக்கியிருக்க மாட்டார்.
-
தினகரன்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக