ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே !

View previous topic View next topic Go down

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே !

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Wed Jan 23, 2013 9:17 pm

பொல்லார் நல்லாருக்கு தீங்கு செய்யும் போது கடவுள் நடுவே நிற்பார்! ஆனால் குறுக்கே நின்று தடுப்பதில்லை !

தீங்கு செய்தவருக்கு விளைவை திருப்பி அனுப்புவார் ! சில நாள் கழித்து அவருக்கோ அவர் வாரீசுகளுக்கோ விளைவு திரும்பிவரும் !

நமக்கு துன்பம் வரும்பொழுது என்ன பாவம் செய்தோமோ எனப்புலம்புகிறோம் அல்லவா?

முற்றாத பாவம் உள்ளவர்கள் முற்றிய பாவம் உள்ளவர்களுக்கு தீங்கு செய்வார்கள் ! சின்ன குற்றவாளியால் மட்டுமே பெரிய குற்றவாளிக்கு தீங்கு செய்ய முடியும் !

நமக்கு பாவம் இல்லாத விசயத்தில் ஒருவர் தீங்கு செய்ய முயற்சித்தால் நம் அறிவு வெளிச்சமடைந்து நம் உள்ளுனர்வு நமக்கு எச்சரிக்கை செய்து அவர் தீங்கு செய்யாதபடி தடுத்து விடுவோம் ! நமக்கு பாவம் உள்ள விசயத்தில் நம் அறிவு விளிப்படையாதபடி பாவப்பதிவுகள் தடுப்பதால் அதே பாவத்தை ஒருவர் நமக்கு செய்யும் பொழுது அதனை தடுக்காமல் உடன் பட்ட செயல் நம்மிடம் இருக்கும்!

நாம் இடம் கொடுக்காமல் யாரும் நமக்கு தீங்கு செய்ய முடியாது !

உண்மை யாதெனில் சிறிய பாவிகள் பெரிய பாவிகளுக்கு தீங்கு செய்து தமது பாவத்தை பெருக்குவதும் ,துன்பப்பட்டவர்களுக்கு பாவம் குறைவதுமான தொடர் இயக்கம் நடந்து கொண்டே இருக்கிறது .இத் தொடர் இயக்கதின் கண்கானிப்பாளராய் கடவுள் இருக்கிறார்!

நமக்கு யார் தீங்கு செய்கிறார்களோ அவர்கள் நம் ஆத்துமாவில் இருக்கிற பாவம் இன்னது என்று நமக்கு உனர்த்துகிற ஆசான்கள் ! இது போல தீங்கு பிறருக்கு செய்யக்கூடாது என உணரும் போது:இது போன்ற தீங்கை நமது முன்னோர்கள் செய்துள்ளார்கள் என உணரும்போது நாம் தாழ்மையடைந்து கடவுளிடம் மண்ணிப்பு கேட்க வேண்டும் நாம் சாத்வீகமடைந்து கடவுளிடம் புகலிடம் தேடவேண்டும்!

நமக்கு தீங்கு செய்தவர் இன்னும் தீங்கு செய்யாதபடி தடுத்துக்கொள்ள நமக்கு உரிமை உள்ளதே தவிர அவருக்கு உடன் பட்ட பாவத்தால் அவரை தண்டிக்க நமக்கு உரிமை இல்லை

இந்த உண்மையை உணரத்தொடங்குவோனால் அவரை மன்னிக்கிற மன நிலை ---மனச்சமன்பாடு உண்டாகும்---பாவ மன்னிப்பு அடைந்து நமது ஆத்துமா பரிசுத்தமடையும் !

தன்னை உணர்வதால் மட்டுமே சாத்வீகம் உண்டாகும் ! சாத்வீகம் உண்டானால் மட்டுமே கடவுளிடம் புகலிடம் அடைவோம் ! இந்த பயிற்சியே முழு சரனாகதியை நோக்கி நம்மை நகர்த்தும் ! இதன் அடையாளம் நம் மனம் சமனிலை அடையும்! எவ்வளவு பிரச்சினையிலும் மனம் சமனிலையடைந்தால் கடவுள் செயல்பட தொடங்குவதையும் நம் அறிவுக்கு எட்டாத தீர்வுகள் ,விடுதலை, வெற்றி உண்டாவதை காணலாம்!

நமக்கு வருகிற பிரச்சினைகளில் நாம் உணர்வு வயப்பட்டு ஒலட்டிக்கொண்டு இருக்கிறவரை கடவுளே கடவுளே என அலுத்துக்கொண்டே இருந்தாலும் கடவுள் செயல்படுவது இல்லை ! எப்போது நாம் சாத்வீகமடைந்து மன சமனிலையை எட்டுகிறோமோ அப்போது கடவுள் செயல்படுவார்!

தன்னை உணர்வதும், தன்னை போல பிறரையும் எண்ணுவதும் பாவபுண்ணிய கணக்கை சீர் செய்யும் வல்லமை உள்ள கடவுளை மட்டும் சரனடைவதும்:நன்மையோ தீமையோ அவராக கொடுப்பதை எற்றுக்கொள்ளுகிற பயிற்சியே நிறை பக்தியாகும் ! இதற்கு நமக்கு தீங்கு செய்தாரை மன்னிக்கிற இயல்பு வேண்டும்!

நமது ஆத்துமா பாவபதிவுகள் நீங்கி தூய்மை பெறுவதற்கு ---பாவமன்னிப்பு பெறுவதற்கு

1)நமது பாவத்தை உணர வேண்டும்

2)பிரயசித்தம் செய்ய வேண்டும்!

1)நமக்கு தீங்கு செய்தவரை பார்த்து நமது பாவத்தை உணர வேண்டும்

2)நாம் தீங்கு செய்தவருக்கு பிரயசித்தம் செய்வதும் நமக்கு தீங்கு செய்தவரை மன்னிப்பதும் ஒன்றே!

இறை தூதர இயேசு சொன்ன ஒரு குட்டிக்கதை :

23. எப்படியெனில், பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப்பார்க்க வேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பதினாயிரம் தாலந்து கடன் பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாக கொண்டுவந்தார்கள்.

25. கடனைத்தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் அவனையும் அவன் பெண்ஜாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீர்க்கும்படிக் கட்டளையிட்டான்.

26. அப்பொழுது, அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து, வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான்.

27. அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைப்பண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.

28. அப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்தவனாகிய தன் உடன் வேலைக்காரரில் ஒருவனைக்கண்டு, அவனைப்பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்கு கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான்.

29. அப்பொழுது அவனுடைய உடன் வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான்.

30. அவனோ சம்மதியாமல், போய், அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான்.

31. நடந்ததை அவன் உடன்வேலைக்காரர் கண்டு, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள்.

32. அப்பொழுது, அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால், அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.

33. நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி,

34. அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.
35. நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.


நமக்கு நூறு வெள்ளிக்காசு அளவு தீங்கு செய்தவரை மன்னித்தால் கடவுளிடம் பதினாயிரம் தங்ககாசு அளவு மன்னிப்பு பெற்றுக்கொள்ள முடியும்!

கடவுள் நமக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பிதா----பரமபிதாவானவர்!`ஒருவனும் கெட்டுப்போவது உங்கள் பரமபிதாவின் சித்தமல்ல` என்றார் இயேசு!சகல மனிதர்களும் எப்படியாவது தேர வேண்டும் திருந்தி பரலோகத்திற்கு தகுதி உடையவர்களாக வேண்டும் என்பதற்கு பரமபிதா முயற்சித்துக்கொண்டே இருப்பார் !

மற்ற மனிதர்களை தண்டிப்பதற்கோ அழிப்பதற்கோ கடவுள் , அரசாங்கம் தவிர மனிதர்களுக்கு உரிமையில்லை ! மதவாதிகளுக்கும் மதக்குழுக்களுக்கும் கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு கொல்வதற்கு துளியளவு கூட உரிமையில்லை !

அவர்கள் கடவுள் பெயரை சொல்லிக்கொண்டே நேராக நரகத்திற்கு சென்ற பிறகுதான் தங்கள் தவறை உணர்வார்கள் ! மனிதர்களுக்கு செய்யப்படும் ஒரு சிறு தீங்குக்கும் நிச்சயமாக கடவுள் வழக்காடுவார் !

இந்த இறை அச்சமே உண்மையான மனித நேயத்தின் அடிப்படையாகும்!

ஒரு இறைதூதருக்கு ஒரு குறிப்பிட்ட சூழ்னிலையில் சொல்லப்பட்ட ஒரு வாசகத்தை அப்படியே இன்றைக்கு வாசித்து அதை தங்களுக்கு சொல்வதாக எடுத்துக்கொள்ளுவதும் ; கடவுள் சொன்னதால் கடவுளுக்காக செய்வதாகவும் நேராக சொர்க்கத்திற்கு சென்று விடுவதாக நம்பிக்கொள்ளும் இளம் பிள்ளைக்கோளாறு இன்று சிலரை பிடித்து வாட்டிக்கொண்டுள்ளது ! அப்படிப்பட்டவர்கள் நேராக நரகத்திற்கு சென்ற பிறகு மட்டுமே தங்களின் தவறை உணரவேண்டிய அவல நிலை உள்ளது ! இதுவும் ஒரு அசுர ஆவி துர் உபதேசமே !

இறை தூதருடன் கடவுள் நேரடியாக பேசினார் ; அல்லது வெளிப்படுத்தினார் ; கட்டளையிட்டார் ! அதனால் அவர் செய்தது நியாயம் ! ஜீகாத் என்பது குறிப்பிட்ட இன மக்களுக்கு ( அரபியர்களுக்கு ) அவர்களில் ஒருவரை கொண்டு அவர்களது மூதாதையர்களுக்கு கடவுளிடம் ஏற்பட்ட உடன்படிக்கையை நினைவூட்டியும் ; கால அவகாசம் அழித்தும் அதன் பிறகே போரின் மூலமாக அவர்களை அடக்கும் படியாக கடவுள் முகமது நபிக்கு கட்டளையிட்டார் ! அதுமட்டுமே ஜீகாத் ! அதை எல்லா சூழ் நிலைக்கும் பொருத்துவது தவறானது ! அதுவும் முன்னறிவிப்பு செய்யப்படாத அடுத்த இன மக்கள் மீது அவ்வசணத்தை வாசித்து விட்டு தாக்குவது என்பது எள்ளளவும் நியாயமில்லாதது !

கசாப் தற்போது நரகத்திற்கு கடவுளால் அனுப்பப்பட்டுள்ளார் என்பதை கசாப்பே வந்து சொன்னாலொழிய அவர்கள் திருந்தப்போவதில்லை !

இறை அடியவருக்கு சொல்லப்பட்ட வசணத்தை அப்படியே ஓதி தவறாக வியாக்கியாணம் செய்ய முடியும் என்பதையே சாத்தானும் வேதம் ஓதும் என்றார்கள் !!

அது இறை வசணமே ஆனாலும் இடம் சூழ் நிலை மாறி ஓதினால் அதன் பொருளே -- அர்த்தமே மாறி தவறாகி விடும் என்பதை அசுர ஆவிகள் நன்றாகவே பயன்படுத்துகின்றன !

இந்த கேடுகள் கலி முற்றிவிட்டது என்பதன் அடையாளம் ! அவ்வாறு சீர்கேடுகள் அதிகரிக்கும் போதெல்லாம் ஒரு புதிய இரைதூதரை அணுப்பி உலகை சீர் செய்வது கடவுளின் இயல்பாகும் !

நல்லோர்களின் பெருமூச்சு விண்ணை அதிகமாக எட்டும்போதும் ; உண்மை உணர்ந்த மெய் அடியார்களின் பிரார்த்தனை ஏறெடுக்கப்படும் போதும் கடவுள் இரைதூதர்களை அணுப்பிய நிகழ்வுகள் நடந்துள்ளன !!

கடவுள் எதை செய்யும் முன்னும் அதற்காக பிரார்திக்கிற ஆத்துமாக்களை எழுப்புவார் !

அதற்கான குரலே இவ்வழைப்பு !!
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 578
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum