ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 சின்னக் கண்ணன்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 M.Jagadeesan

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அந்த பறவைகளிடம் சொல்லுங்கள் - ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்
 sree priya

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 T.N.Balasubramanian

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 SK

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by மீனு on Sun Oct 18, 2009 12:24 am

ரூபன்::அண்ணே நிலாவிலே தண்ணி இருக்குன்னு கண்டு பிடிச்சாங்களே,அவங்ககிட்டே ஒரு கேள்வி கேக்கணும்..

பிரகாஸ் ::அடே!! ஈகரை காதல் மன்னா இப்படி ஆராய்ச்சி கேள்வியெல்லாம் தோணுதே ...எப்படிடா செல்லம்..

ரூபன்::.நீங்க பத்து நாளா ஊர்லே இல்லையா ...அப்போ என் அறிவு நல்லா வேலை செஞ்சதுண்ணே..

பிரகாஸ்::அட கொக்க மக்கா !!!கேள்வி என்னடா..எனக்கு பதில் தெரியுதான்னு பாக்றேன்
.
ரூபன் :::உங்களாலே என் கேள்வியப் புரிஞ்சுக்கக்கூட முடியாது அண்ணே...

பிரகாஸ் ::அட பரவாயில்லேடா சொல்லுடா ...உன் ஆராய்ச்சி மண்டை எவ்வளவு திங்க் பண்ணுதுன்னு நான் தெரிஞ்சுக்க வேணாமா...

ரூபன் ::அண்ணே...நிலாவிலே தண்ணி இருக்கு அதைக் கண்டு பிடிச்சாங்க ஓகே...,அந்த தண்ணியெல்லாம் ,அமாவாசை அன்னிக்கு என்ன ஆகும்னு கண்டு பிடிச்சாங்களா...நிலா இல்லாம இருக்கப்போ தண்ணி எங்கே போகும் ...இதாண்ணே என் கேள்வி கேள்வி எப்படிண்ணே இருக்கு ..விஞ்ஞானிகள் எல்லாரும் பேந்த பேந்த முழிக்கப் போறாங்க ...என் ஃபோட்டோ, பி பி ஜீ ,எண்டிடீவி ஒண்டிடிவீ,இதிலெல்லாம் வரப் பாகுது பாருங்கண்ணே

[அண்ணன் பிரகாஸ் துடப்பக்கட்டையை எடுத்ததும் தம்பி ரூபன் சிட்டாய் பறக்கிறார்.]
-------------------------
ரூபன் :::அண்ணே அந்தக் காலத்திலே ரிப்பன்னுக்காக எவ்வளவு பெரிய கடை கட்டியிருக்காங்க...பாத்தீங்களா...கொஞ்சம் நில்லுங்கண்ணே என் வீட்டுக்காரிக்கு ஒரே ஒரு ரிப்பன் வாங்கிட்டு போகலாம்...

பிரகாஸ் :.எங்கேடா இருக்கு ரிப்பன் கடை
ரூபன் ::இதோ ரிப்பன் பில்டிங்ன்னு பெரிசா போட்டிருக்கே...
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by kirupairajah on Sun Oct 18, 2009 12:26 am

நல்லா இருக்கிறது மீனு ! உங்களின் கற்பனையா?

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by மீனு on Sun Oct 18, 2009 12:29 am

கொஞ்சமா மீனு யோசித்து..கொஞ்சமா அங்கே இங்கே சுட்டு ..தந்திருக்கேன் கிருபை..நல்லா இருக்கா..எப்படி மீனு மொக்கை ..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by kirupairajah on Sun Oct 18, 2009 12:33 am

உண்மையில் சிரிப்பு வருகிறது மீனு

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by மீனு on Sun Oct 18, 2009 12:38 am

நன்றிகள் கிருபை..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by kirupairajah on Sun Oct 18, 2009 12:46 am

நாளை ரூபன் வந்து பார்த்த பிறகுதான் இருக்கு உனக்கு மீனு

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by மீனு on Sun Oct 18, 2009 12:49 am

ஆமா..இப்போ ஈகரை வருவதே குறைவு கிருபை
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by kirupairajah on Sun Oct 18, 2009 12:50 am

அப்படி என்னதான் செய்கிறார் ரூபன்

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by பிரகாஸ் on Sun Oct 18, 2009 12:50 am

என்ன எங்கள வச்சு காமடி பண்ணுறீங்களா நாங்கள் இல்லாதது துளிர் விட்டுபோச்சு
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by பிரகாஸ் on Sun Oct 18, 2009 12:52 am

நாங்க ஈகறயில மறந்து இருப்பம் எப்ப வரணுமோ அப்ப வருவம்
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by kirupairajah on Sun Oct 18, 2009 12:53 am

பாருங்க பிரகாஸ் எப்படியேல்லாம் மீனு காமடி பண்ணுகிறது என்று

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by பிரகாஸ் on Sun Oct 18, 2009 12:56 am

நீங்கள் நலமா கிருபை ?


எங்களால யாராவது சந்தோசம் அடைந்தாள் எங்களுக்கும் சந்தோசம் தானே
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by kirupairajah on Sun Oct 18, 2009 12:58 am

நான் நலம் நன்றி! பிரகாஸ், தாங்கள் நலமா?

சரியாக சொன்னீங்க, உண்மைதான் பிரகாஸ்

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by பிரகாஸ் on Sun Oct 18, 2009 1:01 am

நாங்களும் நலம்


கிருபை தற்போது உங்களுக்கு அதிகாலை ஆகிவிட்டது இன்னும் நித்திரைக்கு செல்லவில்லையா ?
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by பிரகாஸ் on Sun Oct 18, 2009 1:02 am

இங்க வந்தால் தனிமடலில் கதைக்கபிடாது எங்களுடன் கதைக்க வேண்டும்
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by kirupairajah on Sun Oct 18, 2009 1:02 am

நித்திரையில் இருந்து இப்போதுதான் கண்விளித்தேன் பிரகாஸ்

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by பிரகாஸ் on Sun Oct 18, 2009 1:03 am

கிருபை ரூபன் வந்து இருக்கிறார் ஆனால் கதைக்கவில்லை பாருங்கள்
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by பிரகாஸ் on Sun Oct 18, 2009 1:04 am

அப்படியா நாங்கள் நித்திரைக்கு செல்ல 1.00 மணியாகும்
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by kirupairajah on Sun Oct 18, 2009 1:05 am

அதுதான் இப்போதெல்லாம் ரூபன் அதிகமாய் மௌனமாய் இருக்கிறார், என்னவோ தெரியவில்லை பிரகாஸ்

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by மீனு on Sun Oct 18, 2009 1:08 am

@பிரகாஸ் wrote:என்ன எங்கள வச்சு காமடி பண்ணுறீங்களா நாங்கள் இல்லாதது துளிர் விட்டுபோச்சு

வணக்கம் பிரகாஸ் அண்ணா.. நீங்கள் இங்கே வர மாட்டீங்க என்று நினைத்து இபப்டி ஜோக் போட்டேன்..உங்களுக்கு மூக்கு வியர்த்து விட்டது பாருங்கள்..உடனே எண்டேர் ஆயிட்டீங்க
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by kirupairajah on Sun Oct 18, 2009 1:09 am

பிரகாஸ் இது உங்களுக்கு ice

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by பிரகாஸ் on Sun Oct 18, 2009 1:09 am

அவருக்கு படிக்க வேண்டும் frence வகுப்பு இருக்கு அங்கு வாத்தியார் இவரை போட்டு வங்குகிறார் (ஊரில் கேள்வி கேட்டதால் தான் ரூபன் பாடசாலை செல்லவில்லை இங்கும் அந்தநிலை என்றால்?)
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by பிரகாஸ் on Sun Oct 18, 2009 1:11 am

@kirupairajah wrote:பிரகாஸ் இது உங்களுக்கு ice
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by kirupairajah on Sun Oct 18, 2009 1:22 am

ஏன் பிரகாஸ் சிரிக்கிறீர்கள்?

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by பிரகாஸ் on Sun Oct 18, 2009 1:24 am

மீனு எனக்கு வைக்கிறா என்பதை பார்த்து
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum