ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போராட்டம்...
 SK

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

அவளுக்கு அறியாத வயசு ...!!
 SK

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

லிப்டு கால்கட்டு ...!!
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 Mr.theni

துயரங்களும் தூண்களாகுமே !
 ayyasamy ram

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இளமை ஊஞ்சலாடுகிறது ரீமேக்,தனுஷ், சிம்பு?- ஸ்ர ஸ்ருதிஹாசன் நடிக்கின்றனர்.

View previous topic View next topic Go down

இளமை ஊஞ்சலாடுகிறது ரீமேக்,தனுஷ், சிம்பு?- ஸ்ர ஸ்ருதிஹாசன் நடிக்கின்றனர்.

Post by Powenraj on Sat Jan 05, 2013 10:40 pm

ரஜினி, கமல் இணைந்து நடித்த இளமை ஊஞ்சலாடுகிறது படம் ரீமேக் ஆகிறது. 1978-ல் இப்படம் ரிலீசானது. நாயகிகளாக ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா நடித்தனர்.
ஸ்ரீதர் இயக்கினார். இளையராஜா இசையமைத்தார். ரூ.68 லட்சத்தில் இப்படத்தை எடுத்தனர். இதில் இடம் பெற்றகிண்ணத்தில் தேன் வடித்து, என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி, ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது, தண்ணி கருத்திருக்கு போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கின.படமும் வெற்றிகரமாகஓடியது. இதன் ரீமேக்கில் தனுஷ், சிம்புவை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. ரஜினி வேடத்துக்கு தனுசும், கமல் கேரக்டருக்கு சிம்புவும் பொருத்தமாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஸ்ரீபிரியா வேடத்தில் ஸ்ருதிஹாசனிடம் பேசுகிறார்கள்.
:-
தனுசும், சிம்புவும் தற்போது நெருங்கிய நண்பர்களாகி உள்ளனர். எனவே இருவரும் இப்படத்தில் நடிப்பார்கள் என தெரிகிறது. இருவரும் கைவசம் உள்ள படங்களை முடித்ததும், இளமை ஊஞ்சலாடுகிறது பட ரீமேக் வேலைகள் துவங்கும்.
:-
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: இளமை ஊஞ்சலாடுகிறது ரீமேக்,தனுஷ், சிம்பு?- ஸ்ர ஸ்ருதிஹாசன் நடிக்கின்றனர்.

Post by dhilipdsp on Sat Jan 05, 2013 10:45 pm

சோகம்
avatar
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2042
மதிப்பீடுகள் : 274

View user profile

Back to top Go down

Re: இளமை ஊஞ்சலாடுகிறது ரீமேக்,தனுஷ், சிம்பு?- ஸ்ர ஸ்ருதிஹாசன் நடிக்கின்றனர்.

Post by Guest on Sun Jan 06, 2013 12:25 am

மறுத்து விட்டார்கள் என்று டைம் பாஸ் செய்தி சொன்னது எது உண்மை .. சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: இளமை ஊஞ்சலாடுகிறது ரீமேக்,தனுஷ், சிம்பு?- ஸ்ர ஸ்ருதிஹாசன் நடிக்கின்றனர்.

Post by Muthumohamed on Sun Jan 06, 2013 12:28 am

எதுவோ எதிரிகள் இணைந்தால் அதுவே நல்லது
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: இளமை ஊஞ்சலாடுகிறது ரீமேக்,தனுஷ், சிம்பு?- ஸ்ர ஸ்ருதிஹாசன் நடிக்கின்றனர்.

Post by Guest on Sun Jan 06, 2013 12:42 am

@Muthumohamed wrote:எதுவோ எதிரிகள் இணைந்தால் அதுவே நல்லது

யாருக்கு நல்லது.. இவர்கள் இருவரும் தனி தனியாக படம் நடித்தாலே பார்க்க முடியாது ... சேர்ந்து நடித்தால் ? நாம் பாவம் இல்லையா அதிர்ச்சி சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: இளமை ஊஞ்சலாடுகிறது ரீமேக்,தனுஷ், சிம்பு?- ஸ்ர ஸ்ருதிஹாசன் நடிக்கின்றனர்.

Post by Muthumohamed on Sun Jan 06, 2013 12:47 am

நீங்க பாவம் தான் அனால் நான் உங்களை விட பாவம் காரணம் நான் படம் பார்ப்பதே இல்லை
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: இளமை ஊஞ்சலாடுகிறது ரீமேக்,தனுஷ், சிம்பு?- ஸ்ர ஸ்ருதிஹாசன் நடிக்கின்றனர்.

Post by ச. சந்திரசேகரன் on Sun Jan 06, 2013 11:55 am

புரட்சி wrote:
@Muthumohamed wrote:எதுவோ எதிரிகள் இணைந்தால் அதுவே நல்லது

யாருக்கு நல்லது.. இவர்கள் இருவரும் தனி தனியாக படம் நடித்தாலே பார்க்க முடியாது ... சேர்ந்து நடித்தால் ? நாம் பாவம் இல்லையா அதிர்ச்சி சிரி
நடிப்பு என்ற ஒன்று நிறைய பேருக்கு சவாலான ஒரு விஷயம்.
தனுஷ் நடிப்புக்காக தேசிய அளவில் விருது வாங்கியவர்.
சிம்பு நடிப்பு மட்டுமல்லாது இயக்குனரும் கூட.
நமக்கு இப்போது இல்லையென்றாலும் இவர்களை பார்க்க பார்க்க பிடிக்குமோ என்னவோ?
avatar
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1170
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: இளமை ஊஞ்சலாடுகிறது ரீமேக்,தனுஷ், சிம்பு?- ஸ்ர ஸ்ருதிஹாசன் நடிக்கின்றனர்.

Post by balakarthik on Sun Jan 06, 2013 12:14 pm

இவுங்க மூணுபேர் தனி தனியா நடிச்ச படமுமே மொக்கையாத்தான் இருக்கும் இதுல மூனும் ஒண்ணா சேர்ந்தா விளங்குமா இந்த படம் சாதா மொக்கை அல்ல ஸ்பெஷல் சாதா கூட இல்லை இது மரண மொக்கை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இளமை ஊஞ்சலாடுகிறது ரீமேக்,தனுஷ், சிம்பு?- ஸ்ர ஸ்ருதிஹாசன் நடிக்கின்றனர்.

Post by Muthumohamed on Sun Jan 06, 2013 12:15 pm

@balakarthik wrote:இவுங்க மூணுபேர் தனி தனியா நடிச்ச படமுமே மொக்கையாத்தான் இருக்கும் இதுல மூனும் ஒண்ணா சேர்ந்தா விளங்குமா இந்த படம் சாதா மொக்கை அல்ல ஸ்பெஷல் சாதா கூட இல்லை இது மரண மொக்கை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

3வது நபர் யாருங்க ?
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: இளமை ஊஞ்சலாடுகிறது ரீமேக்,தனுஷ், சிம்பு?- ஸ்ர ஸ்ருதிஹாசன் நடிக்கின்றனர்.

Post by balakarthik on Sun Jan 06, 2013 12:18 pm

@Muthumohamed wrote:
@balakarthik wrote:இவுங்க மூணுபேர் தனி தனியா நடிச்ச படமுமே மொக்கையாத்தான் இருக்கும் இதுல மூனும் ஒண்ணா சேர்ந்தா விளங்குமா இந்த படம் சாதா மொக்கை அல்ல ஸ்பெஷல் சாதா கூட இல்லை இது மரண மொக்கை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

3வது நபர் யாருங்க ?

3 ஹிரோயின்த்தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இளமை ஊஞ்சலாடுகிறது ரீமேக்,தனுஷ், சிம்பு?- ஸ்ர ஸ்ருதிஹாசன் நடிக்கின்றனர்.

Post by Muthumohamed on Sun Jan 06, 2013 12:20 pm

@balakarthik wrote:
@Muthumohamed wrote:
@balakarthik wrote:இவுங்க மூணுபேர் தனி தனியா நடிச்ச படமுமே மொக்கையாத்தான் இருக்கும் இதுல மூனும் ஒண்ணா சேர்ந்தா விளங்குமா இந்த படம் சாதா மொக்கை அல்ல ஸ்பெஷல் சாதா கூட இல்லை இது மரண மொக்கை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

3வது நபர் யாருங்க ?

3 ஹிரோயின்த்தான்

நன்றி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: இளமை ஊஞ்சலாடுகிறது ரீமேக்,தனுஷ், சிம்பு?- ஸ்ர ஸ்ருதிஹாசன் நடிக்கின்றனர்.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum