புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:44 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by ayyasamy ram Today at 3:25 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துபாயில் 15 வயது சிறுமியை மணந்த 90 வயது முதியவர்: மனித உரிமை அமைப்பு கடும் எதிர்ப்பு.......... Poll_c10துபாயில் 15 வயது சிறுமியை மணந்த 90 வயது முதியவர்: மனித உரிமை அமைப்பு கடும் எதிர்ப்பு.......... Poll_m10துபாயில் 15 வயது சிறுமியை மணந்த 90 வயது முதியவர்: மனித உரிமை அமைப்பு கடும் எதிர்ப்பு.......... Poll_c10 
68 Posts - 59%
heezulia

41 Posts - 36%
mohamed nizamudeen

4 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துபாயில் 15 வயது சிறுமியை மணந்த 90 வயது முதியவர்: மனித உரிமை அமைப்பு கடும் எதிர்ப்பு.......... Poll_c10துபாயில் 15 வயது சிறுமியை மணந்த 90 வயது முதியவர்: மனித உரிமை அமைப்பு கடும் எதிர்ப்பு.......... Poll_m10துபாயில் 15 வயது சிறுமியை மணந்த 90 வயது முதியவர்: மனித உரிமை அமைப்பு கடும் எதிர்ப்பு.......... Poll_c10 
110 Posts - 60%

62 Posts - 34%

6 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துபாயில் 15 வயது சிறுமியை மணந்த 90 வயது முதியவர்: மனித உரிமை அமைப்பு கடும் எதிர்ப்பு..........

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Jan 07, 2013 7:20 pm

அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் 90 வயது முதியவர் ஒருவர் 15 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தன்னை விட 75 குறைவான அந்த இளம் பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்கு அவர் மிகப்பெரிய அளவிலான வரதட்சணை கொடுத்து இருக்கிறார்.

அந்த இளம் பெண்ணின் சம்மதம் இல்லாமல் பெற்றோர் விருப்பத்துடன் இந்த திருமணம் நடந்துள்ளது. பயந்துபோன அந்த இளம் பெண் திருமணத்திற்கு பிறகு இரண்டு நாட்களாக அந்த பாட்டன் கணவரை தனது அறைக்குள் நுழைய விடாமல் தடுத்து இருக்கிறாள். பின்னர் அங்கிருந்து தப்பித்து தனது பெற்றோர் வீட்டுக்கே சென்றுவிட்டாள்.

‘எங்கள் திருமணம் சட்டப்பூர்வமாக நடைபெற்றது. அந்த திருமணத்திற்காக நான் 17,500 அமெரிக்க டாலர் பணம் வரதட்சணையாக பெண்ணின் பெற்றோருக்கு கொடுத்து இருக்கிறேன். எனக்கு அந்த பெண் வேண்டும் அல்லது நான் வரதட்சணையாக கொடுத்த தொகையை திருப்பித் தரவேண்டும். இல்லையேல் நான் நீதிமன்றத்திற்கு செல்வேன்’ என்று அந்த முதியவர் மிரட்டல் விடுத்து இருக்கிறார்.

இந்த பிரச்சினை அந்நாட்டில் உள்ள மனித உரிமை அமைப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. தாத்தா வயதுள்ள ஒருவருக்கு என்னை திருமணம் செய்துகொடுத்த எனது பெற்றோர் தண்டிக்கப்படவேண்டியவர்கள் என்று அந்த இளம் பெண் கூறியுள்ளார்.

மாலைமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 07, 2013 7:21 pm

சிரிப்பு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 07, 2013 7:22 pm

பல்லிருக்கிரவர்களே பக்கோடா சாப்பிட முடியாமல் இருக்க இவர் பல் சேட்டை மாறிக்கொண்டு பக்கோடா சாப்பிட ஆசைபட்டிருக்காரு

ஈகரை தமிழ் களஞ்சியம் துபாயில் 15 வயது சிறுமியை மணந்த 90 வயது முதியவர்: மனித உரிமை அமைப்பு கடும் எதிர்ப்பு.......... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Jan 07, 2013 9:41 pm

சோகம்

துபாயில் 15 வயது சிறுமியை மணந்த 90 வயது முதியவர்: மனித உரிமை அமைப்பு கடும் எதிர்ப்பு.......... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Mon Jan 07, 2013 10:27 pm

மச்சக்காரன் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Jan 08, 2013 3:04 am

கிழவன் திருமணம் செய்தார் என்று சொல்லுவதை விட அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்தார் என்று சொல்வதுதான் சரியானது.

நேர்மையே பலம்
துபாயில் 15 வயது சிறுமியை மணந்த 90 வயது முதியவர்: மனித உரிமை அமைப்பு கடும் எதிர்ப்பு.......... 5no
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Jan 08, 2013 9:36 am

போற வயிசில இப்படி கேவலமான ஆசையா?
மனுசனா இவன்?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக