ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Post by ஜாஹீதாபானு on Sat Nov 26, 2011 3:55 pm

First topic message reminder :

1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.

2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது.. உதாரணமாக பெரிய பெரிய
தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.

3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா
அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.

4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும்.

மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு

மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.

அரசியல்வாதிகளில்
பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின்
அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும். தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.
தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.

தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில் இருக்கிறது? என்ற வினா பலரது மனதில் எழும்.

தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.

இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது.
இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில்
படைத்துள்ளது.


ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே
தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,

போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!


நன்றி தமிழ்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30263
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down


Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Post by ராஜா on Sun Nov 27, 2011 3:18 pm

@muthu86 wrote:அப்போ நானும் வளர்க்க ஆரம்பிக்கிறேன் ,ஒரு இருபது பீர் பாட்டல் மட்டும் வாங்கி அனுப்புங்கோ
ஆமாம் எனக்கு பீர் , முத்துக்கு பீர் பாட்டில்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Post by மிதுனா on Sun Nov 27, 2011 4:34 pm

அரசாங்கம் மரம் வளர்க்க சொல்றாங்க ஆனா யாரும் கேட்கமாட்டேங்குராங்க
ஆனா ஆளாளுக்கு தொந்தி மட்டும் வளர்க்குராங்கப்பா
avatar
மிதுனா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 34

View user profile

Back to top Go down

Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Post by கேசவன் on Sun Nov 27, 2011 7:14 pm

அறிவுக் கொளுந்து
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Post by Guest on Sun Nov 27, 2011 11:29 pm

என்ன கொடும அய்யா இது ... சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Post by krishnaamma on Mon Nov 28, 2011 9:50 am

அருமையான விளக்கம் பானு புன்னகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Post by ஜாஹீதாபானு on Mon Nov 28, 2011 2:48 pm

@muthu86 wrote:அப்போ நானும் வளர்க்க ஆரம்பிக்கிறேன் ,ஒரு இருபது பீர் பாட்டல் மட்டும் வாங்கி அனுப்புங்கோ




avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30263
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Post by ஜாஹீதாபானு on Mon Nov 28, 2011 2:54 pm

[quote="ராஜா"]
@muthu86 wrote:அப்போ நானும் வளர்க்க ஆரம்பிக்கிறேன் ,ஒரு இருபது பீர் பாட்டல் மட்டும் வாங்கி அனுப்புங்கோ
ஆமாம் எனக்கு பீர் , முத்துக்கு பீர் பாட்டில் குஓட்டே









avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30263
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Post by gladish on Mon Nov 28, 2011 5:34 pm

avatar
gladish
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 24
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

இனி யாராவது தொந்திய பத்தி ஏதாவது சொன்னா அவ்வளவு தான் ..

Post by கரூர் கவியன்பன் on Sat Feb 02, 2013 2:18 pm

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.

2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.

3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.

4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும். மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.

பாடலாசிரியர் வைரமுத்து கூட,

நீ காற்று நான் மரம்…
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

என்று எழுதிய பாடலில் கீழ்க்கண்டவாறு சில வரிகளை சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நீ பந்தி
நான் தொந்தி
என்ன போட்டாலும் உள்வாங்கிக்கொள்வேன்.

அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின் அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும்.

தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.
தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.

என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.

தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில் இருக்கிறது? என்ற வினா பலரது மனதில் எழும்.

தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.

இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது. இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில் படைத்துள்ளது.

ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,

போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!

ஜெய் தொந்தி!

எனது மின்னஞ்சலில் இருந்து
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Post by Ahanya on Sat Feb 02, 2013 2:32 pm

பகிர்வுக்கு நன்றி கவி நன்றி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
Ahanya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2847
மதிப்பீடுகள் : 412

View user profile

Back to top Go down

Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Post by யினியவன் on Sat Feb 02, 2013 2:33 pm

தொந்தியைப் பற்றி ஆராய்ச்சி செய்த தொப்புளான் வாழ்க சிரிப்பு



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Post by பூவன் on Sat Feb 02, 2013 2:38 pm

தொந்தியை பற்றி சிந்தித்து சிரிக்க வைத்தது சூப்பருங்க அருமை
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Post by கரூர் கவியன்பன் on Sat Feb 02, 2013 2:38 pm

@யினியவன் wrote:தொந்தியைப் பற்றி ஆராய்ச்சி செய்த தொப்புளான் வாழ்க சிரிப்பு
உங்களுக்காக தான் இனியவரே
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Post by பூவன் on Sat Feb 02, 2013 2:44 pm

@கரூர் கவியன்பன் wrote:
@யினியவன் wrote:தொந்தியைப் பற்றி ஆராய்ச்சி செய்த தொப்புளான் வாழ்க சிரிப்பு
உங்களுக்காக தான் இனியவரே

சூப்பருங்க
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Post by யினியவன் on Sat Feb 02, 2013 2:48 pm

@பூவன் wrote:
@கரூர் கவியன்பன் wrote:
@யினியவன் wrote:தொந்தியைப் பற்றி ஆராய்ச்சி செய்த தொப்புளான் வாழ்க சிரிப்பு
உங்களுக்காக தான் இனியவரே

சூப்பருங்க
உழைக்கும் வர்க்கம்
வாழ்க்கையும் இளைக்கும்
வயிறும் இளைக்கும் இளைஞர்களே

வாழ்க்கை இளைக்காமல் இருக்க வயிறு இளைக்க உழைப்போமே



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Post by கரூர் கவியன்பன் on Sat Feb 02, 2013 2:50 pm

@யினியவன் wrote:
@பூவன் wrote:
@கரூர் கவியன்பன் wrote:
@யினியவன் wrote:தொந்தியைப் பற்றி ஆராய்ச்சி செய்த தொப்புளான் வாழ்க சிரிப்பு
உங்களுக்காக தான் இனியவரே

சூப்பருங்க
உழைக்கும் வர்க்கம்
வாழ்க்கையும் இளைக்கும்
வயிறும் இளைக்கும் இளைஞர்களே

வாழ்க்கை இளைக்காமல் இருக்க வயிறு இளைக்க உழைப்போமே
மன்னர் மன்னா இதனால் தாங்கள் கூற விளைவது என்னவோ?
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Post by யினியவன் on Sat Feb 02, 2013 2:52 pm

@கரூர் கவியன்பன் wrote:மன்னர் மன்னா இதனால் தாங்கள் கூற விளைவது என்னவோ?
தொப்பையை துறப்போம்
உழைப்பை உயர்த்தின்னு
சொல்றேன் மங்குனி அமைச்சரே சிரிப்பு



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Post by பூவன் on Sat Feb 02, 2013 2:54 pm

களைத்து உழைத்தால்
இளைத்து காணமல் போகும்
சளைக்காத தொப்பை ..... ஜாலி
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Post by Ahanya on Sat Feb 02, 2013 2:54 pm

சிப்பு வருது
avatar
Ahanya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2847
மதிப்பீடுகள் : 412

View user profile

Back to top Go down

Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Post by பூவன் on Sat Feb 02, 2013 2:55 pm

@Ahanya wrote: சிப்பு வருது

பார்த்து மெதுவா சிரிங்க ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Post by கரூர் கவியன்பன் on Sat Feb 02, 2013 2:57 pm

@யினியவன் wrote:
@கரூர் கவியன்பன் wrote:மன்னர் மன்னா இதனால் தாங்கள் கூற விளைவது என்னவோ?
தொப்பையை துறப்போம்
உழைப்பை உயர்த்தின்னு
சொல்றேன் மங்குனி அமைச்சரே சிரிப்பு
எந்தக் கடையில பொத்தான் வச்சீங்க மன்னா.. கருமைக் கண்ணா...
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Post by யினியவன் on Sat Feb 02, 2013 3:00 pm

@கரூர் கவியன்பன் wrote:எந்தக் கடையில பொத்தான் வச்சீங்க மன்னா.. கருமைக் கண்ணா...
தங்க பொத்தான் அதான் சேட்டு கடையில வச்சுட்டேன் கவி

ர / ற எது சரி?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Post by பூவன் on Sat Feb 02, 2013 3:01 pm

@கரூர் கவியன்பன் wrote:
@யினியவன் wrote:
@கரூர் கவியன்பன் wrote:மன்னர் மன்னா இதனால் தாங்கள் கூற விளைவது என்னவோ?
தொப்பையை துறப்போம்
உழைப்பை உயர்த்தின்னு
சொல்றேன் மங்குனி அமைச்சரே சிரிப்பு
எந்தக் கடையில பொத்தான் வச்சீங்க மன்னா.. கருமைக் கண்ணா...
கார்மேக கண்ணனோ ....கருமை நிற மன்னனோ
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Post by Ahanya on Sat Feb 02, 2013 3:03 pm

@யினியவன் wrote:
@கரூர் கவியன்பன் wrote:எந்தக் கடையில பொத்தான் வச்சீங்க மன்னா.. கருமைக் கண்ணா...
தங்க பொத்தான் அதான் சேட்டு கடையில வச்சுட்டேன் கவி

ர / ற எது சரி?

ற தான் அண்ணா....

avatar
Ahanya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2847
மதிப்பீடுகள் : 412

View user profile

Back to top Go down

Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Post by பூவன் on Sat Feb 02, 2013 3:04 pm

@Ahanya wrote:
@யினியவன் wrote:
@கரூர் கவியன்பன் wrote:எந்தக் கடையில பொத்தான் வச்சீங்க மன்னா.. கருமைக் கண்ணா...
தங்க பொத்தான் அதான் சேட்டு கடையில வச்சுட்டேன் கவி

ர / ற எது சரி?

ற தான் அண்ணா....


நம்ம ரா ரா வரட்டும் கேட்டு சொல்றேன்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum