ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by Powenraj on Mon Dec 31, 2012 8:20 am

சென்னை: ஹீரோக்களை நம்பி நான் நடிக்க வரவில்லை என்று நடிகை அமலா பால் கூறி கோலிவுட்டில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளார்.
:-
இதுகுறித்து அவர் கூறியதாவது: சாதாரணமாக ஒரு படம் உருவாவதற்கு காரணம் தயாரிப்பாளர்தான். அவர் பணம் போடுகிறார் என்றால், அந்த படத்தின்முக்கிய மூளையாக இருந்து படத்தை உருவாக்குபவர் இயக்குநர்தான்.
:-
அவர் சரிவர தன் பணியைச்செய்தார் என்றால்தான் படம் ஓடும். அப்படி அந்தப் படம் ஓடும்போது அதில் நடித்த நடிகர்-நடிகைகள் பேசப்படுவார்கள். ஆக, நல்ல கதை நல்ல இயக்குநர் என்ற அடிப்படையில்தான் படங்களை ஓ.கே செய்கிறேன். ஆனால் ஹீரோக்களை நம்பியோ, மனதில் கொண்டோ எந்தவொரு படத்தையும் ஓ.கே செய்வதில்லை. ஹீரோக்களை எப்போதுமே இரண்டாம்பட்சமாகத்தான் நான் நினைக்கிறேன் என்கிறார் அமலாபால்.
:-
Rightnews
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by Ahanya on Mon Dec 31, 2012 9:59 am

அய்யோ, நான் இல்லை
avatar
Ahanya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2847
மதிப்பீடுகள் : 412

View user profile

Back to top Go down

Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by ராஜா on Mon Dec 31, 2012 10:47 am

நண்டு கொழுத்தால் வளையில் தங்காது , என்பது பழமொழி.

இதுபோல பேசிய பல நடிகைகள் பிற்காலத்தில் என்னவெல்லாம் செய்து சான்ஸ் பிடித்தார்கள் என்பது ஊரறிந்த விஷயம் சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by யினியவன் on Mon Dec 31, 2012 10:53 am

ஆவின் பாலுக்குண்டு தட்டுப்பாடு
அமலா போல் பாலுக்கில்லை இங்கு தட்டுப்பாடு

அடக்கி வாசிங்கம்மா - வெற்றியை தக்க வைத்துக் கொள்ளுங்கள் கொஞ்ச காலத்துக்காவது



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by Guest on Mon Dec 31, 2012 12:27 pm

புள்ள ரெண்டு படம் நடிசுச்சு ... நல்ல பெயிண்ட் பூசி ஒரு நாலு அஞ்சு போட்டோ செசன் எடுத்து இணையத்துல விட்டுச்சு ... அதுக்குள்ள கர்வம் தலைக்கு ஏறிருச்சு ..

இனிமேல் நம்ம ஆளுக்கு இறகிருவாங்க ... சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by Guest on Mon Dec 31, 2012 12:28 pm

@யினியவன் wrote:ஆவின் பாலுக்குண்டு தட்டுப்பாடு
அமலா போல் பாலுக்கில்லை இங்கு தட்டுப்பாடு

அடக்கி வாசிங்கம்மா - வெற்றியை தக்க வைத்துக் கொள்ளுங்கள் கொஞ்ச காலத்துக்காவது

வெள்ளை வெளருனு தோலு அத தவிர திறைமைகள் ஏதும் இல்லை இந்த பாலுக்கு ... தண்ணி பாலு சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by Muthumohamed on Mon Dec 31, 2012 12:34 pm

@ராஜா wrote:நண்டு கொழுத்தால் வளையில் தங்காது , என்பது பழமொழி.

இதுபோல பேசிய பல நடிகைகள் பிற்காலத்தில் என்னவெல்லாம் செய்து சான்ஸ் பிடித்தார்கள் என்பது ஊரறிந்த விஷயம் சிரி


சூப்பருங்க
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by balakarthik on Mon Dec 31, 2012 12:57 pm

சீ சீ இந்த பாலும் புளிக்கும் சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by Muthumohamed on Mon Dec 31, 2012 1:01 pm

@யினியவன் wrote:ஆவின் பாலுக்குண்டு தட்டுப்பாடு
அமலா போல் பாலுக்கில்லை இங்கு தட்டுப்பாடு

அடக்கி வாசிங்கம்மா - வெற்றியை தக்க வைத்துக் கொள்ளுங்கள் கொஞ்ச காலத்துக்காவது


அருமையிருக்கு
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by பாலாஜி on Mon Dec 31, 2012 1:02 pm

இதை தான் சொந்த காசில் சூன்யம் வைத்துகொள்ளுவது என்பதா ...

இயக்குனர் ரா.ரா போன்றவர்கள் இதை மனதில் வைத்து கொள்ளவும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by ராஜா on Mon Dec 31, 2012 1:02 pm

@balakarthik wrote:சீ சீ இந்த பாலும் புளிக்கும் சிரி
அப்ப இனி அமலா தயிரா , பாஸ்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by balakarthik on Mon Dec 31, 2012 1:03 pm

@பாலாஜி wrote:இதை தான் சொந்த காசில் சூன்யம் வைத்துகொள்ளுவது என்பதா ...

இயக்குனர் ரா.ரா போன்றவர்கள் இதை மனதில் வைத்து கொள்ளவும்

மனசிலே மட்டும் தானே ஏன் கேக்குறேனா இத ஏற்கனவே வேறொரு இயக்குனர் ............


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by பாலாஜி on Mon Dec 31, 2012 1:04 pm

@ராஜா wrote:
@balakarthik wrote:சீ சீ இந்த பாலும் புளிக்கும் சிரி
அப்ப இனி அமலா தயிரா , பாஸ்

இல்லை தல , பால் திரிந்துவிட்டது .. பழைய இடத்தை பிடிக்க டிஷ்கஷந்தான் செய்யவேண்டும்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by balakarthik on Mon Dec 31, 2012 1:04 pm

@ராஜா wrote:அப்ப இனி அமலா தயிரா , பாஸ்

பால் தயிராகலாம் அப்புறம் மோர் ஆகலாம் ஆனா மீண்டும் ஒன்ஸ்மோர் ஆகமுடியுமா



ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by பாலாஜி on Mon Dec 31, 2012 1:06 pm

@balakarthik wrote:
@பாலாஜி wrote:இதை தான் சொந்த காசில் சூன்யம் வைத்துகொள்ளுவது என்பதா ...

இயக்குனர் ரா.ரா போன்றவர்கள் இதை மனதில் வைத்து கொள்ளவும்

மனசிலே மட்டும் தானே ஏன் கேக்குறேனா இத ஏற்கனவே வேறொரு இயக்குனர் ............

அப்படி பொதுவா சொல்லமுடியாது , ஆனா ஒரு யுகமா சொல்லாம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by ராஜா on Mon Dec 31, 2012 1:07 pm

@பாலாஜி wrote:இல்லை தல , பால் திரிந்துவிட்டது .. பழைய இடத்தை பிடிக்க டிஷ்கஷந்தான் செய்யவேண்டும்
சுப்பர் ..... நாட்டாமை ஒரு வார்த்தை சொன்னாலும் தெளிவா புரியுற மாதிரி சொல்லிட்டார்.

எங்கே ராராவை காணோம் ஓ டிகாஷன் பண்ண (ச்சே) டிஸ்கக்ஷன் பண்ண போயிட்டாரா..
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by யினியவன் on Mon Dec 31, 2012 1:08 pm

@balakarthik wrote:பால் தயிராகலாம் அப்புறம் மோர் ஆகலாம் ஆனா மீண்டும் ஒன்ஸ்மோர் ஆகமுடியுமா

ஒன்னு சொல்லலான்னு வந்துச்சு - ஆனா சொன்னா வம்பாயிடும் - வேண்டாம்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by Muthumohamed on Mon Dec 31, 2012 1:09 pm

@balakarthik wrote:
@ராஜா wrote:அப்ப இனி அமலா தயிரா , பாஸ்

பால் தயிராகலாம் அப்புறம் மோர் ஆகலாம் ஆனா மீண்டும் ஒன்ஸ்மோர் ஆகமுடியுமா


குருவே நீங்க எங்கேயோ போய்டீங்க
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by chinnavan on Mon Dec 31, 2012 1:11 pm

மலையாளத்தில் இவர் நடித்த ஆரம்ப படங்களைப் பாருங்கள் இவரை பற்றிய உண்மை புரியும்
avatar
chinnavan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1812
மதிப்பீடுகள் : 290

View user profile

Back to top Go down

Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by balakarthik on Mon Dec 31, 2012 1:11 pm

@பாலாஜி wrote:அப்படி பொதுவா சொல்லமுடியாது , ஆனா ஒரு யுகமா சொல்லாம்

ஒரு யுகமா சொல்லுற அளவுக்கு இது பெரிய டயலாக் இல்லையே தல சின்னதுத்தானே ஒரு நொடியில கூட சொல்லலாமே



ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by balakarthik on Mon Dec 31, 2012 1:12 pm

@chinnavan wrote:மலையாளத்தில் இவர் நடித்த ஆரம்ப படங்களைப் பாருங்கள் இவரை பற்றிய உண்மை புரியும்

அண்ணே தமிழ்லயே இவரோட ஆரம்ப படத்த நீங்க பாக்கலையா அதுவே அப்படித்தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by chinnavan on Mon Dec 31, 2012 1:15 pm

@balakarthik wrote:
@chinnavan wrote:மலையாளத்தில் இவர் நடித்த ஆரம்ப படங்களைப் பாருங்கள் இவரை பற்றிய உண்மை புரியும்

அண்ணே தமிழ்லயே இவரோட ஆரம்ப படத்த நீங்க பாக்கலையா அதுவே அப்படித்தான்

சிந்துசமவெளி .................. அய்யோ, நான் இல்லை
avatar
chinnavan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1812
மதிப்பீடுகள் : 290

View user profile

Back to top Go down

Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by balakarthik on Mon Dec 31, 2012 1:16 pm

@chinnavan wrote:சிந்துசமவெளி .................. அய்யோ, நான் இல்லை
சேம்வெளி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by Muthumohamed on Mon Dec 31, 2012 1:16 pm

@chinnavan wrote:
@balakarthik wrote:
@chinnavan wrote:மலையாளத்தில் இவர் நடித்த ஆரம்ப படங்களைப் பாருங்கள் இவரை பற்றிய உண்மை புரியும்

அண்ணே தமிழ்லயே இவரோட ஆரம்ப படத்த நீங்க பாக்கலையா அதுவே அப்படித்தான்

சிந்துசமவெளி .................. அய்யோ, நான் இல்லை


இனி செமவெளி ஆகப்போகிறது
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by balakarthik on Mon Dec 31, 2012 1:17 pm

@Muthumohamed wrote:இனி செமவெளி ஆகப்போகிறது

ஷேம்வெளி ஆகாம இருந்தா சரி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum