ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புராஸ்டேட் பிரச்னை செய்கிறதா?
 T.N.Balasubramanian

அட்சயதிரிதியை அன்று எந்த நட்சத்திரக்காரர்கள் என்ன தானம் செய்யலாம்?
 T.N.Balasubramanian

கணவன் – மனைவி ஜோக்
 T.N.Balasubramanian

நீ எப்போது கற்க போகிறாய் ?
 T.N.Balasubramanian

உங்கள் கருத்தென்ன ?
 T.N.Balasubramanian

வாக்குப்பதிவை சரிபார்க்கும் விவிபிஏடி கருவி
 T.N.Balasubramanian

“ நீரா ” பானம்...!!
 T.N.Balasubramanian

லிம்கா சாதனை புத்தகத்தில் சந்திரபாபு நாயுடு !
 krishnaamma

அருமையான கடவுள் படங்கள் :)
 krishnaamma

என்னை பற்றி - கோபால்
 krishnaamma

இளம் வயதினருக்கான ‘மிஸ் யுனிவர்ஸ்’: இந்திய அழகி சிருஷ்டி கவுருக்கு மகுடம்
 ayyasamy ram

கிண்டல் என்பது...!
 ayyasamy ram

ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ...
 M.Jagadeesan

ஒரு சபதம்...
 krishnaamma

நம்பி வாழ்வதைத் தவிர்ப்போம்...!!
 krishnaamma

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
 krishnaamma

உனக்கு நீதான் - சிறுவர் பாடல்
 krishnaamma

ரோஜாக்களை விற்பவன்
 krishnaamma

படித்ததில்_ரசித்தது....
 T.N.Balasubramanian

பெ. தூரன் என்கிற பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன்
 krishnaamma

பொன்விழா – கவிதை
 krishnaamma

எங்ஙனம் – கவிதை
 krishnaamma

ஆலாபனை செய்யும் கொசுக்கள்…
 krishnaamma

ஞாபகங்கள்
 krishnaamma

சிறுவர் பாடல்: யாருடைய குழந்தை?
 krishnaamma

‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘சங்கீத மேகம்’ பாடல்கள் புகழ் ட்ரம்பெட் கலைஞன் மறைந்தார் #FrankDubier
 krishnaamma

64 வயது தனது பள்ளி டீச்சரை மணந்த 30 வயது பிரான்ஸ் அதிபர் வேட்பாளர்
 krishnaamma

வாழ்விற்கு அழகு சொந்தக்கால்…!
 krishnaamma

ஏனோ தடை செய்தாய் !
 krishnaamma

மூத்தோர் சொல் கேட்டவர் கெடுவதில்லை.
 krishnaamma

தூக்கு தண்டனை – நகைச்சுவை
 krishnaamma

கரும்பலகை கதிரவனே..!
 krishnaamma

பயங்கர தண்ணி கஷ்டம்!
 krishnaamma

வேர்க்கடலை சாலட்
 krishnaamma

கோடையில் வெயிலினால் ஏற்படும் பிரச்னைகளும் தீர்வுகளும்!
 krishnaamma

பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார்
 krishnaamma

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 pananthakumar

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்
 pananthakumar

தமிழ்நேசன் அவர்களுக்கு
 pananthakumar

ஸ்ரீகலா அவர்களின் நாவல் வேண்டும்
 sridevimuthukumar

முத்துலட்சுமி ராகவன் நாவல் ' நிலா சோறு' கிடைக்குமா?
 sridevimuthukumar

ஏன் மெளனம் தொலைக்கிறேன் ?
 ayyasamy ram

மீண்டெழும் வித்தை கை வராத அம்மா...!!
 Dr.S.Soundarapandian

ஓ...இளையவனே...!!
 Dr.S.Soundarapandian

மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!
 Dr.S.Soundarapandian

புதிய நாணயங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி
 Dr.S.Soundarapandian

நெகிழ்வான ஒரு சென்டிமென்ட் சீன்...
 Dr.S.Soundarapandian

ஈச்சங்குலை...!!
 Dr.S.Soundarapandian

மழலை வரமருளும் செல்லப்பிராட்டி செல்வாம்பிகை !
 Dr.S.Soundarapandian

அக்ஷய திருதியை ! 29-04-2017
 krishnaamma

தமிழ்நாடு மின்வாரியம் நிலுவைத் தொகை செலுத்தவில்லை: வல்லூர் மின் நிலையத்தில் 1000 மெகாவாட் உற்பத்தி நிறுத்தம் - தேசிய அனல் மின் கழகம் நடவடிக்கை
 ayyasamy ram

ரூ.2,000 கள்ள நோட்டுக்களை வங்கியில் கட்டிய தனியார் நிறுவன ஊழியர் கைது:
 ayyasamy ram

மனு கொடுக்க ஆளில்லை : அமைச்சர்கள் ஏமாற்றம்
 ayyasamy ram

மதுக்கடை 'பார்' சூறை: திருப்பூரில் 195 பேர் கைது
 ayyasamy ram

eஎன்னை பற்றி - மாலன்
 krishnaamma

வெற்றிக்கு யார் காரணம்?: டில்லியில் அடித்துக் கொள்ளும் கட்சிகள்
 krishnaamma

தாயாராய் ஆகு…! – கவிதை
 krishnaamma

அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம் ! - 26-4-2017
 krishnaamma

இன்று இளைஞர்களால்
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பாக்ட் நிறுவனத்தில் டிரேடு அப்ரெண்டிஸ் பணிவாய்ப்பு

View previous topic View next topic Go down

பாக்ட் நிறுவனத்தில் டிரேடு அப்ரெண்டிஸ் பணிவாய்ப்பு

Post by Powenraj on Tue Dec 25, 2012 10:31 pm

உரத் தயாரிப்புடன் தொடர்புடைய பாக்ட் நிறுவனம் 1943ல் நிறுவப்பட்டது. இது 1947ல்பாக்ட் உத்யோகமண்டல், கேரளா என்ற பெயர் மாற்றம் பெற்றது. உரம், கார்ப்பரோலாக்டம் போன்றவற்றை உற்பத்தி செய்வது, இன்ஜினியரிங் பிரிவில் கன்சல்டன்சி சேவைகளை செய்வது, எக்விப்மெண்ட் பேப்ரிகேஷன் மற்றும் இவற்றை வணிகம் செய்யும் பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இவ்வளவு பிரசித்தி பெற்ற பாக்ட் நிறுவனத்தில் 4 பிரிவுகளில் டெக்னீசியன் மற்றும் டிரேடு அப்ரெண்டிஸ்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
:-
தேவைகள்:
பாக்ட் நிறுவனத்தின் அப்ரெண்டிஸ் பணி இடங்கள் டெக்னீசியன்(டிப்ளமோ) அப்ரெண்டிஸஸ், டிரேடு அப்ரெண்டிஸஸ் 1 மற்றும் 2, டெக்னீசியன் (வொகேஷனல்) அப்ரெண்டிஸஸ் என்ற நான்கு பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளன.
இவற்றில் விண்ணப்பிக்கும்பிரிவுக்கு ஏற்றபடி உச்ச பட்ச வயது 23 அல்லது 25 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரெண்டிஸஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் மெக்கானிகல், எலக்ட்ரிகல்,சிவில், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
:-
டிரேடு அப்ரெண்டிஸஸ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பிரிவைப் பொறுத்து பி.எஸ்.சி.,யில் இயற்பியல் அல்லது வேதியியல் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஐ.டி.ஐ., டிரேடு சான்றிதழை பிட்டர், மெஷினிஸ்ட், வெல்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், மெக்கானிக் மோட்டார் வெகிக்கிள், சி.ஓ.பி.ஏ., பிளம்பர் ஆகிய பிரிவுகளில் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வொகேஷனல் அப்ரெண்டிஸஸ் பிரிவுக்கு அக்கவுண்டன்சி, ஆடிட்டிங்,ஆபிஸ் ரெட்டரிஷிப், சிவில்கன்ஸ்ட்ரக்சன் அண்டு மெயிண்டனன்ஸ் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
:-
பிற விபரங்கள்:
பாக்ட் நிறுவனத்தின் மேற்கண்ட பதவிகளுக்கு தகுதி உடையவர்கள் நேரடியாக ஒரு எழுத்துத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். பிரிவு வாரியாக இந்த எழுத்துத் தேர்வுகள் வரும் ஜனவரி மாதம் 2, 4, 5, 7, 8, 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்துத் தேர்வு கொச்சியில் உள்ள பாக்ட் பயிற்சி நிலையத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விபரங்களை இந்த நிறுவனத்தின் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
:-
இணையதள முகவரி:
http://fact.co.in/secure/admin/writereaddata/Documents/File21212152754208.pdf
:-
நன்றி தினமலர்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2087
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum