புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Today at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_c10தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_m10தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_c10 
31 Posts - 55%
heezulia
தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_c10தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_m10தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_c10 
22 Posts - 39%
rajuselvam
தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_c10தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_m10தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_c10தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_m10தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_c10தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_m10தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_c10தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_m10தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_c10தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_m10தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_c10தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_m10தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_c10தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_m10தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_c10 
17 Posts - 3%
prajai
தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_c10தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_m10தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_c10தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_m10தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_c10 
9 Posts - 1%
Jenila
தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_c10தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_m10தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_c10தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_m10தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_c10 
4 Posts - 1%
jairam
தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_c10தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_m10தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_c10தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_m10தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 04, 2013 11:26 am

தொகுதியை தக்கவைக்க கறி விருந்து!! Tamil_News_large_659586

திருச்சி: தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் நேரு பாணியில், தொகுதியை தக்க வைக்க, துறையூர், அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ., தொகுதியில், கட்சியினருக்கும், மக்களுக்கும் அசைவ விருந்தளித்து அசத்தி உள்ளார்.கடந்த, தி.மு.க., ஆட்சியில், பத்துக்கும் மேற்பட்ட இடைத்தேர்தல்கள் நடந்தது. அதிலும் திருமங்கலம் இடைத்தேர்தல் இந்திய அளவில் பேசப்படும் வகையில் மிக பிரமாண்டமான முறையில் நடந்தது. திருமங்கலம் உட்பட, தி.மு.க., ஆட்சியில் நடந்த இடைத்தேர்தல்களில், வாக்காளர்களை கவரும் வகையில் புதிய முறையை, திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நேரு கொண்டு வந்தார். அது தான் கறி விருந்து.
போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த நேரு, இடைத்தேர்தல்களில் தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு, மட்டன், சிக்கன், முட்டை, மீன் என்று, தாரளமாக அசைவ விருந்தளித்து, அவர்களை, தி.மு.க., பக்கம் நேசமாக இருக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.நேருவின் இந்த விருந்து பிரசார முறைக்கு அமோக வரவேற்பு முன்பு இருந்ததால், தி.மு.க., கட்சி தலைமையே அவரது, விருந்து வியூகம் குறித்து பாராட்டியது. அசைவ விருந்துக்கு கடிவாளம் போட முடியாமல் தேர்தல் கமிஷன் பெரும்பாடு பட்டது. தற்போது அத்தகைய விருந்தோம்பல் முறை, அ.தி.மு.க.,வினராலும் கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எல்லோரும் தேர்தல் நேரத்தில் செய்யும் அசைவ விருந்து வைபவத்தை, தொகுதியை தக்கவைக்கும் பொருட்டு, திருச்சி மாவட்டம், துறையூர் தனித்தொகுதியைச் சேர்ந்த, அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ., இந்திராகாந்தி செயல்படுத்தி உள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, கட்சியினருக்கு அசைவ விருந்தளித்தார்.கடந்த மாதம், 24ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள், கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி துறையூர் தொகுதி கட்சியினருக்கும், மக்களுக்கும், துறையூர் நகரில் உள்ள மூன்று திருமண மண்டபங்களில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., இந்திராகாந்தி சார்பில், 5,000 பேருக்கு அசைவ விருந்து அளிக்கப்பட்டது. இதில் மட்டன், சிக்கன், முட்டை ஆகியவை இடம் பெற்றிருந்தது. அன்றே தொகுதியில், 2,000ம் பேருக்கு வேட்டி, சேலைகளை இந்திராகாந்தி வழங்கினார்.தி.மு.க., பாணியில், தொகுதியை தக்கவைக்க, அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ., இந்திராகாந்தி அசைவ விருந்தளித்து அசத்தியதே, இப்போது துறையூர் தொகுதி மக்களிடம் பரவலாக பேசப்படுகிறது. அதுமட்டுமின்றி திருச்சி மாவட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகளும் இவ்விஷயத்தை பேசி அசைபோட்டு வருகின்றன.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக