ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

அவளுக்கு அறியாத வயசு ...!!
 SK

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

லிப்டு கால்கட்டு ...!!
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 Mr.theni

துயரங்களும் தூண்களாகுமே !
 ayyasamy ram

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

‘‘புகழையும், பாராட்டையும் தலையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள்’’ இளம் டைரக்டர்களுக்கு, பாரதிராஜா அறிவுரை

View previous topic View next topic Go down

‘‘புகழையும், பாராட்டையும் தலையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள்’’ இளம் டைரக்டர்களுக்கு, பாரதிராஜா அறிவுரை

Post by Powenraj on Sun Feb 24, 2013 9:16 am

http://www.dailythanthi.com/dt/sites/default/files/karisalpatti_ganthi-nager.jpg
‘‘புகழையும், பாராட்டையும்தலையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள்’’ என்று இளம் டைரக்டர்களுக்கு பாராதிராஜா அறிவுரை கூறினார்.
-
பாடல் வெளியீடு:
டைரக்டர் சுசீந்திரனிடம் உதவி டைரக்டராக இருந்தவர்,பி.கார்த்திகை முருகன். இவர் முதன்முதலாக டைரக்டு செய்யும் படம், ‘கரிசல்பட்டியும் காந்திநகரும்.’ இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
விழாவில் டைரக்டர் பாரதிராஜா கலந்துகொண்டு பாடல் குறுந்தகடை வெளியிட,போலீஸ் ஐ.ஜி. ஆர்.ஆறுமுகம் பெற்றுக்கொண்டார். டிரைலரைதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொருளாளர் எஸ்.தாணு வெளியிட, விழாவுக்கு வந்திருந்த டைரக்டர்கள் அனைவரும் பெற்றுக்கொண்டார்கள்.
-
பாரதிராஜா பேச்சு:
விழாவில் டைரக்டர் பாரதிராஜா பேசியதாவது:–
‘‘நான் மேடையில் பேசும்போது, ‘‘என் இனிய தமிழ் மக்களே’’ என்று ஆரம்பிக்கிறேன். அதற்கு நீங்கள் கைதட்டுகிறீர்கள்.சிலர் அதை கிண்டல் செய்கிறார்கள். என் மண், என் மக்களை நான் அப்படி கூறாமல், வேறு யார் கூறுவார்கள்?
சோழக்காட்டிலும், கரும்புக்காட்டிலும் கதை கேட்டவன், நான். என் கிராமம், என் மக்கள், என் தெரு, பக்கத்து வீட்டு பிள்ளைகளோடு வளர்ந்தவன். நான் ஒன்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலோ, வேல்ஸ் பல்கலைக்கழகத்திலோபடித்தவன் இல்லை. தமிழைப் படித்தவன். தமிழ் மக்களை படித்தவன்.
-
மிரட்டல்:
தமிழும், தமிழனின் அடையாளங்களும் அழிந்து விடுமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். இப்போது இளைஞர்கள் கிராமத்தில் இருந்து புறப்பட்டு வந்து மிரட்டுகிறார்கள். புதியவர்கள் விதம்விதமான தளங்களில் நின்று விளையாடுகிறார்கள்.
மெரீனா, நீர்ப்பறவை, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், அழகர்சாமியின் குதிரை ஆகிய படங்களை பார்த்து மிரண்டிருக்கிறேன். கிராமங்களில் இருந்து வருபவர்களால்தான் இப்படி ஈரத்தோடு கதை சொல்ல முடியும்.
-
அறிவுரை:
ஒரு காலத்தில் சினிமா கற்கோட்டையாக இருந்தது. அதன் உள்ளே சாமானியர்கள் நுழைய முடியாது. நான் வந்தபோது, ஏவி.எம். நிறுவனத்தில் இருந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்டேன். இருங்க...நானே உள்ளே வருகிறேன் என்று சவால் விட்டு, பிற்காலத்தில் அந்த நிறுவனத்துக்கே படம் இயக்கினேன்.
இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை இளைஞர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். இந்தகைத்தட்டல், புகழ் எல்லாமேஅந்த நேரத்து போதை அதை அப்போதே மறந்துவிட்டு, அடுத்த வேலையை பார்க்க வேண்டும். அதற்குள் மூழ்கிவிடக் கூடாது. 6 முறை தேசிய விருது வாங்கியிருக்கிறேன். அவைகள் எங்கே இருக்கிறது? என்பது கூட தெரியாது. காரணம், இது இறைவன் கொடுத்தது.
நாம் வெறும் குழாய்கள். தண்ணீர் தருவது இறைவன். எனவே அனைத்து புகழையும், பாராட்டையும் இறைவனுக்கு கொடுத்து விடுங்கள். அதை உங்கள் மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள். தலையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள்.’’இவ்வாறு டைரக்டர் பாரதிராஜா பேசினார்.
-

டைரக்டர்கள்:
டைரக்டர்கள் வி.சேகர், சுசீந்திரன், பாண்டிராஜ், பேரரசு, சீனுராமசாமி, பாலாஜி தரணிதரன் ஆகியோரும் பேசினார்கள். படஅதிபர் தங்கையா முருகேசன் நன்றி கூறினார்.
-
தினந்தந்தி
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum