ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

திரைப்படதயாரிப்புலிருந்து விலகினார் பிரபுசாலமன்! திரையுலகத்திற்கு இழப்பு!

View previous topic View next topic Go down

திரைப்படதயாரிப்புலிருந்து விலகினார் பிரபுசாலமன்! திரையுலகத்திற்கு இழப்பு!

Post by Powenraj on Tue Feb 19, 2013 2:06 am

http://nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/ntalkies/putham%20puthusu/18.02.13/prabhuinside.jpg
மைனா படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்தின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரானார் இயக்குனர் பிரபுசாலமன். மைனாவைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய ‘கும்கி’ மாபெரும் வெற்றி பெற்றது. கதை, வசனம், ஒளிப்பதிவு, பாடல்கள் இசை என படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது.
-
இயக்குனர் மட்டுமல்லாமல், சாட்டை என்ற படத்தை ஜான்மேக்ஸுடன் இணைந்து ‘ஷாலோம் ஸ்டூடியோஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரித்ததன் பேரில் தயாரிப்பாளர் என்ற பதவியும்பெற்றார் இயக்குனர் பிரபு சாலமன்.
-
சாட்டை படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து என்ன படம் தயாரிக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த பிரபுசாலமன் “ இனி டைரக்‌ஷனில் மட்டுமே கவனம் செலுத்தலாம் என்ற முடிவில் இருக்கிறேன். இயக்கம், தயாரிப்பு என இரண்டிலும் கவனம் செலுத்துவது கஷ்டமாக இருக்கிறது.
-
எனவே ஷாலோம் ஸ்டூடியோஸிலிருந்து வெளியேறிவிட்டேன். இனி ஷாலோம் ஸ்டூடியோஸில் ஜான்மேக்ஸ் மட்டுமே தயாரிப்பாளர். என் அடுத்த படத்தைப் பற்றி விரைவில் அறிவிப்பேன்” என்று கூறினார். ‘சாட்டை’ போன்ற நல்ல படத்தை கொடுத்த தயாரிப்பாளரான பிரபுசாலமன் தயாரிப்பாளர் பொறுப்பிலிருந்து விலகியது தமிழ்த் திரையுலகிற்கு ஒரு இழப்பு தான்.
-
நக்கீரன் டாக்கீஸ்


Last edited by Powenraj on Tue Feb 19, 2013 7:07 am; edited 2 times in total (Reason for editing : தலைப்பை மாற்ற)
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: திரைப்படதயாரிப்புலிருந்து விலகினார் பிரபுசாலமன்! திரையுலகத்திற்கு இழப்பு!

Post by செம்மொழியான் பாண்டியன் on Tue Feb 19, 2013 6:53 am

தலைப்புக்கும் செய்திக்கும் தொடர்பே இல்லாத மாதிரி இருக்கே தளபதி!!!
avatar
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1276
மதிப்பீடுகள் : 369

View user profile

Back to top Go down

Re: திரைப்படதயாரிப்புலிருந்து விலகினார் பிரபுசாலமன்! திரையுலகத்திற்கு இழப்பு!

Post by ஜாஹீதாபானு on Tue Feb 19, 2013 8:51 am

அதானே ஒன்னும் புரியல



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: திரைப்படதயாரிப்புலிருந்து விலகினார் பிரபுசாலமன்! திரையுலகத்திற்கு இழப்பு!

Post by krishnaamma on Tue Feb 19, 2013 12:01 pm

எடிட் செய்யும்போது தபபாகிவிட்டது போல புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: திரைப்படதயாரிப்புலிருந்து விலகினார் பிரபுசாலமன்! திரையுலகத்திற்கு இழப்பு!

Post by அருண் on Tue Feb 19, 2013 2:25 pm

@ஜாஹீதாபானு wrote:அதானே ஒன்னும் புரியல

இப்படியெல்லாம் போட்டா தான் நீங்க வந்து படிப்பிங்க அதான்.! சிரி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: திரைப்படதயாரிப்புலிருந்து விலகினார் பிரபுசாலமன்! திரையுலகத்திற்கு இழப்பு!

Post by ராஜா on Tue Feb 19, 2013 2:31 pm

என்னமோ , இவர் படம் எடுக்குறதை நிறுத்தியதால் உலக சினிமாவே அழிந்துவிடும் என்பது போல ஒரு செய்தி என்ன கொடுமை சார் இது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: திரைப்படதயாரிப்புலிருந்து விலகினார் பிரபுசாலமன்! திரையுலகத்திற்கு இழப்பு!

Post by செம்மொழியான் பாண்டியன் on Tue Feb 19, 2013 2:31 pm

'திரையுலகத்திற்கு இழப்பு!'
இது எப்படி நியாயம்? சொல்லப்போனால் அவருக்குத்தானே இழப்பு? ஆமால்ல?

avatar
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1276
மதிப்பீடுகள் : 369

View user profile

Back to top Go down

Re: திரைப்படதயாரிப்புலிருந்து விலகினார் பிரபுசாலமன்! திரையுலகத்திற்கு இழப்பு!

Post by யினியவன் on Tue Feb 19, 2013 2:59 pm

எந்த தொழிலையும் இன்று யாராவது லாபம் இல்லாமல்
சமூக சேவையாக மட்டுமே செய்கிறார்களா என்ன?

இதில இழப்பு யாருக்கு? இதனால் நாம் இழக்கப் போவதுதான் என்ன?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: திரைப்படதயாரிப்புலிருந்து விலகினார் பிரபுசாலமன்! திரையுலகத்திற்கு இழப்பு!

Post by பாலாஜி on Tue Feb 19, 2013 5:16 pm

@ராஜா wrote:என்னமோ , இவர் படம் எடுக்குறதை நிறுத்தியதால் உலக சினிமாவே அழிந்துவிடும் என்பது போல ஒரு செய்தி என்ன கொடுமை சார் இது


சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: திரைப்படதயாரிப்புலிருந்து விலகினார் பிரபுசாலமன்! திரையுலகத்திற்கு இழப்பு!

Post by சிவா on Tue Feb 19, 2013 5:50 pm

@ராஜா wrote:என்னமோ , இவர் படம் எடுக்குறதை நிறுத்தியதால் உலக சினிமாவே அழிந்துவிடும் என்பது போல ஒரு செய்தி என்ன கொடுமை சார் இது

படித்தவுடன் நானும் இதைத்தான் நினைத்தேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திரைப்படதயாரிப்புலிருந்து விலகினார் பிரபுசாலமன்! திரையுலகத்திற்கு இழப்பு!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum