ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by மீனு on Sun Oct 18, 2009 12:24 am

First topic message reminder :

ரூபன்::அண்ணே நிலாவிலே தண்ணி இருக்குன்னு கண்டு பிடிச்சாங்களே,அவங்ககிட்டே ஒரு கேள்வி கேக்கணும்..

பிரகாஸ் ::அடே!! ஈகரை காதல் மன்னா இப்படி ஆராய்ச்சி கேள்வியெல்லாம் தோணுதே ...எப்படிடா செல்லம்..

ரூபன்::.நீங்க பத்து நாளா ஊர்லே இல்லையா ...அப்போ என் அறிவு நல்லா வேலை செஞ்சதுண்ணே..

பிரகாஸ்::அட கொக்க மக்கா !!!கேள்வி என்னடா..எனக்கு பதில் தெரியுதான்னு பாக்றேன்
.
ரூபன் :::உங்களாலே என் கேள்வியப் புரிஞ்சுக்கக்கூட முடியாது அண்ணே...

பிரகாஸ் ::அட பரவாயில்லேடா சொல்லுடா ...உன் ஆராய்ச்சி மண்டை எவ்வளவு திங்க் பண்ணுதுன்னு நான் தெரிஞ்சுக்க வேணாமா...

ரூபன் ::அண்ணே...நிலாவிலே தண்ணி இருக்கு அதைக் கண்டு பிடிச்சாங்க ஓகே...,அந்த தண்ணியெல்லாம் ,அமாவாசை அன்னிக்கு என்ன ஆகும்னு கண்டு பிடிச்சாங்களா...நிலா இல்லாம இருக்கப்போ தண்ணி எங்கே போகும் ...இதாண்ணே என் கேள்வி கேள்வி எப்படிண்ணே இருக்கு ..விஞ்ஞானிகள் எல்லாரும் பேந்த பேந்த முழிக்கப் போறாங்க ...என் ஃபோட்டோ, பி பி ஜீ ,எண்டிடீவி ஒண்டிடிவீ,இதிலெல்லாம் வரப் பாகுது பாருங்கண்ணே

[அண்ணன் பிரகாஸ் துடப்பக்கட்டையை எடுத்ததும் தம்பி ரூபன் சிட்டாய் பறக்கிறார்.]
-------------------------
ரூபன் :::அண்ணே அந்தக் காலத்திலே ரிப்பன்னுக்காக எவ்வளவு பெரிய கடை கட்டியிருக்காங்க...பாத்தீங்களா...கொஞ்சம் நில்லுங்கண்ணே என் வீட்டுக்காரிக்கு ஒரே ஒரு ரிப்பன் வாங்கிட்டு போகலாம்...

பிரகாஸ் :.எங்கேடா இருக்கு ரிப்பன் கடை
ரூபன் ::இதோ ரிப்பன் பில்டிங்ன்னு பெரிசா போட்டிருக்கே...
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down


Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by kirupairajah on Sun Oct 18, 2009 1:28 am

ஓ அப்படியா! எல்லாம் செய்துவிட்டு, ந‌ல்லா ice வைப்பா மீனு

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by மீனு on Sun Oct 18, 2009 1:29 am

ஐஸ் வைப்பது தப்பா.. என்ன கிருபை..மனசை குளிர வைப்பது தப்பா
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by kirupairajah on Sun Oct 18, 2009 1:32 am

இது இதுதான் மீனின் சாமர்த்தியம்

இல்லை மீனு மற்றவரின் மனதை இன்பப்படுத்துவது தப்பில்லை மீனு

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by மீனு on Sun Oct 18, 2009 1:35 am

avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by kirupairajah on Sun Oct 18, 2009 1:36 am

என்ன அழகா dance ஆடுறீங்க மீனு

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by பிரகாஸ் on Sun Oct 18, 2009 1:37 am

@மீனு wrote:ஐஸ் வைப்பது தப்பா.. என்ன கிருபை..மனசை குளிர வைப்பது தப்பா
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by ரூபன் on Sun Oct 18, 2009 3:06 am

ஒன்றா இரண்டா மொக்கைகள் அதைநான் சொல்லவே ஒருநாள் போதுமா........

மீனு உனக்கும் என்னை மொக்கை போடாட்டிக்கு சரிவராதே
ஆனா இந்த மொக்கை நல்லாத்தான் இருக்கு நான் சிரிச்சுட்டேன் மீனு
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by மீனு on Sun Oct 18, 2009 3:10 am

@ரூபன் wrote:ஒன்றா இரண்டா மொக்கைகள் அதைநான் சொல்லவே ஒருநாள் போதுமா........

மீனு உனக்கும் என்னை மொக்கை போடாட்டிக்கு சரிவராதே
ஆனா இந்த மொக்கை நல்லாத்தான் இருக்கு நான் சிரிச்சுட்டேன் மீனு

avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by ரூபன் on Sun Oct 18, 2009 3:13 am

என்னமீனு இவ்வளவு ஹப்பி
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by மீனு on Sun Oct 18, 2009 3:16 am

@ரூபன் wrote:என்னமீனு இவ்வளவு ஹப்பி

உன் பாராட்டு பிடித்து இருக்கு ரூபன் அதுதான்
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by kirupairajah on Sun Oct 18, 2009 3:17 am

என்ன ரூபன் நடக்கிறது?

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by ரூபன் on Sun Oct 18, 2009 3:19 am

முதல்ல தந்த தொகைக்கு நல்லா பாராட்டிட்டேன் மீனு இன்னும்வேனுமா தரலாம் மீனு ஆனா இன்னும் கொஞ்சம் செலவாகும் என்ன ஓகயா மீனு
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by kirupairajah on Sun Oct 18, 2009 3:20 am

என்ன deal நடக்கிறது ரூபன்

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by ரூபன் on Sun Oct 18, 2009 3:21 am

@kirupairajah wrote:என்ன ரூபன் நடக்கிறது?

வாங்க கிருபை நான் நீங்கள் துன்கிவிட்டீர்கள் என்று நினைத்தேன் வாருங்கள்
சும்மாதான் தனிய இருக்கேனே பயமில்லாமல் இருக்க மீனுவுடன் கதைத்துக்கிட்டு இருக்கேன்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by மீனு on Sun Oct 18, 2009 3:22 am

ஆமா ..பேயே ரூபனை கண்டால் பயந்து ஓடி விடும்..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by kirupairajah on Sun Oct 18, 2009 3:22 am

புலி என்கிறீங்க, சிங்கம் என்கிறீங்க பின்ன என்ன பயம் ரூபன்

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by ரூபன் on Sun Oct 18, 2009 3:22 am

@kirupairajah wrote:என்ன deal நடக்கிறது ரூபன்

தன்னை ஈகரையில் பாராட்ட சொல்லி மீனு எனக்கு ஒரு தொகை லஞ்சம் தந்திருந்தா இன்னும் பாராட்ட சொல்லி கேட்டா அதுக்குத்தான் சொன்னேன் இன்னும் ஒருதொகை வேணுமுன்னு
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by ரூபன் on Sun Oct 18, 2009 3:24 am

இப்படி சொல்லி சொல்லியே என்னை இப்படி ஆக்கிட்டாங்க கிருபை
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by மீனு on Sun Oct 18, 2009 3:24 am

avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by kirupairajah on Sun Oct 18, 2009 3:24 am

இல்ல இதை நான் நம்ப மாட்டேன், மீனு அப்படி செய்யாது

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by kirupairajah on Sun Oct 18, 2009 3:26 am

@ரூபன் wrote:இப்படி சொல்லி சொல்லியே என்னை இப்படி ஆக்கிட்டாங்க கிருபை

ஏன் ரூபன் அலுத்துக்கிறீங்க, நீங்க நல்லாத்தான் இருக்கீங்க

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by மீனு on Sun Oct 18, 2009 3:27 am

@kirupairajah wrote:இல்ல இதை நான் நம்ப மாட்டேன், மீனு அப்படி செய்யாது

ரூபன்..பார்த்தியா கிருபைக்கு மீனு மேல் உள்ள நம்பிக்கையை..பாரு பாரு..பார்த்து நீயும் திருந்திக்கோ
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by ரூபன் on Sun Oct 18, 2009 3:28 am

@kirupairajah wrote:இல்ல இதை நான் நம்ப மாட்டேன், மீனு அப்படி செய்யாது

நீங்களும் நம்பிட்டீங்களா கிருபை யாரைத்தான் விட்டா மீனு
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by kirupairajah on Sun Oct 18, 2009 3:31 am

ஏன் ரூபன் எதுக்கு உங்களுக்கு சந்தேகம்?

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by ரூபன் on Sun Oct 18, 2009 3:33 am

இல்லை நீங்களும் மீனுவை நம்பிட்டீங்களா அதுதான் சொன்னேன்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum