புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_m10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_m10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_m10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10 
4 Posts - 3%
prajai
டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_m10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10 
4 Posts - 3%
Jenila
டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_m10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10 
2 Posts - 2%
jairam
டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_m10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_m10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_m10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10 
1 Post - 1%
M. Priya
டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_m10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10 
1 Post - 1%
kargan86
டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_m10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_m10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_m10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_m10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10 
8 Posts - 5%
prajai
டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_m10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10 
6 Posts - 4%
Jenila
டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_m10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10 
4 Posts - 2%
Rutu
டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_m10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_m10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_m10டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!

Page 1 of 2 1, 2  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 24, 2013 12:24 pm

திருப்பூர்: தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மட்டுமில்லாமல் அதன் வருவாயும் அதிகரித்துள்ளது. டாஸ்மாக் கடைகளின் ஆண்டு சராசரி வருமானம் 18 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரித்து தற்போது 18 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. 2003-04ம் ஆண்டு டாஸ்மாக் மூலம் அரசே சில்லறை விற்பனையில் ஈடுபட்டபோது ஆண்டில் 139.57 லட்சம் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டன. டாஸ்மாக் கடைகளில் கிடைத்த வருவாய் 3639.93 கோடி ரூபாய். ஆனால் கடந்த நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 536.35 லட்சம் பெட்டியாக அதிகரித்துள்ளது. ஆனால் நடப்பு ஆண்டு முடிவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள சூழலில் தமிழகத்தில் மதுபான விற்பனை மற்றும் கலால் வரியாக ரூ.23,500 கோடி வருமானத்துடன் முதலிடத்தை பெற்றுள்ளது. தமிழகம் மற்ற தென் மாநிலங்களை பின்னுக்கு தள்ளி இதில் மட்டும் பல மடங்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. கல்வியிலோ, மற்ற துறைகளிலோ இந்த அளவுக்கு சாதனை இல்லை. படித்து சாதிக்காததை குடித்து சாதிக்கின்றனர் இன்றைய இளம் தலைமுறையினர்.

அதிரவைக்கும் ஆய்வு

குளோபல் சர்வே என்ற ஆய்வு மையம் நாடு முழுவதும் ‘குடிமகன்கள்‘ குறித்த ஆய்வை மேற்கொண்டது. மது குடிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பவர்களை மது குடிக்கும் நோய் பீடித்துள்ளது என்று தான் கருதவேண்டியுள்ளதாகவும் அந்த அமைப்பு தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு நம்பர் 2

தமிழ்நாட்டில் 16 சதவீதம் பேர் மதுவுக்கு அடிமையாகியிருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவல், தமிழகத்தில் தற்போது மது குடிப்பவனின் சராசரி வயது 13 என்பதுதான். இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட உத்திரபிரதேசத்தில் 21 சதவீதத்தினர் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர் என்று தெரியவந்தது.

அதிகரிக்கும் வாகன விபத்துக்கள்

சமீப ஆண்டுகளாக தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வாகன விபத்துகளில் சிக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் கடந்த ஆண்டில் மட்டும் 16 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 60 சதவீத விபத்துகளுக்கு ஏதாவது ஒரு வகையில் மது குடிப்பதே காரணமாக அமைந்துள்ளதாக அரசு தரப்பிலேயே ஒப்பு கொள்ளப்படுகிறது. அதேபோல் தமிழகத்தில் ஏற்படும் 65 சதவீத கொலைகளுக்கும் மதுவே காரணமாக உள்ளது.

வேறு வேலைக்கு செல்ல ஆர்வம்

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் எனப்படும் டாஸ்மாக் மூலம் கடந்த நவம்பர் 29, 2003ம் ஆண்டு முதல் மதுபான விற்பனையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் 6,823 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடைகளோடு இணைந்த 4,730 அனுமதி பெற்ற பார்கள் செயல்படுகிறது.

8 நாட்கள் மட்டுமே விடுமுறை

காந்தி ஜெயந்தி, திருவள்ளூவர் தினம், மகாவீர் ஜெயந்தி, நபிகள் நாயகம் பிறந்தநாள், வள்ளலார் நினைவு நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் மே தினம் ஆகிய 8 நாட்கள் மட்டுமே சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது. மற்றபடி சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாள் என்று எதுவும் இல்லை.

தற்காலிக பணியாளர்கள்

டாஸ்மாக் கடைகளில் பணியாற்றுவதற்காக 35 ஆயிரம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளில் இயற்கை மரணம், வேலை நீக்கம், தற்காலிக பணிநீக்கம் காரணமாக வேறு வேலை தேடி சென்றவர்கள் என 5 ஆயிரம் ஊழியர்கள் பணியில் இல்லை. நகரப்பகுதி கடைகளில் 4 பேர் வீதமும், கிராமப்புற கடைகளில் 2 பேர் வீதம் பணியாற்றி வருகின்றனர். இதில் மேற்பார்வையாளருக்கு ரூ.5,500 ஊதியமாகவும், விற்பனையாளருக்கு ரூ. 4,000 ஊதியமாகவும் வழங்கப்படுகிறது.

கேரளா நிலவரம்

கேரள மாநிலத்தில் அதிக கட்டணம் வசூல், போலி மதுபான விற்பனையை தடுக்க காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை மதுபான கடைகள் திறந்திருக்கும். தொழிலாளர் நல சட்டவிதிகளுக்கு உட்பட்டு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் உள்ளிட்ட எல்லா சலுகைகளும் வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 12 மணிநேரம் வேலை செய்யும் இவர்களுக்கு 8 மணிநேரம் போக, கூடுதலான 4 மணிநேரத்துக்கு, ஒவ்வொரு மணிநேரத்துக்கும் மேற்பார்வையாளருக்கு ரூ.75ம், விற்பனையாளருக்கு ரூ.50 வழங்கப்படுகிறது. தவிர மதுபான கடை மேற்பார்வையாளருக்கு ரூ.22 ஆயிரமும், விற்பனையாளருக்கு ரூ. 17 ஆயிரமும் மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் அதிக விலை

கேரள மாநிலத்தில் மதுபாட்டில்கள் எல்லாமே எம்.ஆர்.பி விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. அங்கு கணினி பில்தான். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு பாட்டிலுக்கு 5 முதல் 10 ரூபாய் வரை அதிக விலை கொடுத்தே வாங்க வேண்டியுள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பார்க்கின்றனராம். இதனை விற்பனை பிரதிநிதிகள், மேற்பார்வையாளர்க உள்ளிட்ட பலரும் சதவிகித கணக்குப் படி பங்கு பிரித்துக்கொள்கின்றனராம்.

பதின் பருவத்தினர் தடுமாற்றம்

1980 வரை மது குடிப்பவனின் சராசரி வயது 28 ஆக இருந்தது. ஆனால் இப்போது பதின் பருவத்து இளைஞனும் காலை நேரத்திலேயே டாஸ்மாக் கடை திறக்கும் நேரத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் அல்லது அதிகாலையில் கள்ளத்தனமாக அதிகவிலைக்கு விற்பனை செய்யப்படும் மதுவை வாங்கி குடித்துவிட்டு பள்ளிக்குச் செல்கின்றனர் என்பதுதான் வேதனையான விசயம்

5 ஆண்டில் ரூ.2 லட்சம்

தமிழகத்தில் மதுவுக்கு அடிமையானவர்களில் 20 சதவீதத்தினர் தினமும் ஒரு குவார்ட்டரையாவது காலி செய்கின்றனர். தினசரி ஒரு குவார்ட்டர் அடிக்க சைட் டிஸ் உடன்100 வரை ரூபாய் செலவு செய்கின்றனர். ஒரு ஆண்டில் 36,500 ரூபாயை காலி செய்கின்றனர். இதுவே ஐந்து ஆண்டுகளில் 1,82,500 ரூபாய் சத்தமில்லாமல் குடிமூலம் காலியாகிறது. இதனால் நடுத்தர மற்றும் ஏழைகள் பொருளாதார ரீதியாகவும், உடல்நலத்தினாலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பணத்தை சேமித்தால், வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சேமித்துவைக்கலாம்.

வருங்கால சமுதாயம்

அரசுக்கு தேவையான நிதி ஆதாரங்களை பூர்த்தி செய்வதில் டாஸ்மாக் கடைகள் முக்கிய பங்காற்றுகிறது எனினும், மது குடிப்பதால் சமூகத்தில் ஏற்படும் பதற்றமே அதை மூடவேண்டும் என்ற குரல் வலுவடைந்து வருகிறது. எதிர்கால தமிழ் சமூகத்திற்கு ஏற்படும் ஆபத்தை இப்போதே தடுக்க தவறி வருகிறோம் என்பது தான் சமூக ஆர்வலர்களின் கவலையாக உள்ளது.

-தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 24, 2013 12:25 pm

அரசுக்கு தேவையான நிதி ஆதாரங்களை பூர்த்தி செய்வதில் டாஸ்மாக் கடைகள் முக்கிய பங்காற்றுகிறது

அதானே எதிரான முரசுகளை அரசு கண்டு கொள்வதே இல்லை ......

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 24, 2013 12:30 pm

TASMAC மூலம் அடுத்த தலைமுறை முற்றிலும் அழிவுப்பாதைக்கு சென்றுவிட்டது என்பது மட்டும் 100 % உண்மை .

சாராயம் விற்ற காசு தான் தமிழக அரசின் நிதிநிலைமையை சீராக பார்த்துகொல்கிறது என்பது தமிழகத்தின் மீது உண்மையான அக்கறை இல்லாத அரசு!! சொல்லும் வடிகட்டிய பொய்.

ganeshraja
ganeshraja
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 21/01/2013

Postganeshraja Thu Jan 24, 2013 8:13 pm

ஆம் அண்ணே .தற்போது நடைபெறும் சாலை விபத்துக்களுக்கு முக்கிய காரணம் இந்த குடி பழக்கம் தன் .முன்பெல்லாம் மது குடிப்போரை மக்கள் ஏளனமாக பார்ப்பார்கள் அனால் இப்போதோ மது குடிக்கதவரை ஏளனமாக பார்கின்றார்கள் .இதற்கு காரணம் அரசு மற்றும் அமைச்சர்கள் தான் .ஏனென்றால் வருமானம் மட்டும் இந்த அரசிற்கு போதும் என்று தமிழக அரசு மதுபான கடையை நடத்துகிறது மக்களின் நலனிலும் மக்களின் பொருளாதாரத்திலும் அக்கறை இல்லாமல் தான் மூடவில்லை .எதி கட்சிகள் எவ்வுளவு போராட்டம் நடத்தியும் பயன் இல்லை .அப்படி போராட்டம் நடத்தினால் அதற்கு எதிராக மக்களுக்கு பாதுகாப்பு தரவேண்டிய போலிசும் சேவை செய்ய வேண்டிய கிராம நிர்வாக அதிகாரிகளும் பாதுகாப்பிற்கு நிற்கின்றார்கள் .சரி இவர்கள் தன் அரசின் ஆணைக்கு கட்டுப்பட்டு இருக்கின்றார்கள் என்றல் போராட்டத்திற்கு வருபவர்களும் அதே கடையில் மது அருந்திவிட்டு போராட்டம் நடத்துகின்றார்கள் .இப்படியே நடந்து கொண்டே இருந்தால் நம் வருங்கால சந்ததிகள் போதைக்கு அடிமையாகி இருக்கவும் முடியாமல் இறக்கவும் முடியாமல் வாழ்வார்கள் இதற்கெல்லாம் நம் தமிழக அரசு தான் நல்ல தீர்வு அளிக்க வேண்டும் .கிராமங்களில் உள்ள கடைகளை முடிவிட்டு நகரத்தில் மட்டும் நடத்தி வரலாம் அதனால் அடித்தட்டு மக்கள் பாதிக்காமல் இருப்பார்கள் .

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 24, 2013 9:40 pm

டாஸ்மாக் - மனிதகுலமே வெட்கித் த்லை குனியவேண்டும்!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 24, 2013 9:41 pm

டாஸ்மாக் - மனிதகுலமே வெட்கித் த்லை குனியவேண்டும்!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mahadevan
mahadevan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 27/11/2012

Postmahadevan Thu Jan 24, 2013 9:52 pm

மதுவை மண்ணில் இருந்து ஒழிப்போம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 24, 2013 10:09 pm

தன்னிகரில்லா சாதனையை டாஸ்மாக் தண்ணியில் படைத்து
தண்ணீர் பற்றாக் குறையை நீக்கி தலை தாழ்ந்த தமிழகமாக
உருவெடுக்க அயராது பாடுபட்டு சமூகத்தை பாடுபடுத்தும் /
பாழ்படுத்தும் அரசுக்கு வாழ்த்துகள் - சேவை தொடரட்டும்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jan 24, 2013 10:28 pm

மதுவை ஒழிக்க அரசு முன் வரவேண்டும்

டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Mடாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Uடாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Tடாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Hடாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Uடாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Mடாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Oடாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Hடாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Aடாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Mடாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  Eடாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jan 25, 2013 12:35 pm

Muthumohamed wrote:மதுவை ஒழிக்க அரசு முன் வரவேண்டும்
கோபம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக