புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_c10விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_m10விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_c10 
95 Posts - 52%
heezulia
விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_c10விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_m10விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_c10விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_m10விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_c10விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_m10விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_c10விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_m10விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_c10விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_m10விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_c10விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_m10விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_c10விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_m10விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_c10 
35 Posts - 58%
heezulia
விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_c10விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_m10விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_c10விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_m10விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_c10விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_m10விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேகானந்தரின் அறிவின் முதிர்ச்சி.


   
   
கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Fri Dec 28, 2012 2:31 pm

விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார்.

அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.

நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா?என்று கேட்டாள்.

என்னைப் பாத்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம்வந்தது?என்று கேட்டார் ஸ்வாமிஜி .

அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெற வேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.

அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார்.என்னை மணந்து என்னைப்போலவே மகனை பெற்றுக்கொள்வதை விட என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன்.

இன்று முதல் நான் உன்னை தாயே!என்றே அழைக்கிறேன்என்று.

இதுதான் அறிவின் முதிர்ச்சி.

ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுதுகூட,அவரது மனத்தைக் காயப் படுத்தாமல் மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு...!விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. 52500849531811051836418விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. 52500849531811051836418

நன்றி TamilPirates.Com

karthi :வணக்கம்:

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Dec 28, 2012 2:33 pm

அருமை...

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Fri Dec 28, 2012 2:40 pm

ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுதுகூட,அவரது மனத்தைக் காயப் படுத்தாமல் மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு...!
---------------------------------------------------------------------------------------------------
உண்மை, இது இப்போது அரிதாக நம்மிடம் உள்ளது




அன்புடன்
சின்னவன்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Dec 28, 2012 3:55 pm

அறிவின் தெளிவு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. 1357389விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. 59010615விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Images3ijfவிவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Images4px
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 28, 2012 5:28 pm

சூப்பருங்க



விவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Paard105xzவிவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Paard105xzவிவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Paard105xzவிவேகானந்தரின்  அறிவின் முதிர்ச்சி. Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Dec 28, 2012 8:01 pm

ஏற்கனவே படித்திருப்பினும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக