உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)

விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்) Empty விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)

Post by கரூர் கவியன்பன் on Sat Jan 26, 2013 11:17 am

நண்பர்களே

இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.

இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்

இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.

இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)

இன்றைய விவாதம் :

நம் நாடு அறுபத்தி நான்காம் குடியரசு தின விழா கொண்டாடிவரும் இந்நிலையில் இந்தியா கடந்துவந்தப் பாதையும்,இதுவரை நாம் அடைந்தது என்ன? இந்தியா எதனை நோக்கி பயணிக்கிறது இன்றைய சூழலில்.என்பதைப் பற்றி ஒரு விரிவான விவாதம் தேவைப்படுவதால் இங்கு அதனை விவாதிக்க வேண்டும் என நினைக்கறேன்,

அனைத்து விதமான செயல்பாடுகள் பற்றியும் விவாதிக்க வேண்டிய சூழல் இத்தினத்தில் உண்டாகியுள்ளதை மறுப்பதற்கில்லை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்) Empty Re: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)

Post by கரூர் கவியன்பன் on Sat Jan 26, 2013 11:21 am

கல்வி,சுகாதாரம்,பாதுகாப்பு,சினிமா,அரசியல்,தனி மனித சுதந்திரம்,நாகரிகம் என்ற அனைத்துத் தரப்பிலும் நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோமா என்று நினைக்கையில் அங்கு ஒரு கேள்விக்குறி எழுவதை மறைக்க முடியவில்லை.
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்) Empty Re: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)

Post by ராஜு சரவணன் on Sat Jan 26, 2013 11:33 am

உழல் எனும் புதியோதோர் துறையில் தான் இந்திய அபிரிவிதமான வளர்ச்சி கண்டுள்ளது

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்) Empty Re: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)

Post by கரூர் கவியன்பன் on Sat Jan 26, 2013 11:41 am

[You must be registered and logged in to see this link.] wrote:உழல் எனும் புதியோதோர் துறையில் தான் இந்திய அபிரிவிதமான வளர்ச்சி கண்டுள்ளது

இதை மறுப்பதற்கில்லை அதே நேரத்தில் நாம் பெருமை பட வேண்ட்டிய செயல்களும் நடபெற்றிருக்கின்றனவே.
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்) Empty Re: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)

Post by பூவன் on Sat Jan 26, 2013 11:49 am

[You must be registered and logged in to see this link.] wrote:கல்வி,சுகாதாரம்,பாதுகாப்பு,சினிமா,அரசியல்,தனி மனித சுதந்திரம்,நாகரிகம் என்ற அனைத்துத் தரப்பிலும் நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோமா என்று நினைக்கையில் அங்கு ஒரு கேள்விக்குறி எழுவதை மறைக்க முடியவில்லை.

கேள்விகுறி மட்டும் அல்ல கவி அவர்களே ,
குடியரசு ஆன நாளில் இருந்து இன்று வரை அரசு என்ற ஒன்று மட்டும் நடப்பது நாம் அறிந்த விஷயம் , அது வாழும் மக்களுக்கு ஏற்ப நடக்கிறதா ?

வளர்ந்து வரும் நாடுகள் ஓங்கி வளர்ந்து கொண்டு தான் உள்ளன , நாமோ ஒடுங்கி கொண்டே போகிறோம் இந்தியா ஒளிர்கிறது என்கிறார்கள் ஆனால் இன்றோ நம் அனைவரின் வீட்டில் மின்விளக்கு ஒளிர்வதே கேள்வி குறியாக உள்ளது ?

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஆட்சியும் மாறுகிறது திட்டங்களும் வருகிறது , ஆனாலும் நமது வாழ்க்கை கட்டங்கள் மட்டும் வட்டமிட்ட வறுமைகுள்ளே மீண்டும் தள்ளபடுகிறது
தள்ளாடி தள்ளாடி விழுபவன் எழாமல் இருக்க வட்டத்திருக்கு பல கடைகளை திறந்து போதையிலே வட்டமிட வைக்கும் அரசு ?

போதையை மட்டும் நம்பி பேதையாய் ரேசன் கார்டு தொடங்கி வாங்கிய பட்டம் முதலாக
அடகு கடையின் முகப்பில் அழகு பொருளாக காட்சி அளிக்கின்றது ..

குடியரசு நாடு என கூறி கொள்ளும் நாம் , நாட்டில் எத்தனையோ குடிகள் எல்லாம் இன்னும் அடிமட்டத்திலே என்று மாறும் இந்த நிலையோ ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்) Empty Re: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)

Post by கரூர் கவியன்பன் on Sat Jan 26, 2013 11:55 am

இருக்கட்டும். இத்தனைக்கு காரணம் அரசு என்றேனில் அதில் முக்கியம் அங்கம் வகிக்கும் மக்கள் எங்கே பூவன்?. நாம் ஏளனமாக ஆகினோமா? அல்லது ஆக்கப்பட்டோமா?
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்) Empty Re: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)

Post by பூவன் on Sat Jan 26, 2013 12:26 pm

[You must be registered and logged in to see this link.] wrote:இருக்கட்டும். இத்தனைக்கு காரணம் அரசு என்றேனில் அதில் முக்கியம் அங்கம் வகிக்கும் மக்கள் எங்கே பூவன்?. நாம் ஏளனமாக ஆகினோமா? அல்லது ஆக்கப்பட்டோமா?

வாக்குகளுக்கு விலை வாங்கும் மக்கள் முதல் காரணம் ?
வாக்குகளை விலை ஆக்கிய அரசு இரண்டாம் காரணம் ?

இதை எல்லாம் தொலைநோக்கில் பார்க்க மட்டும் தான் முடியும் ! இதை எல்லாம் தொலைக்கும் காலம் தான் நம் நாடு குடியரசு ஆகும் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்) Empty Re: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)

Post by Guna Tamil on Sat Jan 26, 2013 12:37 pm

குடி ஆட்சி என்றோ போய்விட்டது....இப்போ நடப்பது முடி ஆட்சி....
விவசாயிகளுக்கு அவர்களுடைய பொருளுக்கு விலை நிர்ணையிக்க உரிமை இல்லை...
ஆனால் எண்ணெய் நிறுவனகளுக்கு அவர்களாகவே விலை நிர்ணையித்து கொள்ளலாம்...

இன்னும் நிறைய உண்டு சொல்ல....சந்தானம் ஸ்டைல்லில் சொல்லணும் என்றால் " கழுவி கழுவி ஊத்திருவேன்"
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
மதிப்பீடுகள் : 112

Back to top Go down

விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்) Empty Re: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)

Post by கரூர் கவியன்பன் on Sat Jan 26, 2013 12:45 pm

இங்கு தனி மனித சிந்தனைகளும், ஒழுக்கங்களும் நிலைப்பெற்றிருந்தால் தவிர்த்திருக்கலாமோ இதனை?
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்) Empty Re: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)

Post by Guna Tamil on Sat Jan 26, 2013 12:47 pm

தனி மனித சிந்தனையின் விளைவுதான் இந்த முடி ஆட்சி....
புரட்சி ஒன்றே இதற்க்கு தீர்வு!!!!!!!
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
மதிப்பீடுகள் : 112

Back to top Go down

விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்) Empty Re: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)

Post by கரூர் கவியன்பன் on Sat Jan 26, 2013 1:20 pm

[You must be registered and logged in to see this link.] wrote:தனி மனித சிந்தனையின் விளைவுதான் இந்த முடி ஆட்சி....
புரட்சி ஒன்றே இதற்க்கு தீர்வு!!!!!!!
புரட்சி நடக்கும் அளவிற்கு அதிக மோசமாகிவிட்டதா இந்திய நிலை? ஒழுக்கங்கள் அவரவர் பின்பற்றினாலே இதை தவிர்க்க முடியுமல்லவா?
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்) Empty Re: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)

Post by Guna Tamil on Sat Jan 26, 2013 1:23 pm

சத்தியமாக முடியாது.....எந்த ஒரு நிலையயும் மோசமானல்தான் புரட்சி செய்வீர்களா?
இனியும் தாமதித்தால் புரட்சி தேவை படாது...இன்னுமோர் விடுதலை போர் தான் தேவை படும்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
மதிப்பீடுகள் : 112

Back to top Go down

விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்) Empty Re: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)

Post by கரூர் கவியன்பன் on Sat Jan 26, 2013 1:27 pm

அப்பொழுது இந்தியர்களில் பெரும்பாலானோர் தனது கடமை,ஒழுக்கங்களில் இருந்து தவறிவிட்டனர் என் ஒப்புக்கொள்கிறீர்களா நண்பரே...
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்) Empty Re: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)

Post by பூவன் on Sat Jan 26, 2013 1:50 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அப்பொழுது இந்தியர்களில் பெரும்பாலானோர் தனது கடமை,ஒழுக்கங்களில் இருந்து தவறிவிட்டனர் என் ஒப்புக்கொள்கிறீர்களா நண்பரே...

தவறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள் , கவி அதனால் தலைகுனிந்து நிற்கிறோம் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்) Empty Re: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)

Post by ச. சந்திரசேகரன் on Sat Jan 26, 2013 5:55 pm

முடியாட்சி இங்கு இன்னும் மாறவில்லை
குடியாட்சி முற்றிலும் இங்கு மலரவில்லை
முடியாட்சி மறைமுகமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது மத்தியிலும் மாநிலத்திலும்.
முடிச்சு நம்கையில் தான் உள்ளது. முத்திரை நாம்தான் இட்டு மாறி மாறி ஆளும் முடியாட்சியை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்.
இருமுறை மட்டுமே ஒரு கட்சி ஆளமுடியும் என்ற சட்டம் வருமானால், ஆட்சி மாற்றம் வரும். சிந்தனை மாற்றங்கள் நிகழும். குடியாட்சி முற்றிலும் மலரும். நாடும் நற்பாதையில் நகரும்.
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
மதிப்பீடுகள் : 277

Back to top Go down

விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்) Empty Re: விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை