ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்!
 ayyasamy ram

வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை
 ayyasamy ram

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்
 ayyasamy ram

வேளை வந்த போது - ரமணிசந்திரன் நாவல்.
 udhayam72

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 udhayam72

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 udhayam72

தினம் நல்லா தூங்கணுமா..!? இதைப் படிங்க முதல்ல..!
 ayyasamy ram

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 ayyasamy ram

6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி
 Mr.theni

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 சிவனாசான்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 சிவனாசான்

சுதந்திர தின வாழ்த்துகள்
 சிவனாசான்

LOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு
 thiru907

SMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.
 thiru907

Shankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு
 thiru907

Suresh Academy RRB Notes* (All in one pdf)
 thiru907

ALL" IMPORTANT TNPSC NOTES FROM ????"AKASH IAS ACADAMY
 thiru907

6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி
 thiru907

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf
 thiru907

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

ரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf
 thiru907

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 ayyasamy ram

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்
 ayyasamy ram

சுதந்திர தினத்தில் காந்தியடிகள்
 ayyasamy ram

'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை
 ayyasamy ram

நடிகை மிஷ்டி
 ayyasamy ram

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!
 T.N.Balasubramanian

36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்
 T.N.Balasubramanian

வெட்கம் என்பது…
 ayyasamy ram

அவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…!!
 ayyasamy ram

சத்தீஸ்கர் கவர்னர் காலமானார்
 ayyasamy ram

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை
 ayyasamy ram

திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
 M.Jagadeesan

முதலாளிக்கு என்ன ஆச்சு? – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

முகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்
 T.N.Balasubramanian

பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
 ஜாஹீதாபானு

கென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை
 SK

தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்
 ஜாஹீதாபானு

சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
 SK

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்
 Mr.theni

காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
 SK

துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
 SK

ஞான வறட்சி…!!
 SK

அவங்க பாத்ரூம் பாடகி…!!
 SK

ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
 SK

தவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை
 SK

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி
 SK

பிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு
 SK

உலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்
 SK

பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
 SK

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!
 SK

சிரிப்பு திருடர்கள்!
 SK

பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
 SK

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
 SK

முடிவு
 SK

சி[ரி]த்ராலயா
 heezulia

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

யோசிங்க நல்லா யோசிங்க .......

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by பூவன் on Mon Jan 07, 2013 11:29 pm

1. மண்ணிலிருந்து மண்ணெண்ணெய் எடுக்கலாம்; கடலிலிருந்து கடலெண்ணெய் எடுக்க முடியுமா?

2. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் போட்டா போலீஸ் வரும்; ரயில்வே ஸ்டேஷனுக்கு போன் போட்டா ரயில் வருமா?

3. தண்ணியில கப்பல் போனா ஜாலி; கப்பல்ல தண்ணி போனா காலி!

4. ஹோட்டலில் காசு கொடுக்கலேனா மாவாட்டச் சொல்லுவாங்க.... ஆனால் பஸ்ல காசு கொடுக்கலைன்னா பஸ் ஓட்டச் சொல்லுவாங்களா?

5. யானை மேல நாம உட்கார்ந்தா சவாரி! நம்ம மேல யானை உட்கார்ந்தா ஒப்பாரி!
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by பூவன் on Mon Jan 07, 2013 11:30 pm

6. அம்மா அடிச்சா வலிக்கும்... போலீஸ் அடிச்சா வலிக்கும்... ஃப்ரெண்ட்ஸ் அடிச்சாலும் வலிக்கும்... ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?

7. என்ன தான் ரயில் வேகமா போனாலும், அதோட கடைசிப் பெட்டி கடைசியாகத்தான் போகும்.

8. பஸ் போயிடாலும் பஸ் ஸ்டாண்டு அங்கயே தான் இருக்கும். ஆனா சைக்கிள் போயிட்டா சைக்கிள் ஸ்டாண்டு கூடவே போயிவிடும்.

9. செல்லுல போலன்ஸ்(balance) இருந்தா தான் கால் பண்ணமுடியும்..ஆனா மனுசனுக்கு கால் இருந்தால் தான் பேலன்ஸ்(balance) பண்ண முடியும்.

10. வாயால நாய்ன்னு செல்ல முடியும்ஸ ஆனா நாயால வாய்ன்னு செல்ல முடியாது.
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by பூவன் on Mon Jan 07, 2013 11:31 pm

11. பாய்சன்(Poison) பத்து நாள் ஆனாலும் பாயாசம் ஆகாது ஆனால் பாயாசம் பத்து நாள் ஆனா பாய்சன்(Poison) ஆயிடும்.

12. தம் அடிச்சா புகை வரும். ஆனா புகையை அடிச்சா தம் வருமா?

13. கண்ணை குத்தினா தண்ணிவரும் ஆனா தண்ணியை குத்துனா கண் வருமா?

14. தண்ணி அடிச்சா மப்பு வரும். மப்பு அடிச்சா தண்ணி வருமா?

15. எவ்வளவு பெரிய பல் டாக்டரா இருந்தாலும் கடிக்கிற செருப்போட பல்லைப் பிடுங்க முடியுமா?

16. டீ ஸ்பூனால டீ கலக்கலாம். டேபிள் ஸ்பூனால டேபிளைக் கலக்க முடியுமா?

17. மெழுகை வைத்து மெழுகுவத்தி செய்யலாம். ஆனா கொசுவை வைத்து கொசுவத்தி செய்ய முடியாது.


நன்றி தமிழ் source
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by அகிலன் on Tue Jan 08, 2013 2:56 am

இதை யோசிச்சா தலை சுத்துது,
தலைய சுத்தினா யோசிக்க முடியுமோ?
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1362
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by யினியவன் on Tue Jan 08, 2013 10:04 am

பூவனின் கா க புலம்பலுக்கு இது எவ்வளவோ மேல் அகிலன் - வீணா அவர தூண்டி விடாதீங்க சொல்லிட்டேன் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by Ahanya on Tue Jan 08, 2013 10:10 am

நாற்காலில உட்காரலாம்......முக்காலில கூட உட்காரலாம்....ஆனா தக்காளில உட்கார முடியுமா....
avatar
Ahanya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2847
மதிப்பீடுகள் : 412

View user profile

Back to top Go down

Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by பூவன் on Tue Jan 08, 2013 11:52 am

@யினியவன் wrote:பூவனின் கா க புலம்பலுக்கு இது எவ்வளவோ மேல் அகிலன் - வீணா அவர தூண்டி விடாதீங்க சொல்லிட்டேன் புன்னகை

என்னை கா க பற்றி சொல்லாமல் இருந்தாலும் என்னை வம்பு இழுப்பதே வேலையாக உள்ளது ....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by பூவன் on Tue Jan 08, 2013 10:35 pm

@Ahanya wrote:நாற்காலில உட்காரலாம்......முக்காலில கூட உட்காரலாம்....ஆனா தக்காளில உட்கார முடியுமா....

பப்பாளியில் கூட உக்கார முடியாது
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by கரூர் கவியன்பன் on Tue Jan 08, 2013 10:39 pm

@பூவன் wrote:
@Ahanya wrote:நாற்காலில உட்காரலாம்......முக்காலில கூட உட்காரலாம்....ஆனா தக்காளில உட்கார முடியுமா....

பப்பாளியில் கூட உக்கார முடியாது
அகன்யா நினைச்சாங்கனா நெல்லு மரத்துல கூட உட்காருவாங்க பூவன்
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by பூவன் on Tue Jan 08, 2013 10:46 pm

அகன்யா நினைச்சாங்கனா நெல்லு மரத்துல கூட உட்காருவாங்க பூவன்

அப்போ தான் மருத்துவ பில்லு நிறைய வரும்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by Ahanya on Tue Jan 08, 2013 10:48 pm

அவசரத்துக்கு கல்லு கூட இல்லை.......
avatar
Ahanya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2847
மதிப்பீடுகள் : 412

View user profile

Back to top Go down

Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by பூவன் on Tue Jan 08, 2013 10:49 pm

@Ahanya wrote:அவசரத்துக்கு கல்லு கூட இல்லை.......

அதான் பல்லு இருக்கே உடைத்து வீசுங்க
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by கரூர் கவியன்பன் on Tue Jan 08, 2013 10:50 pm

@பூவன் wrote:
அகன்யா நினைச்சாங்கனா நெல்லு மரத்துல கூட உட்காருவாங்க பூவன்

அப்போ தான் மருத்துவ பில்லு நிறைய வரும்
ஜாலி ஜாலி ஜாலி
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by யினியவன் on Tue Jan 08, 2013 10:57 pm

நெல்லு அரிசியாகும்
அகன்யா அரிசியாவாங்களா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by கரூர் கவியன்பன் on Tue Jan 08, 2013 11:00 pm

@யினியவன் wrote:நெல்லு அரிசியாகும்
அகன்யா அரிசியாவாங்களா?

மன்னர் மன்னா இதனால் தாங்கள் கூற விழைவது என்னவோ? புன்னகை
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by பூவன் on Tue Jan 08, 2013 11:01 pm

@யினியவன் wrote:நெல்லு அரிசியாகும்
அகன்யா அரிசியாவாங்களா?

நெல்லு பதிரும் ஆகும் அப்ப்டின
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by கரூர் கவியன்பன் on Tue Jan 08, 2013 11:06 pm

நெல்லு பதிரும் ஆகும் அப்ப்டின

சோகம்
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by பூவன் on Tue Jan 08, 2013 11:10 pm

@கரூர் கவியன்பன் wrote:
நெல்லு பதிரும் ஆகும் அப்ப்டின

சோகம்

ரொம்ப சோகமா
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by கரூர் கவியன்பன் on Tue Jan 08, 2013 11:15 pm

@பூவன் wrote:
@கரூர் கவியன்பன் wrote:
நெல்லு பதிரும் ஆகும் அப்ப்டின

சோகம்

ரொம்ப சோகமா
இப்படியெல்லாம் போட்ட அப்புறம் அப்புடி இப்புடின்னு கடையிலை இப்புடித்தான்
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by பூவன் on Tue Jan 08, 2013 11:18 pm

இப்படியெல்லாம் போட்ட அப்புறம் அப்புடி இப்புடின்னு கடையிலை இப்புடித்தான்

இதுக்கெல்லாம் விடை இல்லை
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by கரூர் கவியன்பன் on Tue Jan 08, 2013 11:21 pm

@பூவன் wrote:
இப்படியெல்லாம் போட்ட அப்புறம் அப்புடி இப்புடின்னு கடையிலை இப்புடித்தான்

இதுக்கெல்லாம் விடை இல்லை
வடையாவாது இருக்க..... புன்னகை (இனியவருக்கு வேண்டுமாம்,ரொம்ப பசிக்குதாம் )
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by பூவன் on Tue Jan 08, 2013 11:24 pm

வடையாவாது இருக்க..... (இனியவருக்கு வேண்டுமாம்,ரொம்ப பசிக்குதாம் )

அக்கா பானு இருக்க வடைக்கு பஞ்சம் ஏன்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by கரூர் கவியன்பன் on Tue Jan 08, 2013 11:26 pm

@பூவன் wrote:
வடையாவாது இருக்க..... (இனியவருக்கு வேண்டுமாம்,ரொம்ப பசிக்குதாம் )

அக்கா பானு இருக்க வடைக்கு பஞ்சம் ஏன்
பசியெல்லாம் இந்த பாசத்துலேயே பறந்திடுச்சாம் பூவன்
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by யினியவன் on Tue Jan 08, 2013 11:26 pm

வடைக்கா பஞ்சம்?
தைரியமா சாப்பிட ஆளுக்குதான் பஞ்சம்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by கரூர் கவியன்பன் on Tue Jan 08, 2013 11:29 pm

@யினியவன் wrote:வடைக்கா பஞ்சம்?
தைரியமா சாப்பிட ஆளுக்குதான் பஞ்சம்
வேணும்னா பானு அக்காவிடம் ஒரு பிளட் ஆர்டர் பண்ணவா உங்களுக்கு
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum