ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

நான் தேனி.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

தமிழ் நேசன் !?
 sudhagaran

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரூ.300 கட்டணத்தில் 15ம் தேதி டிடிஎச்சில் விஸ்வரூபம் ரிலீஸ்?

View previous topic View next topic Go down

ரூ.300 கட்டணத்தில் 15ம் தேதி டிடிஎச்சில் விஸ்வரூபம் ரிலீஸ்?

Post by Powenraj on Wed Feb 06, 2013 6:08 pm

சென்னை: கமலின் விஸ்வரூபம் பட பிரச்சனை தீர்ந்துள்ளதையடுத்து படம் வரும் 7ம் தேதி தமிழகத்தில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் வரும் 15ம் தேதி படத்தை டிடிஎச்சில் ஒளிபரப்புகிறார்கள் என்று கூறப்படுகிறது.
-
கமலின் விஸ்வரூபம் படம் முதலில் டிடிஎச்சில் தான் ரிலீஸாவதாக இருந்தது.இணைப்பு ஒன்றுக்கு ரூ.1,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து தியேட்டர் உரிமையாளர்கள் பிரச்சனையை கிளப்பியதால் முதலில் தியேட்டரிலும், அதன் பிறகு ஒரு வாரம் கழித்து டிடிஎச்சிலும் ரிலீஸ் செய்வது என்று உடன்பாடு எட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜனவரி 25ம் தேதி விஸ்வரூபம் தியேட்டர்களிலும், பிப்ரவரி 2ல் டிடிஎச்சிலும் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது.
-
இதற்கிடையே படத்தில்முஸ்லிம்களை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாகக் கூறி தமிழகத்தில் உள்ள 24 முஸ்லிம் அமைப்புகள்போராட்டம் நடத்தின. இதையடுத்து படத்தை 2 வாரத்திற்கு ரிலீஸ் செய்ய தடை விதித்து தமிழக அரசு கடந்த 24ம் தேதி உத்தரவிட்டது. இந்த தடையை எதிர்த்து கமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பதிலுக்கு தமிழக அரசும், முஸ்லிம் அமைப்புகளும் வழக்குகள் தொடர்ந்தன.
-
இந்நிலையில் கமல் தரப்பும், முஸ்லிம் அமைப்புகளும் பிரச்சனையை பேசித் தீர்த்துள்ளன. தமிழக அரசும் தடையை வாபஸ் பெற்றதால் படம் வரும் 7ம் தேதி 500 தியேட்டர்களில் ரிலீஸாகிறது. ஒரு வாரம் கழித்து வரும் 15ம் தேதி டிடிஎச்சில் ஒளிபரப்பப்படும் என்று தெரிகிறது.
-
இது குறித்து கமல் டிடிஎச் நிறுவனத்துடன் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. இணைப்பு ஒன்றுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை வசூலிக்கக்கூடும்.
-
தட்ஸ்தமிழ்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: ரூ.300 கட்டணத்தில் 15ம் தேதி டிடிஎச்சில் விஸ்வரூபம் ரிலீஸ்?

Post by சிவா on Wed Feb 06, 2013 6:17 pm

சிடி வாங்கினால் தெளிவாக இருக்காது, எனவே மக்கள் இதனை மிகவும் விரும்புவார்கள் என நினைக்கிறேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ரூ.300 கட்டணத்தில் 15ம் தேதி டிடிஎச்சில் விஸ்வரூபம் ரிலீஸ்?

Post by ராஜா on Wed Feb 06, 2013 6:23 pm

@சிவா wrote:சிடி வாங்கினால் தெளிவாக இருக்காது, எனவே மக்கள் இதனை மிகவும் விரும்புவார்கள் என நினைக்கிறேன்!
already 1000 கட்டி புக் செய்துள்ளேன் தல , அதை அப்படியே கமலுக்கு கொடுத்துட வேண்டியது தான் . நன்றி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரூ.300 கட்டணத்தில் 15ம் தேதி டிடிஎச்சில் விஸ்வரூபம் ரிலீஸ்?

Post by சிவா on Wed Feb 06, 2013 6:27 pm

@ராஜா wrote:
@சிவா wrote:சிடி வாங்கினால் தெளிவாக இருக்காது, எனவே மக்கள் இதனை மிகவும் விரும்புவார்கள் என நினைக்கிறேன்!
already 1000 கட்டி புக் செய்துள்ளேன் தல , அதை அப்படியே கமலுக்கு கொடுத்துட வேண்டியது தான் . நன்றி

ஆம், இந்த ஆயிரத்தை வைத்து அடுத்த படத்திற்கான வேலைகளைத் துவங்கிவிடுவார் கமல்! சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ரூ.300 கட்டணத்தில் 15ம் தேதி டிடிஎச்சில் விஸ்வரூபம் ரிலீஸ்?

Post by யினியவன் on Wed Feb 06, 2013 6:53 pm

@சிவா wrote:ஆம், இந்த ஆயிரத்தை வைத்து அடுத்த படத்திற்கான வேலைகளைத் துவங்கிவிடுவார் கமல்! சிரி
அப்படி இல்ல பாஸ் படம் எடுக்கறப்ப எதிர்ப்பு தெரிவிச்சு வர க்ரூப்புங்களுக்கு டி காபி வாங்கித் தர உதவும்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ரூ.300 கட்டணத்தில் 15ம் தேதி டிடிஎச்சில் விஸ்வரூபம் ரிலீஸ்?

Post by சிவா on Wed Feb 06, 2013 6:56 pm

@யினியவன் wrote:
@சிவா wrote:ஆம், இந்த ஆயிரத்தை வைத்து அடுத்த படத்திற்கான வேலைகளைத் துவங்கிவிடுவார் கமல்! சிரி
அப்படி இல்ல பாஸ் படம் எடுக்கறப்ப எதிர்ப்பு தெரிவிச்சு வர க்ரூப்புங்களுக்கு டி காபி வாங்கித் தர உதவும்

இப்பொழுது யாரும் டீ, காபியெல்லாம் கேட்பதில்லை, ஒன்லி டாஸ்மாக் அயிட்டம்ஸ்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ரூ.300 கட்டணத்தில் 15ம் தேதி டிடிஎச்சில் விஸ்வரூபம் ரிலீஸ்?

Post by ராஜா on Wed Feb 06, 2013 6:56 pm

@சிவா wrote:ஆம், இந்த ஆயிரத்தை வைத்து அடுத்த படத்திற்கான வேலைகளைத் துவங்கிவிடுவார் கமல்! சிரி
அப்பா என் பெயர் தயாரிப்பாளர் என்ற இடத்தில் வருமா தல
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரூ.300 கட்டணத்தில் 15ம் தேதி டிடிஎச்சில் விஸ்வரூபம் ரிலீஸ்?

Post by சிவா on Wed Feb 06, 2013 6:57 pm

@ராஜா wrote:
@சிவா wrote:ஆம், இந்த ஆயிரத்தை வைத்து அடுத்த படத்திற்கான வேலைகளைத் துவங்கிவிடுவார் கமல்! சிரி
அப்பா என் பெயர் தயாரிப்பாளர் என்ற இடத்தில் வருமா தல

நிச்சயம் வரும் தல! இதுபோல் பைனான்ஸ் செய்து தமிழ் திரையுலகத்தைக் காப்பாற்ற அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ரூ.300 கட்டணத்தில் 15ம் தேதி டிடிஎச்சில் விஸ்வரூபம் ரிலீஸ்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum