உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am

» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am

» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am

» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am

» 6 அடி உயர தக்காளி, 'மரம்'
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am

» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» பொன்னியின் செல்வன் திரைப்படம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am

» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am

» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:24 am

» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு
by ayyasamy ram Today at 5:52 am

» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி
by ayyasamy ram Today at 5:50 am

» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்
by ayyasamy ram Today at 5:36 am

» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்
by ayyasamy ram Today at 5:32 am

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by T.N.Balasubramanian Yesterday at 8:18 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Yesterday at 8:08 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Yesterday at 6:43 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Yesterday at 2:29 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Yesterday at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Yesterday at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Yesterday at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Yesterday at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Yesterday at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Mon Jan 27, 2020 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Mon Jan 27, 2020 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Mon Jan 27, 2020 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 12:20 pm

Admins Online

விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்

விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் Empty விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்

Post by கரூர் கவியன்பன் on Mon Jan 21, 2013 10:16 pm

நண்பர்களே

இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.

இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்

இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.

இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)

விவாத மேடையில் இன்றைய தலைப்பு


கற்பு என்பது எதைச் சார்ந்தது ?

மனம் சார்ந்ததா ? அல்லது உடல் சார்ந்ததா ?


இது ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கையில் உங்கள் முன் இதனை வைக்கிறேன். நெறி சார்ந்த செயலுக்காகவே இவை.தவறான சிந்தனைகளுக்கு இத்தளத்தில் என்றுமே இடமில்லை


Last edited by கரூர் கவியன்பன் on Mon Jan 21, 2013 11:28 pm; edited 2 times in total (Reason for editing : edit)
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் Empty Re: விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்

Post by யினியவன் on Mon Jan 21, 2013 10:20 pm

மனமும் உடலும் சார்ந்ததே - இரண்டும் இணைந்த
ஆன்மாவை சார்ந்ததுன்னு என் எண்ணம் கவி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் Empty Re: விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்

Post by கரூர் கவியன்பன் on Mon Jan 21, 2013 10:36 pm

[You must be registered and logged in to see this link.] wrote:மனமும் உடலும் சார்ந்ததே - இரண்டும் இணைந்த
ஆன்மாவை சார்ந்ததுன்னு என் எண்ணம் கவி
தங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கிறேன் இனியவரே.

ஆனால் ஆன்மா என்பதனை எவ்வாறு முன்மொழிவது அண்ணா? இரண்டும் சார்ந்தது என்றால் ஒன்றின்றி மற்றது என்னவாகும் ?
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் Empty Re: விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்

Post by யினியவன் on Mon Jan 21, 2013 10:39 pm

[You must be registered and logged in to see this link.] wrote:ஆனால் ஆன்மா என்பதனை எவ்வாறு முன்மொழிவது அண்ணா? இரண்டும் சார்ந்தது என்றால் ஒன்றின்றி மற்றது என்னவாகும் ?
ஒன்று இல்லை என்றாலும் கற்பு இல்லை என்றுதான் அர்த்தம் ஆகும் கவி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் Empty Re: விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்

Post by கரூர் கவியன்பன் on Mon Jan 21, 2013 10:39 pm

உடல் சார்ந்தது மட்டும் என்று எப்படி கூற முடியும் .இன்றைய உலகில் வெறும் தேகம் சார்ந்தவை மட்டும் தான் கற்பு எனும் நிலை மேலோங்கி மனம் அல்லது ஒழுக்க நிலை சார்ந்த கற்புகள் களவாடப்பட்டு விட்டனவே மனிதர்களின் மனதில் .

அதற்காக உடல் சார்ந்தவை அல்லாதவைகளுக்கு நான் வக்காலத்து வாங்க வில்லை.அதற்காக உடல் சார்ந்தவைகளுக்கு மட்டும் நிலைக்க முடியவில்லை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் Empty Re: விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்

Post by கரூர் கவியன்பன் on Mon Jan 21, 2013 10:41 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:ஆனால் ஆன்மா என்பதனை எவ்வாறு முன்மொழிவது அண்ணா? இரண்டும் சார்ந்தது என்றால் ஒன்றின்றி மற்றது என்னவாகும் ?
ஒன்று இல்லை என்றாலும் கற்பு இல்லை என்றுதான் அர்த்தம் ஆகும் கவி
அருமை அண்ணா. இக்கருத்தை வெளிக்கொணரவே அவ்வாறு கேள்வி எழுப்பினேன். முத்தம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் Empty Re: விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்

Post by யினியவன் on Mon Jan 21, 2013 10:42 pm

கற்பழித்தலில் உடல் சார்ந்த கற்பு போனதாக அர்த்தம் இல்லை கவி.

வலிய சென்று உடலால் கற்பிழந்தாலும், மனத்தால் இழந்தாலும் கற்பு போனாதாகவே கருதனும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் Empty Re: விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்

Post by கரூர் கவியன்பன் on Mon Jan 21, 2013 10:46 pm

[You must be registered and logged in to see this link.] wrote:கற்பழித்தலில் உடல் சார்ந்த கற்பு போனதாக அர்த்தம் இல்லை கவி.

வலிய சென்று உடலால் கற்பிழந்தாலும், மனத்தால் இழந்தாலும் கற்பு போனாதாகவே கருதனும்.
நெற்றிப்பொட்டில் அடிக்கும் கருத்து அண்ணா.எனது நிலைப்பாடும் இது தான்.

உறவுகளின் கருத்துகளையும் காண வேண்டிநிற்கிறேன்.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் Empty Re: விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்

Post by கரூர் கவியன்பன் on Mon Jan 21, 2013 10:49 pm

ஆனால் இன்றைய சூழலில் உளவியல் காரணங்களால் கற்பு நிலைகளில் இருந்து விலகும் இளைஞர்கள் அதிகம் உள்ளனரே.

அதென்ன பெண்களுக்கு மட்டும் தான் கற்பு என்ற ஒன்றை படைத்திட்டானா இறைவன்.ஆண்களுக்கு இல்லையா? பெண் என்றால் மட்டும் ஏன் இந்தப் பாகுபாடு உலகில்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் Empty Re: விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்

Post by யினியவன் on Mon Jan 21, 2013 10:52 pm

இது ஆணாதிக்க வழக்கத்தில் வந்தது

கற்பினை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவினில் வைப்போம் (யாரோ சொல்லி இருக்காங்கன்னு நினைக்கிறேன் - பாரதியா?)
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் Empty Re: விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்

Post by ராஜு சரவணன் on Mon Jan 21, 2013 10:55 pm

கற்பு என்றால் கல் + பண்பு என பொருள். (கல் போன்ற பண்பு)

இது முதலில் மனம் சார்ந்தது பிறகு உடல் சார்ந்தது. மனம் கற்பிழந்தால் உடல் நிச்சயமாக கற்பிழக்கும்.

ஆக மனமும் உடலும் சார்ந்தது தான் கற்பு.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் Empty Re: விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்

Post by கரூர் கவியன்பன் on Tue Jan 22, 2013 4:04 pm

[You must be registered and logged in to see this link.] wrote:இது ஆணாதிக்க வழக்கத்தில் வந்தது

கற்பினை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவினில் வைப்போம் (யாரோ சொல்லி இருக்காங்கன்னு நினைக்கிறேன் - பாரதியா?)
ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலை அனைத்து விஷயங்களிலும் வரவேண்டும் அண்ணா
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் Empty Re: விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்

Post by சிவா on Tue Jan 22, 2013 4:47 pm

"கற்பெனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன், கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”
(தொல்காப்பியம் கற்பியல் 140)

கரண் - உடம்பு
கொளற்குரி - பெறுவதற்குரிய
கிழவன் - உரியவன்;தலைவன்
கொடைக்குரி - கொடுத்தற்குரிய
கிழத்தி - உரியவள்;தலைவி

கற்பெனப்படுவது உடம்போடு புணரக், ஆணைப் பெற்றோர் பெண்ணைக் கொள்வதும்,
பெண்ணைப் பெற்றோர் பெண்ணைக் கொடுப்பதுமாகும்.

கற்பு என்பதை பின்வருமாறும் கூறுவர்...

கற்பு என்ற சொல்லுக்குக் கற்றதைப் பின்பற்று என்று பொருள். அதாவது பெரியோர்கள் கற்பித்தபடி இல்லறம் நடத்தலே கற்பு எனவும் அவற்றை மீறும் தலை மக்கள் கற்பிழந்தவர்களாகவும் கருதப் பெறுவர்.

ஆக கற்பு என்பதற்கும் கன்னித்தன்மை இழத்தல் என்பதற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. மேலும் கற்பு என்ற சொல் பெண்ணுக்கு மட்டுமே உரித்தானது அல்ல. அது ஆண் பெண் இருவருக்கும் உரித்தான ஒரு சொல்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் Empty Re: விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்

Post by அபிரூபன் on Tue Jan 22, 2013 5:57 pm

"கற்பு என்பது பெண்மை சார்ந்த பாலியல் ஒழுக்கம் என்பது தவிர்த்து வேறெந்த பொருளும் இல்லை " எங்கயே படித்ததாய் நியாபகம்... ரிலாக்ஸ்
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
மதிப்பீடுகள் : 79

http://love-abi.blogspot.in

Back to top Go down

விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் Empty Re: விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை