ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 ayyasamy ram

துயரங்களும் தூண்களாகுமே !
 ayyasamy ram

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

அவளுக்கு அறியாத வயசு ...!!
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

லிப்டு கால்கட்டு ...!!
 ayyasamy ram

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 ayyasamy ram

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

'கோச்சடையானுக்குப்' போட்டியாக ரிலீஸாகிறது 'ஆனந்தத்தொல்லை' - பவர் ஸ்டார் 'பரபரப்பு'ப் பேட்டி ....

View previous topic View next topic Go down

'கோச்சடையானுக்குப்' போட்டியாக ரிலீஸாகிறது 'ஆனந்தத்தொல்லை' - பவர் ஸ்டார் 'பரபரப்பு'ப் பேட்டி ....

Post by DERAR BABU on Wed Feb 13, 2013 1:19 pm

சென்னை: சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல கொஞ்சம் கூட கூச்சம் நாச்சமே இல்லாமல், பட்பட்டென்று பேசி பகீர் என திகைக்க வைக்கிறார் பவர்ஸ்டார் சீனிவாசன். கோச்சடையானுக்குப் போட்டியாக தனது ஆனந்தத் தொல்லை படத்தை ரிலீஸ் செய்யப் போவதாக அவர் சற்றும் சலனமில்லாமல் கூறியுள்ளார்.

சிலருக்கு செயலில் பந்தா இருக்கும், சிலரது சேஷ்டைகளில் பந்தா இருக்கும். ஆனால் பேச்சே பெரும் பந்தவாகத் திரிவது சீனி மட்டுமே. இவரைப் போல உதார் பேர்வழி ஒருவர் உலகில் உண்டா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இவரும் இன்று தமிழ் சினிமாவில் ஒரு நடிகர். சும்மா நடிகர் கூட இல்லை -பிரபல நடிகர். இவரது பேச்சுக்களை நம்புவதா, வேண்டாமா என்றே தெரியவில்லை. ஆனாலும் இவர் பேசிக் கொண்டுதான் இருக்கிறார், அதையும் நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஒன்பதுல குரு படத்தில் இவரை இப்போது ஒருநடிகராக சேர்த்துள்ளனர். சும்மா இல்லை சகாக்களே -லட்சுமி ராயுடன் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆட வைத்து அமர்க்களப்படுத்தியுள்ளனர். இதை மையமாக வைத்து ஒரு பிரஸ் மீட் போட்டார் பவர்... அப்போது அவர் உதிர்த்த வார்த்தைகள் இதோ

இப்ப 10 கோடி அடுத்த வருஷம் 15 கோடி

நான் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறேன் என்று பேசிக்கொள்கிறார்கள். இந்த வருடம் 10 கோடி கேட்பேன். அடுத்த வருடம் 15 கோடி கேட்பேன்.

விட்டதை எடுக்க வேண்டாமா...

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. நான் சினிமாவில் வருவதற்காக கோடி கணக்கில் பணத்தை வாரி இரைத்திருக்கிறேன். அந்த பணத்தை திரும்ப எடுக்க கோடிக்கணக்கில் தான் சம்பளம் கேட்க வேண்டும்.

கையில் 6 - இன்னும் இரண்டுக்குப் பேச்சு

மேலும் எனக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் கோடிகளில் சம்பளம் கேட்கிறேன். தற்போது ஆறு படங்கள் கையில் இருக்கின்றன. மேலும் இரண்டு பெரிய பட்ஜட் படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

லட்சுமிதான் ஹீரோயின் - ஐஸ்வர்யாவையும் விடலை

பெரிய பட்ஜட் படத்தில் லட்சுமிராய் தான் எனக்கு ஹீரோயின் என்பதையும் இப்போதே சொல்லிவிடுகிறேன். ஒரு படத்தில் நடிக்க கேட்ட போது அந்த ஆள் கூட யார் நடிப்பா? என்று லட்சுமிராய் என்னை அலட்சியப்படுத்தியதால் தான் இந்த முடிவுக்கு வந்தேன். ஐஸ்வர்யா ராயுடன் நடித்தே தீரவேண்டும் என்ற என் முடிவையும் நான் மாற்றிக்கொள்ளவில்லை.

லத்திகாவுக்கே இந்தப் புகழ்... நான் வெளியிட்ட ஒரு படத்திற்கே(லத்திகா) இவ்வளவு புகழ் கிடைத்துவிட்டதால் மற்ற படங்களை கிடப்பில் போட்டுவிட்டேன். ஆனால் ஆனந்த தொல்லை படத்தை மட்டும் ரிலீஸுக்கு தயாராக வைத்திருக்கிறேன்.

கோச்சடையானுக்குப் போட்டியாக ஆனந்தத் தொல்லை

ரஜினியின் உழைப்பு அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது. அதனால் தான் அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டேன். கோச்சடையானுக்கு போட்டியாக, ஆனந்தத் தொல்லை படம் ரிலீஸ் செய்யப்படும் என்றாரே பார்க்கலாம

ஒன்இந்தியா தமிழ் .






avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1908
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: 'கோச்சடையானுக்குப்' போட்டியாக ரிலீஸாகிறது 'ஆனந்தத்தொல்லை' - பவர் ஸ்டார் 'பரபரப்பு'ப் பேட்டி ....

Post by யினியவன் on Wed Feb 13, 2013 1:33 pm

ஹைய்யோ ஹைய்யோ பேச்சடையான் கோச்சடையானோடு போட்டியா!!!

எப்படியோ போங்க நாங்க புலம்படையானா ஆயிடுவோம் உறுதியா!!!



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: 'கோச்சடையானுக்குப்' போட்டியாக ரிலீஸாகிறது 'ஆனந்தத்தொல்லை' - பவர் ஸ்டார் 'பரபரப்பு'ப் பேட்டி ....

Post by ராஜா on Wed Feb 13, 2013 1:36 pm

சூப்பருங்க பேசுங்க பவர் பேசுங்க இது உங்களுக்கு நேரம் ,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 'கோச்சடையானுக்குப்' போட்டியாக ரிலீஸாகிறது 'ஆனந்தத்தொல்லை' - பவர் ஸ்டார் 'பரபரப்பு'ப் பேட்டி ....

Post by றினா on Wed Feb 13, 2013 1:54 pm

எல்லாமே தில்லு சார் தில்லு...
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2956
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: 'கோச்சடையானுக்குப்' போட்டியாக ரிலீஸாகிறது 'ஆனந்தத்தொல்லை' - பவர் ஸ்டார் 'பரபரப்பு'ப் பேட்டி ....

Post by உமா on Wed Feb 13, 2013 2:19 pm

வாழ்க வளமுடன்.
அய்யோ, நான் இல்லை
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: 'கோச்சடையானுக்குப்' போட்டியாக ரிலீஸாகிறது 'ஆனந்தத்தொல்லை' - பவர் ஸ்டார் 'பரபரப்பு'ப் பேட்டி ....

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum