உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்..
by ayyasamy ram Today at 22:10

» புலம் பெயர்தல்- கவிதை
by ayyasamy ram Today at 22:08

» மழை- கவிதை
by ayyasamy ram Today at 22:08

» டெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா? இதோ உங்களுக்காக புதிய திட்டம்
by krishnaamma Today at 21:42

» ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by i6appar Today at 21:42

» நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.?
by krishnaamma Today at 21:37

» வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை !
by krishnaamma Today at 21:29

» சுப்ரீம் கோர்ட் கொலீஜியத்தில் தமிழக பெண் நீதிபதி பானுமதி நியமனம்
by ayyasamy ram Today at 21:12

» இன்றைய கோபுர தரிசனம்
by krishnaamma Today at 19:43

» கொலு போட்டோக்கள் :) 2019 கொலு வீடு போட்டோ !
by krishnaamma Today at 19:42

» திரு அய்யாசாமி ராம் 50000 பதிவுகள் வாழ்த்தலாம்.
by ayyasamy ram Today at 19:03

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 15:54

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Today at 11:45

» ரிலீசுக்கு தயாரான சுந்தர்.சி படம்
by ayyasamy ram Today at 9:16

» கடல் குதிரை படத்தின் கதாநாயகியை போலீசார் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
by ayyasamy ram Today at 9:15

» இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி - இன்று பதவி ஏற்கிறார்
by ayyasamy ram Today at 8:43

» முதல்-அமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
by ayyasamy ram Today at 8:38

» விஜய் படத்தில் நடிக்கும் பாடகி
by ayyasamy ram Today at 8:35

» பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
by ayyasamy ram Today at 8:33

» புத்தகம் வேண்டும் !
by vijaya kumar Today at 7:33

» நாளை முடவன் முழுக்கு ! - 17 - 11- 2019
by krishnaamma Yesterday at 22:43

» குழந்தையும் யானையும் – கவிதை
by ayyasamy ram Yesterday at 22:24

» நதி பருகும் பறவை- கவிதை
by ayyasamy ram Yesterday at 22:23

» வேலன்:- மானிட்டர் மேனேஜர்-Free Monitor Manager
by T.N.Balasubramanian Yesterday at 19:03

» நலன், நிலன் - இராம கைங்கர்யத்திற்கு உதவிய வானரபடை வீரர்கள்-
by T.N.Balasubramanian Yesterday at 19:01

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 14:51

» திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!
by ayyasamy ram Yesterday at 14:29

» மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 13:51

» உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.
by ayyasamy ram Yesterday at 13:46

» புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள்
by ayyasamy ram Yesterday at 13:46

» மருத்துவம்- குறிப்புகள் ...
by ayyasamy ram Yesterday at 13:44

» ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முயலவேண்டும்
by ayyasamy ram Yesterday at 13:40

» என் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள்..!
by ayyasamy ram Yesterday at 13:40

» அம்மாவின் அருமை
by ayyasamy ram Yesterday at 13:36

» பிரம்ம புத்திராவின் கம்பீரம்!
by ayyasamy ram Yesterday at 13:33

» நம்மிடமே இருக்கு மருந்து – இஞ்சி!
by ayyasamy ram Yesterday at 13:31

» மாப்பு…வச்சுட்டான்யா ஆப்பு! வடிவேலுவால் கமல், அஜித்துக்கு சிக்கல்?
by ayyasamy ram Yesterday at 13:29

» பிரதமராக இருந்த, ஜவஹர்லால் நேருவின் மனிதாபிமானம்
by ayyasamy ram Yesterday at 13:22

» தலைவர்களை அளவுக்கு மீறி புகழக்கூடாது…!
by ayyasamy ram Yesterday at 13:20

» -இரு ஸ்வரங்கள்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 13:19

» `காந்த கண்ணழகி..!'- ட்யூனுக்கு ஏற்ப கியர் மாற்றிய கல்லூரி மாணவிகள்; டிரைவருக்கு நேர்ந்த சோகம்
by ayyasamy ram Yesterday at 13:14

» கேரளாவில் ருசிகரம்:ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்
by ayyasamy ram Yesterday at 13:01

» ‘ஒரே நாடு, ஒரே சம்பள நாள்’ திட்டம் - மத்திய அரசு கொண்டு வருகிறது
by ayyasamy ram Yesterday at 12:57

» வெவ்வேறு அடைமொழியோடு நரசிம்மர் திருப்பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 12:48

» முடவன் முழுக்கு பெயர் காரணம்
by ayyasamy ram Yesterday at 12:47

» இலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே மீண்டும் முன்னிலை
by ayyasamy ram Yesterday at 12:37

» வாள் எடுத்து சுழற்றி நடனம் ஆடிய மத்திய பெண் மந்திரி
by ayyasamy ram Yesterday at 12:35

» மோசமான வானிலையால் தவித்த இந்திய விமானத்துக்கு வழிகாட்டிய பாகிஸ்தான் அதிகாரி
by ayyasamy ram Yesterday at 12:33

» ஒடிசா - 2 ஆயிரம் கி.மீ. இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி 2 ஏவுகணை பரிசோதனை வெற்றி
by ayyasamy ram Yesterday at 12:32

» ‘சிகரம் தொட்டவர்கள்’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 8:49

Admins Online

நூலறுந்த பட்டங்கள்!

நூலறுந்த பட்டங்கள்!  Empty நூலறுந்த பட்டங்கள்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Wed 30 Jan 2013 - 14:15


நூலறுந்த பட்டங்கள்!  Kitesn

காகிதம், நூல்கண்டு, தென்னங்குச்சி
காற்றுக்குள் பிரவேசிக்க முயற்சி
சோற்றுப் பானையை திறந்து
சுடு சோற்றைப் பிசைந்து
பசையாக்கினோம்.....
அழகிய பட்டம் உருவாக்கினோம்!
வெட்டவெளி மைதானத்தில்
கூட்டமாய் சென்று காத்தாடி பட்டம்
கலர் கலராய் பறக்கவிட்டபடி
விண்ணையே அண்ணாந்து
விழிபிதுங்க பார்வையிட்டோம்....
பட்டங்கள் உயர உயர பறந்தபடி
எங்கள் மனங்களில் குதூகலம் !
சில காத்தாடி பட்டங்களில்
தந்திகளும் அனுப்பப்பட்டன.....!
மாஞ்சா தடவிய நூல்கண்டுகள்
அஞ்சாமல் பதம்பார்த்தன
உயரும் பட்டங்களின் எண்ணிக்கையை !
பசிவேளை வந்தாலும்
பட்டங்களை இறக்க மனமின்றி
மரத்தில் கட்டிவைத்து அழகு பார்த்தோம்!
எப்போதாவது மின்கம்பிகளில்
சிக்கித்தவிப்பதுண்டு
நூலறுந்த பட்டங்கள்!
இப்போதெல்லாம் வேலை கொடுக்காமலே
பெட்டிக்குள் சிக்குண்டு
சிறைபட்டுப்போகின்றன......
பல்கலைப் பட்டங்களும் !

..........கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
மதிப்பீடுகள் : 578

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

நூலறுந்த பட்டங்கள்!  Empty Re: நூலறுந்த பட்டங்கள்!

Post by Priya Tharsni on Wed 30 Jan 2013 - 14:19

அருமையே அருமை அன்பு மலர்
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

நூலறுந்த பட்டங்கள்!  Empty Re: நூலறுந்த பட்டங்கள்!

Post by jeju on Wed 30 Jan 2013 - 14:21

எப்படி நண்பா? தங்களால் மட்டும் இப்படி
jeju
jeju
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013
மதிப்பீடுகள் : 19

Back to top Go down

நூலறுந்த பட்டங்கள்!  Empty Re: நூலறுந்த பட்டங்கள்!

Post by பாலாஜி on Wed 30 Jan 2013 - 14:23

@கா.ந.கல்யாணசுந்தரம் wrote:
இப்போதெல்லாம் வேலை கொடுக்காமலே
பெட்டிக்குள் சிக்குண்டு
சிறைபட்டுப்போகின்றன......
பல்கலைப் பட்டங்களும் !

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

மிக அருமை சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19847
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4006

http://varththagam.lifeme.net/

Back to top Go down

நூலறுந்த பட்டங்கள்!  Empty Re: நூலறுந்த பட்டங்கள்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Wed 30 Jan 2013 - 14:32

@Priya Tharsni wrote:அருமையே அருமை அன்பு மலர்

நன்றி ப்ரியா.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
மதிப்பீடுகள் : 578

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

நூலறுந்த பட்டங்கள்!  Empty Re: நூலறுந்த பட்டங்கள்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Wed 30 Jan 2013 - 14:33

@jeju wrote:எப்படி நண்பா? தங்களால் மட்டும் இப்படி
தங்களுக்கு நன்றி.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
மதிப்பீடுகள் : 578

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

நூலறுந்த பட்டங்கள்!  Empty Re: நூலறுந்த பட்டங்கள்!

Post by பூவன் on Wed 30 Jan 2013 - 14:33

கவிதை அருமை அய்யா சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

நூலறுந்த பட்டங்கள்!  Empty Re: நூலறுந்த பட்டங்கள்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Wed 30 Jan 2013 - 14:34

@பாலாஜி wrote:
@கா.ந.கல்யாணசுந்தரம் wrote:
இப்போதெல்லாம் வேலை கொடுக்காமலே
பெட்டிக்குள் சிக்குண்டு
சிறைபட்டுப்போகின்றன......
பல்கலைப் பட்டங்களும் !

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

மிக அருமை சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

நன்றி பாலாஜி அவர்களே.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
மதிப்பீடுகள் : 578

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

நூலறுந்த பட்டங்கள்!  Empty Re: நூலறுந்த பட்டங்கள்!

Post by உமா on Wed 30 Jan 2013 - 14:36

உண்மை... மகிழ்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

நூலறுந்த பட்டங்கள்!  Empty Re: நூலறுந்த பட்டங்கள்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Wed 30 Jan 2013 - 15:29

@உமா wrote:உண்மை... மகிழ்ச்சி

ஒரே வார்த்தையில் உயிர்மையை சொன்னீர்கள். நன்றி உமா அவர்களே.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
மதிப்பீடுகள் : 578

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

நூலறுந்த பட்டங்கள்!  Empty Re: நூலறுந்த பட்டங்கள்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Wed 30 Jan 2013 - 15:29

@உமா wrote:உண்மை... மகிழ்ச்சி

ஒரே வார்த்தையில் உயிர்மையை சொன்னீர்கள். நன்றி உமா அவர்களே.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
மதிப்பீடுகள் : 578

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

நூலறுந்த பட்டங்கள்!  Empty Re: நூலறுந்த பட்டங்கள்!

Post by கரூர் கவியன்பன் on Wed 30 Jan 2013 - 15:42

கடைசி வரி எதார்த்த உண்மை. சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

நூலறுந்த பட்டங்கள்!  Empty Re: நூலறுந்த பட்டங்கள்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Wed 30 Jan 2013 - 16:07

[quote="கரூர் கவியன்பன்"]கடைசி வரி எதார்த்த உண்மை. சூப்பருங்க [/quote

நன்றி கவியன்பன்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
மதிப்பீடுகள் : 578

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

நூலறுந்த பட்டங்கள்!  Empty Re: நூலறுந்த பட்டங்கள்!

Post by மஞ்சுபாஷிணி on Wed 30 Jan 2013 - 17:36

விளையாட்டாக விடும் பட்டங்கள்.... சிறுவயது நினைவுகளை கிளறியது......

பட்டம் வாங்கி வேலை கிடைக்காத வேதனையில் சுருண்டு பெட்டிக்குள்..... வேலையில்லா திண்டாட்டம் பற்றி நச்னு சொன்னது அருமை....

மிக அருமையான வரிகளில் சொன்ன கருத்து அருமை ஐயா.....
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நூலறுந்த பட்டங்கள்!  Empty Re: நூலறுந்த பட்டங்கள்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Wed 30 Jan 2013 - 17:40

@மஞ்சுபாஷிணி wrote:விளையாட்டாக விடும் பட்டங்கள்.... சிறுவயது நினைவுகளை கிளறியது......

பட்டம் வாங்கி வேலை கிடைக்காத வேதனையில் சுருண்டு பெட்டிக்குள்..... வேலையில்லா திண்டாட்டம் பற்றி நச்னு சொன்னது அருமை....

மிக அருமையான வரிகளில் சொன்ன கருத்து அருமை ஐயா.....

தங்களின் மேலான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி மஞ்சு அவர்களே.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
மதிப்பீடுகள் : 578

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

நூலறுந்த பட்டங்கள்!  Empty Re: நூலறுந்த பட்டங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை