ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்
 kaniraaj

வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
 ayyasamy ram

வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
 ayyasamy ram

வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
 ayyasamy ram

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்
 ayyasamy ram

உலகின் மிகப்பெரிய வீடு – பொ.அ.தகவல்
 ayyasamy ram

சங்கேத முறையில் செய்தி அனுப்பியவர் – பொ.அ.தகவல்
 ayyasamy ram

எகிப்தில் வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்
 ayyasamy ram

சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
 ayyasamy ram

ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா
 ayyasamy ram

AroundU - ஆன்லைன் பார்மஸி பற்றி தெரியுமா ?
 Mr.theni

கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம்
 Mr.theni

படமும் செய்தியும் -படித்ததை பகிர்தல்- தொடர்பதிவு
 ayyasamy ram

சமையல் – டிப்ஸ்
 ayyasamy ram

மறதி – நகைச்சுவை
 ayyasamy ram

சிரிக்கும் மண்டை ஓடுகள் – ட்விட்டரில் ரசித்தவை
 ayyasamy ram

முகநூல் பகிர்வு –
 ayyasamy ram

சேப்டிபின் அறிமுகப்படுத்தியவர் – பொ.அ.தகவல்
 ayyasamy ram

தலைவரை கடுப்பேத்திய பட்டி மன்ற தலைப்பு…!
 ayyasamy ram

தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…!!
 ayyasamy ram

தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…!!
 ayyasamy ram

இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
 ayyasamy ram

சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே !
 T.N.Balasubramanian

முத்தலாக் - மாற்றி யோசித்த பெண்.
 சிவனாசான்

பைனான்ஸ் கம்பெனியை திறந்து வைக்கும் கவர்ச்சி நடிகை…!!
 சிவனாசான்

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது
 சிவனாசான்

அருட்களஞ்சியம்
 சிவனாசான்

சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
 சிவனாசான்

ரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை
 சிவனாசான்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
 சிவனாசான்

மரத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு…!!
 சிவனாசான்

கேரளா நிலைச் சரிவில் மூன்று மாடிக் கட்டிடம் அடித்து செல்லப்படும் காட்சி
 சிவனாசான்

எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் கண்டுபிடிக்கலாம்: வழி சொல்லும் கூகுள்
 Mr.theni

நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
 ayyasamy ram

பல்லக்கு மேல ஏன் சிவப்பு கொடி பறகுது…?
 ayyasamy ram

நாளை முதல் குடிக்க மாட்டேன்,,,!!
 ayyasamy ram

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'
 krishnaamma

நிவாரணப்பொருள் அனுப்ப ரயிலில் கட்டணம் இல்லை
 krishnaamma

கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
 T.N.Balasubramanian

கின்னஸுக்கு போட்டியிட்ட மூன்று வயது சஞ்சனா.
 T.N.Balasubramanian

பிரதமர்’ மனைவிக்காக வேலையைத் துறந்த கணவர்!
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில
 Meeran

அமெரிக்காவுடன் நேரடி பேச்சு வார்த்தை - தலீபான்கள் விருப்பம்
 ayyasamy ram

செப்.5-இல் அமைதிப் பேரணி: மு.க.அழகிரியின் அதிரடி திட்டம்
 ayyasamy ram

தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
 ayyasamy ram

மாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி
 Mr.theni

வாரியார் வாழ்க்கையில்...
 சிவனாசான்

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 சிவனாசான்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 சிவனாசான்

சும்மாயிருக்கும் போது….
 சிவனாசான்

கேரள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - ராகுல் வலியுறுத்தல்
 சிவனாசான்

மீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.
 சிவனாசான்

வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
 சிவனாசான்

வாழ்வின் நிஜங்கள் - - பவித்ரா ரவிச்சந்திரன்
 சிவனாசான்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான் காலமானார்
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்- சிறுவர்மலர்
 சிவனாசான்

உஷார் மாப்பிள…!! – ஒரு பக்க கதை
 சிவனாசான்

திருத்தணி முருகா - திரைப்பட பாடல் - காணொளி
 ayyasamy ram

அமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா
 SK

கொள்ளிடம் பழைய பாலம் இடிக்கப்படும்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 
kaniraaj
 
SK
 

Admins Online

சிரிக்க சில த(பி)த்துவங்கள்

View previous topic View next topic Go down

சிரிக்க சில த(பி)த்துவங்கள்

Post by பூவன் on Sat Jan 26, 2013 10:08 am

அடையார் ஆனந்த பவனோட பிராஞ்ச் நிறைய இடத்துல இருக்கும், ஆனா அடையார் ஆலமரத்தோட பிராஞ்ச் அடையார்ல மட்டும் தான்.


பாய்சன் 10 நாள் ஆனா பாயாசம் ஆகாது, ஆனால்
பாயாசம் 10 நாள் ஆனா பாய்சன் ஆகிடும்.


காருக்குள்ள டயர் இருந்தா அது ஸ்டெப்னி,
அதே நம்ப மேல அந்த டயர் ஏறினா நாம சட்னி


உள்ள போற வரைக்கும் தான் பிராந்தி
வெளியிய வந்தா அதுக்கு பேரு வாந்தி


தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் ஒரு நூல் அளவுதான் வித்தியாசம்
என்னால ஃபுல்லா அடிச்சிட்டு ஸ்டெடியா நிக்க முடியும்னு சொல்றது தன்னம்பிக்கை
என்னால மட்டும் தான் ஃபுல்லா அடிச்சிட்டு ஸ்டெடியா நிக்க முடியும்னு சொல்றது தலைக்கனம்..


செல்லுல பேலன்ஸ் இல்லனா கால் பண்ண முடியாது
ஆனா மனுசனுக்கு கால் இல்லனா பேலன்ஸ் பண்ண முடியாது


இரயில் எவ்வளவு வேகமா போனாலும் கடைசி பெட்டி கடைசியில தான் போகும்.


பஸ் போயிட்டா பஸ் ஸ்டாண்ட் அங்கயேதான் இருக்கும்
ஆனா சைக்கிள் போயிட்டா சைக்கிள்ஸ்டேன்ட் கூடவே போகும்


வாயால 'நாய்'னு சொல்ல முடியும்
ஆனா நாயால 'வாய்'னு சொல்ல முடியுமா?


அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கலாம்
பால் கொட்டினா வேற பால் வாங்கலாம்
தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியாது


ஃபைல்ஸ்னா உட்கார்ந்து பார்க்கனும்
ஆனால் பைல்ஸ்னா பார்த்து உட்காரனும்..

avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சிரிக்க சில த(பி)த்துவங்கள்

Post by Ahanya on Sat Jan 26, 2013 10:21 am

சிப்பு வருது
avatar
Ahanya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2847
மதிப்பீடுகள் : 412

View user profile

Back to top Go down

Re: சிரிக்க சில த(பி)த்துவங்கள்

Post by பூவன் on Sat Jan 26, 2013 10:33 am

@Ahanya wrote: சிப்பு வருது

மெதுவா பார்த்து விழுந்து சிரித்து எதாவது ஆகிட போகுது ....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சிரிக்க சில த(பி)த்துவங்கள்

Post by Ahanya on Sat Jan 26, 2013 10:35 am

@பூவன் wrote:
@Ahanya wrote: சிப்பு வருது

மெதுவா பார்த்து விழுந்து சிரித்து எதாவது ஆகிட போகுது ....

பைத்தியம்
avatar
Ahanya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2847
மதிப்பீடுகள் : 412

View user profile

Back to top Go down

Re: சிரிக்க சில த(பி)த்துவங்கள்

Post by பாலாஜி on Sat Jan 26, 2013 10:47 am

சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.forumotion.com/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.forumotion.com/

Back to top Go down

Re: சிரிக்க சில த(பி)த்துவங்கள்

Post by Muthumohamed on Sat Jan 26, 2013 11:14 am

ஜாலி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சூப்பருங்க பூவன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: சிரிக்க சில த(பி)த்துவங்கள்

Post by கரூர் கவியன்பன் on Sat Jan 26, 2013 12:03 pm

ஜாலி ஜாலி ஜாலி .அருமை
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: சிரிக்க சில த(பி)த்துவங்கள்

Post by ராஜா on Sat Jan 26, 2013 1:06 pm

உள்ள போற வரைக்கும் தான் பிராந்தி
வெளியிய வந்தா அதுக்கு பேரு வாந்தி
இந்த பொன்மொழியை சொன்னது நம்ம நாட்டாமைதானே , பூவன் சூப்பருங்க
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30950
மதிப்பீடுகள் : 5615

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிரிக்க சில த(பி)த்துவங்கள்

Post by பூவன் on Sat Jan 26, 2013 1:11 pm

@ராஜா wrote:
உள்ள போற வரைக்கும் தான் பிராந்தி
வெளியிய வந்தா அதுக்கு பேரு வாந்தி
இந்த பொன்மொழியை சொன்னது நம்ம நாட்டாமைதானே , பூவன் சூப்பருங்க

அண்ணா அதை நீங்களே சொல்லிடீங்க நான் வேற சொல்லனுமா ?


Last edited by பூவன் on Sat Jan 26, 2013 1:16 pm; edited 1 time in total
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சிரிக்க சில த(பி)த்துவங்கள்

Post by யினியவன் on Sat Jan 26, 2013 1:12 pm

சூப்பருங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சிரிக்க சில த(பி)த்துவங்கள்

Post by பூவன் on Sat Jan 26, 2013 2:29 pm

@ராஜா wrote:
உள்ள போற வரைக்கும் தான் பிராந்தி
வெளியிய வந்தா அதுக்கு பேரு வாந்தி
இந்த பொன்மொழியை சொன்னது நம்ம நாட்டாமைதானே , பூவன் சூப்பருங்க

நாட்டமைக்கு இது

சரக்கிருந்து முறுக்கு இல்லேன்னா அது சோதனை;
முறுக்கிருந்து சரக்கு இல்லேன்னா அது வேதனை!
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சிரிக்க சில த(பி)த்துவங்கள்

Post by யினியவன் on Sat Jan 26, 2013 3:08 pm

இரண்டும் இருந்தும் போதை இல்லேன்னா
அது போதனையா இல்ல ரோதனையா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சிரிக்க சில த(பி)த்துவங்கள்

Post by Ahanya on Sat Jan 26, 2013 3:11 pm

வேதனை அண்ணா........ சோகம்
avatar
Ahanya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2847
மதிப்பீடுகள் : 412

View user profile

Back to top Go down

Re: சிரிக்க சில த(பி)த்துவங்கள்

Post by ராஜா on Sat Jan 26, 2013 3:21 pm

@பூவன் wrote:சரக்கிருந்து முறுக்கு இல்லேன்னா அது சோதனை;
முறுக்கிருந்து சரக்கு இல்லேன்னா அது வேதனை![/b][/color][/font]
சூப்பருங்க நன்றி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30950
மதிப்பீடுகள் : 5615

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிரிக்க சில த(பி)த்துவங்கள்

Post by ஜாஹீதாபானு on Sat Jan 26, 2013 3:46 pm

பாய்சன் 10 நாள் ஆனா பாயாசம் ஆகாது, ஆனால்
பாயாசம் 10 நாள் ஆனா பாய்சன் ஆகிடும்.

இது உமா சொன்னதா... சிப்பு வருது சிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30372
மதிப்பீடுகள் : 7097

View user profile

Back to top Go down

Re: சிரிக்க சில த(பி)த்துவங்கள்

Post by யினியவன் on Sat Jan 26, 2013 4:04 pm

@ஜாஹீதாபானு wrote:
பாய்சன் 10 நாள் ஆனா பாயாசம் ஆகாது, ஆனால்
பாயாசம் 10 நாள் ஆனா பாய்சன் ஆகிடும்.

இது உமா சொன்னதா... சிப்பு வருது சிப்பு வருது
அவங்க சொல்லி இருக்காங்க மாட்டாங்க பானு ஏன்னா
அவங்க பண்றப்பவே அது பாய்சனா தான் பண்ணுவாங்க
பத்து நாள் எல்லாம் வெயிட் பண்ண வேண்டாம்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சிரிக்க சில த(பி)த்துவங்கள்

Post by ச. சந்திரசேகரன் on Sat Jan 26, 2013 7:05 pm

அனைத்தும் அருமை
@பூவன் wrote:
காருக்குள்ள டயர் இருந்தா அது ஸ்டெப்னி,
அதே நம்ப மேல அந்த டயர் ஏறினா நாம சட்னி
காருக்குள்ள டயர் இருந்தா அது ஸ்டெப்னி
ஸ்டெப்னியே காருக்குள்ள இருந்தா மனைவி மங்குனி
avatar
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1170
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: சிரிக்க சில த(பி)த்துவங்கள்

Post by Muthumohamed on Sun Jan 27, 2013 12:05 am

1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது....தூங்கப்போரியா ?
[இல்லை தூக்குல தொங்கப்போறேன் :-)

2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப் பார்த்துட்டு..... மழைல வெளியே போறியா?
[ இல்லை மாரியாத்தாவுக்கு கூல் ஊத்தப்போறேன்:-) ]

3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால் பண்ணிட்டு...... மச்சி எங்கிருக்கே?
[ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி :-) ]

4. பாத்ரூம்லேர்ந்து ஈரத்தோட தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது..... குளிச்சியா?
[ இல்லை கும்மி அடிச்சேன் :-) ]

5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும் போது... மேலே மாடிக்கி போறியா?
[ இல்லை அமெரிக்கா போறேன் :-) ]

6. அழகான பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும் போது..... இது என்ன பூவா?
[ இல்லை புளியம்பழம் :-) ]

7. சினிமா டிக்கெட் எடுக்க வரிசையில் நிக்கிம்போது, அறிவாளி நண்பன் .....இங்கே என்ன பன்றே?
[ ம்ம் மண்ணெண்ணெய் வாங்க நிக்கிறேன் :-) ]

8. கேண்டீன்ல நின்னுகிட்டிருகும்போது, நண்பன்....... என்ன மச்சி சாப்பிட வந்தியா?
[ இல்லை சாணி வறட்டி தட்ட வந்தேன் மச்சி :-) ]

9. எழுதிட்டிருக்கும் போது, நண்பன்.... மச்சி எழுதிட்டிருக்கியா?
[ இல்லை மச்சி எருமை மாடு மேய்ச்சிட்டு இருக்கேன் :-) ]

10. தடிக்கி தரையில் விழுந்ததை பார்த்துட்டு, நண்பன்.... என்ன மச்சி விழுந்துட்டியா?
[ இல்லை, நீச்சல் அடிச்சிட்டிருக்கேன் :-) ]

என்று பதிலளித்தால் நீயும் என் நண்பனே........

முகநூல்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: சிரிக்க சில த(பி)த்துவங்கள்

Post by பூவன் on Sun Jan 27, 2013 12:16 am

அழகான பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும் போது..... இது என்ன பூவா?
[ இல்லை புளியம்பழம் :-) ]

ஆமாம் இது என்ன முகமது
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சிரிக்க சில த(பி)த்துவங்கள்

Post by Muthumohamed on Sun Jan 27, 2013 1:02 am

@பூவன் wrote:
அழகான பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும் போது..... இது என்ன பூவா?
[ இல்லை புளியம்பழம் :-) ]

ஆமாம் இது என்ன முகமது

சும்மா ஜோக்குக்கு தவறாக நினைக்கவேண்டாம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: சிரிக்க சில த(பி)த்துவங்கள்

Post by பூவன் on Sun Jan 27, 2013 1:03 am

சும்மா ஜோக்குக்கு தவறாக நினைக்கவேண்டாம்

நானும் சும்மா தான் கேட்டேன் ?
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சிரிக்க சில த(பி)த்துவங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum