புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரத் பொன்சேகா சொன்னது சரிதானா? சொல்… சொல்… கலைஞரே! சொல்!: வலம்புரி நாளிதழ் Poll_c10சரத் பொன்சேகா சொன்னது சரிதானா? சொல்… சொல்… கலைஞரே! சொல்!: வலம்புரி நாளிதழ் Poll_m10சரத் பொன்சேகா சொன்னது சரிதானா? சொல்… சொல்… கலைஞரே! சொல்!: வலம்புரி நாளிதழ் Poll_c10 
95 Posts - 52%
heezulia

76 Posts - 41%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
சரத் பொன்சேகா சொன்னது சரிதானா? சொல்… சொல்… கலைஞரே! சொல்!: வலம்புரி நாளிதழ் Poll_c10சரத் பொன்சேகா சொன்னது சரிதானா? சொல்… சொல்… கலைஞரே! சொல்!: வலம்புரி நாளிதழ் Poll_m10சரத் பொன்சேகா சொன்னது சரிதானா? சொல்… சொல்… கலைஞரே! சொல்!: வலம்புரி நாளிதழ் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

35 Posts - 58%

21 Posts - 35%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரத் பொன்சேகா சொன்னது சரிதானா? சொல்… சொல்… கலைஞரே! சொல்!: வலம்புரி நாளிதழ்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Oct 16, 2009 2:13 pm

http://www.meenagam.org/?p=13485
சரத் பொன்சேகா சொன்னது சரிதானா? சொல்… சொல்… கலைஞரே! சொல்!: வலம்புரி நாளிதழ்

எழுதியவர்பகலவன் on October 16, 2009
பிரிவு: கட்டுரைகள், பிரதான செய்திகள்

சரத் பொன்சேகா சொன்னது சரிதானா? சொல்… சொல்… கலைஞரே! சொல்!: வலம்புரி நாளிதழ் Karunanidhiதமிழக எம்.பிக்கள் குழுவின் இலங்கை விஜயத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைத்தது என்ன? ஒரு தடவை ஜெனரல் சரத் பொன்சேகா கூறிய ‘தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள்
என்ற கூற்றை நிஜப்படுத்துவதாகவே அமைகின்றது. இவ்வாறு யாழிலிருந்து
வெளியாகும் வலம்புரி நாளிதழ் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியிடம் கேள்வி
எழுப்பயுள்ளது.

வலம்புரியின் இன்றைய இதழில் இவ்வாறு வரையப்பட்டுள்ளது,

தமிழக எம்.பிக்கள் குழு இலங்கைக்கு
விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கும் வவுனியாவிலுள்ள தடுப்பு
முகாங்களுக்கும் சென்று நிலைமைகளை நேரில் பார்த்தனர்.

அதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவையும் சந்தித்து பேசினர்.சந்தித்து பேசினர் என்று சொல்வதைத்
தவிர்த்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியதைக் கேட்டு… சில சமயங்களில்
சிரித்து… இன்னும் சில இடங்களில் சமாளிப்புக்காக அசட்டுச் சிரிப்புடன்
சந்திப்பை முடித்துக்கொண்டனர்.

அதன் பின்னர் தமிழக அரசியலின் மரபுப்படி
எல்லோரும் கலைஞரைச் சந்தித்து நமஸ்காரம் செய்து புகைப்படம்
அடுத்துக்கொண்டனர். இவையெல்லாம் நடந்து முடிய கலைஞர் அறிக்கை
வாசித்தார்.அந்த வாசிப்பு எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்யுங்கள்.

ஈழத் தமிழ் மண்ணில் காலடி வைத்து நாடு
திரும்பி, தமிழகத்திற்கு வரலாற்றுப் பெருமை சேர்த்த என் அன்புத் தம்பி
டி.ஆர்.பாலு அவர்களே! பொறுமை காத்த தொல். திருமாவளவனே! என்னால் ஒழுங்கு
செய்யப்பட்ட உலகத்தமிழர் மாநாட்டை நடத்துவதற்கு எனக்கு தோள்கொடுத்தீர்கள்

உங்கள் யாழ்ப்பாண விஜயத்தை முன்வைத்து
ஜெயலலிதாவின் எதிப்பை உடைத்து உலகத்தமிழர் மாநாட்டை வெற்றிகரமாக
நடத்துவேன். என்னால் எழுதப்பட்ட நாடகத்தில் நீங்கள் பத்துப்பேரும்
சிறப்பாக நடித்தீர்கள். வாழ்க தமிழ்… வாழ்க தமிழ்…

கலைஞரின் அறிக்கையோடு தமிழக
எம்.பிக்களின் இலங்கை விஜயம் சாதனையும் சரித்திரமும் படிக்காததாக
நிறைவுபெறும்.ஆனால் நடந்தது என்ன? நடந்ததை நிஜம் நிகழ்ச்சியிலா பார்க்க
முடியும்.

ஜனாதிபதியைத் தமிழக எம்.பிக்கள் குழு
சந்தித்தபோது ஜனாதிபதி கூறியவற்றை அடக்கமாகச் செவிமடுத்து புன்முறுவல்
செய்த தமிழகக் குழு இலங்கைக்கு வராமலே இருந்திருக்கலாம்.

ஈழத் தமிழர்கள் இன்று நலிந்து போயிருந்தாலும் அவர்கள் இலங்கை மண்ணில் அரசியலிலும் மற்றும் விடயங்களிலும் கௌரவமாக இருந்தவர்கள்.

தந்தை செல்வநாயகம் நாடாளுமன்றத்திற்குள் நுழையும்போது ஜே.ஆர்.ஜெயவர்தன போன்ற ஜாம்பவான்கள் எழுந்து மரியாதை செய்த வரலாறு எமக்குண்டு.

அந்த வரலாறு மண் கௌவுவதற்கு இந்தியாவே
காரணம் என்ற உண்மை மறுப்பதற்கில்லை. எங்கள் இருப்பை இந்தியா நிலைகுலைய
வைக்க,வந்த தமிழக எம்.பிக்கள் குழு இருந்த சுய கௌரவத்தையும் நாசம்
செய்துவிட்டது.

தமிழகத்தின்-இந்தியாவின் பிரதிநிதிகளாக
அவர்கள் வந்திருந்தால், இந்தியத் தேசத்திற்குரிய கெளரவம்
வழங்கப்பட்டிருக்க வேண்டும். அந்தக் கெளரவம் கிடைக்கவில்லையாயின் இலங்கை
விஜயத்தை இடைநடுவில் நிறுத்திவிட்டுத் தாயகம் திரும்பியிருக்க வேண்டும்.

இதைவிடுத்து தமிழக எம்.பிக்கள் குழு
‘சிரிபடு பொருளாக’ இருந்து போனமை, ஓரு தடவை ஜெனரல் சரத் பொன்சேகா கூறிய
‘தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள்’ என்ற கூற்றை நிஜப்படுத்துவதாகவே
அமைகின்றது.
(Visited 10 times, 10 visits today)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக