புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Poll_c10என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Poll_m10என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Poll_c10என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Poll_m10என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Poll_c10என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Poll_m10என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Poll_c10 
11 Posts - 4%
prajai
என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Poll_c10என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Poll_m10என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Poll_c10 
9 Posts - 4%
Jenila
என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Poll_c10என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Poll_m10என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Poll_c10 
4 Posts - 2%
Rutu
என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Poll_c10என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Poll_m10என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Poll_c10என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Poll_m10என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Poll_c10 
2 Posts - 1%
jairam
என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Poll_c10என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Poll_m10என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Poll_c10என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Poll_m10என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Poll_c10என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Poll_m10என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் காதல் ஆயுளையும் வளர்த்தாயோ ....


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Feb 27, 2013 1:19 pm

என்  காதல்  ஆயுளையும் வளர்த்தாயோ .... Images?q=tbn:ANd9GcQfaoFXXBrHaGfopVp4WgpZMgvkEvuuoeyFipSBoZRBNWgFmbwhmA


என் தன்மைகள்
மென்மையாக மாறியது
உண்மை யாதென
அறிய அலைந்த போது
வன்மையாக வன்முறை
செய்தது உன் கண் மை .....


வெண்மையாய் வெகுளியாய்
உண்மையாய் தன்மையாய்
இருந்த என்னுள்ளும்
வன்மை வந்தது என்னவோ
உன் விழி பேசிடும் பெண்மையோ ?

அண்மையில் தான் நிற்கிறாய்
அருகில் இல்லாமலே
ஆனாலும் உன் பார்வை
அனலோ அர்த்தம் புரியாமல்
என்னை சுட்டெரித்தே ...

உன் பார்வையால்
எனக்குள் காதலையும்
வார்த்தாயோ !!
உன் பார்வை
அன்பை தந்து தந்து
என் ஆயுளையும் குறைத்து
என் காதல் ஆயுளை
மட்டும் வளர்த்தாயோ ....







ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 27, 2013 1:48 pm

கவிதை அருமை மகிழ்ச்சி

கண்மை என்ன பிராண்ட் பூவன் புன்னகை சூப்பருங்க
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Feb 27, 2013 1:51 pm

ஜாஹீதாபானு wrote:கவிதை அருமை மகிழ்ச்சி

கண்மை என்ன பிராண்ட் பூவன் புன்னகை சூப்பருங்க

இதில் கூட பிராண்ட் ஆஆ , கரிகட்டை தான் வேற என்ன ?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 27, 2013 1:57 pm

பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:கவிதை அருமை மகிழ்ச்சி

கண்மை என்ன பிராண்ட் பூவன் புன்னகை சூப்பருங்க

இதில் கூட பிராண்ட் ஆஆ , கரிகட்டை தான் வேற என்ன ?

அட பிராண்ட் இருக்கு ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Feb 27, 2013 2:00 pm

ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:கவிதை அருமை மகிழ்ச்சி

கண்மை என்ன பிராண்ட் பூவன் புன்னகை சூப்பருங்க

இதில் கூட பிராண்ட் ஆஆ , கரிகட்டை தான் வேற என்ன ?

அட பிராண்ட் இருக்கு ஜாலி

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Feb 27, 2013 3:25 pm

காதலை மட்டும் வளர்த்து என்ன பண்ண.....?

பாவி மக கட்டையிலே ஏத்திப்புட்டாளே ........

அருமையிருக்கு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Feb 27, 2013 3:27 pm

கரூர் கவியன்பன் wrote:காதலை மட்டும் வளர்த்து என்ன பண்ண.....?

பாவி மக கட்டையிலே ஏத்திப்புட்டாளே ........

அருமையிருக்கு

இது யாரை எப்போ நடந்தது கவி ...

Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Wed Feb 27, 2013 3:33 pm

சிந்திக்கச் சொல்லியிருப்பாங்க!

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Feb 27, 2013 3:42 pm

பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:காதலை மட்டும் வளர்த்து என்ன பண்ண.....?

பாவி மக கட்டையிலே ஏத்திப்புட்டாளே ........

அருமையிருக்கு

இது யாரை எப்போ நடந்தது கவி ...

கொஞ்சம் திரும்பி பாருங்க உங்களுக்குப் பக்கத்துல தான் நானும் இருக்கேன் நக்கல் நாயகம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Feb 27, 2013 3:43 pm

Gnana soundari wrote:சிந்திக்கச் சொல்லியிருப்பாங்க!

நல்ல வேளை சிரிக்க வைக்காம போன சரி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக