ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 udhayam72

தினம் நல்லா தூங்கணுமா..!? இதைப் படிங்க முதல்ல..!
 ayyasamy ram

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 ayyasamy ram

6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி
 Mr.theni

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 சிவனாசான்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 சிவனாசான்

சுதந்திர தின வாழ்த்துகள்
 சிவனாசான்

LOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு
 thiru907

SMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.
 thiru907

Shankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு
 thiru907

Suresh Academy RRB Notes* (All in one pdf)
 thiru907

ALL" IMPORTANT TNPSC NOTES FROM ????"AKASH IAS ACADAMY
 thiru907

6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி
 thiru907

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf
 thiru907

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

ரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf
 thiru907

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 ayyasamy ram

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்
 ayyasamy ram

சுதந்திர தினத்தில் காந்தியடிகள்
 ayyasamy ram

'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை
 ayyasamy ram

நடிகை மிஷ்டி
 ayyasamy ram

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!
 T.N.Balasubramanian

36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்
 T.N.Balasubramanian

வெட்கம் என்பது…
 ayyasamy ram

அவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…!!
 ayyasamy ram

சத்தீஸ்கர் கவர்னர் காலமானார்
 ayyasamy ram

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை
 ayyasamy ram

திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
 M.Jagadeesan

முதலாளிக்கு என்ன ஆச்சு? – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

முகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்
 T.N.Balasubramanian

பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
 ஜாஹீதாபானு

கென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை
 SK

தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்
 ஜாஹீதாபானு

சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
 SK

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்
 Mr.theni

காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
 SK

துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
 SK

ஞான வறட்சி…!!
 SK

அவங்க பாத்ரூம் பாடகி…!!
 SK

ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
 SK

தவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை
 SK

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி
 SK

பிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு
 SK

உலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்
 SK

பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
 SK

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!
 SK

சிரிப்பு திருடர்கள்!
 SK

பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
 SK

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
 SK

முடிவு
 SK

சி[ரி]த்ராலயா
 heezulia

மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
 சிவனாசான்

வேண்டுதல்
 சிவனாசான்

ஜப்பானில் லட்சுமிக்கு கோவில்
 ayyasamy ram

முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை
 aeroboy2000

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 on Wed Dec 26, 2012 12:05 pm

First topic message reminder :

நண்பர்களே...

என் மனைவி இப்போது அவரது சொந்த ஊருக்கு விடுமுறைக்காகப் போயிருக்கிறார்...
கொண்டவள் ஊரில் இல்லை என்றால் நம் கொண்டாட்டத்திற்கு அளவும் உண்டோ?...
சும்மா...ஒரே கூத்தும் கும்மாலமும்னு ஏகப்பட்ட திட்டம் கைவசம்...
அத்துணைத் திட்டங்களோடும் நேற்று இரவு முன்னோட்டம் பார்த்துவிட வேண்டும் என்ற முடிவோடு
காரியத்தில் இறங்கினேன்...

யாருக்கும் அக்கம்பக்கத்தில் தெரிந்துவிடக் கூடாதென்ற எச்சரிக்கையுடன் அனைத்து
ஜன்னல்களையும் அடைத்து விட்டேன்...
குறிப்பாக என் திட்டம் எங்கள் ஹவுஸ் ஓனருக்குத் தெரிந்தால் என் மனைவியிடம் போட்டுக் கொடுத்துவிடுவார் என்பதால்
மிகுந்த எச்சரிக்கையுடன் கவனமாக இருந்தேன்...

சாமி ரூம் ஸ்கிரீனையும் கதவையும் நன்றாக இழுத்துச் சாத்தினேன்...
நடு ஹாலில் படுக்கைப் போட்டேன்...மெத் மெத் என இருக்க வேண்டும் என்பதற்காக எல்லா போர்வை-பெட்சீட் என யாவற்றையும் விரித்துப் போட்டுவிட்டு...
அதன் மீது ஆறேழு தலையணையை வரிசையாக வைத்து முடிக்கும்போது...
சரியாக காலிங் பெல் அடிக்கும் சத்தம்...
மெதுவாகக் கதவைத் திறக்காமலே குரல் கொடுத்தால் ஹவுஸ் ஓனர் பையன்...
"அண்ணா...ஊர்ல இருந்து வந்துட்டீங்களா...லைட் எரிஞ்சு ஆப் ஆனதும் டவுட்...அதான் கேட்டேன்..."
என்றான்...
ஆமாம் என்று கூறிவிட்டு...
மின்விசிறியைப் போட்டுவிட்டுப் படுத்தேன் பாருங்கள்...அப்படி ஒரு தூக்கம்...

ஹிஹிஹி...இதாங்க என் ரொம்ப நாள் ஆசை...எங்க வீட்டுக்காரம்மா இருந்தா நம்ம பைத்தியக்காரத்தனத்த பார்த்து செமையா திட்டுவாங்க...அதான் அவங்க ஊருக்குப் போன ராத்திரியில இப்டி ஒரு திட்டம் போட்டது...

(யாரும் எதையாவது நெனைச்சிகிட்டு என்னையத் திட்டினா நான் பொறுப்பில்ல...)
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down


Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 on Thu Dec 27, 2012 6:41 pm

@யினியவன் wrote:
@பாலாஜி wrote:நீங்க என்னைக்கு தப்பா சொல்லியிருக்கிங்க சூப்பருங்க
இதில வருத்தம் என்னன்னா - சிவாவுக்கு இதுனால ராரா மேல பயங்கர கோவமாம் புன்னகை

சிவாவுக்கும் எனக்கும் வருத்தமா?...நோ நோ...நெவர்...
அதெல்லாம் ஒரு அண்டர்ஸ்டேன்டிங்ல போய்கிட்டு இருக்கு...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 on Thu Dec 27, 2012 6:43 pm

@யினியவன் wrote:
@பாலாஜி wrote:கதை இப்படி வேற போகுதா ... அதிர்ச்சி
எனக்கு ரொம்ப கூச்ச சுபாவம் பாலாஜி - விளக்கமா என்னால சொல்ல முடியல - புரிஞ்சுக்கோங்க சிரி

அண்ணா...அந்த ரிக்சாக்காரன் ஹீரோயின் கதைய வெளிய சொல்ல மாட்டேன்...கவலைப்படாதீங்க...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by பூவன் on Thu Dec 27, 2012 6:45 pm

இது போதும்னு சொல்றமாதிரி எதுவும் இல்ல வாழ்க்கைல தம்பி...

நான் பின்னூட்டம் போட்டால் மட்டும் போதும் சொல்கிறீர்கள்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 on Thu Dec 27, 2012 6:46 pm

@ஹர்ஷித் wrote:நடுவுல பல பக்கத்த காணோம்......,
எடிட்டிங் பண்ணிடீன்களோ?

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நல்ல கற்பனை வளம் உங்களுக்கு அண்ணே...,

ஆமா...என்னாச்சு...கிரிக்கெட் விளையாண்டோம்...நீதானே அடிச்ச...கேட்ச் புடிக்க போயி விழுந்துட்டேனா...இப்படி ஆரம்பிச்சி மெடுலா ஆப்லகண்டா வரை அந்த வசனத்த சொல்ல முடியல...ஆமா நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்தான்...

நன்றி ஹர்ஷித்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 on Thu Dec 27, 2012 6:47 pm

@ravikrishnan wrote:அருமை நண்பரே,வேறஎதாவது நடக்கபோவதுனு நினைத்தால் நிம்மதியான தூக்கத்திற்கு இந்த பில்டாப்பா... சிரி

நன்றி நண்பரே...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 on Thu Dec 27, 2012 6:49 pm

@ச. சந்திரசேகரன் wrote:வீட்டுக்கு வீடு வாசப்படி.

ஆமாமா...மாடிப்படியும் இருக்கு இப்போல்லாம்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 on Thu Dec 27, 2012 6:52 pm


சிரிப்பும் '-------' என்றிருக்கே...கோடிட்ட இடம் நிரப்பினால் என்ன வரும்னு யோசிக்க
வச்சிட்டீ ங்களே காயத்ரி...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 on Thu Dec 27, 2012 6:54 pm

@யினியவன் wrote:
@ஹர்ஷித் wrote:பாருங்க அண்ணா,நடந்தத மறைச்சுட்டு.எவ்ளோ பில்டப்பு...,
ராராவின் ராத்திரி ரவுசுன்னு புதுப் படம் வருதாம்

சகலருக்குமான ஒரு படம் எடுக்கலாம்னு பார்த்தா இப்டி ஷகீலா படம் எடுக்க விட்டுடுவீங்க போல தெரியுதே... சோகம்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by பூவன் on Thu Dec 27, 2012 7:14 pm

@பூவன் wrote:
இது போதும்னு சொல்றமாதிரி எதுவும் இல்ல வாழ்க்கைல தம்பி...

நான் பின்னூட்டம் போட்டால் மட்டும் போதும் சொல்கிறீர்கள்

நான் விக்ரமாதித்தன் மாறி மனம் தளராமல் உங்களுக்கு பின்னூட்டம் இடுவேன் ....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 on Thu Dec 27, 2012 7:18 pm

@பூவன் wrote:
@பூவன் wrote:
இது போதும்னு சொல்றமாதிரி எதுவும் இல்ல வாழ்க்கைல தம்பி...

நான் பின்னூட்டம் போட்டால் மட்டும் போதும் சொல்கிறீர்கள்

நான் விக்ரமாதித்தன் மாறி மனம் தளராமல் உங்களுக்கு பின்னூட்டம் இடுவேன் ....

தம்பி...நீ முருங்க மரம் ஏறும்போதுதான் எனக்கு பயமே... ஜாலி
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 on Sun Jun 01, 2014 12:47 am

அடேங்கப்பா...ரெண்டாயிரம் பேருக்கு மேல பார்த்திருக்காங்கன்னா...பொண்டாட்டி ஊருக்குப்போனா அவ்ளோ கொண்டாட்டமா?... அதிர்ச்சி சிரி 
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by சிவா on Sun Jun 01, 2014 1:16 am

@ரா.ரா3275 wrote:அடேங்கப்பா...ரெண்டாயிரம் பேருக்கு மேல பார்த்திருக்காங்கன்னா...பொண்டாட்டி ஊருக்குப்போனா அவ்ளோ கொண்டாட்டமா?... அதிர்ச்சி சிரி 

அப்படித்தான் என நினைக்கிறேன்!  ஒன்னும் புரியல 
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 on Sun Jun 01, 2014 11:19 am

@சிவா wrote:
@ரா.ரா3275 wrote:அடேங்கப்பா...ரெண்டாயிரம் பேருக்கு மேல பார்த்திருக்காங்கன்னா...பொண்டாட்டி ஊருக்குப்போனா அவ்ளோ கொண்டாட்டமா?... அதிர்ச்சி சிரி 

அப்படித்தான் என நினைக்கிறேன்!  ஒன்னும் புரியல 
மேற்கோள் செய்த பதிவு: 1067006

அனுபவசாலி சொன்னா அப்போ அது உண்மைதான்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by மாணிக்கம் நடேசன் on Sun Jun 01, 2014 6:13 pm

நமக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லீங்கோ, 24 மணி நேரமும் அட்ட மாதிரி ஒட்டிக்கிட்டே இருக்குது ஒன்னு. அது அதன் என் ஆத்துக்கார அம்மா. ஒரு நாளைக்கு காலையில இருந்து தூங்குர வரைக்கும் சாப்பிட்டுக்கிட்டே இருக்கனும்னு ஆசை. அப்படி சடக்கிறதுக்கு சான்சே இல்ல போல இருக்கு.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4235
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ராஜா on Sun Jun 01, 2014 7:02 pm

@ரா.ரா3275 wrote:அடேங்கப்பா...ரெண்டாயிரம் பேருக்கு மேல பார்த்திருக்காங்கன்னா...பொண்டாட்டி ஊருக்குப்போனா அவ்ளோ கொண்டாட்டமா?... அதிர்ச்சி சிரி 
மேற்கோள் செய்த பதிவு: 1067005 அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பது தமிழனுக்கு கைவந்த கலையாச்சே அதான் ..... புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30950
மதிப்பீடுகள் : 5615

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by T.N.Balasubramanian on Sun Jun 01, 2014 8:29 pm

18 மாதங்களுக்கு பிறகு , திரி மறுமுறை எரிவது, மனைவி மீண்டும் ஊர் போவதை குறிக்கிறதோ?
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22429
மதிப்பீடுகள் : 8338

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by Aathira on Sun Jun 01, 2014 8:37 pm

அடப்பாவிங்களா... ஏதாவது ஏடா கூடமா இருக்குமோன்னு இதுக்குள்ளாற வராம இருந்தேன்.

என்னமோ வூட்டுக்கார அம்மா இருந்தா மட்டும்....


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 on Sun Jun 01, 2014 10:43 pm

@மாணிக்கம் நடேசன் wrote:நமக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லீங்கோ, 24 மணி நேரமும் அட்ட மாதிரி ஒட்டிக்கிட்டே இருக்குது ஒன்னு. அது அதன் என் ஆத்துக்கார அம்மா. ஒரு நாளைக்கு காலையில இருந்து தூங்குர வரைக்கும் சாப்பிட்டுக்கிட்டே இருக்கனும்னு ஆசை. அப்படி சடக்கிறதுக்கு சான்சே இல்ல போல இருக்கு.
மேற்கோள் செய்த பதிவு: 1067102


அய்யா...நீங்க கொடுத்து வெச்சவர்...அதை நீங்களே ஒப்புக்கொண்டதற்கு பாராட்டு...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 on Sun Jun 01, 2014 10:48 pm

@ராஜா wrote:
@ரா.ரா3275 wrote:அடேங்கப்பா...ரெண்டாயிரம் பேருக்கு மேல பார்த்திருக்காங்கன்னா...பொண்டாட்டி ஊருக்குப்போனா அவ்ளோ கொண்டாட்டமா?... அதிர்ச்சி சிரி 
மேற்கோள் செய்த பதிவு: 1067005 அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பது தமிழனுக்கு கைவந்த கலையாச்சே அதான் ..... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1067106


எங்க பக்கத்து வூட்ல ஜன்னலே இல்லையே ராஜா...ஹவுஸ் ஓனர்கிட்ட புகார் பண்ணமுடியுமா?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 on Sun Jun 01, 2014 10:50 pm

@T.N.Balasubramanian wrote:18 மாதங்களுக்கு பிறகு , திரி மறுமுறை எரிவது, மனைவி மீண்டும் ஊர் போவதை குறிக்கிறதோ?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1067113

அதுக்கெல்லாம் இனி சான்சே இல்லீங்களே அய்யா...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 on Sun Jun 01, 2014 10:54 pm

@Aathira wrote:அடப்பாவிங்களா... ஏதாவது ஏடா கூடமா இருக்குமோன்னு இதுக்குள்ளாற வராம இருந்தேன்.

என்னமோ வூட்டுக்கார அம்மா இருந்தா மட்டும்....
மேற்கோள் செய்த பதிவு: 1067115

உங்களுக்கு எப்பவுமே அப்டித்தான் என்னை குற்றம் சாட்டுவதே வேலை... சிரி 

நாங்க வீட்டுக்கரம்மாவுக்கு அப்டியே அஞ்சி நடுங்குவோம்...தெரியாதா உங்களுக்கு?...ஆனா வெளிய சொல்லீடாதீங்கோவ் அய்யோ, நான் இல்லை ...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ஜாஹீதாபானு on Mon Jun 02, 2014 12:38 pm

பழைய பதிவா.......... அய்யோ, நான் இல்லை 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30368
மதிப்பீடுகள் : 7097

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by கிருஷ்ணா on Mon Jun 02, 2014 8:19 pm

சூப்பருங்க
avatar
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 539
மதிப்பீடுகள் : 223

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 on Tue Jun 03, 2014 3:02 pm

@ஜாஹீதாபானு wrote:பழைய பதிவா.......... அய்யோ, நான் இல்லை 
மேற்கோள் செய்த பதிவு: 1067164


என்ன கேள்வி இது??????????....
கண்ணாடி போடாம படிச்சா இப்டித்தான்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 on Tue Jun 03, 2014 3:03 pm

avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum