ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ஜாஹீதாபானு

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

GOD::RUBAN::VIJAY::TAMILAN

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

GOD::RUBAN::VIJAY::TAMILAN

Post by மீனு on Mon Oct 19, 2009 2:22 am

First topic message reminder :



களம் : மேலோகம்
சீன்: ஜட்ஜ்மென்ட் டே
கதாபாத்திரங்கள் : கடவுள், சித்திரகுப்தன், தீர்ப்புக்காக காத்திருக்கும் இறந்த மனிதர்கள்.


கடவுள் : என்ன சித்திரகுப்தா எல்லாரும் வந்துவிட்டார்களா?

சி.கு : ஆம் சுவாமி, அற்ப மானிடர்கள் காத்திருக்கிறார்கள்.

கடவுள்: ஒவ்வொருவரையாக வரச்சொல்.

(முதல் மனிதன் RUBAN வருகிறான்)

கடவுள் : சித்திரகுப்தா இவன் ஆள் எப்படி?

சி.கு: இவன் ஒரு பக்கா மொள்ளமாரி சுவாமி.


கடவுள் : ஏய் மானிடா நீ எத்தனை திருமணம் செய்தாய்?

RUBAN : ஒரே ஒரு திருமணம் தான் சுவாமி

கடவுள்: இவனை ஆர்டனரி சொர்க்கத்துக்கு அனுப்பு...நெக்ஸ்ட்

சி.குப்தன்: சுவாமி இவனும் பக்கா டுபாக்கூர் சுவாமி.

கடவுள் : ஏய் அற்ப பதரே நீ எத்தனை திருமணம் செய்தாய்?

VIJAY : ரெண்டு சாமி

கடவுள் : இவனை ஸ்பெஷல் சொர்க்கத்துக்கு அனுப்பு. கூடவே ரம்பா ஊர்வசியும் இவனுடன் இருக்கச்சொல்.

(TAMILAN : ஆஹா... ஒண்ணு, ரெண்டுக்கே சொர்க்கமா, நமக்கு மூணாச்சே... இப்படின்னு முன்னாடி தெரிந்திருந்தா எப்பவே செத்துப்போயிருப்பனே..)

கடவுள் : மூன்றாவது மனிதனை வரச்சொல்.

சி.கு: சுவாமி இவன் ரொம்ப நல்லவன் சாமி...

கடவுள்: நீ எத்தனை திருமணம் செய்தாய் ?

TAMILAN : நான் மூணு கண்ணாலம் பண்ணியிருக்கனுங்கோ? சாமி நமக்கு இந்த ஸ்பெஷல் சொர்க்கல்லாம் இல்லைன்னாலும் பரவால்ல சாமி, அட்ஜஸ் பன்னக்கிறேன்... எங்கூரு சில்க்ஸ்மிதா இங்கதான் இருப்பாங்க... எங்கூட அனுப்பினீங்கன்னா....

கடவுள்: அற்ப நரனே உனக்கு சொர்க்கம் கேட்குதா?? இவனை நரகத்திற்கு கூட்டிச்சென்று எண்ணைய் கொப்புரையில் போட்டு வாட்டுங்கள்...அப்பவாது புத்தி வரட்டும்.

TAMILAN: சுவாமி இன்னாச்சு உங்களுக்கு...ஒண்ணு, ரெண்டுக்கே சொர்க்கம் குத்தீங்க...நானு மூணு சாமி...மூணு... அதுல எவ்வளவு கஷ்டம் இருக்குன்னு உங்களுக்கு தெரியாததா?

கடவுள்: பெண்களை எல்லாம் உள்ளே அனுப்புங்க... இவன் பார்வையே சரியில்லை,
அற்ப பதரே... ஒரு தப்பை ஒருதடவை பண்ணலாம், ரெண்டு தடவை பண்ணலாம்
நீ மூணு தடவை பண்ணிக்கிட்டு அதை பெருமையா வேற சொல்றியா...கொண்டுச்செல்லுங்கள் இவனை. அங்கே இருக்கும் பெண் பூதகணங்களை இவன் இருக்கும் இடத்தில் இருந்து மாற்றி ஆண் பூதகணங்களைப்போடுங்கள்... பாவி இங்கேயும் அவன் புத்தியை காண்பிச்சிறபோறான்.
====================================================================
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down


Re: GOD::RUBAN::VIJAY::TAMILAN

Post by செரின் on Mon Oct 19, 2009 3:30 pm

யாாிட்டை சொல்லனும் மீனு
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: GOD::RUBAN::VIJAY::TAMILAN

Post by மீனு on Mon Oct 19, 2009 3:30 pm

@செரின் wrote:யாாிட்டை சொல்லனும் மீனு

உங்க காதலிகிட்டே தான் ஷெரின்..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: GOD::RUBAN::VIJAY::TAMILAN

Post by செரின் on Mon Oct 19, 2009 3:35 pm

அதுக்கெல்லாம் ஓரு டைம் வேணாமா.??? நீங்க ஏன் அவசரப்படுறீங்க மீனு..???
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: GOD::RUBAN::VIJAY::TAMILAN

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Mon Oct 19, 2009 3:36 pm



யமலோக எண்ணெய் கொப்பரையை பார்த்தீர்களா?
அடுத்து காத்திருங்கள்...
ரம்பை ஊர்வசி மேனகாவை பார்க்கவேண்டாமா?
மீனு நல்ல கற்பனை வளம் உங்களுக்கு.

கா.ந.கல்யாணசுந்தரம்.


Last edited by Kaa Na Kalyanasundaram on Mon Oct 19, 2009 3:46 pm; edited 1 time in total (Reason for editing : spelling mistake)
avatar
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3793
மதிப்பீடுகள் : 578

View user profile http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

Re: GOD::RUBAN::VIJAY::TAMILAN

Post by மீனு on Mon Oct 19, 2009 3:38 pm

லேட் பண்ணினா மீனு சொல்லிடுவேன் காதலை ..அதுதான் ஷெரின்..
ஆறப் போட படாது ஷெரின்..என் அனுபவம் அது ..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: GOD::RUBAN::VIJAY::TAMILAN

Post by செரின் on Mon Oct 19, 2009 3:41 pm

@மீனு wrote: லேட் பண்ணினா மீனு சொல்லிடுவேன் காதலை ..அதுதான் ஷெரின்..
ஆறப் போட படாது ஷெரின்..என் அனுபவம் அது ..

avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: GOD::RUBAN::VIJAY::TAMILAN

Post by VIJAY on Mon Oct 19, 2009 3:42 pm

avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: GOD::RUBAN::VIJAY::TAMILAN

Post by மீனு on Mon Oct 19, 2009 3:43 pm

WHY.........
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: GOD::RUBAN::VIJAY::TAMILAN

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum