ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

வருங்காலப் பொறியாளன்
 ayyasamy ram

கற்றுக்கொள்! – கவிதை
 ayyasamy ram

பாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது
 ராஜா

வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

கன்னட மொழி படத்தில் சிம்பு!
 ayyasamy ram

கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
 ayyasamy ram

காஜல் அகர்வால் கொந்தளிப்பு!-
 ayyasamy ram

ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
 ayyasamy ram

மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்
 ayyasamy ram

மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
 ayyasamy ram

கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
 ayyasamy ram

லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
 ayyasamy ram

மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
 ayyasamy ram

பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
 ayyasamy ram

பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
 ayyasamy ram

இப்படி செய்து பாருங்க... "இட்லி" பஞ்சு போல் இருக்கும்.
 பழ.முத்துராமலிங்கம்

ஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும் - தொடர் பதிவு
 ayyasamy ram

​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு!
 Dr.S.Soundarapandian

பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது!
 Dr.S.Soundarapandian

இறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள்
 தமிழ்நேயன் ஏழுமலை

பதவியை ராஜினமா செய்தார் தமிழிசை!? தொண்டர்கள் அதிர்ச்சி!
 பழ.முத்துராமலிங்கம்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்
 பழ.முத்துராமலிங்கம்

கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்
 பழ.முத்துராமலிங்கம்

கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!
 பழ.முத்துராமலிங்கம்

நானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்
 ayyasamy ram

கர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
 பழ.முத்துராமலிங்கம்

அடிபட்டதில் நீலமாகி விட்டதா..?
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..
 பழ.முத்துராமலிங்கம்

ஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க!
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்! - அதிர்ச்சி ரிப்போர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

* "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''
 ayyasamy ram

எல்லாம் விதி
 Dr.S.Soundarapandian

அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
 ayyasamy ram

காமெடி படத்தில் தீபிகா படுகோன்!
 ayyasamy ram

குறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...!!
 Dr.S.Soundarapandian

வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
 பழ.முத்துராமலிங்கம்

கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: கல்லூரிகளில் போட்டி போட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன
 பழ.முத்துராமலிங்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்காக பாலாற்றில் ரூ.78 கோடியில் 2 தடுப்பணை கட்ட ஒப்புதல்: விரைவில் பணிகள் தொடங்கும் என பொதுப்பணித் துறை தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

அரவிந்தரின் சாவித்திரி
 ayyasamy ram

மகப்பேறு தரும் மகரந்தம்
 ayyasamy ram

சபாநாயகர் நியமனம்: இன்று(மே 19) விசாரணை
 ayyasamy ram

அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு; 10 பேர் பலி பள்ளி மாணவன் வெறிச்செயல்
 ayyasamy ram

அமெரிக்க உளவு அமைப்புக்கு முதல் பெண் இயக்குனர் செனட் சபை ஒப்புதல்
 ayyasamy ram

இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் சரிகிறது ‘நாசா’ ஆய்வில் தகவல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட்டில் சிரிப்பலையை உண்டாக்கிய ‘வாட்ஸ்அப்’ நகைச்சுவை
 ayyasamy ram

கண்கலங்கிய அஞ்சலி
 ayyasamy ram

மீண்டும் நடிப்பது குறித்து ரம்பா விளக்கம்
 ayyasamy ram

படம் தோல்வி : நடிகை சார்மிக்கு ரூ.12 கோடி நஷ்டம்?
 ayyasamy ram

படங்கள் குறைந்தன : திருமணத்துக்கு தயாராகும் அனுஷ்கா, திரிஷா
 ayyasamy ram

ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
 T.N.Balasubramanian

பாஜகவினர் பீதி: நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: எடியூரப்பா முதல்வர் பதவி தப்புமா?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆயுத உபகரணங்கள் தொழிற்சாலை பணிவாய்ப்பு...

View previous topic View next topic Go down

ஆயுத உபகரணங்கள் தொழிற்சாலை பணிவாய்ப்பு...

Post by Powenraj on Fri Jan 04, 2013 3:29 pm

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே ராணுவத்திற்கு தேவைப்படும் உபகரணங்களைத்தயாரிக்க முயற்சி தொடங்கியது. முதன் முதலில்கோல்கட்டாவில் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. துப்பாக்கியில் உள்ள தோட்டாவிற்கான வேதிப் பொருட்களை தயாரித்ததுதான்இந்த முயற்சியின் முதற்கட்டமாகும். இந்த ஆலைதற்போதும் ரைபிள் பேக்டரி என்ற பெயரில் இயங்கி வருகிறது. இதே போல் தற்போது காஸிப்பூரில் இயங்கி வரும் கன் அண்டு ஷெல் பேக்டரியும் பிரிட்டிஷ் காலத்தில் துவங்கப்பட்டதுதான்.
:-
சரித்திரப் பிண்ணணி கொண்ட ஆயுத உபகரணங்கள் தொழிற்சாலையில் உள்ள டெக்னிகல் பதவிகள் 100ஐ நிரப்புவதற்கான அறிவிப்புவந்துள்ளது.
பிரிவுகள் மற்றும் காலி இடங்கள் :
:-
ஆயுத உபகரணங்கள் தொழிற்சாலையில் டெய்லர் பிரிவில் 75 காலி இடங்களும், பிட்டர் ஜெனரல்பிரிவில் 8 காலி இடங்களும், பெயிண்டர் பிரிவில் 5 காலி இடங்களும், வெல்டர் பிரிவில் 2 காலி இடங்களும், எலக்ட்ரீசியன் பிரிவில் 10 காலி இடங்களும் சேர்த்து மொத்தம் 100 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
:-
தேவைகள்:
ஆர்டினன்ஸ் எக்விப்மெண்ட்பேக்டரியின் எலக்ட்ரீசியன், பிட்டர், வெல்டர் பிரிவிலான டெக்னிகல் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 32வயதுக்கு உட்பட்டவராகவும்இருக்க வேண்டும். இவர்கள் பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். இதன் பின்னர் தொடர்புடைய டிரேடு பிரிவில் என்.சி.டி.,சான்றோ அல்லது ஐ.டி.ஐ., டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பையோ முடித்திருக்க வேண்டும்.
:-
மற்றவை:
ஆயுத உபகரணங்கள் தொழிற்சாலையின் மேற்கண்ட காலி இடங்களுக்கு ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைனில் பதிவு செய்த பின்னர் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டுடன் உரிய ஆவணங்களை இணைத்து, கட்டணத்துடன் அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும்.
:-
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் :
25.01.2013
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் :
01.02.2013
இணையதள முகவரி:
http://164.100.107.12/index.php
:-
தினமலர்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: ஆயுத உபகரணங்கள் தொழிற்சாலை பணிவாய்ப்பு...

Post by Muthumohamed on Sat Jan 05, 2013 1:13 am

சூப்பருங்க மகிழ்ச்சி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum