புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Poll_c10மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Poll_m10மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Poll_c10 
102 Posts - 53%
heezulia
மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Poll_c10மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Poll_m10மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Poll_c10 
76 Posts - 40%
mohamed nizamudeen
மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Poll_c10மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Poll_m10மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Poll_c10மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Poll_m10மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Poll_c10மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Poll_m10மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Poll_c10மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Poll_m10மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Poll_c10மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Poll_m10மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Poll_c10மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Poll_m10மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Poll_c10 
42 Posts - 63%
heezulia
மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Poll_c10மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Poll_m10மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Poll_c10மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Poll_m10மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்!

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Tue Feb 05, 2013 2:48 pm

மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் எதையோ இழந்தது போல் சோர்ந்து போய்விடுவார்கள்.
செய்த செயல் ஒன்றிற்கு எதிர்பார்த்த விளைவு ஏற்படாத போதும், எதிர்பாராத எதிர் விளைவுகள் ஏற்படும்போதும் மன அழுத்தத்திற்கு நம்மில் பலர் ஆளாகின்றனர்.
வாழ்வின் போக்கு பிடிபடும் வரையில் அழுத்தங்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பலரும் ஆடிப்போய் விடுகிறார்கள்.
இனம் புரியாத காரணங்களால் மனச் சோர்வு ஏற்படலாம். ஆனால் மன அழுத்தத்திற்கென்று குறிப்பிட்ட காரணங்கள் உண்டு.
காரணங்களைக் கண்டறிய முடிகிறபோது தீர்வு காண்பது எளிது. மனச்சோர்வைவிட மன அழுத்தம் எளிதில் கையாளக்கூடியதாகும்.
அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்களால் ஏற்படும் பின்னடைவுகள், மன அழுத்தங்கள் ஆகியவற்றை சரி செய்ய உலகெங்கும் உள்ள மனவியல் நிபுணர்கள் சில வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளனர்.
மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தரக்கூடிய சில பயிற்சி முறைகள், நீண்டகால நிவாரணத்திற்குரிய பயிற்சிமுறைகள், இரண்டையுமே மனவியல் நிபுணர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள்.
அவற்றைப் பார்க்கலாம்.
அழுத்தத்தின் அடையாளம்
மன அழுத்தம் உருவாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வெளிப்பாடுகளை ஏற்படுத்தும்.
சிலருக்குத் தோள்வலி வரும். சிலருக்கு சுவாசம் துரிதப்படும்.
உங்களுக்கு ஏற்படும் அடையாளம் என்னவென்று தெரிந்து வைத்துக்கொண்டால், அறிகுறிகள் தென்படும் போதே அவற்றிலிருந்து வெளிவருவதற்கு உடனடி முயற்சிகளில் இறங்கமுடியும்.
மனஅழுத்தம் தீர விரல் அழுத்தம்
உள்ளங்கைகளில், மற்ற கையின் கட்டைவிரலால் தொடர் அழுத்தம் தருவது தொடங்கி, முழுமையான மசாஜ் செய்துகொள்வது வரையிலான உடல் தளர்வு நிலை உத்திகள் மன அழுத்தத்தைப் போக்குகிற திறன் கொண்டவை.
பெர்க்லேயில் உள்ள அக்யூ பிரஷர் மையத்தின் இயக்குநர் மைக்கேல் ரீட் கேச் மன அழுத்தம் வலுவிழந்து போக உடலிலுள்ள மூன்று இடங்களில் அழுத்தம் கொடுக்குமாறு அறிவுறுத்துகிறார்.
புருவங்களின் மத்தியில் அழுத்தம் தருதல், பின் கழுத்தில் அழுத்தம் தருதல்,.
கழுத்துச் சரிவுக்கும் தோள்பட்டைக்கும் மத்தியில் அழுத்தம் தருதல் போன்றவைகளால் அங்குள்ள நரம்பு மண்டலங்கள் செயல்பட்டு, மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் உந்துசக்தியை மூளைக்கு வழங்கும்.
புன்னகையின் சக்தி
மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் புன்னகைக்கிறீர்கள் என்பது எவ்வளவு உண்மையோ, புன்னகைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதும் உண்மை.
நரம்புகளில் தொடங்கும் மெல்லதிர்வுகள் முகத்திலுள்ள தசைகளை அசைத்து, பாதுகாப்பான உணர்வை மூளைக்கும் கொண்டு செல்லும் அற்புதம் ஒவ்வொரு புன்னகையின் போதும் நிகழ்கிறது என்கிறார் டாக்டர் கூப்பர்.
புன்னகையின் சக்தி புரியவேண்டுமா? புன்னகைத்துத்தான் பாருங்களேன்.
மனம் சொல்லும் மந்திரம்
நம்மை நாமே உற்சாகப் படுத்திக்கொள்ள ஆட்டோசஜஷன் முறைப்படி சில வாசகங்களை மனதுக்குள் உருவாக்கிக்கொள்வது மேலை நாட்டின் பாணி.
நம்நாட்டில் அதற்குப் பஞ்சமே கிடையாது.
‘எல்லாம் செய்யக்கூடும்’, ‘நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்று எத்தனையோ வாசகங்கள், மனதுக்கு சக்திதரும்.
மந்திரங்களாய் உள்ளன. மனதுக்குள்ளேயே அவற்றைப் பத்து பதினைந்து முறைகள் சொல்லும்போது பெரிய அளவில் மாற்றங்கள் தெரியும்.
எதையும் எழுதுங்கள்
மனஅழுத்தத்தைத் தந்த சம்பவம், அதன் விளைவுகள், கையாள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய
வழிமுறைகள், உடனடி நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒரு காகிதத்தில் எழுதுங்கள்.
மனதுக்குள்ளேயே பலவற்றையும் யோசிப்பதைவிட எழுதும்போது ஒரு புதிய தெளிவு பிறக்கிறது.
அந்தத்தெளிவே மன அழுத்தத்திலிருந்து விடுபடும் சக்தியைக் கொடுக்கிறது.
தெளிவாக எழுதிப்பார்க்கும்போது தீர்வை நோக்கிப் பலஅடிகள் வைத்தது போன்ற மன நிறைவை எளிதில் எட்டமுடிகிறது.
காபியைக் குறையுங்கள்
காலை மாலை காபி மிகவும் சுகமானதுதான்.
ஆனால் மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் காபியைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ஜேம்ஸ் ட்யூக் என்கிற ஆய்வாளர்.
தூய குடிநீர், பழச்சாறுகள் போன்ற பானங்கள் புத்துணர்வு தருவதாகவும் மன அழுத்தத்தைப் போக்கும் சக்தி தருபவையாகவும் இருக்கும்.
தண்ணீரோ பழச்சாறோ பருகும் போது, அந்தத் திரவம் உங்களுக்குள் கலந்து புத்துணர்வு தருவதை உணர்வுப் பூர்வமாய் ஏற்பது மேலும் ஊக்கம் தரும்.
அழுத்தம் போக்கும் நட்பு
மனதுக்கு நெருக்கமாக நீங்கள் உணரும் ஒருவரை அழையுங்கள்.
அவரிடம் உங்கள் சிக்கலைப் பற்றிப் பேசினாலும் சரி, பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் சரி. அந்த அன்பான குரலில் ஆதரவை உணர்வீர்கள்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Feb 05, 2013 7:25 pm

மனதுக்கு நெருக்கமாக நீங்கள் உணரும் ஒருவரை அழையுங்கள்.
அவரிடம் உங்கள் சிக்கலைப் பற்றிப் பேசினாலும் சரி, பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் சரி. அந்த அன்பான குரலில் ஆதரவை உணர்வீர்கள்.

மனம் விட்டு பேசினாலே மன அழுத்தம் குறையும் ... சூப்பருங்க

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Feb 05, 2013 7:27 pm

காபியைக் குறையுங்கள்
காலை மாலை காபி மிகவும் சுகமானதுதான்.
ஆனால் மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் காபியைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ஜேம்ஸ் ட்யூக் என்கிற ஆய்வாளர்.
தூய குடிநீர், பழச்சா
கடுங்காப்பி கூடவா? சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 05, 2013 8:45 pm

பூவன் wrote:
மனதுக்கு நெருக்கமாக நீங்கள் உணரும் ஒருவரை அழையுங்கள்.
அவரிடம் உங்கள் சிக்கலைப் பற்றிப் பேசினாலும் சரி, பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் சரி. அந்த அன்பான குரலில் ஆதரவை உணர்வீர்கள்.

மனம் விட்டு பேசினாலே மன அழுத்தம் குறையும் ... சூப்பருங்க

இது தான் சரியான வழி ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Feb 06, 2013 9:02 am

அருமையான பகிர்வு அண்ணா....... சிரி

மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Wed Feb 06, 2013 9:53 am

ஹர்ஷித் wrote:
காபியைக் குறையுங்கள்
காலை மாலை காபி மிகவும் சுகமானதுதான்.
ஆனால் மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் காபியைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ஜேம்ஸ் ட்யூக் என்கிற ஆய்வாளர்.
தூய குடிநீர், பழச்சா
கடுங்காப்பி கூடவா? சோகம்
ஹர்ஷித் wrote:
காபியைக் குறையுங்கள்
காலை மாலை காபி மிகவும் சுகமானதுதான்.
ஆனால் மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் காபியைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ஜேம்ஸ் ட்யூக் என்கிற ஆய்வாளர்.
தூய குடிநீர், பழச்சா
கடுங்காப்பி கூடவா? சோகம்
ஹர்ஷித் wrote:
காபியைக் குறையுங்கள்
காலை மாலை காபி மிகவும் சுகமானதுதான்.
ஆனால் மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் காபியைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ஜேம்ஸ் ட்யூக் என்கிற ஆய்வாளர்.
தூய குடிநீர், பழச்சா
கடுங்காப்பி கூடவா? சோகம்
சுக்குக்காப்பி அருந்தலாம்..கொத்தமல்லி விதையை பொடித்து, அரை ஸ்பூன் சுக்குப்பெடி போட்டு ஒரு க்ளாஸ் நீரில் கொதிக்கவைத்து பனங்கற்கண்டு அல்லது வெல்ல்ம் போட்டுக்குடிக்கலாம்..மிகவும் நல்லது. எதிர்விளைவு கூடாது. காஃபி அருந்தக்கூடாது எனக்கூறப்படும் பத்திய உணவு எடுப்பவர்கள் கூட இதை அருந்தலாம்.

நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Wed Feb 06, 2013 9:55 am

மனச்சோர்விற்கு இயற்கை வைத்தியம்..புன்னகை
பச்சைக்கொத்தமல்லி தழை அரைக்கட்டு நன்றாக சுத்தம் செய்து நறுக்கி அதோடு சிறிய துண்டு தேங்காய் பனங்கற்கண்டு சிறிது போட்டு மிக்ஸியில் அரைத்து ஜூசாக குடிக்கலாம்..புத்துணர்வை உணர்வீர்கள்..பக்கவிளைவுகள் கிடையாது.

நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 06, 2013 10:21 am

காயத்ரி வைத்தியநாதன் wrote:மனச்சோர்விற்கு இயற்கை வைத்தியம்..புன்னகை
பச்சைக்கொத்தமல்லி தழை அரைக்கட்டு நன்றாக சுத்தம் செய்து நறுக்கி அதோடு சிறிய துண்டு தேங்காய் பனங்கற்கண்டு சிறிது போட்டு மிக்ஸியில் அரைத்து ஜூசாக குடிக்கலாம்..புத்துணர்வை உணர்வீர்கள்..பக்கவிளைவுகள் கிடையாது.

அட, இது நல்லா இருக்கே புன்னகை சூப்பருங்க நன்றி காயத்ரி நன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 06, 2013 10:24 am

பூவன் wrote:மனம் விட்டு பேசினாலே மன அழுத்தம் குறையும் ... சூப்பருங்க
மனம் விட்டு போகாதே!!!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Feb 06, 2013 10:42 am

யினியவன் wrote:
பூவன் wrote:மனம் விட்டு பேசினாலே மன அழுத்தம் குறையும் ... சூப்பருங்க
மனம் விட்டு போகாதே!!!

அது பேசும் மனதை பொருத்து வார்த்தைகளின் மணத்தை பொருத்து .....

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக