ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

வேடனின் வடிவில் முருகன்
 சிவனாசான்

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 சிவனாசான்

உணவுக்கு மட்டுமா உப்பு…
 சிவனாசான்

பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 சிவனாசான்

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by Powenraj on Sun Jan 13, 2013 12:13 pm

First topic message reminder :

‘ப வர் ஸ்டார்’ என்றாலே சின்னக்குழந்தையும் சொல்லும் என்று பாடுகிற அளவுக்கு காமெடிப்பீஸாக தமிழ்சினிமாவில் ரவுண்டு வந்து கொண்டிருக்கும் டாக்டர் ஸ்ரீனிவாசன் உலக அழகி ஐஸ்வர்யாராயுடன் எப்படியாது ஒரு படத்தில் நடித்து விட வேண்டு என்று தவம் கிடக்கிறாராம். அதுதான் அவருடைய வாழ்க்கையின் ஒரே லட்சியமாம்.
:-
லத்திகா என்ற படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் 50 வயது ஹீரோவாக அறிமுகமான சீனிவாசன், இப்போது ஆனந்த தொ‌ல்லை, கண்ணா லட்டு திண்ண ஆசையா, ஐ என கையில் அரைடஜன் படங்களை வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.
:-
இதில் இவர் சந்தானத்துடன் இணைந்து நடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா படம் வரும் 14- ஆம் தேதி பொங்கலுக்கு ரிலீஸாகிறது.
இந்தப்படத்தின் சான்ஸ் உங்களுக்கு எப்படி கிடத்தது எனப்து பற்றி சிலசுவாரஸ்மான தகவல்களை கூறியிருக்கிறார் பவர். அதை நீங்களே தொடர்ந்து படியுங்கள்...
:-
டைரக்டர் மணிகண்டன் எனது லத்திகா படத்தின் 250-வது நாள் போஸ்டரை பார்த்து தான் சந்தானத்துடன் என்னை சந்திக்க வந்தார். இப்படத்தில் நடிக்கும் படி இருவரும் கேட்டனர். நானும் கதையை கூட கேட்காமல் உடன் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
:-
அதேபோலதம்பி டைரக்டர் ஷங்கரின் ஆபீஸிலிருந்தும்எனக்கு ஒரு போன் வந்தது. அதில் நீங்கள் ஐ படத்தில் நடிக்க வேண்டும் உங்களால் முடியுமா..? என்று கேட்டார்கள், நான் உடனெ ஷங்கர் தம்பியின் அலுவலகத்துக்குச் சென்றேன். இப்போது நான் ஐ படத்தின் நடித்து வருகிறேன். அது எனக்கு இப்போதும் ஒரு கனவு மாதிரிதான் தெரிகிறது.
:-
த்ரிஷா, சமந்தா, அனுஷ்கா இவர்கள் எல்லாரும் பிரபல நடிகைகளாக இருந்தாலும் அவர்களுடன் நடிக்க எனக்கு விருப்பமில்லை ஆனால் உலக அழகி ஐஸ்வர்யாராய் உடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும். அதுதான் எனது ஆசை என்று பட்டப்பகலிலேயே பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லி சொல்லி பீதியைக் கிளப்புகிறாராம் பவர்ஸ்டார்.
:-
சவுண்டு கேமிரா ஆக்ஷன்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by balakarthik on Mon Jan 14, 2013 12:41 pm

V.BABU wrote: ஐஸ்வர்யாராய் அப்பாவாக நடிக்க ???!!! வாழ்த்துக்கள் .... மண்டையில் அடி

ஐஸ்வர்யா ராய் லேடிஸ் ஆச்சே அவுங்க எப்படி அப்பாவா கொழப்பமா இருக்கே

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by DERAR BABU on Mon Jan 14, 2013 1:02 pm

டன்க் ஸ்லிபாகிவிட்டது, ராயின் அப்பாவாக .
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1908
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by balakarthik on Mon Jan 14, 2013 4:05 pm

பாருங்க ஒரு யின் விட்டதுனால எத்தனை இன்னல்களுனு அருமையிருக்கு சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by Ahanya on Mon Jan 14, 2013 4:07 pm

@balakarthik wrote:
V.BABU wrote: ஐஸ்வர்யாராய் அப்பாவாக நடிக்க ???!!! வாழ்த்துக்கள் .... மண்டையில் அடி

ஐஸ்வர்யா ராய் லேடிஸ் ஆச்சே அவுங்க எப்படி அப்பாவா கொழப்பமா இருக்கே

சிப்பு வருது
avatar
Ahanya
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2847
மதிப்பீடுகள் : 412

View user profile

Back to top Go down

Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by கரூர் கவியன்பன் on Mon Jan 14, 2013 4:08 pm

தலைவா உங்க அழகுக்கும் அறிவுக்கும் எல்லாப் பெண்களுடனும் நடிக்கலாம் தலைவா..... சிரி
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by balakarthik on Mon Jan 14, 2013 4:12 pm

@கரூர் கவியன்பன் wrote:தலைவா உங்க அழகுக்கும் அறிவுக்கும் எல்லாப் பெண்களுடனும் நடிக்கலாம் தலைவா..... சிரி

இளம் பெண்கலுனு விவரமா சொல்லுங்கப்பா அப்புறம் பறவை முனியமா மாதிரி ஒருத்தரோட சேர்ந்து நடிக்க வச்சுட போறாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by கரூர் கவியன்பன் on Mon Jan 14, 2013 4:17 pm

[quote="balakarthik"]
@கரூர் கவியன்பன் wrote:தலைவா உங்க அழகுக்கும் அறிவுக்கும் எல்லாப் பெண்களுடனும் நடிக்கலாம் தலைவா..... சிரி
இருக்கட்டுமே அவங்க பவர் ஸ்டாரோட அம்மாவா நடிக்கிறதுல எந்தப் பிரச்சினையும் தலைவருக்கு இல்லப்பா......
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by balakarthik on Mon Jan 14, 2013 4:18 pm

தலைவருக்கில்லெ நான் அந்தம்மாவை சொன்னேன் அப்புறம் அவுங்க இமேஜ் என்னாகுறது சங்கூதற வயசுல அந்தம்மாவுக்கு இந்த சங்கடம் தேவையா

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by கரூர் கவியன்பன் on Mon Jan 14, 2013 4:28 pm

@balakarthik wrote:தலைவருக்கில்லெ நான் அந்தம்மாவை சொன்னேன் அப்புறம் அவுங்க இமேஜ் என்னாகுறது சங்கூதற வயசுல அந்தம்மாவுக்கு இந்த சங்கடம் தேவையா
இப்படியும் பப்ளிசிட்டி ஆகலாம் ...... புன்னகை
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by யினியவன் on Mon Jan 14, 2013 5:21 pm

60 வயசு சூப்பர் ஸ்டார் ஜோடியான போது
50 வயசு பவர் ஸ்டார் ஆகக் கூடாதா?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by பாலாஜி on Mon Jan 14, 2013 5:28 pm

@யினியவன் wrote:60 வயசு சூப்பர் ஸ்டார் ஜோடியான போது
50 வயசு பவர் ஸ்டார் ஆகக் கூடாதா?

அதானே
ஒரே வித்தியாசம் "பவர் " . " சூப்பர்"

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by balakarthik on Mon Jan 14, 2013 5:29 pm

பவர் நாளையே சூப்பராகலாம் ஆனால் என்றும் சூப்பர் பவராக முடியாது

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by யினியவன் on Mon Jan 14, 2013 5:34 pm

@balakarthik wrote:பவர் நாளையே சூப்பராகலாம் ஆனால் என்றும் சூப்பர் பவராக முடியாது
2020 ல சூப்பர் பவர்ன்னு சொல்லி இருக்காங்களே - அது இதுதானோ?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by balakarthik on Mon Jan 14, 2013 5:41 pm

@யினியவன் wrote:
@balakarthik wrote:பவர் நாளையே சூப்பராகலாம் ஆனால் என்றும் சூப்பர் பவராக முடியாது
2020 ல சூப்பர் பவர்ன்னு சொல்லி இருக்காங்களே - அது இதுதானோ?

அதெத்தான் அப்பத்தான் தமிழ்நாடு பவருக்கு 60 ஆகுமாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by யினியவன் on Mon Jan 14, 2013 5:48 pm

ஐஸ்வர்யா:

ஸ்டைலு ஸ்டைலு தான் பவரு ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானு தான்

பவர் ஸ்டார்:

பிகரு பிகருதான் நீ சூப்பர் பிகரு தான்
இந்த பிகருகேத்த பவரு நானு தான்avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by பாலாஜி on Mon Jan 14, 2013 5:51 pm

@யினியவன் wrote:ஐஸ்வர்யா:

ஸ்டைலு ஸ்டைலு தான் பவரு ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானு தான்

பவர் ஸ்டார்:

பிகரு பிகருதான் நீ சூப்பர் பிகரு தான்
இந்த பிகருகேத்த பவரு நானு தான்

சூப்பருங்க

சிரி சிரி சிரி சிரி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by balakarthik on Mon Jan 14, 2013 6:01 pm

முத்தின கத்திரிக்காய்க்கு
எத்தனை பெரிய போட்டி இருக்கு சிரி சிரி சிரி சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by பாலாஜி on Mon Jan 14, 2013 6:03 pm

@balakarthik wrote:முத்தின கத்திரிக்காய்க்கு
எத்தனை பெரிய போட்டி இருக்கு சிரி சிரி சிரி சிரி

கத்திரிக்காய் முத்தின சந்தைக்கு வரதானே செய்யும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by balakarthik on Mon Jan 14, 2013 6:05 pm

@பாலாஜி wrote:
@balakarthik wrote:முத்தின கத்திரிக்காய்க்கு
எத்தனை பெரிய போட்டி இருக்கு சிரி சிரி சிரி சிரி

கத்திரிக்காய் முத்தின சந்தைக்கு வரதானே செய்யும்

இது ஏற்கனவே அழுகியது

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by யினியவன் on Mon Jan 14, 2013 6:06 pm

@balakarthik wrote:இது ஏற்கனவே அழுகியது
அது அழகியதுavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by பாலாஜி on Mon Jan 14, 2013 6:07 pm

@balakarthik wrote:
@பாலாஜி wrote:
@balakarthik wrote:முத்தின கத்திரிக்காய்க்கு
எத்தனை பெரிய போட்டி இருக்கு சிரி சிரி சிரி சிரி

கத்திரிக்காய் முத்தின சந்தைக்கு வரதானே செய்யும்

இது ஏற்கனவே அழுகியது

ஆஹா ரொம்ப டீட்டையலா போறங்களே ..... அதிர்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by balakarthik on Mon Jan 14, 2013 6:07 pm

@யினியவன் wrote:
@balakarthik wrote:இது ஏற்கனவே அழுகியது
அது அழகியது

இப்போ மழுங்கிவிட்டதே

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by யினியவன் on Mon Jan 14, 2013 6:08 pm

@balakarthik wrote:இப்போ மழுங்கிவிட்டதே
மொண்ணை ஆனாலும் கத்தி கத்தி தான்avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by balakarthik on Mon Jan 14, 2013 6:11 pm

@யினியவன் wrote:
@balakarthik wrote:இப்போ மழுங்கிவிட்டதே
மொண்ணை ஆனாலும் கத்தி கத்தி தான்

ஆனால் தெக்கத்தி ராசாத்திக்கள் அளவுக்கு கூறில்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by யினியவன் on Mon Jan 14, 2013 6:33 pm

@balakarthik wrote:ஆனால் தெக்கத்தி ராசாத்திக்கள் அளவுக்கு கூறில்லை
டுபாக் கூரு பவருக்கு
இந்தக் கூறு போதாதா?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum