ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஜோக்ஸ் ........

View previous topic View next topic Go down

ஜோக்ஸ் ........

Post by DERAR BABU on Wed Jan 23, 2013 12:10 pm

ஜோக்ஸ்


ஒன்னப் பெத்ததுக்கு...!
பிள்ளையின் சேட்டை பவர் கட்டால் கடுப்பாகிப் போன ஒரு அப்பாவின் புலம்பல்... ''இப்படி அடம் பிடிச்சு அநியாயம் பண்றியே. உன்னைப் பெத்ததுக்கு ஒரு 'இன்வெர்ட்டரைப்' பெற்றிருக்கலாம். கரண்ட்டாவது கிடைச்சிருக்கும்...!'' ...

நான் என் மனைவியோட ஃபேன்
ஒருவர்: நீங்க யாரோட ஃபேன்?
மற்றொருவர் : நான் என் மனைவியோட ஃபேன்
ஒருவர் : உங்க மனைவி நடிகையா? மற்றொருவர் : அட நீங்க வேற... கரண்ட் போறப்ப நான் என்னோட மனைவிக்கு விசிறிவிடுவேன். அதான் அப்படி சொன்னேன். ...

சொர்க்கமும் நரகமும் இங்கனேயேதான்...!
சுரேஷ்: நீங்க வாழற இடத்திலேயே சொர்க்கமும் நரகமும் இருக்குன்னு சொல்றீங்களே எப்படி? மகேஷ் : ஒரே வீட்லதானே மனைவியும், வேலைக்காரியும் இருக்காங்க... அதான் அப்படி சொன்னேன் சுரேஷ்: ?! ....?! ...
'
அந்த' வசதி இருக்கு... ஆனா 'அது' இல்லையே...!
கரண்ட் இல்லாமல் கொசு அடித்து புலம்புவோர் சங்கத் தலைவர் சொன்னது... ''தமிழகத்தில் கம்ப்யூட்டரில் கரண்ட் பில் கட்டும் வசதி உள்ளது. ஆனால் அந்த கம்ப்யூட்டரை ஆன் பண்ணத்தான் கரண்ட் இல்லை'' ...

இப்படித்தான் அம்புட்டு பேரும் போன் பண்றாங்க..!
ஆண் டூ ஆண் - 00:00:59பையன் டூ அம்மா - 00:10:30பையன் டூ அப்பா -00:02:36பையன் டூ பெண் - 01:15:01பெண் டூ பெண் - 00:29:59பெண் டூ பையன் - 00:00:00...

ஆட்டோ 'பேக்'கில் பார்த்த ஜோக்...!
டாப் அப் போட்டு எஸ்.எம்.எஸ் அனுப்பும் நண்பனை நம்பு ஆனால் மேக்கப் போட்டு மிஸ்ட் கால் கொடுக்கும் பெண்ணை நம்பாதே..! ...

டாக்டருக்கு நன்றி
மாலா: மாமியார் இறந்து போனதுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போட்டியே அதுல டாக்டருக்கு ஏன் நன்றி சொன்னே?
கலா: அதுவா நல்லா இருந்த மாமியாரை ஆபரேசன் செய்து சாகடிச்சது அந்த டாக்டர்தானே அதான் நன்றி சொன்னேன். ...

அந்த ஹீரோயின் கோபமா இருக்காங்க
நிருபர் 1: முதியோர் இல்லத்துக்கு ஸ்வீட் குடுக்க போன ஹீரோயின் ஏன் கோபமா திரும்பி வர்றாங்க?
நிருபர் 2: அந்த ஹீரோயின் போன உடனே நீங்க புது மெம்பரான்னு எல்லோரும் கேட்டாங்களாம் அதான். ...

.
ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா!
ஆண்- ஐ லவ் யூ
பெண் - ஹாஹாஹா
ஆண் - நீ இல்லாம நான் இருக்க முடியாது
பெண் - ஹாஹாஹா
ஆண் - உனக்காக நான் சாகக் கூடத் தயார்
பெண் - ஹாஹாஹா
ஆண்- உனக்கு வைரம் பதித்த தங்க மோதிரம் வாங்கித் தரட்டுமா?
பெண் - வாவ்... நிஜமாவா..?
ஆண் - ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா!!...

இன்னிக்கு நம்ம கல்யாண நாள். என்ன பண்ணலாம்...?
மனைவி - ஏங்க, இன்னிக்கு நம்ம கல்யாண நாள். என்ன பண்ணலாம்...?
கணவர் - வேணும்னா, 2 நிமிஷம் எந்திருச்சு நின்னு மெளனம் அனுஷ்டிச்சு இரங்கல் தெரிவிக்கலாமே...! ...

நான் ஒரு முட்டாள்!
கணவன் - சே, உன்னைப் போய் கட்டிக்கிட்டேன் பாரு, நான் ஒரு முட்டாள்.
மனைவி - அது எனக்கு ஏற்கனவே தெரியும் டியர். ஆனால் காதல்ல தீவிரமா இருந்தேனோ, அதைப் பத்தி கண்டுக்கலே...! ...


ஓ.. முட்டாளா இருந்தாத்தான் ஆக முடியுமா..?

வெள்ளை மாளிகைக்குப் போன் செய்தார் சான்டா. அதிர்ஷ்டவசமாக லைனில் ஒபாமாவே வந்து விட்டார். அதற்குப் பிறகு நடந்த உரையாடல்.
சான்டா - நான் அமெரிக்காவின் அடுத்த அதிபராக வேண்டும்.
ஒபாமா- நீ என்ன முட்டாளா...
சான்டா - ஓ..முட்டாளா இருந்தாத்தான் ஆக முடியுமா...??? ...

மனைவி கொடுத்தா வாங்கிக்க வேண்டியதுதானே...!

ராமசாமி - வெற்றிகரமான திருமணம் என்பது கொடுக்கல் வாங்கலைப் பொறுத்தது.
குமாரசாமி - எப்படி சொல்றே..
. ராமசாமி - அதாவது, கணவன் பணம், பரிசு, டிரஸ் கொடுத்தால் அதை மனைவி தட்டாமல் வாங்கிக்கொள்கிறாள்... அதேபோல மனைவி அட்வைஸ், ஆலோசனை, டென்ஷனைக் கொடுக்கும்போது கணவனும் தட்டாமல் வாங்கிக் கொண்டால் பிராப்ளம் சால்வ்ட்...! ...

அதுக்கு உங்கப்பா பில் கட்றா மாதிரி கனவு கண்டேன்!

மனைவி - ஏங்க எனக்கு ஒரு கனவு வந்துச்சுங்க. அதுல, நீங்க எனக்கு ஒரு வைர மோதிரம் வாங்குறா மாதிரி இருந்துச்சுங்க...
கணவன்- ஆனா, அதுக்கு உங்கப்பா பில் கட்றா மாதிரி எனக்குக் கனவுல வந்துச்சே...! ...

ரெண்டே ரெண்டு அட்வைஸ், கேட்டுக்குங்க..!

கல்யாணமானவர்களுக்கு 2 அட்வைஸ்கள
உங்களது மனைவி எதையாவது தேர்வு செய்தால் அதைப் பார்த்து ரசித்து சிரிக்காதீர்கள் - உங்களைக் கூட உங்களது மனைவிதான் 'சூஸ்' செய்தார்.
அதேபோல உங்களது தேர்வுகளை நினைத்து ரொம்பவும் பெருமைப்பட்டுக் கொள்ளாதீர்கள் - உங்க மனைவியும் உங்களது தேர்வில் ஒன்றுதான். ...

வீட்லயா இல்லை கிளாஸ்லயா சார்...??

கல்லூரி ஆசிரியர் - படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தூங்கினா போதும்.
மாணவன் - வீட்லயா இல்லை கிளாஸ்லயா சார்..?.
ஆசிரியர் - ??? மாணவன்- பாவம், அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு... விட்ருவோம்! ......


நான் ஒரு நியூஸ்பேப்பரா பிறந்திருக்கக் கூடாதா!

மனைவி - நான் ஒரு நியூஸ்பேப்பரா பிறந்திருக்கக் கூடாதா.. அப்படிப் பிறந்திருந்தால் உங்கள் கைகளில் நாள் முழுவதும் தவழ்ந்திருக்கலாமே...
கணவர் - நானும் அதையேதான் ஆசைப்படுறேம்மா. நீ மட்டும் நியூஸ்பேப்பரா பிறந்திருந்தா, தினசரி டெய்லி எனக்கு புதுசா 'ஒன்னு' கிடைச்சிருக்குமே...!! ...

போலீஸைக் கூப்பிடவா, இல்லாட்டி ஆம்புலன்ஸைக் கூப்பிடவா
சரோஜா - ஏங்க நம்ம வீட்டுக்குள்ள திருடன் புகுந்துட்டான். கிச்சனுக்குள்ள போய் நான் சுட்டு வச்ச வடையை சாப்பிடுறான்.
சரோஜாவின் வீட்டுக்காரர் - சரி, இப்ப நான் போலீஸைக் கூப்பிடவா, இல்லாட்டி ஆம்புலன்ஸைக் கூப்பிடவா...?!!? ...


ஒன்இந்தியா தமிழ்



avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1908
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: ஜோக்ஸ் ........

Post by யினியவன் on Wed Jan 23, 2013 12:16 pm

சூப்பருங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜோக்ஸ் ........

Post by பூவன் on Wed Jan 23, 2013 12:20 pm

அனைத்தும் அருமை சூப்பருங்க தலைப்பை அடிகோடிட்டு தனி தனியாக பத்தி பிரித்து பதிந்தால் சிறப்பாக இருக்கும்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ஜோக்ஸ் ........

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum