ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

உணவுக்கு மட்டுமா உப்பு…
 ayyasamy ram

வேடனின் வடிவில் முருகன்
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 ayyasamy ram

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

நாவல் தேவை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மரண கடிகள்

View previous topic View next topic Go down

ஈகரை மரண கடிகள்

Post by Muthumohamed on Mon Feb 25, 2013 8:15 pm

பாஸ்வேர்டு சொல்றோம்…அது எத்தனாங் கிளாஸ் படிச்சி
பாஸ் பண்ணுச்சுன்னு யாராவது சொல்றாங்களா..?
-
>பி.பாலாஜி கணேஷ்

--------------------------------------------

காய்கள், பழங்கள், மரங்கள், கேக், பிரட் எல்லாத்தையும்
துண்டு துண்டா வெட்டலாம். ஆனால் அவற்றை வேஷ்டிகளாகவோ,
ஷர்ட், பேண்டுகளாகவோ வெட்ட முடியாது…!
-
>ஏ.எஸ்.யோகானந்தம்.

-------------------------------

நிலக்கரியில் கரண்ட் எடுக்கலாம்.,ஆனால் பேக்கரியில் கரன்ட் எடுக்க
முடியுமா…?
-
வி.சகிதா முருகன்
-
-----------------------------------------
நன்றி: குங்குமம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: மரண கடிகள்

Post by Muthumohamed on Mon Feb 25, 2013 8:29 pm

மாமியாருக்கும் சாமியாருக்கும் உள்ள வேற்றுமை என்ன?

பெண்கிட்ட விளக்கேத்த சொல்லுவாங்க மாமியார்.

பெண்கிட்ட விளக்கை அணைக்க சொல்லுவார் சாமியார். சிரிப்பு சிரிப்பு
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: மரண கடிகள்

Post by Muthumohamed on Mon Feb 25, 2013 8:39 pm

''சத்து குறைந்து போச்சுன்னு டாக்டர் கிட்ட போனீங்களே,என்ன ஆச்சு?''

'இப்போ என் சொத்து குறைந்து போச்சு.'

===============================

உன் பையனுக்கு ஏன் ரொம்ப குண்டா பெண் பார்க்கறே ?

அவளைத் தலையில தூக்கி வெச்சுக்கிட்டு ஆட முடியாது பாரு.
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: மரண கடிகள்

Post by யினியவன் on Mon Feb 25, 2013 10:48 pm

சூப்பருங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

ஈகரை Re: மரண கடிகள்

Post by chinnavan on Tue Feb 26, 2013 11:43 am

மகிழ்ச்சி அருமையிருக்கு
avatar
chinnavan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1812
மதிப்பீடுகள் : 290

View user profile

Back to top Go down

ஈகரை Re: மரண கடிகள்

Post by ஜாஹீதாபானு on Tue Feb 26, 2013 11:48 am

ஹா ஹா அருமை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30297
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

ஈகரை Re: மரண கடிகள்

Post by பாலாஜி on Tue Feb 26, 2013 3:48 pm

வடை , பாயசத்தை போல இது ஒன்றும் மரண கடி அல்ல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

ஈகரை Re: மரண கடிகள்

Post by யினியவன் on Tue Feb 26, 2013 3:53 pm

அது மரண குடி (பாயசம்) & கடி (வடை)



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

ஈகரை Re: மரண கடிகள்

Post by chinnavan on Tue Feb 26, 2013 3:53 pm

@பாலாஜி wrote:வடை , பாயசத்தை போல இது ஒன்றும் மரண கடி அல்ல
சியர்ஸ்
avatar
chinnavan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1812
மதிப்பீடுகள் : 290

View user profile

Back to top Go down

ஈகரை Re: மரண கடிகள்

Post by chinnavan on Tue Feb 26, 2013 3:53 pm

@யினியவன் wrote:அது மரண குடி (பாயசம்) & கடி (வடை)
அய்யோ, நான் இல்லை
avatar
chinnavan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1812
மதிப்பீடுகள் : 290

View user profile

Back to top Go down

ஈகரை Re: மரண கடிகள்

Post by பூவன் on Tue Feb 26, 2013 3:54 pm

@யினியவன் wrote:அது மரண குடி (பாயசம்) & கடி (வடை)

அப்படி என்றால் மரண ஓட்டம் தான் இனி
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

ஈகரை Re: மரண கடிகள்

Post by யினியவன் on Tue Feb 26, 2013 3:56 pm

@பூவன் wrote:அப்படி என்றால் மரண ஓட்டம் தான் இனி
உலகிலேயே அதி விரைவானது மன ஓட்டம்ன்னு சொல்லுறாக
இந்த மரண ஓட்டத்துக்கு ஈடு ஆகுமா அந்த மன ஓட்டம்?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

ஈகரை Re: மரண கடிகள்

Post by பாலாஜி on Tue Feb 26, 2013 3:56 pm

@யினியவன் wrote:அது மரண குடி (பாயசம்) & கடி (வடை)

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

ஈகரை Re: மரண கடிகள்

Post by பூவன் on Tue Feb 26, 2013 4:06 pm

@யினியவன் wrote:
@பூவன் wrote:அப்படி என்றால் மரண ஓட்டம் தான் இனி
உலகிலேயே அதி விரைவானது மன ஓட்டம்ன்னு சொல்லுறாக
இந்த மரண ஓட்டத்துக்கு ஈடு ஆகுமா அந்த மன ஓட்டம்?

சூப்பருங்க
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

ஈகரை Re: மரண கடிகள்

Post by உதயசுதா on Tue Feb 26, 2013 4:43 pm

அழுகை அழுகை அழுகை

கடிச்ச கடில ரத்தம் வருதுப்பா
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

ஈகரை Re: மரண கடிகள்

Post by Muthumohamed on Tue Feb 26, 2013 9:16 pm

@உதயசுதா wrote: அழுகை அழுகை அழுகை

கடிச்ச கடில ரத்தம் வருதுப்பா

உடனே ஒரு நல்ல மருத்துவரை அணுகவும்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: மரண கடிகள்

Post by chinnavan on Wed Feb 27, 2013 11:11 am

@Muthumohamed wrote:
@உதயசுதா wrote: அழுகை அழுகை அழுகை

கடிச்ச கடில ரத்தம் வருதுப்பா

உடனே ஒரு நல்ல மருத்துவரை அணுகவும்

ஈகரை மருத்துவரை காணோம்
avatar
chinnavan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1812
மதிப்பீடுகள் : 290

View user profile

Back to top Go down

ஈகரை Re: மரண கடிகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum