புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
74 Posts - 44%
heezulia
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
6 Posts - 4%
prajai
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
6 Posts - 4%
Jenila
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
2 Posts - 1%
jairam
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
1 Post - 1%
M. Priya
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
10 Posts - 5%
prajai
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
8 Posts - 4%
Jenila
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
4 Posts - 2%
Rutu
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
2 Posts - 1%
jairam
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_m10கண்ணீர் அஞ்சலி  :(   Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர் அஞ்சலி :(


   
   
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Tue Jan 08, 2013 11:05 am

விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் 1994ம் கைது செய்யப்பட்டு, நீண்ட காலம் வழக்கை எதிர்கொண்டு, தண்டனை வழங்கப்பட்டு, ஏறக்குறைய 19 வருடம் சிறைவாசம் அனுபவித்து, சிறையில் நீண்ட காலம் கடும் சுகவீனமுற்று, முறையான சிகிச்சை இல்லாமல், நேற்று பரிதாபமாக மரணமடைந்த, பதுளை பூனாகலை அடாவத்த தோட்டத்தை சார்ந்த காத்தாய் முத்துசாமி என்ற 68 வயது மலையக வயோதிப தமிழ் பெண்ணின் பரிதாப மரணம், அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கின்ற மலையக அரசியல் தலைமைகளின் கையாலாகாதனத்திற்கும், பொறுப்பின்மைக்கும் அடையாளமாக அமைந்துவிட்டது.

இவர்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு உள்ளே இருந்துகொண்டு, அரசாங்க பதவி வரப்பிரசாதங்களை அனுபவிப்பதை வேறு தவிர என்னத்தான் செய்கிறார்கள் என, இவர்களை காணும் இடமெல்லாம் தமிழ் மக்கள் கேள்வி எழுப்பவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி-ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று வெலிக்கடை கொழும்பு பொது மருத்துவமனையில் மரணமடைந்த 68 வயது வெலிக்கடை சிறைக்கைதியான மலையக தமிழ் பெண்ணின் மரணம் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

மட்டக்களப்பிலிருந்து புலிகளின் பொருட்களை பதுளைக்கு கொண்டு வந்தார் என்றும், புலிகளுக்கு தங்குமிடம் அளித்து உதவினார் என்றும் குற்றச்சாட்டப்பட்டு பதுளை பூனாகலை அடாவத்த தோட்டத்தை சார்ந்த காத்தாய் முத்துசாமி 1994 ல் கைது செய்யப்பட்டார் என அவரது மகன் கே. வரதராஜ் எனக்கு தெரிவிக்கிறார். அதற்காக காத்தாயிக்கு நீண்ட விசாரணைகளின் பின் தண்டனை வழங்கப்பட்டது.

சிறையில் புற்றுநோய் காரணமாகவும், படுக்கை புண் காரணமாகவும் இந்த வயோதிப மாது கடும் உபாதைகளுக்கு உள்ளாகி இருந்தார். இதுபற்றி சிறை நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட்டும், அவருக்கு உரிய மருத்துவம் வழங்கப்படாததில் அவர் நேற்று மருத்துவமனையில் இறந்துவிட்டார்.

மட்டக்களப்பிலிருந்து செயல்பட்ட புலிகளின் கிழக்கு மாகாண தளபதி இன்று அரசாங்க அமைச்சராக இருக்கிறார். இன்னும் பல கிழக்கு மாகாண புலி தலைவர்கள் இன்று அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளாக இருக்கிறார்கள். அரசாங்க சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிபாரிசின் பேரில், கொழும்பு நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் புலிகளின் மகளிர் அணி தலைவி தமிழினி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, இன்று புனர்வாழ்வு நிலையத்தில் மணமகள் அலங்கார பயிற்சி பெறுகிறார். ஆனால் புலிகளுக்கு உதவினார் என்ற பெயரில் கைது செய்யப்பட்டு தன் வாழ்நாளில் ஏறக்குறைய இருபது வருடங்களை சிறையில் கழித்துவிட்ட 68 வயதான இந்த மலையக தாய் சிறையிலேயே பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

இந்த வயோதிப தாயிக்கு அவரது வயதை காரணம் காட்டி அல்லது அவரது கடும் உடல் நலக்குறைவை காரணம் காட்டி பொது மன்னிப்பை பெற்று தருவதற்கு அரசாங்கத்தில் உள்ள மலையக தமிழ் அரசியல்வாதிகளுக்கு முடியாமல் போய் விட்டது. எத்தனையோ மலையக மற்றும் வட-கிழக்கு தமிழ் ஆண்களும், பெண்களும் தமது வாழ்நாளின் பெரும்பகுதியை சிறைகம்பிகளின் பின்னே கழித்து வரும் கொடுமை தொடர்பில், ஜனாதிபதியுடன் காத்திரமாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண, அரசில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளுக்கு இதுவரை முடியாமல் போயுள்ளது.

கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி தண்டனை அனுபவித்து வந்த பல சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். அதற்கான அதிகாரம் அவரிடம் உள்ளது. அதை யாரும் விமர்சனம் செய்ய முடியாது. அனைத்து தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பை கேட்டு வாங்க முடியாவிட்டாலும்கூட, குழந்தைகளுடன் இருக்கும் பெண்கள் மற்றும் கடும் உடல் உபாதைகளுடன் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளுக்காவது பொது மன்னிப்பை பெற முயற்சி செய்ய வேண்டும். இதற்கு அரசில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றுபட்டு காத்திரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தமூலமே இந்த அரசில் இதனால்தான் அங்கம் வகின்றோம் என்று மக்களிடம் சொல்ல காரணம் கிடைக்கும். இதுவும் முடியாவிட்டால், எதற்கு இந்த அரசில் இருக்கிறீர்கள் என்ற கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியாது.

திவிநேகும மற்றும் 13ம் திருத்தம் தொடர்பில் அரசில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் கூட்டு சேர்ந்து கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு மனு அனுப்புகிறார்கள். இன்று அரசு தலைமையின் அழுத்தம் காரணமாக, தமது நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டு அரசுக்கு ஆதரவாக கைகளை உயர்த்துகிறார்கள். 13ம் திருத்தம் போன்ற அரசியல் நடவடிக்கைகளை செய்ய முடிவிட்டாலும் பரவாயில்லை, தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் போன்ற மனிதாபிமான விவகாரங்களிலாவது அரசில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் சார்பாக நான் கேட்டுகொள்கிறேன்.

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 08, 2013 11:10 am

தமிழர்களின் நிலை மாறப்போவதில்லை அண்ணா........ அழுகை அழுகை



கண்ணீர் அஞ்சலி  :(   Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 08, 2013 11:16 am

வருத்தமான செய்தி சோகம் சோகம் சோகம்




கண்ணீர் அஞ்சலி  :(   Mகண்ணீர் அஞ்சலி  :(   Uகண்ணீர் அஞ்சலி  :(   Tகண்ணீர் அஞ்சலி  :(   Hகண்ணீர் அஞ்சலி  :(   Uகண்ணீர் அஞ்சலி  :(   Mகண்ணீர் அஞ்சலி  :(   Oகண்ணீர் அஞ்சலி  :(   Hகண்ணீர் அஞ்சலி  :(   Aகண்ணீர் அஞ்சலி  :(   Mகண்ணீர் அஞ்சலி  :(   Eகண்ணீர் அஞ்சலி  :(   D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Tue Jan 08, 2013 11:21 am

Ahanya wrote:தமிழர்களின் நிலை மாறப்போவதில்லை அண்ணா........ அழுகை அழுகை

நிச்சயமாக மாறும் கண்ணா!! கவலை வேண்டாம் - "தமிழர்கள் தோற்று இருகிறார்கள் ஆனால் என்றும் கோழை ஆனதில்லை - இது வரலாறு"



Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 08, 2013 11:24 am

மிக்க மகிழ்ச்சி அண்ணா...... சியர்ஸ்



கண்ணீர் அஞ்சலி  :(   Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Tue Jan 08, 2013 11:33 am

தமிழ் வரலாறுகளையும், இலக்கியங்களையும் நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சென்றால் நம் நிலை கண்டிப்பாக மாறும்........

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jan 08, 2013 5:08 pm

அன்னாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்! சோகம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 08, 2013 7:49 pm

வருத்தம் தோய்ந்த நிகழ்வு சோகம்

thenuganan
thenuganan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 21/02/2012

Postthenuganan Tue Jan 08, 2013 8:00 pm

வருத்த சோகம் நிகழ்வு



வெற்றி என்றும் தமிழனுக்கே! :suspect: போட்டிக்கு ரெடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக