புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மத்திய பட்ஜெட் 2013 Poll_c10மத்திய பட்ஜெட் 2013 Poll_m10மத்திய பட்ஜெட் 2013 Poll_c10 
43 Posts - 54%
ayyasamy ram
மத்திய பட்ஜெட் 2013 Poll_c10மத்திய பட்ஜெட் 2013 Poll_m10மத்திய பட்ஜெட் 2013 Poll_c10 
26 Posts - 33%
mohamed nizamudeen
மத்திய பட்ஜெட் 2013 Poll_c10மத்திய பட்ஜெட் 2013 Poll_m10மத்திய பட்ஜெட் 2013 Poll_c10 
3 Posts - 4%
prajai
மத்திய பட்ஜெட் 2013 Poll_c10மத்திய பட்ஜெட் 2013 Poll_m10மத்திய பட்ஜெட் 2013 Poll_c10 
3 Posts - 4%
Jenila
மத்திய பட்ஜெட் 2013 Poll_c10மத்திய பட்ஜெட் 2013 Poll_m10மத்திய பட்ஜெட் 2013 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
மத்திய பட்ஜெட் 2013 Poll_c10மத்திய பட்ஜெட் 2013 Poll_m10மத்திய பட்ஜெட் 2013 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மத்திய பட்ஜெட் 2013 Poll_c10மத்திய பட்ஜெட் 2013 Poll_m10மத்திய பட்ஜெட் 2013 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மத்திய பட்ஜெட் 2013 Poll_c10மத்திய பட்ஜெட் 2013 Poll_m10மத்திய பட்ஜெட் 2013 Poll_c10 
86 Posts - 63%
ayyasamy ram
மத்திய பட்ஜெட் 2013 Poll_c10மத்திய பட்ஜெட் 2013 Poll_m10மத்திய பட்ஜெட் 2013 Poll_c10 
26 Posts - 19%
mohamed nizamudeen
மத்திய பட்ஜெட் 2013 Poll_c10மத்திய பட்ஜெட் 2013 Poll_m10மத்திய பட்ஜெட் 2013 Poll_c10 
7 Posts - 5%
prajai
மத்திய பட்ஜெட் 2013 Poll_c10மத்திய பட்ஜெட் 2013 Poll_m10மத்திய பட்ஜெட் 2013 Poll_c10 
5 Posts - 4%
Jenila
மத்திய பட்ஜெட் 2013 Poll_c10மத்திய பட்ஜெட் 2013 Poll_m10மத்திய பட்ஜெட் 2013 Poll_c10 
4 Posts - 3%
Rutu
மத்திய பட்ஜெட் 2013 Poll_c10மத்திய பட்ஜெட் 2013 Poll_m10மத்திய பட்ஜெட் 2013 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மத்திய பட்ஜெட் 2013 Poll_c10மத்திய பட்ஜெட் 2013 Poll_m10மத்திய பட்ஜெட் 2013 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மத்திய பட்ஜெட் 2013 Poll_c10மத்திய பட்ஜெட் 2013 Poll_m10மத்திய பட்ஜெட் 2013 Poll_c10 
2 Posts - 1%
viyasan
மத்திய பட்ஜெட் 2013 Poll_c10மத்திய பட்ஜெட் 2013 Poll_m10மத்திய பட்ஜெட் 2013 Poll_c10 
1 Post - 1%
M. Priya
மத்திய பட்ஜெட் 2013 Poll_c10மத்திய பட்ஜெட் 2013 Poll_m10மத்திய பட்ஜெட் 2013 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய பட்ஜெட் 2013


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 28, 2013 12:56 pm

ரூ. 1 கோடி வருமானதாரர்களுக்கு கூடுதல் வரி ; வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை

புதுடில்லி: இன்றைய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கில் மாற்றம் எதுவுமில்லை என்று நிதியமைச்சர் அறிவித்தார். குறிப்பாக ரூ. 1 கோடிக்கும் மேலாக வருமானம் உள்ளவர்களுக்கு 10 சத வரி விதிக்கப்படுவதாக ‌அறிவித்தார். நேரடி வரியில் எவ்வித மாற்றமுமில்லை என்றார். வரும் நிதி ஆண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறை 5.3 சதமாக இருக்கும் என பட்ஜெட் உரையை துவக்கி பேசி வருகிறார் அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலை, சந்திக்கஉள்ள நிலையில், இன்று கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளிவரலாம் என்று பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகம் உள்ளது.



மத்திய பட்ஜெட் 2013 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 28, 2013 12:57 pm

நகர்ப்புற பஸ் போக்குவரத்துக்கு 14 ஆயிரத்து 800 கோடி

கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ. 80 ஆயிரத்து 196 கோடி

வேளாண்துறைக்கு 27 ஆயிரத்து 49 கோடி ஒதுக்கீடு

வெளிநாட்டு முதலீட்டு பெருக்க வழி வகை

சுகாதார மேம்பாட்டுக்கு 37 ஆயிரத்து 300 கோடி

ஸ்காலர்ஷிப்புக்கு 5 ஆயிரத்து 284 கோடி ஒதுக்கீடு

பணவீக்கம் கவலை அளிக்கிறது; சிதம்பரம்

மாற்று திறனாளிகள் முன்னேற்றத்திற்கு 110 கோடி ஒதுக்கீடு

பெண்கள்- குழந்தைகளுக்கு சிறப்பு திட்டங்கள்

இந்திய பொருளாதாரம் பாதிக்கவில்லை; சிதம்பரம்

சத்து உணவு தயாரிப்புக்கு சலுகைகள்

உணவு பாதுகாப்புக்கு ஆயிரம் கோடி

விசாய ஆராய்ச்சிக்கு 53 ஆயிரத்து 87 ஆயிரம் கோடி

தூத்துக்குடி துறைமுக மேம்பாட்டுக்கு 7. 5 ஆயிரம் கோடி

சென்னை - பெங்களூரூ தொழிலக நெடுபாதை திட்டம்


பெண்களுக்கென தனி வங்கி துவக்கம்

ராஞ்சியில் உயிரி தொழில்நுட்ப பூங்கா

காதி விசைத்தறி வளர்ச்சிக்கு 24 ஆயிரம் கோடி

மேற்குவங்கம்- ஆந்திராவில் புதிய துறைமுகம்

காப்பீடு திட்ட மசோதா நிறைவேற்றப்படும்

விசைத்தறி நவீனமயமாக்கப்படும்

ரெடிமேட் ஆடை பூங்கா துவக்கப்படும்

அனைத்து பொதுத்துறை வங்கிகளி<ம் ஏ.டி.எம்

10 லட்சம் மக்கள் வசிக்கும் இடங்களில் எல்.ஐ.சி.,


50 ஆயிரம் கோடி வரியில்லா கடன் பத்திரம்

பாதுகாப்பு துறைக்கு ரூ. 2. 3 லட்சம் கோடி

புதிய 839 எம்.எம், சேனல்கள் துவக்க அனுமதி

கால்நடை வளர்ச்சிக்கு

7 லட்சம் கோடி வேளாண் கடன் வழங்க முடிவு

அலிகார் முஸ்லிம் மக்களுக்கு ரூ. 100 கோடி

அறிவியல் - தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கு 6, 245 கோடி

காற்றாலை வளர்சசிக்கு ரூ. 800 கோடி

இளைஞர் திறன் வளர்ச்சிக்கு முக்கியத்துவம்

கழிவு பொருட்களில் மின்சாரம் தயாரிக்க திட்டம்

தபால் துறைக்கு 53 கோடி

கற்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி

வருவாய் பற்றாக்குறை 3. 9 சதமாக இருக்கும்

* வருமான வரியில் மாற்றமில்லை !

50 லட்சத்திற்கு மேல் சொத்து விற்பனையில் 1 சதம் வரி

இளைஞர் மேம்பாட்டுக்கு புதிய திட்டம்

வரி விதிப்பு நிர்வாகம் அமைக்கப்படும்

கலால் மற்றும் சுங்க வரியில் எவ்வித மாற்றமுமில்லை

பங்கு பரிவர்த்தனை வரி குறைப்பு

ஏற்றுமதியை அதிகரிக்க வரிச்சலுகை

குழந்தைகளுக்கு தேசி நல நிதி

இறக்குமதி செட்டாப் பாக்ஸ் வரி 10 சதம் அதிகரிப்பு

சொகுசு வாகன வரி அதிகரிப்பு

சிகரெட் வரி உயர்வு



மத்திய பட்ஜெட் 2013 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 28, 2013 12:57 pm

இன்று காலையில் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் புறப்பட்டு பார்லி., வந்தடைந்தார். வரிச்சலுகை, புதிய திட்டங்கள், புதிய சலுகைகள், வரியில் தாராளம் என பலச்சலுகைகள் எதிர்பார்க்கலாம்.

மத்திய பட்ஜெட்டுக்கு, முதல் நாள் தாக்கல் செய்யப்படும், பொருளாதார அறிக்கை, பட்ஜெட் எப்படியிருக்கும் என்பதை கோடிட்டு காட்டும் வகையில் இருக்கும். அந்த வகையில், நேற்று தாக்கலான அறிக்கையில், "மானிய சுமை, அதிக நிதி பற்றாக்குறை, பாதிப்பு அதிகம்; இதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.கவர்ச்சி பட்ஜெட்: காஸ் சிலிண்டர் கட்டுப்பாடு, பெட்ரோல் விலை உயர்வு, ரயில் கட்டணம் உயர்வு என தொடர்ந்து மக்களை வாட்டி எடுத்தாச்சு; இதை, பட்ஜெட்டில் சரிகட்டும் விதமாக சலுகைகள் இடம்பெற வேண்டும் என்ற கருத்து பொதுவாக உள்ளது. கவர்ச்சி படஜெட்டாக அதிக சலுகைகளை அறிவிக்கும் வகையில் நிதிஅமைச்சர் செயல்பட முடியாத சூழ்நிலை இருக்கிறது. மொத்தவளர்ச்சி குறைந்து, பணவீக்கம் அதிகரித்ததில் அரசுக்கு அதிக அளவில் சுமைகள் ஏற்பட்டுள்ளன.

மாத சம்பளதாரர்களை மகிழ்விக்கும் வகையில், வருமான வரி விலக்கு உச்றசவரம்பு, 2.5 லட்சம் அல்லது மூன்று லட்சம் ரூபாய் வரை அறிவிப்பு, வேலை வாய்ப்பு தர திட்டங்கள், அரசின் அர்த்தமற்ற செலவினங்கள் குறைப்பு ஆகியவை பட்ஜெட்டில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இனிப்பும், கசப்பும் கலந்த கலவையாக இருக்கலாம் என்ற கருத்து உள்ளது. விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகளும் இருக்கும்.



மத்திய பட்ஜெட் 2013 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 28, 2013 12:57 pm

சுகாதார மேம்பாட்டுக்கு 37 ஆயிரத்து 300 கோடி

புதுடில்லி: மத்திய நிதி அமைச்சர் இன்றைய பட்ஜெட்டில் சுகாதாரம் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறினார். கல்விக்கு 65 ஆயிரத்து 867 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், ஸ்காலர்ஷிப்புக்கு ரூ . 5ஆயிரத்து 284 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.



மத்திய பட்ஜெட் 2013 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 28, 2013 12:59 pm

பெண்கள்- குழந்தைகளுக்கு சிறப்பு திட்டங்கள்

புதுடில்லி: இன்றைய பட்ஜெட்டில் சிதம்பரம் கூறுகையில்: மகளிர் மற்றும் குழந்கைள் முன்னேற்ற திட்டங்களுக்கு தமது அரசில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மோட்டார் வாகனங்களுக்கு 100 சத வரி

புதுடில்லி: ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் கொண்டு வரும் ஆண் பயணிகளுக்கும், ரூ. 2 லட்சம் தங்கம் ‌கொண்டுவரும் பெண் பயணிகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். மோட்டார் வாகனங்கள் மீதான இறக்குமதி வரி 75 சதவீதத்தில் இருந்து 100 சதவீதிமாக உயர்த்தப்படும். மது வகைகள் வற்பனை செய்யாத எல்லா ஏ.சி.ரெஸ்டாரண்டுகளுக்கான சேவை வரி உயர்த்தப்படும்

திரைப்படத்திற்கு சேவை வரிவிலக்கு

புதுடில்லி :திரைப்பட துறைக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்; கப்பல் கட்டும் தொழில்களுக்கு உற்பத்தி வரி விலக்கு அளிக்கப்படும்;



மத்திய பட்ஜெட் 2013 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 28, 2013 1:00 pm

பாதுகாப்பிற்கு ரூ.2.03 லட்சம் கோடி

புதுடில்லி : பாதுகாப்பு துறை வளர்ச்சிக்கு ரூ.2.03 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் ஊக்குவிக்கப்படும்; அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; மரபுசாரா எரிசக்தி திட்டத்திற்கு ரூ.800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; ராணுவத்திற்கு ரூ.23,672 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது; 294 நகரங்களில் தனியார் எஃப்.எம்., ரேடியோ நிலையங்கள் அமைக்க உரிமம் வழங்கப்படும்;

மகளிர் பாதுகாப்பிற்கு ரூ.1000 கோடி

புதுடில்லி : மகளிர் பாதுகாப்பிற்கு நிர்பயா வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; தபால் துறைக்கு ரூ.532 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறை 5.2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது; தேசிய கால்நடை வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.307 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; பொதுத்துறை வங்கிகள் மேம்பாட்டிற் ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது; அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் ஏ.டி.எம்., வசதி அமைக்கப்படும்; ஜவுளி தொழிற்சாலைகளில் சுற்றுசூழல் பாதுகாப்பிற்காக ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது;

விசைத்தறி மேம்பாடு:ரூ.2400 கோடி

புதுடில்லி :விசைத்தறி மேம்பாட்டிற்கு ரூ.2400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; ஊரக வீட்டு வசதி துறை மேம்பாட்டிற்கு ரூ.2000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; ஊரக வேலைவாய்ப்பு வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.3300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது; நபார்டு வங்கிகள் மூலம் குளிர்சாதன சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்; மேற்குவங்கம் மற்றும் ஆந்திராவில் 2 புதிய துறைமுகங்கள் அமைக்கப்படும்; கால்நடை வளர்ச்சிக்கு ரூ.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது; 10 லட்சம் மக்கள் தொகை உள்ள நகரங்களில் எல்.ஐ.சி., அலுவலகங்கள் அமைக்கப்படும்; ஆயத்த பூங்கா மேம்பாட்டிற்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது;



மத்திய பட்ஜெட் 2013 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 28, 2013 1:03 pm

ஹோட்டல்களுக்கு புதிய வரி

புதுடில்லி : குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ஹோட்டல்களுக்கு வரி விதிக்கப்படும்;நேரடி வரி விதிப்பு மூலம் ரூ.13,300 கோடியும், மறைமுக வரி விதிப்பு மூலம் ரூ.4700 கோடியும் வருவாய் கிடைக்கும்.

சிகரெட் மீது 18 சதவீத கலால் வரி


,புதுடில்லி: சிகரெட் மீது 18 சதவீத கலால் வரியும், ரூ.2 ஆயிரத்திற்கு அதிகமான மொபைல் போன்களுக்கு 6 சதவீத வரியும் விதிக்கப்படும். சொகுசு கார்களுக்கு 100 சதவீதி சுங்க வரியும் விதிக்கப்படும்.

சொகுசு வாகன வரி உயர்வு

புதுடில்லி : இறக்குமதி செய்யப்படும் சொகுசு வாகனங்களுக்கான சுங்க வரி 75 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்படும்; 800 சிசி க்கு மேல் திறன் கொண்ட மோட்டார் பைக்கிற்கு 15 சதவீதம் வரி விதிக்கப்படும்; சிகரெட்டுகளுக்கு 18 சதவீதம் வரி உயர்‌த்தப்படும்; ரூ.2000 க்கும் மேல் விலை உள்ள மொபைல்களுக்கு 6 சதவீதம் வரி விதிக்கப்படும்;

வருமானவரி உச்சவரம்பு:மாற்றம் இல்லை

புதுடில்லி : தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை;ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் பெருவோருக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும்;



மத்திய பட்ஜெட் 2013 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 28, 2013 1:06 pm

பட்ஜெட் - முக்கிய அறிவிப்புகள்

பாதுகாப்புத்துறைக்கு ரூ. 43,000 கோடி கூடுதலாக ஒதுக்கீடு

ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு- வரி ஏதும் இல்லை

ரூ. 2 முதல் ரூ. 5 லட்சம் வரை- 10% வரி

5 லட்சம் முதல் 10 லட்சம் வரை- 20% வரி

20 லட்சத்துக்கு மேல் ஊதியம் உள்ளவர்களுக்கு -30% வருமான வரி

1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு- 30 சதவீதம் பிளஸ் 10 சதவீதம் வரி

கூடுதல் நேரடி வரிகள் மூலம் ரூ. 30,000 கோடி கூடுதலாகக் கிடைக்கும்

கூடுதல் மறைமுக வரிகள் மூலம் ரூ. 4,700 கோடி கூடுதலாகக் கிடைக்கும்

ஏசி ஹோட்டல்கள் அனைத்துக்கும் சேவை வரி விதிப்பு

மார்பிள் மீதான வரி சதுர மீட்டருக்கு 30 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக அதிகரிப்பு

ரூ. 2000க்கு மேல் அதிக மதிப்புள்ள செல்போன்கள் மீதான வரி 6 சதவீதம் அதிகரிப்பு

எஸ்யூவி கார்கள் மீதான வரி 20 சதவீதத்திலுருந்து 30 சதவீதமாக உயர்வு

வெளிநாட்டு கார்கள், பைக்குகள் மீதான இறக்குமதி வரி 75 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்வு

வெளிநாடுகளில் இருந்து ஆண்கள் ரூ. 50,000 மதிப்பு வரை தங்கம் கொண்டு வரலாம்

பெண்கள் 1 லட்சம் மதிப்பு வரை தங்கம் கொண்டு வரலாம்

வருடத்துக்கு ரூ. 10 கோடிக்கு மேல் ஈட்டும் நிறுவனங்களுக்கு 5 முதல் 10% கூடுதல் வரி

வருமான வரிகளில் மாற்றம் இல்லை

கல்வித் திட்டங்களுக்காக கூடுதல் வரி

ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 10% கூடுதல் வரி

இது 42,800 பேருக்கு மட்டுமே பொறுந்தும்

ரூ. 5 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு ரூ.2000 வரிச் சலுகை

1.8 கோடி பேர் பலனடைவர்

பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்

'நிர்பயா பெண்கள் நிதி' உருவாக்கப்படும். இதற்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கப்படும்

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமை-ப.சி

294 புதிய எப்எம் ரேடியோ நிலையங்களுக்கு அனுமதி

1 லட்சம் பேர் கொண்ட எல்லா ஊர்களிலும் தனியார் எப்எம் ரேடியோ ஸ்டேசன் அமையும்

பாதுகாப்புத்துறைக்கு ரூ. 2,03,000 கோடி ஒதுக்கீடு

10,000 பேர் கொண்ட எல்லா ஊர்களிலும் எல்ஐசி அலுவலகம் அமைக்கப்படும்

வங்கிகளிலும் இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டும் வசதி ஏற்படுத்தப்படும்

பெண்களுக்கு மட்டுமே கடன் வழங்கும் சிறப்பு வங்கி துவக்கப்படும்

இந்த பெண்கள் வங்கி நாடு முழுவதும் கிளைகளை துவக்கும்

இது இந்தியாவின் முதல் பொதுத்துறை பெண் வங்கியாக இருக்கும்

இதற்காக முதல் கட்டமாக ரூ. 1,000 கோடி ஒதுக்கப்படும்

13 பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 14,000 கோடி கூடுதலாக ஒதுக்கீடு

டெல்லி எஐஐஎம்எஸ் மருத்துவ ஆய்வுக் கழகம் போல மேலும் 6 ஆய்வு மையங்கள் அமைக்கப்படும்

ஜவுளிப் பூங்காங்களுக்கு ரூ. 50,000 கோடி

கைத்தறி தொழில்துறை நசிந்து போயுள்ளது. இதில் ஈடுபட்டுள்ள பெரும்பாலானோர் பிற்படுத்தப்பட்ட பெண்கள்

கைத்தறித்துறை கடன்களுக்கான வட்டியை ரத்து செய்ய ரூ. 96,000 கோடி ஒதுக்கீடு

பட்ஜெட்டை ப.சிதம்பரம் படித்துக் கொண்டிருந்தபோது ஆரம்பத்தில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி

பின்னர் வீழ்ச்சி நின்றது

வீட்டுக் கடனை ஊக்குவிக்க நடவடிக்கை

இதன்மூலம் வீடுகள் கட்டுவது அதிகமாகும், இரும்பு-சிமெண்ட் உள்ளிட்ட துறைகள் வளரும்

வீட்டுக் கடனுக்கான வரி விலக்கு ரூ. 1.5 லட்சத்தில் இருந்து ரூ. 2.5 லட்சமாக அதிகரிப்பு

வீட்டுக் கடன் வாங்கியோருக்கு வருமான வரி மேலும் குறையும்

தூத்துக்குடியில் ரூ. 7,500 கோடியில் புதிய துறைமுகம் அமைக்கப்படும்

சென்னை-பெங்களூர் தொழில்துறை காரிடார் அமைக்கத் திட்டம்

இதை தமிழகம், ஆந்திரா, கர்நாடக அரசுகள் இணைந்து அமைக்கும்

வீட்டுக் கடன் பெறுவோருக்கு ரூ. 1 லட்சம் கூடுதல் வரி விலக்கு

முதல் வீடு வாங்குவோருக்கு, ரூ. 25 லட்சம் வரை வங்கிக் கடன் வாங்குவோருக்கு இந்த வரி விலக்கு

அடிப்படைக் கட்டமைப்பில் முதலீட்டை அதிகரிக்க வரியில்லா பத்திரங்கள் வெளியிடப்படும்

தேசிய நெடுஞ்சாலைகள் சாலைகள் அமைக்கும் பணியில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க தனி வாரியம்

அடிப்படைக் கட்டமைப்பில் தனியார் முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை

வட கிழக்கு மாநிலங்களில் சாலைகள் அமைத்து மியான்மாருடன் இணைக்க நடவடிக்கை

இந்தத் திட்டத்தில் உலக வங்கி முதலீடு ஊக்குவிக்கப்படும்

முதலீடுகள் தான் நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய முதுகெலும்பு

அடிப்படைக் கட்டமைப்புக்கு ரூ. 55 லட்சம் கோடி தேவை

உணவுப் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ. 10,000 கோடி கூடுதலாக ஒதுக்கீடு

அனைவருக்கும் வேலை திட்டத்துக்கு ரூ. 33,000 கோடி

விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ. 7 லட்சம் கோடி

ஊரக வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ. 80,000 கோடி

விவசாயத்துறைக்கு ரூ. 27,300 கோடி

நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு 10000 புதிய பஸ்கள் வாங்க 14,873 கோடி

இதில் மலைப் பகுதி மாநிலங்களுக்கு முக்கியத்துவம்

அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கு ரூ. 27,000 கோடி

குளோரைடு, புளூரைடு அதிகமுள்ள பகுதிகளில் குடிநீரை சுத்திகரிக்க ரூ. 1400 கோடி

மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ. 13,000 கோடி

குழந்தைகள், நலத் திட்டங்களுக்கு ரூ. 17,000 கோடி

மனித வளத்துறைக்கான ஒதுக்கீடு 17 சதவீதம் அதிகரிப்பு

குடிநீர் திட்டப் பணிகளுக்கு ரூ. 15620 கோடி

மனிதவளத்துறைக்கு ரூ. 65,000 கோடி

நாலந்தா பல்கலைக்கழகத்தை மேம்படுத்த நடவடிக்கை

அரசின் செலவுகள் ரூ. 16.65 லட்சம் கோடியாக இருக்கும்

திட்டச் செலவுகள் ரூ. 5.35 லட்சம் கோடியாக இருக்கும்

சிறுபான்மையினர் நலனுக்கு ரூ. 3,000 கோடி ஒதுக்கீடு

பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர், தலித்கள் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம்

தலித்கள் மேம்பாட்டுக்கு ரூ. 42561 கோடி ஒதுக்கீடு

பழங்குடியினருக்கு ரூ. 24598 கோடி ஒதுக்கீடு

இது கடந்த ஆண்டை விட 12.5 சதவீதம் அதிகம்

2013-14ம் ஆண்டில் திட்டச் செலவுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்

பண வீக்கத்தை 4% குறைத்துள்ளோம்

இளைஞர்களுக்கு உதவும் பட்ஜெட்டாக இது இருக்கும்

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பட்ஜெட் இருக்கும்

அன்னிய முதலீடுகளை நிராகரிக்கும் நிலையில் இந்தியா இல்லை

2010ம் ஆண்டுக்குப் பின் நாட்டின் வளர்ச்சி தேங்கிவிட்டது

நிதிப் பற்றாக்குறையை மனதில் வைத்து செலவுகளைக் குறைத்தோம்

அதன் பலன்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளன

உணவு பணவீக்கம் கவலை தருகிறது

பருப்பு-எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி குறைவே பணவீக்கத்துக்கு முக்கிய காரணம்

அரசின் செலவீனங்களை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்

அன்னிய முதலீடுகள் அவசியம் தான். ஆனால், நிலையான முதலீடுகளே வரவேற்கத்தக்கவை

நடப்புக் கணக்கு பற்றாக்குறை தான் எனது பெரிய கவலை

தங்கம் மீதான நமது மோகம், பெட்ரோலிய-நிலக்கரி இறக்குமதியால் அன்னிய செலாவணி கரைகிறது

2013-14ல் உலக நாடுகளில் சீனா மட்டுமே இந்தியாவை விட அதிக வளர்ச்சி அடையும்

இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து கவலைகள் தேவையில்லை

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே எனது மந்திரம்

2013-14ல் உலக நாடுகளில் சீனா, இந்தேனேஷியா மட்டுமே இந்தியாவை விட அதிக வளர்ச்சி அடையும்



மத்திய பட்ஜெட் 2013 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Feb 28, 2013 1:31 pm

விரிவான பட்ஜெட் தகவலுக்கு நன்றி அண்ணா.! மகிழ்ச்சி
எதிர் பார்த்தது ஒன்னும் கிடைக்கல யே!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 28, 2013 4:10 pm

தெளிவான பட்ஜெட் குறிப்புகளுக்கு சூப்பருங்க நன்றி தல



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக