உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்?

இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்? Empty இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்?

Post by முகம்மது ஃபரீத் on Wed Feb 13, 2013 11:23 am

தற்காலிகமாக இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை நடக்கின்றன...
இதற்கான காரணம் என்ன....?

1.நாகரிக உடையா?
2.சினிமாவா?
3.தலை மறைவாக நடந்து வந்த உண்மைகள் இப்போதுதான் வெளி வருகின்றதா?
4.வெளிநாட்டு வாழ்க்கை கலாச்சாரமா?
5.பெற்றோர்களின் கவனக்குறைவா?

எந்த காரணத்தினால் குறைந்த காலமாக பாலியல் தலைவிரித்து ஆடுகின்றாது....?
ஏன்
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
மதிப்பீடுகள் : 406

Back to top Go down

இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்? Empty Re: இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்?

Post by யினியவன் on Wed Feb 13, 2013 1:12 pm

இப்பொழுதுதான் பரவலாக தெரிய வருகிறது.
ஆணாதிக்க சமூகத்தில் இது ரொம்ப காலமாகவே நடந்து வருகிறது.

பெண்களை வெறும் போகப் பொருளாக கருதும் வரை இது நடந்து கொண்டே தான் இருக்கும். சட்டங்கள், தண்டனை மட்டும் போதாது - ஆணின் பார்வையில் பெண் மதிக்கப்படும் காலம் வரும் வரை இதை ஒன்றும் செய்ய இயலாது.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்? Empty Re: இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்?

Post by உமா on Wed Feb 13, 2013 1:24 pm

அது பெண்களை சீரழிக்கும் ஆண்களின் மன நிலையை பொருத்தது.
உடையை, சினிமாவை, பெற்றோரின் கவனத்தை இது போல சில காரங்களை கூறி செய்யும் கேவலத்திற்கு காரணம் தேட இயலாது.....

ஒரு axe perfume விளம்பரத்தில் கூட பெண்களை இழிவு படுத்தும் விதமாக தான் விளம்பரம் செய்கின்றனர். அந்த பெண்களும் பணத்திருகாக தன்னையே காட்சி பொருளாக மாற்றுகின்றனர்.....சமூதாயம் சீரழிந்து கொண்டே வருகிறது என்பதற்கு இதை விட ஒரு காரணம் சொல்ல முடியுமா??????? சில பெண்களின் உடைகள் - படு கேவலம்..உள்ளே போடுவதை வெளியே போட்டு சுற்றுகின்றனர்...கேட்டால் பேஷன் என்கின்றனர்....இதற்கு பெயர் கலாசாராமா????????????? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சினிமா என்றால் கண்டிப்பாக ஒரு பெண் அரை உடையிலே நடனம் ஆடுகிறாள்....
இதற்கு பெயர் சினிமா???????????? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பெண்களை காட்சி பொருளாக பயன்படுத்தும் இன்றைய காலத்தில் ஒரு சில ஆண்கள் மிருங்கங்கள் ஆகின்றனர்...

இப்படி பட்ட ஒரு சில கேடுகெட்ட ஆண்களால் பெண்கள் அவல படுகின்றனர்....

பணத்திற்காக இப்படி வேடிக்கை பொருளாக ஆன சில பெண்களால் பல பெண்களும் கேவல படுகின்றனர்..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

வயது வித்தியாசமின்றி பெண்களை பாலியல் துன்புறுத்தும் சில ஆண்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்.

உமா
உமா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்? Empty Re: இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்?

Post by ராஜா on Wed Feb 13, 2013 1:33 pm

உமாவின் கருத்தை நானும் ஏற்றுகொள்கிறேன் அத்துடன் , நன்றி இதேபோல

தொலைகாட்சியில் ஒரு choclate விளம்பரம் , தந்தை அந்த கம்பெனி choclate சாப்பிட்டு விட்டு அதிக புத்துணர்ச்சியுடன் இன்னொரு ரவுண்டு ரன்னிங் செல்லட்டுமா என்று கேட்பார் அதற்கு மகள் ம்ம் என்ற உசொல்லிவிட்டு புதர் மறைவில் இருந்து தன் நண்பனை கூப்பிட்டு சிரித்து பெசிகொண்டிருப்பார்.

இதன் மூலம் , சமுதாயத்திற்கு சொல்லும் நற்கருத்து என்ன ?? இதையெல்லாம் பார்க்கும் இன்றைய தலைமுறை எப்படி நல்லவிதமாக வளரும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்? Empty Re: இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்?

Post by உமா on Wed Feb 13, 2013 1:38 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
உமாவின் கருத்தை நானும் ஏற்றுகொள்கிறேன் அத்துடன் , நன்றி இதேபோல

தொலைகாட்சியில் ஒரு choclate விளம்பரம் , தந்தை அந்த கம்பெனி choclate சாப்பிட்டு விட்டு அதிக புத்துணர்ச்சியுடன் இன்னொரு ரவுண்டு ரன்னிங் செல்லட்டுமா என்று கேட்பார் அதற்கு மகள் ம்ம் என்ற உசொல்லிவிட்டு புதர் மறைவில் இருந்து தன் நண்பனை கூப்பிட்டு சிரித்து பெசிகொண்டிருப்பார்.

இதன் மூலம் , சமுதாயத்திற்கு சொல்லும் நற்கருத்து என்ன ?? இதையெல்லாம் பார்க்கும் இன்றைய தலைமுறை எப்படி நல்லவிதமாக வளரும்

ஆமோதித்தல்
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்? Empty Re: இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்?

Post by Guna Tamil on Wed Feb 13, 2013 1:50 pm

எல்லாம் திமிரு தான் காரணம்........பதின்ம வயதினருக்கு - ஆண், பெண் இருவரும்- எல்லாம் எனக்கு தெரியும் என்ற திமிர்......பெரியவர்களை மதிப்பதில்லை
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
மதிப்பீடுகள் : 112

Back to top Go down

இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்? Empty Re: இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்?

Post by Sivakali on Wed Feb 13, 2013 4:35 pm

நம்மையும் நம் கலாசாரத்தையும் நாம் மதிக்க பழக வேண்டும்
Sivakali
Sivakali
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 28/12/2012
மதிப்பீடுகள் : 14

Post by prabatneb on Wed Feb 13, 2013 7:55 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
உமாவின் கருத்தை நானும் ஏற்றுகொள்கிறேன் அத்துடன் , நன்றி இதேபோல

தொலைகாட்சியில் ஒரு choclate விளம்பரம் , தந்தை அந்த கம்பெனி choclate சாப்பிட்டு விட்டு அதிக புத்துணர்ச்சியுடன் இன்னொரு ரவுண்டு ரன்னிங் செல்லட்டுமா என்று கேட்பார் அதற்கு மகள் ம்ம் என்ற உசொல்லிவிட்டு புதர் மறைவில் இருந்து தன் நண்பனை கூப்பிட்டு சிரித்து பெசிகொண்டிருப்பார்.

இதன் மூலம் , சமுதாயத்திற்கு சொல்லும் நற்கருத்து என்ன ?? இதையெல்லாம் பார்க்கும் இன்றைய தலைமுறை எப்படி நல்லவிதமாக வளரும்
இந்த விளம்பரம் பற்றி வருத்தம் அதை பார்த்த நாள் முதல் இருந்தது. விளம்பரம் எடுப்பதிற்கு அரசு ஒரு முறையான சட்டம் கொண்டுவரவேண்டும். மேலும் சில விளம்பரங்கள் பார்க்கமுடியாத அளவு இருக்கிறது. எதையெல்லாம் தடை சேயும் அரசு இது போன்ற விளம்பரங்களையும் தடை செய்யவேண்டும்.
prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்? Empty Re: இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்?

Post by Muthumohamed on Wed Feb 13, 2013 8:29 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அது பெண்களை சீரழிக்கும் ஆண்களின் மன நிலையை பொருத்தது.
உடையை, சினிமாவை, பெற்றோரின் கவனத்தை இது போல சில காரங்களை கூறி செய்யும் கேவலத்திற்கு காரணம் தேட இயலாது.....

ஒரு axe perfume விளம்பரத்தில் கூட பெண்களை இழிவு படுத்தும் விதமாக தான் விளம்பரம் செய்கின்றனர். அந்த பெண்களும் பணத்திருகாக தன்னையே காட்சி பொருளாக மாற்றுகின்றனர்.....சமூதாயம் சீரழிந்து கொண்டே வருகிறது என்பதற்கு இதை விட ஒரு காரணம் சொல்ல முடியுமா??????? சில பெண்களின் உடைகள் - படு கேவலம்..உள்ளே போடுவதை வெளியே போட்டு சுற்றுகின்றனர்...கேட்டால் பேஷன் என்கின்றனர்....இதற்கு பெயர் கலாசாராமா????????????? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சினிமா என்றால் கண்டிப்பாக ஒரு பெண் அரை உடையிலே நடனம் ஆடுகிறாள்....
இதற்கு பெயர் சினிமா???????????? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பெண்களை காட்சி பொருளாக பயன்படுத்தும் இன்றைய காலத்தில் ஒரு சில ஆண்கள் மிருங்கங்கள் ஆகின்றனர்...

இப்படி பட்ட ஒரு சில கேடுகெட்ட ஆண்களால் பெண்கள் அவல படுகின்றனர்....

பணத்திற்காக இப்படி வேடிக்கை பொருளாக ஆன சில பெண்களால் பல பெண்களும் கேவல படுகின்றனர்..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

வயது வித்தியாசமின்றி பெண்களை பாலியல் துன்புறுத்தும் சில ஆண்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்.

[You must be registered and logged in to see this link.] wrote:
உமாவின் கருத்தை நானும் ஏற்றுகொள்கிறேன் அத்துடன் , நன்றி இதேபோல

தொலைகாட்சியில் ஒரு choclate விளம்பரம் , தந்தை அந்த கம்பெனி choclate சாப்பிட்டு விட்டு அதிக புத்துணர்ச்சியுடன் இன்னொரு ரவுண்டு ரன்னிங் செல்லட்டுமா என்று கேட்பார் அதற்கு மகள் ம்ம் என்ற உசொல்லிவிட்டு புதர் மறைவில் இருந்து தன் நண்பனை கூப்பிட்டு சிரித்து பெசிகொண்டிருப்பார்.

இதன் மூலம் , சமுதாயத்திற்கு சொல்லும் நற்கருத்து என்ன ?? இதையெல்லாம் பார்க்கும் இன்றைய தலைமுறை எப்படி நல்லவிதமாக வளரும்

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15331
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4244

Back to top Go down

இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்? Empty Re: இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை