ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி.....

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி.....

Post by DERAR BABU on Thu Feb 14, 2013 3:53 pm



என் வீட்டில் 6 ஆண்டுகளுக்கு முன்பு செக்யூரிட்டியாக வேலை பார்த்தவர்தான் கல்லாப்பெட்டி திரைப்படத்தின் நாயகன் என்று இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் தெரிவித்துள்ளார்.

'கல்லாப்பெட்டி' திரைப்படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையிலுள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: என் உடல் நிலை சரியில்லாத நிலையிலும் இந்த விழாவிற்கு நான் வந்ததற்கே காரணம் இருக்கிறது. இன்று பல புதியவர்கள் வருகிறார்கள். நல்ல படங்களைத் தருகிறார்கள். அவர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. ஆனால், நான் வந்த புதிதில் எங்களுகெல்லாம் அப்படியில்லை. பல படங்கள் எடுத்த பிறகே எனக்கு அங்கீகாரம் கிடைத்தது. இந்தப்படத்திலும் புதியவர்கள்தான் பங்கேற்றிருக்கிறார்கள். இவர்களை வாழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் முக்கியமாக வந்தேன். ”என் வீட்டில் 6 ஆண்டுகளுக்கு முன் செக்யூரிட்டியாக வேலை பார்த்தவர்தான் இந்த அஸ்வின் பாலாஜி. நான் வரும் போதெல்லாம் எழுந்து நின்று வணக்கம் வைப்பார், எப்போதும் எதையாவது எழுதிக் கொண்டேயிருப்பார். அப்படி என்னதான் எழுதுகிறார் என்று வாங்கிப் பார்ப்பேன். கவிதைகள் எழுதியிருப்பார். அப்படி அவருக்குள் ஒரு திறமை இருந்ததை நானும் பார்த்தேன். அதன் பின் அவர் என் வீட்டில் வேலை செய்யவில்லை. என்னை விட திறமைசாலியான கமல் வீட்டிற்குச் சென்று விட்டார். இன்னும் நான்கு ஆண்டுகள் சென்றிருந்தால் நானே அவரை வைத்து ஒரு படத்தை இயக்கியிருப்பேன். ஆனால் விஷயம் அது இல்லை. திறமை எங்கிருந்தாலும், யாரிடம் இருந்தாலும் அது இப்போது ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. இந்த படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள், படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொள்ள ஆசை, அது வரை நான் இருந்தால் வந்து கலந்து கொள்கிறேன் ” என்று கூறி விழாவுக்கு வந்திருந்த எல்லோரையும் நெகிழ வைத்தார் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர்.

ஐ ட்ரீம்ஸ் தயாரித்துள்ள கல்லாப்பெட்டி திரைப்படத்தில் நாயகனாக அஸ்வின் பாலாஜியும், நாயகியாக ரோஸின் ஜாலியும் நடித்துள்ளனர். இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் ரா ரா இயக்கியுள்ளார்.

தினமணி
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1908
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி.....

Post by DERAR BABU on Thu Feb 14, 2013 3:55 pm

இந்த படத்தின் இயக்குனர் நம்ம ரா. ரா வா?
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1908
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி.....

Post by ராஜா on Thu Feb 14, 2013 3:55 pm

இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் ரா ரா இயக்கியுள்ளார்.
அதிர்ச்சி நம்ம ராராவா ?!!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி.....

Post by உமா on Thu Feb 14, 2013 3:57 pm

அறிமுக இயக்குனர் ரா ரா இயக்கியுள்ளார்

அறிமுக இயக்குனர் என்று போட்டு இருக்கே...அவர் தானோ????????
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி.....

Post by DERAR BABU on Thu Feb 14, 2013 4:08 pm

@ராஜா wrote:
இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் ரா ரா இயக்கியுள்ளார்.
அதிர்ச்சி நம்ம ராராவா ?!!

ஏன் தல அதிர்ச்சி , தெரியாமதான் கேட்டேன் .
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1908
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி.....

Post by யினியவன் on Thu Feb 14, 2013 4:32 pm

நம்ம ராரான்னா நமக்கு சொல்லி இருப்பாரே?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி.....

Post by உமா on Thu Feb 14, 2013 4:33 pm

@யினியவன் wrote:நம்ம ராரான்னா நமக்கு சொல்லி இருப்பாரே?

ஒரு வேளை பிசியாக இருந்து மறந்துவிட்டாரோ? உடுட்டுக்கட்டை அடி வ
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி.....

Post by யினியவன் on Thu Feb 14, 2013 4:34 pm

@உமா wrote:ஒரு வேளை பிசியாக இருந்து மறந்துவிட்டாரோ? உடுட்டுக்கட்டை அடி வ
அடி அவருக்கு தானே?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி.....

Post by மஞ்சுபாஷிணி on Thu Feb 14, 2013 4:36 pm

மனம் நெகிழவைத்த பகிர்வு...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி.....

Post by உமா on Thu Feb 14, 2013 4:37 pm

@யினியவன் wrote:
@உமா wrote:ஒரு வேளை பிசியாக இருந்து மறந்துவிட்டாரோ? உடுட்டுக்கட்டை அடி வ
அடி அவருக்கு தானே?

அவருக்குதான்.... சியர்ஸ்
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி.....

Post by யினியவன் on Thu Feb 14, 2013 4:38 pm

@உமா wrote:அவருக்குதான்.... சியர்ஸ்
உஷாரா இருக்கேன் ஏன்னா எம்புட்டு நாளு தான் தர்ம அடி வாங்கறது - நான் என்ன சிவாவா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி.....

Post by DERAR BABU on Thu Feb 14, 2013 4:38 pm

அவர இங்க ரெம்ப நாளா காணோம் . பிஸியா இருக்கிறாரா . ரா.ரா என்று வேறு யாரும் பெயர் வைக்க வாய்ப்பு குறைவு . கூட்டி கழித்து பார்த்தல் கணக்கு சரியாய் வருவது மாதிரி இருக்கே ?
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1908
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி.....

Post by உமா on Thu Feb 14, 2013 4:39 pm

@யினியவன் wrote:
@உமா wrote:அவருக்குதான்.... சியர்ஸ்
உஷாரா இருக்கேன் ஏன்னா எம்புட்டு நாளு தான் தர்ம அடி வாங்கறது - நான் என்ன சிவாவா?

அவர் வாங்கியது உங்களுக்கு தெரிந்து போய்விட்டதா?
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி.....

Post by யினியவன் on Thu Feb 14, 2013 4:41 pm

டெர்ரர் பாபு wrote:அவர இங்க ரெம்ப நாளா காணோம் . பிஸியா இருக்கிறாரா . ரா.ரா என்று வேறு யாரும் பெயர் வைக்க வாய்ப்பு குறைவு . கூட்டி கழித்து பார்த்தல் கணக்கு சரியாய் வருவது மாதிரி இருக்கே ?
அவர் தங்கைக்கும், மாமனாருக்கும் உடம்பு சரி இல்லாததால் ராரா பிசி - அதனால் தான் வரவில்லை.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி.....

Post by பூவன் on Thu Feb 14, 2013 4:42 pm



இந்த படம் மட்டும் தான் கிடைத்தது இதில் இருப்பது யார் யார் என தெரியவில்லை , தெரிந்தால் கண்டுபிடிக்கலாம் ...
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி.....

Post by dhilipdsp on Thu Feb 14, 2013 4:47 pm

சூப்பருங்க
avatar
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2042
மதிப்பீடுகள் : 274

View user profile

Back to top Go down

Re: நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி.....

Post by கரூர் கவியன்பன் on Thu Feb 14, 2013 5:32 pm

தேடிப்பார்த்ததில் நம்ம ராரா வாக இருக்க முழு வாயிப்பும் உள்ளது எனத் தெரிகிறது. சூப்பருங்க
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி.....

Post by பூவன் on Thu Feb 14, 2013 5:35 pm

@பூவன் wrote:

இந்த படம் மட்டும் தான் கிடைத்தது இதில் இருப்பது யார் யார் என தெரியவில்லை , தெரிந்தால் கண்டுபிடிக்கலாம் ...


இந்த படம் பாருங்கள் அண்ணாவா என்று
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி.....

Post by கரூர் கவியன்பன் on Thu Feb 14, 2013 5:39 pm

ஆமாம் பூவன்.பேண்டில் கை விட்டிருப்பது அண்ணாவாகத்தான் தெரிகிறது. கண்ணடி
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி.....

Post by பூவன் on Thu Feb 14, 2013 5:40 pm

நான் இணையம் முழுதும் தேடிவிட்டேன் வேறு படம் கிடைக்கவில்லை
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி.....

Post by ஜாஹீதாபானு on Thu Feb 14, 2013 5:41 pm

100% நம்ம ரா.ரா இல்லை கூடாது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி.....

Post by பூவன் on Thu Feb 14, 2013 5:42 pm

@ஜாஹீதாபானு wrote:100% நம்ம ரா.ரா இல்லை கூடாது

இருந்தால் மிக்க மகிழ்ச்சி , இல்லை என்றால் கொஞ்சம் வருத்தம் ..... அழுகை
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி.....

Post by ஜாஹீதாபானு on Thu Feb 14, 2013 5:43 pm

@பூவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:100% நம்ம ரா.ரா இல்லை கூடாது

இருந்தால் மிக்க மகிழ்ச்சி , இல்லை என்றால் கொஞ்சம் வருத்தம் ..... அழுகை

ஏன்ம்பா நீங்க என்ன தான் சொல்ல வறீங்க ....அப்போ அவர் டைரக்ட் பண்ணா மகிழ்ச்சி இல்ல வரட்டும் போட்டு குடுக்குறேன் ஜாலி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி.....

Post by கரூர் கவியன்பன் on Thu Feb 14, 2013 5:46 pm

@ஜாஹீதாபானு wrote:
@பூவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:100% நம்ம ரா.ரா இல்லை கூடாது

இருந்தால் மிக்க மகிழ்ச்சி , இல்லை என்றால் கொஞ்சம் வருத்தம் ..... அழுகை

ஏன்ம்பா நீங்க என்ன தான் சொல்ல வறீங்க ....அப்போ அவர் டைரக்ட் பண்ணா மகிழ்ச்சி இல்ல வரட்டும் போட்டு குடுக்குறேன் ஜாலி
அதை நாங்கள் தானே சொல்லணும்.இல்லை என்று நீங்களே சொல்லிட்டு இப்போ மாத்திரீங்களா........... இருங்க அவர் வரட்டும்
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி.....

Post by பூவன் on Thu Feb 14, 2013 5:47 pm

ஏன்ம்பா நீங்க என்ன தான் சொல்ல வறீங்க ....அப்போ அவர் டைரக்ட் பண்ணா மகிழ்ச்சி இல்ல வரட்டும் போட்டு குடுக்குறேன்

வர வர சொல்வதும் புரிவது இல்லையா உங்களுக்கு ,, சிரி

அவர் இயக்குனர் என்றால் மிக்க மகிழ்ச்சி , இது அவராக இல்லை என்றால் கொஞ்சம் வருத்தம் அவர் என நினைத்து சந்தோசபட்டதினால் .....

இப்போ புரிந்ததா ? இருங்கள் அவர் வரட்டும் உங்களுக்கு ஒரு கதை தயாரிக்க சொல்றேன்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: நாயகனாக உயர்ந்த கே. பாலசந்தரின் செக்யூரிட்டி.....

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum