புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_m10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_m10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10 
31 Posts - 36%
prajai
இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_m10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_m10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10 
3 Posts - 3%
Jenila
இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_m10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_m10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10 
1 Post - 1%
M. Priya
இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_m10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10 
1 Post - 1%
jairam
இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_m10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_m10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_m10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_m10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_m10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10 
7 Posts - 5%
prajai
இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_m10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10 
6 Posts - 4%
Jenila
இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_m10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10 
4 Posts - 3%
Rutu
இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_m10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_m10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_m10இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!!

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jan 28, 2013 12:51 pm

சென்னை:பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் வெளியான, "விஸ்வரூபம்' படத்தை, இணையதளம் மற்றும், திருட்டு வி.சி.டி.,யிலும் வெளிவந்துள்ளதாக புகாரை அடுத்து, போலீசார் பல இடங்களில் சோதனை நடத்தினர்.தனியார் நிறுவனம் மூலமும், தடுப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நடிகர் கமல் நடித்து, இயக்கி வெளிவந்துள்ள படம், "விஸ்வரூபம்'. இந்த படத்தில், இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் வகையில், காட்சிகள் உள்ளதாக கூறி, இஸ்லாமிய அமைப்புகள், படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழக அரசும், ஐகோர்ட்டும் படத்தை வெளியிட தடை விதித்துள்ளன.இந்நிலையில் இந்தப்படம், வெளிநாடுகளிலும், தமிழகம், புதுச்சேரி தவிர, வெளிமாநிலங்களிலும் வெளியாகி உள்ளது. அங்கிருந்து திருட்டுத்தனமாக இந்தப் படத்தை, திருட்டு வி.சி.டி.,யாக தயாரித்து, மர்மக் கும்பல், இணையதளம் வாயிலாகவும், வி.சி.டி.,யாகவும் புழக்கத்தில் விட முயற்சித்தது.

இணையதளங்களில், படத்தின் துவக்கம் முதல், 40 நிமிட காட்சிகள் வெளியானது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென, "சைபர்' கிரைமில், ராஜ்கமல் நிறுவனம் புகார் செய்துள்ளது. "சைபர் கிரைம்' போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.வீடியோ தடுப்பு பிரிவினர், சென்னை பர்மா பஜார், புதுப்பேட்டை நகரின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள வீடியோ கடைகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். திருட்டு வி.சி.டி., ஏதும் சிக்கவில்லை என்றும், வேட்டை தொடரும் என, போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதுதவிர, திருட்டு வி.சி.டி.,யைக் கட்டுப்படுத்த, காபிரைட் மீடியா நிறுவனமும் ஈடுபட்டு வருகிறது. "85 இணையதளங்கள் மூலம், படத்தை வெளியிடும் முயற்சியைத் தடுத்து நிறுத்தியுள்ளோம். சைபர் கிரைம் போலீசிலும் புகார் செய்துள்ளோம்,' என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோர்ட்டில் இன்று தீர்ப்பு:
"விஸ்வரூபம்' படத்திற்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில், மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன், 28ம் தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்தார்.இதற்கிடையில், நேற்று முன்தினம், வடபழனியில் உள்ள ஒரு ஸ்டூடியோவில், "விஸ்வரூபம்' திரைப்படம் நீதிபதி வெங்கட்ராமனுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வரும் நிலையில், படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய அமைச்சர் வாசன், ""விஸ்வரூபம் திரைப்படம் சம்பந்தப்பட்ட பிரச்னை குறித்து, இஸ்லாமிய அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக தீர்க்க வேண்டும்'' என தெரிவித்து உள்ளார்.

தினமலர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 28, 2013 1:18 pm

அப்படியே அந்த வெப்சைட் அட்ரசும் கொடுத்திருந்தால் நல்லா இருக்கும்

ஈகரை தமிழ் களஞ்சியம் இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Mon Jan 28, 2013 1:33 pm

balakarthik wrote:அப்படியே அந்த வெப்சைட் அட்ரசும் கொடுத்திருந்தால் நல்லா இருக்கும்

முடிந்தால் எங்களுக்கும் அனுப்பி வைங்களன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 28, 2013 1:36 pm

Priya Tharsni wrote:
balakarthik wrote:அப்படியே அந்த வெப்சைட் அட்ரசும் கொடுத்திருந்தால் நல்லா இருக்கும்

முடிந்தால் எங்களுக்கும் அனுப்பி வைங்களன்

எதை அனுப்பனும் கைது வாரண்ட் வேணுமுனா அனுப்பலாம் இல்லேனா திகாருக்கு அனுப்பலாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Jan 28, 2013 2:05 pm

ஹா ஹா.. தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது... தயவு செய்து யாரும் திருட்டு VCD , இன்டர்நெட் இவற்றில் வந்தாலும் பார்க்க வேணாம் (கமல் என்ற ஒப்பற்ற கலைஞன் நமது திரைத்துறைக்குத் தேவை) புன்னகை

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 28, 2013 2:17 pm

அகல் wrote:ஹா ஹா.. தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது... தயவு செய்து யாரும் திருட்டு VCD , இன்டர்நெட் இவற்றில் வந்தாலும் பார்க்க வேணாம் (கமல் என்ற ஒப்பற்ற கலைஞன் நமது திரைத்துறைக்குத் தேவை) புன்னகை

அதெப்படி நாங்கலாம் எங்க கல்யாண கேசட்டையே திருட்டு DVDலதான் பார்த்தோம் இப்படி எல்லாம் எங்க மனச புண்படும்படியா சொன்னா தாங்கமுடியலே எங்களுக்கு கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்

ஈகரை தமிழ் களஞ்சியம் இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Mon Jan 28, 2013 4:21 pm

balakarthik wrote:
அகல் wrote:ஹா ஹா.. தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது... தயவு செய்து யாரும் திருட்டு VCD , இன்டர்நெட் இவற்றில் வந்தாலும் பார்க்க வேணாம் (கமல் என்ற ஒப்பற்ற கலைஞன் நமது திரைத்துறைக்குத் தேவை) புன்னகை

அதெப்படி நாங்கலாம் எங்க கல்யாண கேசட்டையே திருட்டு DVDலதான் பார்த்தோம் இப்படி எல்லாம் எங்க மனச புண்படும்படியா சொன்னா தாங்கமுடியலே எங்களுக்கு கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்

கல்யாண கேசட்டையே திருட்டு DVDலயா பார்த்திங்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

www.pakeecreation.blogspot.com
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Jan 28, 2013 6:47 pm

balakarthik wrote:அப்படியே அந்த வெப்சைட் அட்ரசும் கொடுத்திருந்தால் நல்லா இருக்கும்
Priya Tharsni wrote:
balakarthik wrote:அப்படியே அந்த வெப்சைட் அட்ரசும் கொடுத்திருந்தால் நல்லா இருக்கும்

முடிந்தால் எங்களுக்கும் அனுப்பி வைங்களன்

இந்த இணைப்பில் சென்று பாருங்கள். http://kat.ph/usearch/viswaroopam/

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jan 28, 2013 7:01 pm

அது தெலுங்கு படம்னு நெனைக்கிறேனுங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jan 28, 2013 7:46 pm

balakarthik wrote:
Priya Tharsni wrote:
balakarthik wrote:அப்படியே அந்த வெப்சைட் அட்ரசும் கொடுத்திருந்தால் நல்லா இருக்கும்

முடிந்தால் எங்களுக்கும் அனுப்பி வைங்களன்

எதை அனுப்பனும் கைது வாரண்ட் வேணுமுனா அனுப்பலாம் இல்லேனா திகாருக்கு அனுப்பலாம்

சூப்பருங்க சிப்பு வருது சிரிப்பு சிரி சிரி கூடாது கூடாது கூடாது

இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Mஇணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Uஇணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Tஇணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Hஇணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Uஇணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Mஇணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Oஇணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Hஇணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Aஇணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Mஇணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! Eஇணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக