ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Page 11 of 13 Previous  1, 2, 3 ... 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Go down

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by கே. பாலா on Wed Jan 16, 2013 4:29 pm

First topic message reminder :

யினி சினி புரெடெக்ஷன் வழங்கும் சனி


நண்பர்களை கலாய்த்து சினிமா பாடல்களை உல்டா செய்து களைத்துப்போன யினி,... இனி என்ன செய்வது என்று தோன்றாமல்
ராஜேந்தர் பாணியில் டண்டனக்க,,,,டண்டனக்க என்று தளாமிட்டுக்கொண்டு டம்மி வார்த்தைகளை போட்டு பாடிக்கொண்டிருந்தார், வேறெங்கே வீட்டுக்கு வெளியில்தான்....
என்ன அங்கே சத்தம்-?
குரல் வந்தவினாடியே...
அதிகபிரசங்கித்தானம் செய்தபின்,,
அம்மாவின் பார்வைக்கு அடங்கம் அதிமுக தொண்டனைபோல பதுங்கினார்

ஒண்னுமில்லமா சும்மா.... தொண்டைசரியில்ல,,,, கனைத்துக்காண்பித்தார்

அப்போது வானமார்கமாக சஞ்சாரித்துக்கொண்டிருந்த சனிபகவான் அவர் சிந்தையில் இறங்கினார்

அதாங்க ஒரு சினிமா எடுத்தா என்ன என்ற யோசனை வந்தது யினிக்கு...

தலைப்பை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்


வாசலில் காரொன்று நிற்க...

கவனமாக பார்த்தார் யினி
அங்கே கத்தார் மஜா.. கம்பீரமாக இற்ங்கிவந்தார்

"அண்ணே,,"

"வாங்க மஜா... ! உங்களதான் நினைச்சேன் வந்துட்டிங்க... அது என்ன கையில கேமரா?

"ம்..அதச் சொல்லதானே வந்தேன்",.... கொண்டுவந்த கேமிராவில் ஒரு வீடியோவை காண்பித்தார்

"இந்த வீடியோவ பாருங்க "

அங்கே அந்த ஆட்டோ போகஸ் கேமிராவில் அவுட்டாப் போகலில் ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது.....
என்ன படம் என்று புரியவில்லை யினிக்கு என்றாலும்.... படிக்காமலே பின்னுட்டம் இடும் பதிவர்களைப்போல "அருமை அருமை "என்றர்
அடுத்த செகண்ட்
"அண்ணே நீங்கதான் கேமிரா மேன் நம்ம படத்துக்கு...."

எங்கள் ஊர் ஒளிப்பதிவாளரை வாழ்த்துகிறோம் என்ற ஆளுயர கட்டவுட் மயிலாடுதுறை பஸ்டாண்டில் இருக்கும் காட்சி
மின்னிமறைந்தது ஒளிப்பதிவாரின் கண்களில்,,,!

கேமராமேன் ஓ, கே,

தயாரிப்பாளருக்கு எங்கே போவது,,, யோசித்தவர் யினி

"யாமிருக்க பயமேன் "என்ற காலண்டரில் வழக்கமான முருகன் படத்திற்கு பதில் சிவா தோன்றியது அந்த சிவனருள்யின்றி வேறென்ன,,சிவா,,சிவா

அவரையே வளைத்து போட்டுவிடலாம்,, எது சொன்னாலும் மறுப்பு சொல்லப்போவதில்லை

ஆனால் கார்த்திகை வந்ததிலிருந்து அவர் கணக்கில் கெட்டியாக இருப்பதும்

மேலிடத்திற்கு பதில்சொல்ல வேண்டிய கடமையிருப்பதும்தான் கொஞ்சம் கலக்கமாக இருந்தது!

சரி இயக்குநரை யாரை போடலாம்... சரி "அவரையே "போடலாம் கரெக்டாக இருப்பார்

ஆனால் அவர் உள்ளே இருக்கிறாரா- வெளியே இருக்கிறாரா என்பதை முதலில் லாகின் செய்து பார்த்துவிடவேண்டும்

அப்படியே,,, ஜோன் என்கிற சுப்பு என்கிற ஹர்ஷித் என்கிற,,,(லாகின் செய்கிறபோது இவர்பேர் தற்போது என்ன பெயர் என்பதையும் கவனித்து மியூசிக் டைரக்டராக போட்டுவிடலாம்,,,,நல்ல cymbolic மியூசிக் ரெடி

அப்புறம் வை, பா,

எந்த நிலையிலும் நிதானமாக இருப்பார் அப்புறம் தாகசாந்திக்கான செலவுகளில் கராராக இருக்கமாட்டார் என்பதால்புரெடக்ஷன் மானேஜராக போடச் சொல்லிவிடலாம்



அப்புறம் ,,,,,


தொடரும்

part-2
part-3
part-4
part-5
part-6
part-7


Last edited by கே. பாலா on Tue Feb 05, 2013 9:02 pm; edited 11 times in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by ஜாஹீதாபானு on Mon Jan 28, 2013 1:51 pm

@உமா wrote:

மறக்க முடியாத ஸ்மைலி அக்கா. சோகம்

ஆனா அந்த ஸ்மைலி போட்டவரு தான் இப்போ இல்ல



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by ஜாஹீதாபானு on Mon Jan 28, 2013 1:51 pm

@balakarthik wrote:
@உமா wrote:

மறக்க முடியாத ஸ்மைலி அக்கா. சோகம்

முறிக்க முடியாத ஆயுதம் கையில் இருக்க மறக்கவேண்டியதுத்தானே உமா

ம்ஹும் மறக்கவே முடியாது அருமையிருக்கு



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by ராஜா on Mon Jan 28, 2013 3:00 pm

நடக்கட்டும் நடக்கட்டும் .... இன்றைய காமடி கோவிந்தம்மாவா ........ ஹா ஹா ஹா
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by கே. பாலா on Mon Jan 28, 2013 4:36 pm

:வணக்கம்: வெற்றிகரமான 3100 பார்வைகளை கடந்து ....யினி... சினி ...சனி ... :வணக்கம்:


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by பாலாஜி on Mon Jan 28, 2013 4:38 pm

@கே. பாலா wrote: :வணக்கம்: வெற்றிகரமான 3100 பார்வைகளை கடந்து ....யினி... சினி ...சனி ... :வணக்கம்:

எனக்கு நீங்க எழுதின கவிதை 3,000 பார்வைகளை கடந்து உள்ளது ,இந்த திரி 10,000 பார்வைகளை கடக்கும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by யினியவன் on Mon Jan 28, 2013 4:39 pm

சனி பகவானோட பார்வை அப்படி பாலா சார்!!! சூப்பருங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by கரூர் கவியன்பன் on Mon Jan 28, 2013 8:29 pm

@கே. பாலா wrote:கருத்துக்களுக்கான உச்ச கட்ட போர்.."யினியின் சனி வருமா? வராதா ?"என்று நீடூர் நிறையன்பன் தலைமையில் பட்டி மன்றம் நடத்தலாமா என்று யோசிக்கும் அளவுக்கு,,,

இழுத்துக்கொண்டே போனது சனி முயற்சி!


கவிழ்த்துவிட்டீர்களே ........ அழுகை அழுகை அழுகை
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by கே. பாலா on Mon Jan 28, 2013 8:48 pm

@கரூர் கவியன்பன் wrote:
@கே. பாலா wrote:கருத்துக்களுக்கான உச்ச கட்ட போர்.."யினியின் சனி வருமா? வராதா ?"என்று நீடூர் நிறையன்பன் தலைமையில் பட்டி மன்றம் நடத்தலாமா என்று யோசிக்கும் அளவுக்கு,,,

இழுத்துக்கொண்டே போனது சனி முயற்சி!


கவிழ்த்துவிட்டீர்களே ........ அழுகை அழுகை அழுகை
ஆறுதல் இதுக்கே .".பீல்" பண்ணினா....எப்புடி !.......இனி வரப்போற யினியை நினச்சு பாருங்க ! சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by கரூர் கவியன்பன் on Mon Jan 28, 2013 8:51 pm

@கே. பாலா wrote:
@கரூர் கவியன்பன் wrote:
@கே. பாலா wrote:கருத்துக்களுக்கான உச்ச கட்ட போர்.."யினியின் சனி வருமா? வராதா ?"என்று நீடூர் நிறையன்பன் தலைமையில் பட்டி மன்றம் நடத்தலாமா என்று யோசிக்கும் அளவுக்கு,,,

இழுத்துக்கொண்டே போனது சனி முயற்சி!


கவிழ்த்துவிட்டீர்களே ........ அழுகை அழுகை அழுகை
ஆறுதல் இதுக்கே .".பீல்" பண்ணினா....எப்புடி !.......இனி வரப்போற யினியை நினச்சு பாருங்க ! சிரி
ஐயையோ வேணாம் அண்ணே .நான் வேணும்னா கடலைமிட்டாயோ பிஷ்கட்டோ வாங்கிக்குங்க........ அழுகை
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by ayyamperumal on Mon Jan 28, 2013 9:02 pm

மதிப்புமிகு நடுவர் நீடூர் நிறையன்பன் அவர்களே ,,,,,,

இனி- ஏழரை வருடம் இளநீர் காவடி எடுத்தாலும்
இனியின் சனி வரப்போவதில்லை. ஏனென்றால்
ஒரு உறையில் ஒரு கத்திதான் இருக்கும்
இனி இருக்கும் போது சனி எப்படி வரும் ? அகவே
இனியின் சனி வரவே வராது என்று கூறி
என் முதல் சுற்றினை நிறைவு செய்கிறேன் .
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by கரூர் கவியன்பன் on Mon Jan 28, 2013 9:11 pm

@ayyamperumal wrote: மதிப்புமிகு நடுவர் நீடூர் நிறையன்பன் அவர்களே ,,,,,,

இனி- ஏழரை வருடம் இளநீர் காவடி எடுத்தாலும்
இனியின் சனி வரப்போவதில்லை. ஏனென்றால்
ஒரு உறையில் ஒரு கத்திதான் இருக்கும்
இனி இருக்கும் போது சனி எப்படி வரும் ? அகவே
இனியின் சனி வரவே வராது என்று கூறி
என் முதல் சுற்றினை நிறைவு செய்கிறேன் .
இப்பவே ஆரம்பிச்சிட்டாங்களே இனி பூச்சூடி பொட்டு வைக்காமா விடமாட்டாங்களே............. அழுகை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


Last edited by கரூர் கவியன்பன் on Mon Jan 28, 2013 9:12 pm; edited 1 time in total (Reason for editing : edit)
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by கே. பாலா on Mon Jan 28, 2013 9:22 pm

@ayyamperumal wrote:
ஒரு உறையில் ஒரு கத்திதான் இருக்கும்
இனி இருக்கும் போது சனி எப்படி வரும் ? .
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by மஞ்சுபாஷிணி on Tue Jan 29, 2013 12:22 pm

[
[/quote]
@கே. பாலா wrote:கருத்துக்களுக்கான உச்ச கட்ட போர்.."யினியின் சனி வருமா? வராதா ?"என்று நீடூர் நிறையன்பன் தலைமையில் பட்டி மன்றம் நடத்தலாமா என்று யோசிக்கும் அளவுக்கு,,,

இழுத்துக்கொண்டே போனது சனி முயற்சி!

"முயற்சியை "ட்ராப் செய்யலாம்" என்ற தயாரிப்பாளரின்

யோசனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் யினி...கொஞ்சம் வெயிட் பண்ணுவோம் சார் !


ஆகரை டீலக்ஸ் இரண்டாவது மாடியில் நடக்க இருக்கும் ஒரு சீமாந்த நிகழ்விற்கு பட்டுபுடவை சரசரக்க,,,வந்து இறங்கினார்,,,கோவிந்தம்மா

தங்கள் குருவை பார்த்ததும் 'எண்ணெயில் போட்ட வடைபோல" குதித்து ஓடினார்கள் ஜானுவும் பார்வதியும்

"எப்படிம்மா இருக்கீங்க?",,, இருவரும் கேட்க

திரும்பிய கோவிந்தமாவுக்கு இன்ப அதிர்ச்சி

"நன்னாயிருக்கேன்,,ஆமா சொல்லுங்கோ,,நீங்க எப்படியிருக்கேள்?",,

"என்ன ஜானு ரொம்ப குண்டாயிட்ட மாதிரி தெரியுதே,,

"ஆமாம்மா எல்லாம் உங்க "ரெஸிபி"தான் காரணம்,,,,, உங்கள்ட ..இந்த "பீஃப் பிரியாணி" ரெஸிபி கேட்டேன் தரவேயில்லையே என கோபித்துக்கெண்டார் ஜானு

"அதனாலென்ன சொல்லிட்டா போச்சு ,,,,,ஒரு அரை கிலோ "பீஃப்" எடுத்து நன்னா கழுவி வச்சுக்கோ ."...என்றவருக்கு

அப்போதுதான் "பீப் தன் ஏரியா இல்லையே" என்ற உண்மை உரைத்தது!

ஐயோ,,பகவானே,,நா என்ன சொல்லிண்டிருக்கிறேன்,,, மினரல் வாட்ர் பாட்டிலை திறந்து வாய்கொப்பளித்து தொடர்ந்தார்

"பீஃப்னா மாட்டு மாமிசமில்லியோ,,,,,

ஸாரிம்மா யார் எதுகேட்டாலும் உடனே ரெஸிபி சொல்லி பழக்கமாயிட்டுது,,அதான்,,டக்குனும் சொல்லிட்டேன்"

"டக்குனும்" சொல்லலை "பீஃப்"னு சொன்னிங்க,,பார்வதி இடைமறித்தார்

"அடடே பார்வதிதானேமா நீ,,, கிண்டலடிக்கிறியே,,,ஆமா யேண்டிமா இப்போ வர்றதே யில்ல?"


"நான் வருகிறேன்மா,,, உங்களைத்தான் காணோம் என்று முகத்தில் சோகம் காட்டினார் பார்வதி!"

"இப்போ மாட்டுபொண்னு வந்துட்டாளோயில்லையே அதான் நேரம்யில்லை,,,வர்றேன்,,வர்றேன்,,

உங்களுக்கு ரெண்டு "ரெஸிபி "சொல்லலேன்னா எனக்க தூக்கம் வராது,,ஏம்மா பார்வதி

நீ பாயசம் எக்ஸ்பர்ட் ஆயிட்டியே,,பேஷ்,, பேஷ்,,,

எல்லாம் உங்க ஆசீர்வாதம் என்று குருபக்தியுடன் சொன்னார் பார்வதி

நீ வீட்ட விட்டு வெளியே போறச்சே ,,ஒரு பிளாஸ்க் ல கொஞ்சம் எடுத்துட்டு போமா,,,உனக்கு ஸேப்டி

"ஆமா,,ஆமா,, நான் கூட கையில எப்போவும் நாலு வடை வச்சிருக்கேன்

பெண்கள் வெளியே போனா கையில ஆயுதங்களோட போங்கனும்" நம்ம கமிஷனர் டி,வியில சொன்னரரே ! என்றார் ஜானு

ஆமா கேட்க மறந்துட்டேன்,, எதுக்கு இங்கே வந்து நிக்கிறேள்,,

என்று கோவிந்தம்மா கேட்க,,,

யினி வெளியில் வந்தார்....


தொடரும் ...


சிரிக்கவும் ரசிக்கவும் வைத்தது ஒவ்வொரு வரியும் பாலா....

பீஃப் மாட்டு மாமிசமில்லையோ?

ஆமாம் ஆமாம் சேஃப்டிக்கு நீயும் ப்ளாஸ்குல கொண்டு போ...

அருமையான நகைச்சுவை உணர்வோடு பதிக்கப்பட்ட பகிர்வு தொடரட்டும் பாலா....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by கே. பாலா on Fri Feb 01, 2013 1:08 pm

அறிவிப்பு
:


விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான விவகாரங்கள் முடிவுக்கு வரும்வரை ..
கமலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்


யினி.. சினி... சனி படவேலைகளை யினி அவர்கள் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளார்
சோகம்


Last edited by கே. பாலா on Fri Feb 01, 2013 1:13 pm; edited 1 time in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by யினியவன் on Fri Feb 01, 2013 1:12 pm

@கே. பாலா wrote:அறிவிப்பு :

விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான விவகாரங்கள் முடிவுக்கு வரும்வரை ..
கமலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்


யினி.. சினி... சனி படவேலைகளை யினி அவர்கள் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளார்
சோகம்
கதையே கிடைக்காம தவிச்சிட்டு இருக்கறப்ப - தற்காலிகமா நிறுத்தறது தவறு பாலா சார் - தொடர வேண்டும் - தொடர்ந்துட்டே இருக்கணும் - கதை கிடைக்கவே கூடாது அப்பத்தான் தொடரும் - தொடருங்கள் பாலா சார்....



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by கே. பாலா on Fri Feb 01, 2013 1:14 pm

கதையே கிடைக்காம
கம்பெனி ரகசியம் எல்லாம் தெரிஞ்சுட்டே ! அய்யோ, நான் இல்லை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by உமா on Fri Feb 01, 2013 1:16 pm

என்ன தான் நடக்குது இங்கே.... அதிர்ச்சி
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by பாலாஜி on Mon Feb 04, 2013 12:06 pm

@கே. பாலா wrote:
அறிவிப்பு
:


விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான விவகாரங்கள் முடிவுக்கு வரும்வரை ..
கமலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்


யினி.. சினி... சனி படவேலைகளை யினி அவர்கள் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளார்
சோகம்

விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான விவகாரங்கள் முடிவுக்கு வந்துவிட்டன. யினி.. சினி... சனி படவேலைகளை விரைவில் தொடங்கும் என்று நம்ப தகுந்த செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.


Last edited by பாலாஜி on Mon Feb 04, 2013 12:22 pm; edited 1 time in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by ஹர்ஷித் on Mon Feb 04, 2013 12:07 pm

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by ராஜா on Mon Feb 04, 2013 12:20 pm

சிரி சூப்பருங்க தொடங்கட்டும் தொடங்கட்டும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by ஜாஹீதாபானு on Mon Feb 04, 2013 12:26 pm

விறுவிறுப்பா படிச்சிட்டு இருக்கும் போது புத்தகம் காணாம போன மாதிரி இருக்கு... சோகம்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by கே. பாலா on Mon Feb 04, 2013 12:28 pm

@ஜாஹீதாபானு wrote:விறுவிறுப்பா படிச்சிட்டு இருக்கும் போது புத்தகம் காணாம போன மாதிரி இருக்கு... சோகம்
ஆறுதல் நாளை...! சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by ஹர்ஷித் on Mon Feb 04, 2013 12:29 pm

@ஜாஹீதாபானு wrote:விறுவிறுப்பா படிச்சிட்டு இருக்கும் போது புத்தகம் காணாம போன மாதிரி இருக்கு... சோகம்
ஆமோதித்தல்
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by ஜாஹீதாபானு on Mon Feb 04, 2013 12:32 pm

@கே. பாலா wrote:
@ஜாஹீதாபானு wrote:விறுவிறுப்பா படிச்சிட்டு இருக்கும் போது புத்தகம் காணாம போன மாதிரி இருக்கு... சோகம்
ஆறுதல் நாளை...! சிரி

புன்னகை புன்னகை ஜாலி நன்றி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by யினியவன் on Mon Feb 04, 2013 12:47 pm

@ஜாஹீதாபானு wrote:விறுவிறுப்பா படிச்சிட்டு இருக்கும் போது புத்தகம் காணாம போன மாதிரி இருக்கு... சோகம்
நடுவில கொஞ்சம் பக்கத்த காணோமாம்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 11 of 13 Previous  1, 2, 3 ... 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum