ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் . தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .

View previous topic View next topic Go down

மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் . தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .

Post by eraeravi on Sat Mar 09, 2013 8:25 am

மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் .
தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .

திருமண விழாவில் வயதானவர் வாழ்த்துரை வழங்கினார் .வங்கி கொண்டே இருந்தார் .
என் பிள்ளைக்கு பெயர் வையுங்கள் என்றார் .
திருமண விழாவில் பிள்ளைக்கு பெயர் வைக்க முடியாது என்றார் .
நீங்கள் திருணம் விழாவில் வாழ்த்துரை வழங்கிய எனக்குதான் குழந்தை பிறந்து விட்டது .இனியாவது வாழ்த்துரையை நிறுத்துங்கள் .

ஆசிரியர் ; பள்ளிக்கு ஏன் ? தாமதமாக வருகிறாய்.
மாணவன் ; ரேசன் கடைக்கு போனேன் தாமதமாகி விட்டது .
ஆசிரியர் ; உங்க அம்மாவிற்கு அறிவு இல்லையா ? பள்ளி நேரத்திலா ரேசன் கடைக்கு அனுப்புவது .
மாணவன் ; எங்க அம்மாவுக்கு அறிவு இருக்கு !உங்க அம்மாவுக்குதான் அறிவு இல்லை .அவுங்கதான் அனுப்புனாங்க.

ஒருவன் ;உங்க அம்மாவும் அப்பாவும் ஏன் சண்டை போடுறாங்க .
மற்றவன் ;.சாதி விட்டு சாதி கல்யாணம் பண்ணியதால் சண்டை போடுறாங்க .
ஒருவன்; வேற சாதியா ?
மற்றவன் ;.எங்க அப்பா ஆண் சாதி ,எங்க அம்மா பெண் சாதி .

.உண்ண முடியாத பன் எது ?
ரிப்பன் .

போடா முடியாத டிரெஸ் எது ?
அட்ரெஸ்

உங்க வீடு எப்படி அமைதியா இருக்கு சண்டையே வரவில்லையே எப்படி ?
பெரிய விஷயங்கள் நான் சொல்வேன் .என் மனைவி கேட்டுக் கொள்வாள் .
சிறிய விஷயங்கள் என் மனைவி சொல்வாள் நான் கேட்டுக் கொள்வேன் .
எது பெரிய விஷயம் ? எது சிறிய விஷயம் ?
கார்கில் போர் பற்றி ,ஆப்கானிஸ்தான் பற்றி ,அமெரிக்கா பற்றி பெரிய விசயங்களை நான் சொல்வேன் என் மனைவி கேட்டுக் கொள்வாள் .
மாவாட்டுவது ,துணி துவைப்பது என் மனைவி சொல்வாள் நான் கேட்டுக் கொண்டு செய்து விடுவேன் .சண்டை வருவதே இல்லை .

பெண்கள் போராட்டமா எதற்கு .?
மின் தடை காரணமாக தொலைக்காட்சியில் தொடர் தெரியவில்லையாம் அதற்காக போராட்டமாம் !

பாம்பு சொன்னது ; நான் கடித்தால் சங்கு .!
கொசு சொன்னது ; நான் கடித்தால் டெங்கு !

உணவு விடுதியில் விளம்பரப் பலகையில் ;
இன்று முதல் சைவ விடுதியாக மாறி விட்டோம் என்பதை மட்டன் அற்ற மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம் .!

சுவற்றில் ஜிமிக்கி மாட்டி இருக்கே !
சுவற்றுக்கும் காது உண்டு என்பதை எங்க அப்பா நம்பி விட்டார் .

முடியாம இருக்க மாமியார் காதில் காரட் அல்வா என்று எதற்கு சொன்னங்க ?
அவங்க காரட் அல்வா என்றால் உயிரை விட்டு விடுவேன் என்று முன்பு சொன்னாராம் .

ஒருவர் ; உங்களால் லஞ்சத்தை ஒழிக்க முடியுமா ?
மற்றவர் ; ஒழித்தால் எவ்வளவு தருவிங்க ?

கணவன் ;இந்த சாப்பாட்டை கழுதை கூட சாப்பிடாது !
மனைவி ; மெதுவா சொல்லுங்க உங்க அம்மா சாபிடுறாங்க .

சாப்பிட வந்தவர் .இட்லியை வேகமா கொண்டு வா என்றால் இட்லி வேகாம கொண்டு வந்துள்ளாய் .!
.
எந்த கேள்வி கேட்டாலும் தெரியாது என்று சொல்லும் மாணவனிடம் கல்வி அதிகாரி ஆசிரியரை கேள்வி கேட்க சொன்னார் .
தெரியும் என்பதின் எதிர்பதம் என்ன ?
தெரியாது என்றான் மாணவன் .!

இரவு 11 மணிக்கு கணவன் மனைவியிடம் சொன்னான் .கண்ணே ! சத்தியமா குடிக்க வில்லை .கதவைத் திற என்றான் .
மனைவி ; ஏங்க நம் வீடு இது .அடுத்த வீட்டு கதவை தட்டுறிங்க .!

மகன் ; அம்மா பக்கத்து வீட்டு நாயுக்கு சோறு போட்டியா ?
அம்மா ; ஆமாம் ஏன்டா ?
மகன் .நாய் தெருவில் செத்து கிடக்கு .!

ஆசிரியர் ; பைலட் என்பவர் யார் ?
மாணவன் ; பையில் லட்டு வைத்து தின்பவர் .!

நடத்துனர் ஏன் உட்காரும் சீட்டை கையில் எடுத்து கொண்டு வாறிங்க .
பயணி ; நீங்கதானே இறங்கும் போது சீட்டை எடுத்துக்கிட்டு வாங்க என்று சொன்னிங்க .!

தலைவர் ஏன் ? கோபமா இருக்கிறார் .
தெருவில் அவர் போட்டோ சுவரொட்டி ஒட்டியுள்ளது கீழே திருடர்கள் ஜாக்கிறதை !என்று எழுதி இருக்காம் .

ஆசிரியர் ;கிளி ,மயில் என்ன வேறுபாடு !
மாணவன் ; கிளி சோசியப் பறவை , மயில் தேசியப் பறவை !

மருத்துவரிடம் ஒருவர் ;உங்க மருத்துவமனைக்கு ஈ ,காக்கை ,கொசு கூட வரவில்லையே .
மருத்துவர் ;விடுங்க அதுகளாவது பிழைத்துப் போகட்டும் .!

ஒருவர் ;பெண்ணிற்கு வழங்கிய சீரில் குரங்கு இருக்கே ஏன் ?
மற்றவர் ;மாருதி கார் கேட்டாங்க அதுதான் மாருதியவது தருவோம் என்று குரங்கு வைத்து இருக்கிறோம் .
.
avatar
eraeravi
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1684
மதிப்பீடுகள் : 177

View user profile http://www.kavimalar.com

Back to top Go down

Re: மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் . தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .

Post by சிவா on Sat Mar 09, 2013 8:33 am

அனைத்து நகைச்சுவைகளும் அருமையாக உள்ளது அண்ணா! சிரி சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் . தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .

Post by ராஜா on Sat Mar 09, 2013 10:27 am

மகிழ்ச்சி அருமை நன்றி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் . தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .

Post by eraeravi on Sat Mar 09, 2013 11:55 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
avatar
eraeravi
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1684
மதிப்பீடுகள் : 177

View user profile http://www.kavimalar.com

Back to top Go down

Re: மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் . தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum