புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
42 பேரால் 40 நாட்கள் சீரழிக்கப்பட்ட பெண்... 16 வருடமாக நீதிக்காக போராடுகிறார்! Poll_c1042 பேரால் 40 நாட்கள் சீரழிக்கப்பட்ட பெண்... 16 வருடமாக நீதிக்காக போராடுகிறார்! Poll_m1042 பேரால் 40 நாட்கள் சீரழிக்கப்பட்ட பெண்... 16 வருடமாக நீதிக்காக போராடுகிறார்! Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram

53 Posts - 42%
T.N.Balasubramanian

7 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
jairam

2 Posts - 2%
Manimegala

1 Post - 1%
சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்

184 Posts - 50%

136 Posts - 37%

15 Posts - 4%
prajai

9 Posts - 2%

7 Posts - 2%
Jenila

4 Posts - 1%

3 Posts - 1%
Rutu

Guna.D

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

42 பேரால் 40 நாட்கள் சீரழிக்கப்பட்ட பெண்... 16 வருடமாக நீதிக்காக போராடுகிறார்!

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Jan 02, 2013 5:12 pm

திருவனந்தபுரம்: 16 வயதாக இருந்தபோது 42 பேரால், 40 நாட்களுக்கு சீரழிக்கப்பட்ட ஒரு பெண் தற்போது 16 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி கிடைக்காமல் தொடர்ந்து மன வேதனையில் உழன்று கொண்டுள்ளார்.

கேரளாவையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய சூர்யநெல்லி பலாத்கார வழக்குதான் இது. இடுக்கி மாவட்டம் சூர்யநெல்லி கிராமத்தில் நடந்த கொடூரமான பலாத்கார கொடுமை இது.

1996ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி, அப்போது 16 வயதாக இருந்த அப்பெண்ணை கடத்தினார் ஒரு பஸ் கண்டக்டர். முதலில் அவர் பலாத்காரம் செய்தார். அதன் பின்னர் அடுத்த 40 நாட்களுக்கு அப்பெண்ணை 42 பேர் கொடூரமாக பலாத்காரம் செய்தனர். ஒவ்வொரு ஊராக அப்பெண்ணைக் கொண்டு சென்று கொடுமைப்படுத்தி, சித்திரவதை செய்து, அடித்து உதைத்து பலாத்காரம் செய்தனர்.

இந்தக் கொடும் செயலால் பெரும உடல் பாதிப்புக்குள்ளானார் அப்பெண். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த வழக்கு. பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. ஆனால் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களில் பலரும் அரசியல் ரீதியாக செல்வாக்கு படைத்தவர்கள் என்பதால் அரசு அமைதி காத்தது. ஆனால் பெருகி வந்த மக்கள் எதிர்ப்பு மற்றும் போராட்டங்கள் காரணமாக 1999ம் ஆண்டு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதுதான் பாலியல் பலாத்கார வழக்குக்காக கேரளாவில் நியமிக்கப்பட்ட முதல் தனி கோர்ட் ஆகும்.

இந்த வழக்கில் 35 பேரை கீழ்க் கோர்ட் குற்றவாளி என்று அறிவித்தது. ஆனால் கேரள உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை ரத்து செய்து ஒருவரை மட்டுமே குற்றவாளி என தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பெண்ணின் குடும்பமும், அரசும், உச்சநீதிமன்றத்தில் 2005ம் ஆண்டு அப்பீல் செய்தனர். அதில் இதுவரை விசாரணை தொடங்கவே இல்லை.

பலாத்காரக் கொடுமைக்குள்ளான பெண் இன்று வரை நியாயம் கிடைக்காமல் தவித்து வருகிறார். மேலும் அவரது குடும்பத்தையும் மக்கள் ஒதுக்கி வைத்து வருகிறார்கள். இதுகுறித்து அப்பெண்ணின் தந்தை கூறுகையில், யாரும் எங்களை சேர்த்துக் கொள்வதில்லை. எங்களைத் தவிர்க்கப் பார்க்கிறார்கள். யாரும் எஙகளுடன் பேசுவதில்லை. இந்த நிலை காரணமாக நாங்கள் வெளியில் போவதே இல்லை என்று கூறுகிறார்.

பலாத்காரக் கொடுமைக்குள்ளான பெண்ணுக்கு அரசு பியூன் வேலை போட்டுக் கொடுத்தது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் திருட்டுப் பட்டம் கட்டி அவரை சஸ்பெண்ட் செய்து விட்டனராம்.
-----------------------
தமிழ் ஒன் இணையத்திலிருந்து

அன்புடன்
சின்னவன்

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Jan 02, 2013 5:13 pm

கோபம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 02, 2013 5:15 pm

கேரளாவிலுமா எண்டே அம்மே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் 42 பேரால் 40 நாட்கள் சீரழிக்கப்பட்ட பெண்... 16 வருடமாக நீதிக்காக போராடுகிறார்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Jan 02, 2013 9:58 pm

நம்ம நாட்டில் எல்லா இடங்களில் இது போன்ற கொடுஞ்செயல்கள் நடந்தேரிதான் வருகிறது.விதியை மாற்றுவது மக்களால் மட்டுமே சாத்தியம்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Jan 02, 2013 10:53 pm

சோகம்

42 பேரால் 40 நாட்கள் சீரழிக்கப்பட்ட பெண்... 16 வருடமாக நீதிக்காக போராடுகிறார்! Paard105xz42 பேரால் 40 நாட்கள் சீரழிக்கப்பட்ட பெண்... 16 வருடமாக நீதிக்காக போராடுகிறார்! Paard105xz42 பேரால் 40 நாட்கள் சீரழிக்கப்பட்ட பெண்... 16 வருடமாக நீதிக்காக போராடுகிறார்! Paard105xz42 பேரால் 40 நாட்கள் சீரழிக்கப்பட்ட பெண்... 16 வருடமாக நீதிக்காக போராடுகிறார்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Mathi Nirai Chelvan
Mathi Nirai Chelvan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 02/01/2013

PostMathi Nirai Chelvan Wed Jan 02, 2013 11:10 pm

இதில் உச்ச நீதி மன்ற நீதிபதியும் பங்கேற்றிருக்கலாம் என்று ஐயப்பாடு ஏற்படுகிறதா?
வழக்கு இழுக்கடிக்கப்படுவது ஒன்றும் அதிசயமில்லை.எங்கள் தமிழ்நாட்டில், புரட்சிதலைவி வாய்தா வாங்கியே 30 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடிப்பதை பார்க்கவில்லையா? ஏன் இந்த நிலை? நீதிபதியை கையூட்டு கொடுத்து (அல்லது அவருடன் கூடிக் குலவி) வழக்கை கடைசியில் தள்ளுபடி பண்ணிவிடலாம் என்ற எண்ணமாகக் கூட இருக்கலாமல்லவா?
டான்ஸி வழக்கில், நிலம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது உண்மைதான், ஆனால் நிலத்தை திரும்ப ஒப்படைத்தவுடன் உத்தமி ஆகிவிடவில்லையா?இது ஒன்றே நீதிபதியின் நன்நடத்தைக்கு உதாரணம்!
இந்த இந்தியத் திருநாட்டில் எதுவும் எப்போதும் நடக்கலாம்!

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Jan 03, 2013 4:54 pm

கரூர் கவியன்பன் wrote:நம்ம நாட்டில் எல்லா இடங்களில் இது போன்ற கொடுஞ்செயல்கள் நடந்தேரிதான் வருகிறது.விதியை மாற்றுவது மக்களால் மட்டுமே சாத்தியம்
ஆமோதித்தல் புரட்சி

அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக