புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_m10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10 
74 Posts - 44%
heezulia
எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_m10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_m10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10 
6 Posts - 4%
prajai
எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_m10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10 
6 Posts - 4%
Jenila
எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_m10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10 
2 Posts - 1%
jairam
எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_m10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_m10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_m10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_m10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_m10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_m10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_m10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_m10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10 
10 Posts - 5%
prajai
எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_m10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10 
8 Posts - 4%
Jenila
எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_m10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_m10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_m10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10 
2 Posts - 1%
jairam
எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_m10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_m10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_m10எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோரும் வக்கீல் ஆகலாம்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Feb 12, 2013 6:09 pm

' ப ணம் இருந்தால் போதும் எல்லோருமே வக்கீல் ஆகலாம் என்ற நிலையாகிப்போச்சு. சிலதனியார் சட்டக் கல்லூரிகளில் இந்தப் பட்டத்தை சிலர் பணம் கொடுத்து வாங்குகிறார்கள். இதில் சிலரது செயல்பாடுகள் தவறாக உள்ளது..’ என்று, தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்தின் மதுரை மாவட்ட இணைச்செயலாளர் வக்கீல் முத்துக்குமார் ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) புகார் சொல்லி இருந்தார்.
-
அவரைச் சந்தித்தோம். ''சட்டக் கல்வியின் தரம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, ஏழு வருடங்களுக்கு முன்பு வரை பி.எல். படிப்பை பல்கலைக்கழகங்களில் மட்டுமே வைத்திருந்தது தமிழக அரசு. ப்ளஸ் டூ முடித்தவர்கள் ஐந்து ஆண்டுகளும், டிகிரி முடித் தவர்கள் மூன்று ஆண்டுகளும் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பி.எல். படிக்க வேண்டும். 2003-ல் ஈவினிங் காலேஜையும் எடுத்து விட்டனர்.
-
அதனால் குறுக்கு வழியில் சட்டம் பயில நினைப்பவர்கள் பலரும் கர்நாடகாவுக்குத் தாவினார்கள். பெங்களூ​ருவில் உள்ள தனியார் சட்டக்கல்லூரிகளில் பெரும்பாலானவை எவ்விதக் கட்டமைப்பு வசதிகளும் இல்லாதவை. அகில இந்திய பார் கவுன்சில்தான் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி தரவேண்டும். அந்தப் பார் கவுன்சில் பொறுப்பாளர்களை எப்படியோ குளிப்பாட்டி, பெங்களூருவில் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி வாங்கிவிடுகிறார்கள். இப்படி முறைகேடாக அனுமதி வழங்கியதாகச் சொல்லித்தான்அகில இந்திய பார் கவுன்சில்தலைவராக இருந்த தனபால்ராஜை சி.பி.ஐ. கைது செய்தது. ஆனாலும், தில்லுமுல்லு ஆட்டம் குறையவில்லை. இப்போது, பெங்களூருவில் உள்ள சில தனியார் சட்டக் கல்லூரிகளில் படித்தவர்களைகர்நாடக பார் கவுன்சில் வக்கீல்களாக அங்கீகரிப்பதுஇல்லை. ஆனால், தமிழ்நாடு பார் கவுன்சிலில் அந்தக் கட்டுப்பாடுகள் இல்லை. 10-ம் வகுப்பு ஃபெயி லானவர்கள் எல்லாம் பெங்களூருவில் சட்டம் படித்து விட்டு, 'நானும் வக்கீல்’னு போர்டு மாட்டிக்கிறாங்க.
-
பெங்களூருவில் சட்டம் படித்தவர்கள் எல்.எல்.பி. என்றுதான் போடணும். ஆனால், பி.எல்.னு போட்டுக்கிறாங்க. பெங்களூருவில் உள்ள சில தனியார் கல்லூரிகளில் வகுப்புகளுக்கே போக​வேண்டியது இல்லை; பரீட்சைக்குப் போனால் போதும். பேப்பர் சேஸிங் உள்ளிட்ட அனைத்தையும் அவர்களே பார்த்து முடித்து டிகிரியை வாங்கிக் கையில் கொடுத்து விடுகிறார்கள். அத்தனைக்கும் காசு. இப்படி வக்கீலாகி வரு கிறவர்கள் பகட்டாக ஆபீஸ் போட்டுக்கொண்டு கேஸ் பிடிக்கிறார்கள். பெரும்பாலான வழக்குகளை கட்டப்பஞ்சாயத்து பேசியே முடித்து விடுவார்கள். முடியாதபோது தங்களுக்குத் தெரிந்த (முறையாக சட்டம் படித்த) வக்கீல்களை வைத்து கேஸ் நடத்துவார்கள். இப்படி, கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் தமிழகத்தில் சுமார் 3,000 பேருக்கு மேல் 'பெங்களூரு’ வக்கீல்களாகி இருக்கிறார்கள். இந்த லிஸ்ட்டில் அரசியல் தாதாக்கள், அதிரடிக்கு அஞ்சாத மனிதர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் சட்டப் படிப்பு என்பது போலீஸையும் மற்றவர்களையும்மிரட்டுவதற்கான ஒரு கேடயம்.இந்த அவலத்தைத் தடுக்க வேண்டுமானால், வெளிமாநில தனியார் கல்லூரிகளில் சட்டம் படித்தவர்களின் டிகிரியை தமிழ்நாடு பார் கவுன்சில் அங்கீகரிக்கக் கூடாது. தமிழக அரசும் இந்த விஷயத்தில் தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்'' என்று ஆதங்கப்பட்டார் முத்துக்குமார்.
-
இதுகுறித்து, தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் செல்வத்திடம் பேசினோம்.''வழக்கறிஞராகப் பதிவு செய்வதற்கு எங்களிடம் வருபவர்கள் கொடுக்கும் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவோம். அது தகுதியான சான்றிதழ்தான் என்று அவர்கள் ஒப்புகை அளித்து விட்டால், நாங்கள் அதை அங்கீகரித்துத்தான் ஆக வேண்டும்; மறுக்க முடியாது. நீங்கள் சொல்வதுபோல், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள சில தனியார் சட்டக் கல்லூரிகளில் குறுக்கு வழிகளில் டிகிரிகளை வாங்கிக் கொடுக்கிறார்கள் என்பதும் உண்மைதான். இன்றைக்கு நான் சுப்ரீம் கோர்ட் போயிருந்தேன். அங்கேஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த படிப்புத் தொகுதி சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றில், 'சிலர் பெங்களூருல அட்மிஷன் போட்டு, சென்னையிலசுத்திக்கிட்டே வக்கீல் பட்டம் வாங்குறாங்களே, அது மாதிரியான படிப்பா இது?’னு ஜஸ்டிஸ் சதாசிவம் கேட்டார்.போலிகளின் தாக்கம் குறித்து நீதிபதிகளே விமர்சனம் செய்யும் அளவுக்குப் போய்விட்டது. அகில இந்திய பார் கவுன்சில்கூட்டத்தில் நான் பகிரங்கமாகவே கேள்வி எழுப்பியும் உறுதியான நடவடிக்கை இல்லை. '30 வயதுக்கு மேல் சட்டம் படிக்க முடியாது’ என்ற கட்டுப்பாட்டை அகில இந்திய பார் கவுன்சில் இப்போது அறிவித்திருக்கிறது. இது அமல் செய்யப்பட்டாலே, பெரும்பாலான பிரச்னைகள் தீர்ந்து விடும்'' என்றார்.
-
சட்டக் கல்வியிலேயே இத்தனை ஊழல்களா?
- குள.சண்முகசுந்தரம்
ஜினியர் விகடன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Feb 12, 2013 7:50 pm

சட்டத்தில ஓட்டை இருக்கிறது என்கிறார்களே அது இது தானோ சோகம்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Feb 12, 2013 8:02 pm

தெரிந்தவர்கள் சிலர் இப்படிதான் வக்கீலானார்கள் .



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 12, 2013 10:26 pm

போலிகள் அனைத்து துறைகளிலும் இருக்கிறார்கள் சூப்பருங்க




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Feb 12, 2013 10:30 pm

கரூர் கவியன்பன் wrote:சட்டத்தில ஓட்டை இருக்கிறது என்கிறார்களே அது இது தானோ சோகம்

இதே தான் கவி




எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Mஎல்லோரும் வக்கீல் ஆகலாம்! Uஎல்லோரும் வக்கீல் ஆகலாம்! Tஎல்லோரும் வக்கீல் ஆகலாம்! Hஎல்லோரும் வக்கீல் ஆகலாம்! Uஎல்லோரும் வக்கீல் ஆகலாம்! Mஎல்லோரும் வக்கீல் ஆகலாம்! Oஎல்லோரும் வக்கீல் ஆகலாம்! Hஎல்லோரும் வக்கீல் ஆகலாம்! Aஎல்லோரும் வக்கீல் ஆகலாம்! Mஎல்லோரும் வக்கீல் ஆகலாம்! Eஎல்லோரும் வக்கீல் ஆகலாம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Feb 13, 2013 9:59 am

இந்திய அரசியல் சாசன கோட்பாடு 19(1)எ படி பேச்சு உரிமை ,எழுத்து உரிமை ,கருத்து உரிமை என்பதென் கீழான அடிப்படை உரிமை .
வக்கீல்கள் என்னதான் பட்டம் பெற்று இருந்தாலும் வழக்கு அறின்னர் அவையில் பதிவு செய்து இருந்தாலும் வேறு நபருக்காக ஆஜர் ஆகும் ஒவ்வொரு வழக்கிலும் வக்கீல்கள் நீதி மன்றத்தின் முன் அனுமதி வாங்க வேண்டும்.
சொந்த வழக்காக இருந்தால் நீதி மன்றத்தின் முன் அனுமதி தேவை இல்லை .உங்கள் பிரச்சினை உங்கள்ளுக்கு தானே தெரியும் .மொத்தத்தில் வக்கீல்கள் பரிந்து பேசும் உரிமையை நீதி மன்றத்தில் அனுமதி பெறுகின்றனர் அவ்வளவே !
இன்னும் விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் வார்ரென்ட் பாலா எழுதிய நீதி மன்றத்தில் நீங்களும் வாதடலாம் என்ற புத்தகத்தை படிக்கவும் .



எல்லோரும் வக்கீல் ஆகலாம்! Pஎல்லோரும் வக்கீல் ஆகலாம்! Oஎல்லோரும் வக்கீல் ஆகலாம்! Sஎல்லோரும் வக்கீல் ஆகலாம்! Iஎல்லோரும் வக்கீல் ஆகலாம்! Tஎல்லோரும் வக்கீல் ஆகலாம்! Iஎல்லோரும் வக்கீல் ஆகலாம்! Vஎல்லோரும் வக்கீல் ஆகலாம்! Eஎல்லோரும் வக்கீல் ஆகலாம்! Emptyஎல்லோரும் வக்கீல் ஆகலாம்! Kஎல்லோரும் வக்கீல் ஆகலாம்! Aஎல்லோரும் வக்கீல் ஆகலாம்! Rஎல்லோரும் வக்கீல் ஆகலாம்! Tஎல்லோரும் வக்கீல் ஆகலாம்! Hஎல்லோரும் வக்கீல் ஆகலாம்! Iஎல்லோரும் வக்கீல் ஆகலாம்! Cஎல்லோரும் வக்கீல் ஆகலாம்! K
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக